Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
chunk_id
stringlengths
17
21
heading
stringclasses
1 value
sub_heading
stringclasses
13 values
text
stringlengths
145
514
language
stringclasses
1 value
category
stringclasses
1 value
source
stringclasses
1 value
chunk_index
int64
1
216
source_file
stringclasses
3 values
overlap_reference
stringlengths
0
102
created_at
stringdate
2026-02-21 10:53:23
2026-02-22 17:34:36
created_by
stringclasses
1 value
text_length
int64
145
514
status
stringclasses
1 value
approved_at
stringdate
2026-02-21 13:33:31
2026-02-22 17:36:58
ta_edu_Grade11Cha_01
கைத்தொழிற்‌ புரட்சி
அறிமுகம்
மனிதன்‌ தனது கைகளால்‌ பொருள்களை உற்பத்தி செய்வதற்குப்‌ பதிலாக இயந்திரங்‌களைப்‌ பயன்படுத்தி பொருள்‌ உற்பத்தியை மேற்கொண்டதுடன்‌ சுமார்‌ ஆறு தசாப்த காலப்பகுதியில்‌ கைத்தொழில்‌ மற்றும்‌ தொழினுட்பத்‌ துறையில்‌ ஏற்படுத்திய பாரிய மாற்றமே கைத்தொழிற்‌ புரட்சி என்று அழைக்கப்படுகிறது. இவை தொடர்பாக இப்‌பாடத்தில்‌ விளக்கப்பட்டுள்ளது.
ta
education
gov_textbook
1
Grade_11_Chapter_01
2026-02-21T10:53:23.590226
chunker
322
approved
2026-02-21T13:33:31.292263
ta_edu_Grade11Cha_10
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
இந்நிலை கைத்தொழிற்புரட்சி உருவாகுவதில்‌ செல்வாக்குச்‌ செலுத்தியது. அத்துடன்‌ 14 ஆம்‌ 15ஆம்‌ நூற்றாண்டுகளில்‌ ஐரோப்பாவில்‌ ஏற்பட்ட மறுமலர்ச்சியின்‌ காரணமாக அங்கு விஞ்ஞான அறிவு வளர்ச்சி கண்டதை அவதானிக்க முடிகின்றது
ta
education
gov_textbook
10
Grade_11_Chapter_01
இந்நிலை கைத்தொழிற்புரட்சி உருவாகுவதில்‌ செல்வாக்குச்‌ செலுத்தியது.
2026-02-21T11:00:46.503602
chunker
212
approved
2026-02-21T13:33:31.369941
ta_edu_Grade11Cha_102
கைத்தொழிற்‌ புரட்சி
தொடர்பாடல்‌ துறையின்‌ வளர்ச்சி
அதுவரை காலமும்‌ பிரித்தானியாவில்‌ அதிக செலவுடைய தபால்‌ முறையொன்றே காணப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகளின்போது குறுகிய காலத்தில்‌ குறைந்த செலவில்‌ கடிதங்களைப்‌ பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.
ta
education
gov_textbook
102
Grade_11_Chapter_01
அதுவரை காலமும்‌ பிரித்தானியாவில்‌ அதிக செலவுடைய தபால்‌ முறையொன்றே காணப்பட்டது.
2026-02-21T12:06:17.311267
chunker
193
approved
2026-02-21T13:33:31.289246
ta_edu_Grade11Cha_104
கைத்தொழிற்‌ புரட்சி
தொடர்பாடல்‌ துறையின்‌ வளர்ச்சி
எனவே 1840 ஆம்‌ ஆண்டு 'பெனீ தபால்‌ சேவை”: என்ற பெயரில்‌ புதிய தபால்‌ சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன்‌ மூலம்‌ இங்கிலாந்து நாட்டினுள்‌ எந்தவொரு பகுதிக்கும்‌ ஒரு பெனீ அல்லது ஒரு பென்ஸ்‌ செலவில்‌ கடிதமொன்றை அனுப்ப முடிந்தது.
ta
education
gov_textbook
104
Grade_11_Chapter_01
எனவே 1840 ஆம்‌ ஆண்டு 'பெனீ தபால்‌ சேவை”: என்ற பெயரில்‌ புதிய தபால்‌ சேவை ஆரம்பிக்கப்பட்டது.
2026-02-21T12:07:27.427378
chunker
216
approved
2026-02-21T13:33:31.299516
ta_edu_Grade11Cha_105
கைத்தொழிற்‌ புரட்சி
தொடர்பாடல்‌ துறையின்‌ வளர்ச்சி
அதன்‌ மூலம்‌ இங்கிலாந்து நாட்டினுள்‌ எந்தவொரு பகுதிக்கும்‌ ஒரு பெனீ அல்லது ஒரு பென்ஸ்‌ செலவில்‌ கடிதமொன்றை அனுப்ப முடிந்தது.அலெக்சாண்டர்‌ கிரஹம்பெல்லும்‌ அவரது தொலைபேசியும்‌ 19 ஆம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்பம்‌ முதல்‌ இலத்திரனியல்‌ முறையைப்‌ பயன்படுத்தித்‌ தூர இடங்களுக்கான தொடர்பாடல்‌ முறைகளை மேற்கொள்வதற்கான பல்வேறு பரிசோதனைகளும்‌ மேற்கொள்ளப்பட்டன.
ta
education
gov_textbook
105
Grade_11_Chapter_01
2026-02-21T12:08:01.167011
chunker
344
approved
2026-02-21T13:33:31.294431
ta_edu_Grade11Cha_110
கைத்தொழிற்‌ புரட்சி
தொடர்பாடல்‌ துறையின்‌ வளர்ச்சி
.அதற்காக மேற்கொண்ட முயற்சிகளின்‌ பயனாக 1844 ஆம்‌ ஆண்டு சாமுவெல்‌ மோஸ்‌ என்பவரால்‌ தந்தி முறை கண்டறியப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட இரு இடங்களை மின்‌ கம்பி ஒன்றின்‌ மூலம்‌ இணைத்து அதன்‌ மூலம்‌ குறியீடுகளைப்‌ பயன்படுத்தி செய்திகள்‌ பரிமாறும்‌ முறை ஆரம்பமானது.
ta
education
gov_textbook
110
Grade_11_Chapter_01
1844 ஆம்‌ ஆண்டு சாமுவெல்‌ மோஸ்‌ என்பவரால்‌ தந்தி முறை கண்டறியப்பட்டது.
2026-02-21T12:11:18.822551
chunker
256
approved
2026-02-21T13:33:31.292666
ta_edu_Grade11Cha_114
கைத்தொழிற்‌ புரட்சி
விவசாயத்‌ துறையில்‌ ஏற்பட்ட வளர்ச்சி
அதில்‌ செல்வாக்குச்‌ செலுத்திய பிரதான காரணிகள்‌ பின்வருமாறு : பாரிய விவசாயப்‌ பண்ணைகள்‌ உருவாக்கப்பட்டமை. சுழற்சி முறை, நிலமாற்று முறை பயிர்ச்செய்கை. விலங்கு வளர்ப்பில்‌ புதிய தொழினுட்பமுறைகள்‌ பயன்படுத்தப்பட்டமை. புதிய விவசாய முறைகளும்‌ நவீன உபகரணங்களின்‌ பயன்பாடும்‌.கைத்தொழில்மயமாக்கலுடன்‌ பாரிய தொழிற்சாலைகள்‌ உருவானதன்‌ காரணமாக அதிகளவான மக்கள்‌ நகர்ப்புறம்‌ நோக்கி ஈர்க்கப்பட்டதன்‌ காரணமாக அவர்களின்‌ நிலங்களில்‌ பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவில்லை.
ta
education
gov_textbook
114
Grade_11_Chapter_01
அதில்‌ செல்வாக்குச்‌ செலுத்திய பிரதான காரணிகள்‌ பின்வருமாறு :
2026-02-21T12:14:00.941166
chunker
452
approved
2026-02-21T13:33:31.298382
ta_edu_Grade11Cha_117
கைத்தொழிற்‌ புரட்சி
விவசாயத்‌ துறையில்‌ ஏற்பட்ட வளர்ச்சி
இவ்வாறு கைவிடப்பட்ட நிலங்களையும்‌ விவசாயிகளிடம்‌ கொள்வனவு செய்யப்பட்ட சிறு நிலங்களையும்‌ ஒன்றிணைத்து பாரிய விவசாயப்‌ பண்ணைகள்‌ உருவாக்கப்பட்டன.இது நில அடைப்பு இயக்கம்‌ எனப்பட்டது. இவ்விவசாயப்‌ பண்ணைகளில்‌ விவசாயம்‌ மேற்கொள்ளப்பட்டமையால்‌ விவசாயத்துறை வளர்ச்சி கண்டது.
ta
education
gov_textbook
117
Grade_11_Chapter_01
2026-02-21T12:15:27.149328
chunker
267
approved
2026-02-21T13:33:31.372203
ta_edu_Grade11Cha_119
கைத்தொழிற்‌ புரட்சி
விவசாயத்‌ துறையில்‌ ஏற்பட்ட வளர்ச்சி
பயிர்ச்‌ செய்கை நடவடிக்கைகளுக்காக நிலமாற்று முறை அறிமுகம்‌ செய்யப்பட்டமை நோய்ப்‌ பரவலை குறைப்பதற்கும்‌ வினைத்திறனை அதிகரிப்பதற்கும்‌ காரணமாகியது.ஜென்ரோட்டல்‌ என்பவரால்‌ ஏர்‌ பூட்டப்பட்ட குதிரைகள்‌ மூலம்‌ வரிசையாகப்‌ பயிரிடும்‌ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ta
education
gov_textbook
119
Grade_11_Chapter_01
2026-02-21T12:16:43.796684
chunker
255
approved
2026-02-21T13:33:31.298610
ta_edu_Grade11Cha_12
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
இயந்திர சாதனங்களை உருவாக்குவதற்கு அந்த விஞ்ஞான அறிவு பெரிதும்‌ உதவியது. அதேபோன்று இயந்திர சாதனங்களை உருவாக்குவதற்குத்‌ தேவையான இரும்புக்‌ கனியமும்‌ பிரித்தானியாவில்‌ காணப்பட்டதுடன்‌ எரிபொருளாகப்‌ பயன்படுத்தப்பட்ட நிலக்கரியும்‌ அங்கு தாராளமாகக்‌ காணப்பட்டது.
ta
education
gov_textbook
12
Grade_11_Chapter_01
இயந்திர சாதனங்களை உருவாக்குவதற்கு அந்த விஞ்ஞான அறிவு பெரிதும்‌ உதவியது.
2026-02-21T11:01:45.138699
chunker
257
approved
2026-02-21T13:33:31.288444
ta_edu_Grade11Cha_120
கைத்தொழிற்‌ புரட்சி
விவசாயத்‌ துறையில்‌ ஏற்பட்ட வளர்ச்சி
ஜென்ரோட்டல்‌ என்பவரால்‌ ஏர்‌ பூட்டப்பட்ட குதிரைகள்‌ மூலம்‌ வரிசையாகப்‌ பயிரிடும்‌ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால்‌ விதைப்பதற்குத்‌ தேவையான விதையின்‌ அளவைக்‌ குறைத்துக்‌ கொள்ளவும்‌ அதிக விளைச்சலைப்‌ பெற்றுக்‌ கொள்ளவும்‌ முடியுமாயிருந்தது.
ta
education
gov_textbook
120
Grade_11_Chapter_01
2026-02-21T12:22:11.066378
chunker
241
approved
2026-02-21T13:33:31.373754
ta_edu_Grade11Cha_121
கைத்தொழிற்‌ புரட்சி
விவசாயத்‌ துறையில்‌ ஏற்பட்ட வளர்ச்சி
இதனால்‌ விதைப்பதற்குத்‌ தேவையான விதையின்‌ அளவைக்‌ குறைத்துக்‌ கொள்ளவும்‌ அதிக விளைச்சலைப்‌ பெற்றுக்‌ கொள்ளவும்‌ முடியுமாயிருந்தது. அதேபோன்று விலங்கு வேளாண்மையிலும்‌ பயன்படுத்தப்பட்ட தொழினுட்ப முறை காரணமாக அத்துறையிலும்‌ உற்பத்தியின்‌ அளவு அதிகரித்தது.
ta
education
gov_textbook
121
Grade_11_Chapter_01
2026-02-21T12:22:51.835386
chunker
251
approved
2026-02-21T13:33:31.296585
ta_edu_Grade11Cha_122
கைத்தொழிற்‌ புரட்சி
விவசாயத்‌ துறையில்‌ ஏற்பட்ட வளர்ச்சி
அதேபோன்று விலங்கு வேளாண்மையிலும்‌ பயன்படுத்தப்பட்ட தொழினுட்ப முறை காரணமாக அத்துறையிலும்‌ உற்பத்தியின்‌ அளவு அதிகரித்தது. ரொபட்‌ பெக்வெல்‌ என்பவரால்‌ மேற்கொள்ளப்பட்ட செம்மறி ஆடுகள்‌ இனப்பெருக்கம்‌ தொடர்பிலான புதிய கண்டுபிடிப்புகளை உதாரணமாகக்‌ கூறலாம்‌.
ta
education
gov_textbook
122
Grade_11_Chapter_01
2026-02-21T12:24:38.779992
chunker
251
approved
2026-02-21T13:33:31.286415
ta_edu_Grade11Cha_124
கைத்தொழிற்‌ புரட்சி
விவசாயத்‌ துறையில்‌ ஏற்பட்ட வளர்ச்சி
கைத்தொழில்‌ புரட்சியின்‌ பின்னர்‌ செயற்றிறன்‌ மிக்க கருவிகள்‌ கண்டுபிடிக்கப்‌பட்டமையால்‌ விவசாயத்‌ துறையிலும்‌ பாரிய புரட்சி நிகழ்நீதது. காடுகளை அழிப்‌பதற்கும்‌ நிலத்தைப்‌ பண்படுத்துவதற்கும்‌ விதைகளை உற்பத்தி செய்வதற்கும்‌ நவீன கருவிகள்‌ கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோன்று விளைச்சலை அதிகரிக்கும்‌ வகையில்‌ உரம்‌ தயாரிப்பின்‌ பக்கம்‌ கவனம்‌ செலுத்தியமை முக்கியத்துவம்‌ வாய்ந்ததாகும்‌.
ta
education
gov_textbook
124
Grade_11_Chapter_01
2026-02-21T12:25:50.859308
chunker
379
approved
2026-02-21T13:33:31.286134
ta_edu_Grade11Cha_126
கைத்தொழிற்‌ புரட்சி
விவசாயத்‌ துறையில்‌ ஏற்பட்ட வளர்ச்சி
அதற்கான பரீட்சார்த்த நடவடிக்கைகளின்‌ பயனாக 1800 ஆம்‌ ஆண்டில்‌ 'குவானோ உரம்‌” என்னும்‌ உரம்‌ தென்னாபிரிக்காவில்‌ உற்பத்திசெய்யப்பட்டது. அதன்‌ பின்னர்‌ அமெரிக்காவிலும்‌ இவ்வுரம்‌ தயாரிக்கப்பட்டது. இரசாயன உரங்கள்‌, கிருமி நாசினிகள்‌ என்பன பிற்காலத்தில்‌ கண்டுபிடிக்கப்பட்டன.
ta
education
gov_textbook
126
Grade_11_Chapter_01
2026-02-21T12:27:23.678058
chunker
271
approved
2026-02-21T13:33:31.293368
ta_edu_Grade11Cha_129
கைத்தொழிற்‌ புரட்சி
2. வேறு நாடுகளில்‌ கைத்தொழிற்‌ புரட்சியின்‌ பரவல்‌
அதனைத்‌ தொடர்ந்து அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களிலும்‌ அது பரவியது. 19 ஆம்‌ நூற்றாண்டில்‌ வேறு நாடுகளில்‌ கைத்தொழில்‌ புரட்சி பரவுவதில்‌ செல்வாக்குச்‌ செலுத்திய காரணங்களாவன.
ta
education
gov_textbook
129
Grade_11_Chapter_01
அதனைத்‌ தொடர்ந்து அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா ஆகிய கண்டங்களிலும்‌ அது பரவியது.
2026-02-21T12:29:19.649169
chunker
184
approved
2026-02-21T13:33:31.292060
ta_edu_Grade11Cha_136
கைத்தொழிற்‌ புரட்சி
2. வேறு நாடுகளில்‌ கைத்தொழிற்‌ புரட்சியின்‌ பரவல்‌
ஆஸ்திரிய வல்லரசு 30 000 மைல்கள்‌ நீள மான பாதைகளை அமைத்ததுடன்‌ பெல்ஜியத்திலும்‌ பாதைகள்‌ இரு மடங்கு வளர்ச்சி கண்டன. தொடர்ந்து எல்லா நாடுகளிலும்‌ புகையிரதப்‌ பாதைகள்‌ அமைக்கப்பட்டன.
ta
education
gov_textbook
136
Grade_11_Chapter_01
2026-02-21T12:34:45.267475
chunker
179
approved
2026-02-21T13:33:31.300171
ta_edu_Grade11Cha_14
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
இதே காலப்பகுதியில்‌ பிரான்ஸ்‌ முதலிய நாடுகளிலும்‌ சனத்தொகை அதிகளவில்‌ காணப்பட்ட போதிலும்‌ அந்நாடுகளின்‌ தூரநோக்கற்ற அரச கொள்கை காரணமாக பிரித்தானியாவுடன்‌ ஒப்பிடுமளவில்‌ அந்நாடுகளில்‌ வர்த்தகம்‌ வளர்ச்சியடைந்திருக்கவில்லை. ஆனால்‌ பிரித்தானியா பல்வேறு வர்த்தக சட்டங்கள்‌ மூலம்‌ தமது குடியேற்ற நாடுகள்‌ தவிர்ந்த வேறு நாடுகளுடனும்‌ வர்த்தகத்‌ தொடர்புகளை விரிவாக்‌குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
ta
education
gov_textbook
14
Grade_11_Chapter_01
2026-02-21T11:02:56.129870
chunker
401
approved
2026-02-21T13:33:31.288755
ta_edu_Grade11Cha_143
கைத்தொழிற்‌ புரட்சி
(1) அரசியல்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
கைத்தொழில்‌ புரட்சியின்‌ காரணமாக உச்ச அளவு இலாபத்தைப்‌ பெறும்‌ நோக்குடன்‌ பணத்தை முதலீடு செய்த பணக்கார வகுப்பினரும்‌ உழைப்பை விற்று வாழ்க்கை நடத்தும்‌ ஏழை வகுப்பினரும்‌ உருவாகினர்‌. பணக்கார முதலாளிமார்‌ ஏழைத்‌தொழிலாளரின்‌ உழைப்பைச்சுரண்டி அவர்களுக்குக்‌ குறைந்த கூலியை வழங்கியதுடன்‌ தாம்‌ அதிக இலாபத்தை அடைந்தனர்‌
ta
education
gov_textbook
143
Grade_11_Chapter_01
2026-02-21T12:40:53.521125
chunker
313
approved
2026-02-21T13:33:31.375475
ta_edu_Grade11Cha_144
கைத்தொழிற்‌ புரட்சி
(1) அரசியல்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
பணக்கார முதலாளிமார்‌ ஏழைத்‌தொழிலாளரின்‌ உழைப்பைச்சுரண்டி அவர்களுக்குக்‌ குறைந்த கூலியை வழங்கியதுடன்‌ தாம்‌ அதிக இலாபத்தை அடைந்தனர்‌. எனவே தொழிலாளர்களின்‌ வாழ்க்கைத்‌தரம்‌ மிகவும்‌ &ழ்‌ மட்டத்தில்‌ இருந்தது.
ta
education
gov_textbook
144
Grade_11_Chapter_01
2026-02-21T12:41:26.326228
chunker
206
approved
2026-02-21T13:33:31.291395
ta_edu_Grade11Cha_145
கைத்தொழிற்‌ புரட்சி
(1) அரசியல்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
எனவே தொழிலாளர்களின்‌ வாழ்க்கைத்‌தரம்‌ மிகவும்‌ &ழ்‌ மட்டத்தில்‌ இருந்தது. இதன்‌ காரணமாக முதலாளி, தொழிலாளி வர்க்கங்களிடையே முரண்பாடுகள்‌ ஏற்பட்டன.
ta
education
gov_textbook
145
Grade_11_Chapter_01
எனவே தொழிலாளர்களின்‌ வாழ்க்கைத்‌தரம்‌ மிகவும்‌ &ழ்‌ மட்டத்தில்‌ இருந்தது.
2026-02-21T12:43:42.113661
chunker
145
approved
2026-02-21T13:33:31.297288
ta_edu_Grade11Cha_149
கைத்தொழிற்‌ புரட்சி
(1) அரசியல்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
அடம்ஸ்மித்‌ என்பவர்‌ முதலாளித்துவம்‌ என்னும்‌ எண்ணக்கரு உலகம்‌ முழுவதும்‌ பரவும்‌ வகையில்‌ அரசின்‌ தலையிடாகக்‌ கொள்கையை முன்வைத்தார்‌. நாட்டின்‌ பொருளாதார நடவடிக்கைகளில்‌ தனியார்‌ துறையின்‌ பங்களிப்பை ஐக்குவிக்கும்‌ அரசின்‌ தலையீட்டைக்‌ குறைந்தளவினதாக்கும்‌ கொள்கை அரசு தலையிடாக்கொள்கை எனக்‌ கருதலாம்‌
ta
education
gov_textbook
149
Grade_11_Chapter_01
2026-02-21T12:45:41.497324
chunker
301
approved
2026-02-21T13:33:31.375692
ta_edu_Grade11Cha_15
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
ஆனால்‌ பிரித்தானியா பல்வேறு வர்த்தக சட்டங்கள்‌ மூலம்‌ தமது குடியேற்ற நாடுகள்‌ தவிர்ந்த வேறு நாடுகளுடனும்‌ வர்த்தகத்‌ தொடர்புகளை விரிவாக்‌குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. எனவே பிரித்தானியாவின்‌ குடியேற்ற நாடுகளுக்குத்‌ தேவையான பொருள்களை பிரித்தானியாவிடமிருந்தே இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை உருவானதால்‌ பிரித்தானியப்‌ பொருள்களுக்கு குடியேற்ற நாடுகளில்‌ சிறந்த கேள்வி நிலவியது
ta
education
gov_textbook
15
Grade_11_Chapter_01
2026-02-21T11:03:20.772600
chunker
384
approved
2026-02-21T13:33:31.374435
ta_edu_Grade11Cha_152
கைத்தொழிற்‌ புரட்சி
(1) அரசியல்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
எனவே 1850களின்‌ பின்னர்‌ மேற்படி குடியேற்றவாதக்‌ கொள்கை புதிய குடியேற்ற வாதம்‌ எனப்பட்டது. இவ்வாறு தமது குடியேற்றங்களை விஸ்தரிக்கும்‌ போட்டியில்‌ ஐரோப்பிய நாடுகள்‌ ஈடுபட்டமை முதலாம்‌ உலக மகா யுத்தத்திற்கான அடிப்படைக்‌காரணியாக அமைந்தது.
ta
education
gov_textbook
152
Grade_11_Chapter_01
எனவே 1850களின்‌ பின்னர்‌ மேற்படி குடியேற்றவாதக்‌ கொள்கை புதிய குடியேற்ற வாதம்‌ எனப்பட்டது.
2026-02-21T12:47:26.070995
chunker
235
approved
2026-02-21T13:33:31.295151
ta_edu_Grade11Cha_155
கைத்தொழிற்‌ புரட்சி
(2) பொருளாதாரத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
சிறுநில உடைமையாளர்களான விவசாயிகளுக்குத்‌ தமது தொழிலை மேற்கொள்ள முடியாது போகவே கைத்தொழிற்சாலைகளில்‌ தொழிலாளர்களாக நகரங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால்‌ தன்னிறைவுப்‌ பொருளாதார முறை வீழ்ச்சியடைந்து சம்பளத்திற்கு வேலை செய்யும்‌ தொழிலாளர்‌ வகுப்பொன்று தோற்றம்‌ பெற்றது
ta
education
gov_textbook
155
Grade_11_Chapter_01
2026-02-21T12:49:32.087227
chunker
276
approved
2026-02-21T13:33:31.291850
ta_edu_Grade11Cha_158
கைத்தொழிற்‌ புரட்சி
(2) பொருளாதாரத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
விவசாய நடவடிக்கையும்‌ கைத்தொழில்மயமானதால்‌ உணவுப்‌ பண்டங்களும்‌ பெருமளவில்‌ சந்தைக்கு நிரம்பல்‌ செய்யப்பட்டன. எனவே ஐரோப்பிய நாடுகளிலும்‌ அவர்களின்‌ குடியேற்றங்களான ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன்‌ அமெரிக்க நாடுகளிலும்‌ உள்நாட்டு வர்த்தகத்தைப்‌ போலவே வெளிநாட்டு வர்த்தகமும்‌ வளர்ச்சி கண்டது
ta
education
gov_textbook
158
Grade_11_Chapter_01
2026-02-21T12:51:25.499845
chunker
282
approved
2026-02-21T13:33:31.299059
ta_edu_Grade11Cha_16
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
எனவே பிரித்தானியாவின்‌ குடியேற்ற நாடுகளுக்குத்‌ தேவையான பொருள்களை பிரித்தானியாவிடமிருந்தே இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை உருவானதால்‌ பிரித்தானியப்‌ பொருள்களுக்கு குடியேற்ற நாடுகளில்‌ சிறந்த கேள்வி நிலவியது. பிரித்தானியச்‌ சந்தைகளில்‌ அதிக கேள்வி நிலவிய சில பொருள்கள்‌ இயந்திர சாதனங்களின்‌ மூலம்‌ உற்பத்தி செய்யப்பட்டவையாகும்‌.பிரித்தானியாவின்‌ பருத்தித்‌ துணிகளுக்கு இந்தியாவில்‌ அதிகளவு கேள்வி நிலவியமை சிறநீத உதாரணமாகும்‌.
ta
education
gov_textbook
16
Grade_11_Chapter_01
2026-02-21T11:03:51.971861
chunker
423
approved
2026-02-21T13:33:31.290314
ta_edu_Grade11Cha_160
கைத்தொழிற்‌ புரட்சி
(2) பொருளாதாரத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
அது போலவே முதலாளித்துவப்‌ பொருளாதாரமும்‌ உலகெங்கும்‌ வேகமாகப்‌ பரவியது.விரிவடைந்த இவ்வர்த்தக நடவடிக்கைகளுக்கான முதலீடுகளைத்‌ தனிப்பட்ட முயற்சியாளர்களால்‌ மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
ta
education
gov_textbook
160
Grade_11_Chapter_01
அது போலவே முதலாளித்துவப்‌ பொருளாதாரமும்‌ உலகெங்கும்‌ வேகமாகப்‌ பரவியது.
2026-02-21T12:53:00.202938
chunker
187
approved
2026-02-21T13:33:31.289027
ta_edu_Grade11Cha_161
கைத்தொழிற்‌ புரட்சி
(2) பொருளாதாரத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
விரிவடைந்த இவ்வர்த்தக நடவடிக்கைகளுக்கான முதலீடுகளைத்‌ தனிப்பட்ட முயற்சியாளர்களால்‌ மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே முயற்சியாளர்‌கள்‌ சிலர்‌ ஒன்றிணைந்து தனித்தனி கூட்டு வர்த்தகக்‌ கம்பனிகளை உருவாக்கிக்‌ கொண்‌டனர்‌.
ta
education
gov_textbook
161
Grade_11_Chapter_01
2026-02-21T12:53:28.873537
chunker
220
approved
2026-02-21T13:33:31.294890
ta_edu_Grade11Cha_162
கைத்தொழிற்‌ புரட்சி
(2) பொருளாதாரத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றங்கள்‌
எனவே முயற்சியாளர்‌கள்‌ சிலர்‌ ஒன்றிணைந்து தனித்தனி கூட்டு வர்த்தகக்‌ கம்பனிகளை உருவாக்கிக்‌ கொண்‌டனர்‌. இவ்வர்த்தகக்‌ கம்பனிகள்‌ தமது நோக்கங்களை நிறைவேற்றும்‌ வகையில்‌ தமது நாடுகளின்‌ அரச அனுசரணையுடன்‌ ஆசிய, ஆபிரிக்க, இலத்தீன்‌ அமெரிக்க நாடுகளில்‌ தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கிக்‌ கொண்டன.
ta
education
gov_textbook
162
Grade_11_Chapter_01
2026-02-21T12:53:56.645231
chunker
295
approved
2026-02-21T13:33:31.286656
ta_edu_Grade11Cha_167
கைத்தொழிற்‌ புரட்சி
(3) சமூகத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றம்‌
கைத்‌தொழில்மயமாக்கத்துடன்‌ அதிகளவில்‌ நகரங்கள்‌ உருவாகியதுடன்‌ அங்கு வாழ்ந்த மக்களின்‌ வாழ்க்கையும்‌ பாரிய மாற்றங்களுக்குள்ளானது. கைத்தொழிற்‌சாலைகளில்‌ உற்பத்தி செய்த பொருள்‌களை மக்கள்‌ விலைகொடுத்து வாங்கமுடிந்தது.
ta
education
gov_textbook
167
Grade_11_Chapter_01
2026-02-21T12:56:35.105451
chunker
214
approved
2026-02-21T13:33:31.300373
ta_edu_Grade11Cha_170
கைத்தொழிற்‌ புரட்சி
(3) சமூகத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றம்‌
ஆயினும்‌ காலப்போக்கில்‌ கைத்தொழிற்புரட்சி, சமூகத்தில்‌ நன்மையான விளைவுகளுடன்‌ தீயவிளைவுகளையும்‌ ஏற்படுத்தியது. கைத்தொழில்மயமாக்கம்‌ காரணமாக ஐரோப்பாவில்‌ பாரிய நகரங்கள்‌ பல தோன்றி விரைவாக வளர்ச்சியடைந்தன.
ta
education
gov_textbook
170
Grade_11_Chapter_01
காலப்போக்கில்‌ கைத்தொழிற்புரட்சி, சமூகத்தில்‌ நன்மையான விளைவுகளுடன்‌ தீயவிளைவுகளையும்‌ ஏற்படுத்தியது.
2026-02-21T12:58:46.965621
chunker
203
approved
2026-02-21T13:33:31.291179
ta_edu_Grade11Cha_171
கைத்தொழிற்‌ புரட்சி
(3) சமூகத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றம்‌
கைத்தொழில்மயமாக்கம்‌ காரணமாக ஐரோப்பாவில்‌ பாரிய நகரங்கள்‌ பல தோன்றி விரைவாக வளர்ச்சியடைந்தன. அதன்‌ பிரதான விளைவு யாதெனில்‌ அந்நகரங்கள்‌ பெருமளவில்‌ சனநெருக்கடி மிக்கவையாக மாறியமையாகும்‌.
ta
education
gov_textbook
171
Grade_11_Chapter_01
கைத்தொழில்மயமாக்கம்‌ காரணமாக ஐரோப்பாவில்‌ பாரிய நகரங்கள்‌ பல தோன்றி விரைவாக வளர்ச்சியடைந்தன.
2026-02-21T12:59:12.424653
chunker
186
approved
2026-02-21T13:33:31.374194
ta_edu_Grade11Cha_173
கைத்தொழிற்‌ புரட்சி
(3) சமூகத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றம்‌
ஆயினும்‌ அந்நகரங்களின் அடிப்படை வசதிகள்‌ மிகக்குறைந்த வேகத்திலே வளர்ச்சியடைந்தன. உதாரணமாக வியன்னா நகரில்‌ 1847ஆம்‌ ஆண்டுக்கு முன்னர்‌ 20 வருட காலப்‌ பகுதியில்‌ சனத்‌தொகை 20% இனால்‌ வளர்ச்சியடைந்த போதிலும்‌ வீடமைப்பு 11.5% மாத்திரமே வளர்ச்சி கண்டது.
ta
education
gov_textbook
173
Grade_11_Chapter_01
ஆயினும்‌ அந்நகரங்களின் அடிப்படை வசதிகள்‌ மிகக்குறைந்த வேகத்திலே வளர்ச்சியடைந்தன.
2026-02-21T13:00:19.908138
chunker
248
approved
2026-02-21T13:33:31.299303
ta_edu_Grade11Cha_174
கைத்தொழிற்‌ புரட்சி
(3) சமூகத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றம்‌
உதாரணமாக வியன்னா நகரில்‌ 1847ஆம்‌ ஆண்டுக்கு முன்னர்‌ 20 வருட காலப்‌ பகுதியில்‌ சனத்‌தொகை 20% இனால்‌ வளர்ச்சியடைந்த போதிலும்‌ வீடமைப்பு 11.5% மாத்திரமே வளர்ச்சி கண்டது. கைத்தொழிற்சாலைகள்‌ பரவியதால்‌ உலகின்‌ பல நகரங்களில்‌ கைத்தொழில்‌ நகரங்கள்‌ தோன்றின. கிராம மக்கள்‌ இந்நகரங்களை நோக்கி ஈர்க்கப்பட்டனர்‌
ta
education
gov_textbook
174
Grade_11_Chapter_01
2026-02-21T13:00:50.530479
chunker
301
approved
2026-02-21T13:33:31.369614
ta_edu_Grade11Cha_180
கைத்தொழிற்‌ புரட்சி
(3) சமூகத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றம்‌
தமது வாழ்க்கையை நடாத்துவதற்காக தொழிலாளர்‌ குடும்பங்களில்‌ கணவன்‌, மனைவி இருவருமே தொழில்‌ செய்ய வேண்டியிருந்ததுடன்‌ சில சந்தர்ப்பங்களில்‌ தமது பிள்ளைகளைக்‌ கூட வேலைக்கமர்த்த வேண்டியிருந்தது.நாளொன்றுக்கு 12 அல்லது 14 மணித்தியாலம்‌ வேலை செய்ய வேண்டியிருந்ததுடன்‌ அவர்களது தொழிலும்‌ கடினமானதாகக்‌ காணப்பட்டது.
ta
education
gov_textbook
180
Grade_11_Chapter_01
2026-02-21T13:04:50.916997
chunker
305
approved
2026-02-21T13:33:31.375266
ta_edu_Grade11Cha_183
கைத்தொழிற்‌ புரட்சி
(3) சமூகத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றம்‌
தொழிலாளர்கள்‌ தமது தொழிற்சாலைகளுக்கு அருகிலே வசிப்பதற்குக்‌ கட்டாயப்படுத்தப்பட்டனர்‌. எனவே சேரிப்புறங்களில்‌ குடியேறிய அவர்களுக்கு குறைநீ்தளவிலான சுகாதார வசகிகளாவது கிட்டவில்லை.
ta
education
gov_textbook
183
Grade_11_Chapter_01
தொழிலாளர்கள்‌ தமது தொழிற்சாலைகளுக்கு அருகிலே வசிப்பதற்குக்‌ கட்டாயப்படுத்தப்பட்டனர்‌.
2026-02-21T13:12:15.470587
chunker
177
approved
2026-02-21T13:33:31.291602
ta_edu_Grade11Cha_191
கைத்தொழிற்‌ புரட்சி
(3) சமூகத்‌ துறையில்‌ ஏற்படுத்திய மாற்றம்‌
கைத்தொழில்‌ புரட்சி காரணமாக ஏற்பட்ட மற்றுமொரு தீய விளைவு சூழல்‌ மாசடைதலாகும்‌. தொழிற்சாலைக்‌ கழிவுகள்‌ நதிகளிலும்‌ நீர்நிலைகளிலும்‌ கலந்தமையால்‌ நீர்‌ மாசடைந்தது.
ta
education
gov_textbook
191
Grade_11_Chapter_01
கைத்தொழில்‌ புரட்சி காரணமாக ஏற்பட்ட மற்றுமொரு தீய விளைவு சூழல்‌ மாசடைதலாகும்‌.
2026-02-21T13:17:06.503613
chunker
162
approved
2026-02-21T13:33:31.372642
ta_edu_Grade11Cha_193
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழில்‌ புரட்சி இலங்கையில் செல்வாக்குச்‌ செலுத்திய விதம்
பிரித்தானியாவில்‌ ஆரம்பித்த கைத்தொழிற்‌ புரட்சியானது குறுகிய காலத்தில்‌ உலகம்‌ முழுதும்‌ பரவியமையை ஏற்கனவே அறிந்தோம்‌. பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில்‌ ஏற்பட்டதைப்‌ போன்ற கைத்தொழில்‌ புரட்சி 19 ஆம்‌ நூற்றாண்டில்‌ இலங்கையில்‌ ஏற்படாவிட்டாலும்‌ அதன்‌ செல்வாக்கு இலங்கையிலும்‌ ஏற்பட்டது
ta
education
gov_textbook
193
Grade_11_Chapter_01
2026-02-21T13:18:54.042764
chunker
296
approved
2026-02-21T13:33:31.293806
ta_edu_Grade11Cha_194
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழில்‌ புரட்சி இலங்கையில் செல்வாக்குச்‌ செலுத்திய விதம்
பிரித்தானியா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில்‌ ஏற்பட்டதைப்‌ போன்ற கைத்தொழில்‌ புரட்சி 19 ஆம்‌ நூற்றாண்டில்‌ இலங்கையில்‌ ஏற்படாவிட்டாலும்‌ அதன்‌ செல்வாக்கு இலங்கையிலும்‌ ஏற்பட்டது. ஏனெனில்‌ பிரித்தானியாவில்‌ கைத்தொழில்‌ புரட்சி நிகழ்ந்த காலத்தில்‌ இலங்கை பிரித்தானியாவின்‌ குடியேற்ற நாடாகக்‌ காணப்பட்டது.
ta
education
gov_textbook
194
Grade_11_Chapter_01
2026-02-21T13:19:22.802585
chunker
302
approved
2026-02-21T13:33:31.296105
ta_edu_Grade11Cha_197
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழில்‌ புரட்சி இலங்கையில் செல்வாக்குச்‌ செலுத்திய விதம்
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட தேயிலை, தென்னை, இறப்பர்‌ பெருந்தோட்ட உற்பத்திகளுக்குத்‌ தேவையான இயந்திர சாதனங்கள்‌ பிரித்‌தானியாவிலிருந்து தருவிக்கப்பட்டன.1804 ஆம்‌ ஆண்டு ஆளுநர்‌ பிரட்றிக்‌ நோர்த்‌ அவர்களால்‌ கோப்பி விதைகளைப்‌ பிரித்தெடுக்கும்‌ தொழிற்சாலையொன்று ஆரம்பிக்கப்பட்டமை
ta
education
gov_textbook
197
Grade_11_Chapter_01
2026-02-21T13:20:52.041846
chunker
271
approved
2026-02-21T13:33:31.296833
ta_edu_Grade11Cha_202
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழில்‌ புரட்சி இலங்கையில் செல்வாக்குச்‌ செலுத்திய விதம்
பெருந்தோட்ட உடைமையாளர்களும்‌ தொழிற்சாலை உரிமையாளர்களும்‌ பணக்கார வகுப்பினராக உருவானதுடன்‌ அவர்கள்‌ பிற்காலத்தில்‌ செல்வந்த கல்விகற்ற மத்தியதர வகுப்‌பினராக சமூகத்தில்‌ செல்வாக்குப்‌ பெற்றனர்‌. முதலாளித்துவப்‌ பொருளாதார முறை இலங்கையிலும்‌ வளர்ச்சியடைந்ததுடன்‌ ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும்‌ முன்னிலை வகித்தது.
ta
education
gov_textbook
202
Grade_11_Chapter_01
2026-02-21T13:23:42.745643
chunker
309
approved
2026-02-21T13:33:31.295360
ta_edu_Grade11Cha_203
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழில்‌ புரட்சி இலங்கையில் செல்வாக்குச்‌ செலுத்திய விதம்
முதலாளித்துவப்‌ பொருளாதார முறை இலங்கையிலும்‌ வளர்ச்சியடைந்ததுடன்‌ ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகமும்‌ முன்னிலை வகித்தது. இவ்வர்த்தக நடவடிக்கைகளின்போது வெளிநாடுகளுக்குப்‌ பணத்தை அனுப்பவும்‌ வெளிநாடுகளிலிருந்து பணத்தைப்‌ பெற்றுக்கொள்ளவும்‌ வங்கிகள்‌ தேவைப்பட்டன. எனவே இலங்கையிலும்‌ வங்கிகள்‌ ஆரம்பிக்கப்பட்டன.
ta
education
gov_textbook
203
Grade_11_Chapter_01
2026-02-21T13:24:13.939359
chunker
304
approved
2026-02-21T13:33:31.294226
ta_edu_Grade11Cha_207
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழில்‌ புரட்சி இலங்கையில் செல்வாக்குச்‌ செலுத்திய விதம்
அது பொருந்தமற்றதொரு முறையாகக்‌ காணப்பட்டமையால்‌ பெருந்தெருக்களும்‌ புகையிரத வீதிகளும்‌ அமைக்கப்பட்டன. ஆளுநர்‌ எட்வட்‌ பான்ஸின்‌ காலத்தில்‌ கண்டி - கொழும்பு பிரதான வீதி அமைக்கப்பட்டதுடன்‌ அடுத்து குருணாகல்‌ - கண்டி பெருந்தெருவும்‌ தம்புள்ளை - கண்டி பெருந்தெருவும்‌ அமைக்கப்பட்டன.
ta
education
gov_textbook
207
Grade_11_Chapter_01
அது பொருந்தமற்றதொரு முறையாகக்‌ காணப்பட்டமையால்‌ பெருந்தெருக்களும்‌ புகையிரத வீதிகளும்‌ அமைக்கப்பட்டன.
2026-02-21T13:25:59.900414
chunker
278
approved
2026-02-21T13:33:31.296347
ta_edu_Grade11Cha_216
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழில்‌ புரட்சி இலங்கையில் செல்வாக்குச்‌ செலுத்திய விதம்
கொழும்பு மாநகரங்கள்‌ தவிர கம்பளை பதுளை மாத்தளை, இரத்தினபுரி முதலியன இக்காலப்‌ பகுதியில்‌ வளர்ச்சியடைந்த நகரங்களாகும்‌. அதுவரை இலங்கையில்‌ ஆட்கள்‌ மூலமே செய்துப்‌ பரிமாற்றம்‌ நடைபெற்றது. 1815 ஆம்‌ ஆண்டு கொழும்பு, திருகோணமலை, காலி, யாழ்ப்பாணம்‌ முதலிய நகரங்களை இணைக்கும்‌ வகையில்‌ அரசாங்க தபால்‌ சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது
ta
education
gov_textbook
216
Grade_11_Chapter_01
2026-02-21T13:30:17.094666
chunker
322
approved
2026-02-21T13:33:31.295870
ta_edu_Grade11Cha_22
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
அதாவது நில உடைமையாளர்களால்‌ விவசாயிகளின்‌ சிறிய நிலங்கள்‌ ஒன்று சேர்க்கப்பட்டு பெரிய விவசாயப்‌ பண்ணைகள்‌ உருவாக்கப்பட்டன.இது நில அடைப்பு இயக்கம்‌ அல்லது வேலியடைப்பு இயக்கம்‌ எனப்பட்டது
ta
education
gov_textbook
22
Grade_11_Chapter_01
2026-02-21T11:06:37.356464
chunker
184
approved
2026-02-21T13:33:31.293570
ta_edu_Grade11Cha_26
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
எனவே கைத்தொழில்‌ துறைக்குத்‌ தேவையான மேலதிக ஊழியர்கள்‌ இலகுவாகக்‌ கிடைத்தனர்‌. ஏனைய நாடுகளைப்‌ போலல்லாது பிரித்தானிய சமூகத்தில்‌ எத்தரத்தில்‌ இருந்தவர்களாலும்‌ தமது திறமைக்கேற்ப பணம்‌ சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது
ta
education
gov_textbook
26
Grade_11_Chapter_01
எனவே கைத்தொழில்‌ துறைக்குத்‌ தேவையான மேலதிக ஊழியர்கள்‌ இலகுவாகக்‌ கிடைத்தனர்‌.
2026-02-21T11:11:00.211194
chunker
222
approved
2026-02-21T13:33:31.292917
ta_edu_Grade11Cha_29
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
இவ்வாறு பொருளாதாரத்‌ துறையில்‌ ஏற்பட்ட மாற்றங்களுக்குத்‌ தக்கவாறு கைத்தொழிற்‌ துறையிலும்‌ வியாபாரத்‌துறையிலும்‌ முதலீடு செய்வதற்கான கடன்‌ வசதிகளை வழங்கக்கூடிய வங்கிகளும்‌ நிதி நிறுவனங்களும்‌ பிரித்தானியாவில்‌ தோற்றம்‌ பெற்றமையை அவதானிக்க முடிந்தது.பிரித்தானியாவில்‌ நிலவிய அரசியல்‌ உறுகஇுப்பாடும்‌ கைத்தொழிற்‌ புரட்சிக்கு உதவியாக அமைந்தது.
ta
education
gov_textbook
29
Grade_11_Chapter_01
2026-02-21T11:14:33.824416
chunker
339
approved
2026-02-21T13:33:31.297054
ta_edu_Grade11Cha_30
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
பிரித்தானியாவில்‌ நிலவிய அரசியல்‌ உறுகதிப்பாடும்‌ கைத்தொழிற்‌ புரட்சிக்கு உதவியாக அமைந்தது. பொருளாதார வளர்ச்சிக்குக்‌ காரணமாயமைந்த வர்த்தக நடவடிக்கைகளில்‌ ஈடுபடுவதற்கான சுதந்திரம்‌, உதவி மற்றும்‌ வரிச்‌ சலுகை என்பன பாராளுமன்றத்தின்‌ மூலம்‌ கிடைக்கப்பெற்றன.
ta
education
gov_textbook
30
Grade_11_Chapter_01
பிரித்தானியாவில்‌ நிலவிய அரசியல்‌ உறுகதிப்பாடும்‌ கைத்தொழிற்‌ புரட்சிக்கு உதவியாக அமைந்தது.
2026-02-21T11:17:54.089192
chunker
256
approved
2026-02-21T13:33:31.292462
ta_edu_Grade11Cha_31
கைத்தொழிற்‌ புரட்சி
கைத்தொழிற்‌ புரட்சி பிரித்தானியாவில்‌ ஆரம்பித்தமைக்கான காரணங்கள்‌
பொருளாதார வளர்ச்சிக்குக்‌ காரணமாயமைந்த வர்த்தக நடவடிக்கைகளில்‌ ஈடுபடுவதற்கான சுதந்திரம்‌, உதவி மற்றும்‌ வரிச்‌ சலுகை என்பன பாராளுமன்றத்தின்‌ மூலம்‌ கிடைக்கப்பெற்றன. ஐரோப்பாவின்‌ ஏனைய நாடுகளுடன்‌ ஒப்பிடுகையில்‌ பிரித்தானியாவில்‌ கைத்தொழில்‌ புரட்சி ஏற்படுவதற்குப்‌ பொருத்தமான பின்னணி அதிகளவில்‌ காணப்பட்டது.
ta
education
gov_textbook
31
Grade_11_Chapter_01
சுதந்திரம்‌, உதவி மற்றும்‌ வரிச்‌ சலுகை என்பன பாராளுமன்றத்தின்‌ மூலம்‌ கிடைக்கப்பெற்றன.
2026-02-21T11:18:43.129632
chunker
306
approved
2026-02-21T13:33:31.370600
ta_edu_Grade11Cha_35
கைத்தொழிற்‌ புரட்சி
நெசவுக்‌ கைத்தொழில்‌
பிரித்தானியத்‌ துணிவகைகளுக்குக்‌ குடியேற்ற நாடுகளில்‌ காணப்பட்ட உயர்ந்த கேள்வி காரணமாகப்‌ புடைவை உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை அந்நாட்டுப்‌புடைவை உற்பத்தியாளர்களுக்குச்‌ சவாலாக அமைந்தது. 1733 ஆம்‌ ஆண்டு ஜோன்‌ கே என்பவரால்‌ பறக்கும்‌ நூனாழி கண்டுபிடிக்கப்பட்டமையால்‌ நெசவு செய்யும்‌ செயற்பாடு வேகமடைந்தது.
ta
education
gov_textbook
35
Grade_11_Chapter_01
2026-02-21T11:20:53.322946
chunker
308
approved
2026-02-21T13:33:31.298849
ta_edu_Grade11Cha_37
கைத்தொழிற்‌ புரட்சி
நெசவுக்‌ கைத்தொழில்‌
ஆயினும்‌ நூல்‌ நூற்கும்‌ செயற்பாடு மந்த கதியிலே இடம்பெற்றமை பிரச்சினையாக அமைந்தது. அதாவது நூல்‌ நூற்பவர்கள்‌ ஆறு பேரினால்‌ ஒரு நாளில்‌ நூற்கப்படும்‌ நூலானது துணி நெய்பவர்‌ ஒருவருக்கு ஒரு நாளைக்குப்‌ போதுமானதாகக்‌ காணப்பட்டது.
ta
education
gov_textbook
37
Grade_11_Chapter_01
ஆயினும்‌ நூல்‌ நூற்கும்‌ செயற்பாடு மந்த கதியிலே இடம்பெற்றமை பிரச்சினையாக அமைந்தது.
2026-02-21T11:23:13.763632
chunker
225
approved
2026-02-21T13:33:31.373549
ta_edu_Grade11Cha_47
கைத்தொழிற்‌ புரட்சி
நெசவுக்‌ கைத்தொழில்‌
1785 ஆம்‌ ஆண்டு எட்மன்‌ காட்‌ ரைட்‌ என்பவரால்‌ மியூல்‌ இயந்திரத்தை நீராவியால்‌ இயங்கச்‌ செய்யும்‌ முறை கண்டறியப்பட்டது. எனவே முப்பது வருட காலப்பகுதியில்‌ நூல்நூற்றல்‌ செயற்பாட்டை மேம்‌படுத்துவதற்காகப்‌ புதிய இயந்திர சாதனங்களைப்‌ போலவே புதிய தொழினுட்ப முறைகளையும்‌ கண்டறிய முடிந்தது.
ta
education
gov_textbook
47
Grade_11_Chapter_01
2026-02-21T11:28:38.193285
chunker
282
approved
2026-02-21T13:33:31.286949
ta_edu_Grade11Cha_55
கைத்தொழிற்‌ புரட்சி
இரும்பு, உருக்குக் கைத்தொழில்
1856 ஆம்‌ ஆண்டில்‌ ஹென்றி பேஸ்மர்‌ என்பவரால்‌ இரும்பிலிருந்த கழிவுகளை அகற்றி உருக்கு உற்பத்தி செய்யும்‌ முறை கண்டறியப்பட்டது. இம்முறையானது மேலும்‌ அபிவிருத்தி செய்யப்பட்டு 1860 ஆம்‌ ஆண்டு திறந்த இரும்பு உலை கண்டறியப்பட்டதன்‌ மூலம்‌ உயர்‌ தரத்திலான உருக்கை உற்பத்தி செய்ய முடிந்தது.
ta
education
gov_textbook
55
Grade_11_Chapter_01
2026-02-21T11:34:31.413024
chunker
281
approved
2026-02-21T13:33:31.299717
ta_edu_Grade11Cha_56
கைத்தொழிற்‌ புரட்சி
இரும்பு, உருக்குக் கைத்தொழில்
இம்முறையானது மேலும்‌ அபிவிருத்தி செய்யப்பட்டு 1860 ஆம்‌ ஆண்டு திறந்த இரும்பு உலை கண்டறியப்பட்டதன்‌ மூலம்‌ உயர்‌ தரத்திலான உருக்கை உற்பத்தி செய்ய முடிந்தது. இந்த முறையின்‌ மூலம்‌ இலாபகரமாகவும்‌ வேகமாகவும்‌ உருக்கு உற்பத்தி செய்யப்பட்டது. இரும்பு உருக்குக்‌ கைத்தொழிலில்‌ மேலும்‌ ஒரு கட்டமாக விலியம்‌ சீமன்ஸ்‌ என்பவர்‌ இரும்புத்தாதை உருக்கக்கூடிய மின்‌ அடுப்பைக்‌ கண்டுபிடித்தார்‌.
ta
education
gov_textbook
56
Grade_11_Chapter_01
2026-02-21T11:36:32.131380
chunker
379
approved
2026-02-21T13:33:31.297495
ta_edu_Grade11Cha_60
கைத்தொழிற்‌ புரட்சி
இரும்பு, உருக்குக் கைத்தொழில்
ஆயினும்‌ கைத்தொழில்‌ புரட்சியின்‌ பின்னர்‌ இயந்திரங்‌களைத்‌ தயாரிப்பதற்காகப்‌ பாரியளவில்‌ இரும்பும்‌ உருக்‌கும்‌ தேவைப்பட்டன. விறகை எரிபொருளாகக்‌ கொண்டு பாரியளவில்‌ இரும்பையும்‌ உருக்கையும்‌ உற்பத்தி செய்ய முடியவில்லை.
ta
education
gov_textbook
60
Grade_11_Chapter_01
2026-02-21T11:38:59.727844
chunker
218
approved
2026-02-21T13:33:31.293164
ta_edu_Grade11Cha_62
கைத்தொழிற்‌ புரட்சி
இரும்பு, உருக்குக் கைத்தொழில்
எனவே அதற்கான மாற்றுவழி முறையொன்றை கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.அதன்படி ஆபிரகாம்‌ டர்பி என்பவரால்‌ நிலக்கரி மூலம்‌ இரும்புத்தாதை உருக்கும்‌ முறை கண்டறியப்பட்டது. அதன்மூலம்‌ வார்ப்பு இரும்பை உற்பத்தி செய்ய முடிந்தது
ta
education
gov_textbook
62
Grade_11_Chapter_01
எனவே அதற்கான மாற்றுவழி முறையொன்றை கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது
2026-02-21T11:39:58.072135
chunker
220
approved
2026-02-21T13:33:31.375038
ta_edu_Grade11Cha_68
கைத்தொழிற்‌ புரட்சி
இரும்பு, உருக்குக் கைத்தொழில்
இரும்பு உருக்குக்‌ கைத்தொழிலில்‌ மேலும்‌ ஒரு கட்டமாக விலியம்‌ சீமன்ஸ்‌ என்பவர்‌ இரும்புத்தாதை உருக்கக்கூடிய மின்‌ அடுப்பைக்‌ கண்டுபிடித்தார்‌. இப்புதிய கண்டுபிடிப்புக்‌ காரணமாக இரும்பு உருக்குக்‌ கைத்தொழில்‌ துரித வளர்ச்சி கண்டது.
ta
education
gov_textbook
68
Grade_11_Chapter_01
2026-02-21T11:44:06.559563
chunker
230
approved
2026-02-21T13:33:31.294017
ta_edu_Grade11Cha_80
கைத்தொழிற்‌ புரட்சி
நிலக்கரிக்‌ கைத்தொழில்‌
1839 ஆம்‌ ஆண்டு இரும்புக்‌ கேபிள்‌ கம்பிகள்‌ கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்‌ அதன்‌ மூலம்‌ சுரங்கங்‌களிலிருந்து இலகுவாக நிலக்கரியை வெளியே கொண்டு வர முடிந்தது.நிலக்கரிக்‌ கைத்தொழிலில்‌ ஏற்பட்ட முன்னேற்றம்‌ காரணமாக அதன்‌ மூலம்‌ இன்னும்‌ பல உப கைத்தொழில்கள்‌ வளர்ச்சி கண்டன.
ta
education
gov_textbook
80
Grade_11_Chapter_01
2026-02-21T11:53:10.468881
chunker
266
approved
2026-02-21T13:33:31.295636
ta_edu_Grade11Cha_81
கைத்தொழிற்‌ புரட்சி
நிலக்கரிக்‌ கைத்தொழில்‌
நிலக்கரிக்‌ கைத்தொழிலில்‌ ஏற்பட்ட முன்னேற்றம்‌ காரணமாக அதன்‌ மூலம்‌ இன்னும்‌ பல உப கைத்தொழில்கள்‌ வளர்ச்சி கண்டன. நிலக்கரியை எரிக்கும்போது உண்டாகும்‌ தார்‌ பெருந்தெருக்களை அமைப்பதற்குப்‌ பெரிதும்‌ பயன்படுத்தப்பட்டது.
ta
education
gov_textbook
81
Grade_11_Chapter_01
கைத்தொழிலில்‌ ஏற்பட்ட முன்னேற்றம்‌ காரணமாக அதன்‌ மூலம்‌ இன்னும்‌ பல உப கைத்தொழில்கள்‌ வளர்ச்சி கண்டன.
2026-02-21T11:54:10.326715
chunker
216
approved
2026-02-21T13:33:31.294635
ta_edu_Grade11Cha_82
கைத்தொழிற்‌ புரட்சி
நிலக்கரிக்‌ கைத்தொழில்‌
நிலக்கரியை எரிக்கும்போது உண்டாகும்‌ தார்‌ பெருந்தெருக்களை அமைப்பதற்குப்‌ பெரிதும்‌ பயன்படுத்தப்பட்டது. அதே போன்று புடைவைகளை நிறமூட்டுவதற்குத்‌ தேவையான சாயங்களும்‌ பெற்றுக்‌கொள்ளப்பட்டன
ta
education
gov_textbook
82
Grade_11_Chapter_01
நிலக்கரியை எரிக்கும்போது உண்டாகும்‌ தார்‌ பெருந்தெருக்களை அமைப்பதற்குப்‌ பெரிதும்‌ பயன்படுத்தப்பட்டது.
2026-02-21T11:55:22.151517
chunker
184
approved
2026-02-21T13:33:31.371466
ta_edu_Grade11Cha_83
கைத்தொழிற்‌ புரட்சி
நிலக்கரிக்‌ கைத்தொழில்‌
அதே போன்று புடைவைகளை நிறமூட்டுவதற்குத்‌ தேவையான சாயங்களும்‌ பெற்றுக்‌கொள்ளப்பட்டன. மேலும்‌ மருந்துகள்‌, நறுமணப்‌ பொருள்கள்‌, கிருமிநாசினி, களை நாசினி, செயற்கைப்‌ பசளை போன்றனவும்‌ நிலக்கரியின்‌ கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டன.
ta
education
gov_textbook
83
Grade_11_Chapter_01
அதே போன்று புடைவைகளை நிறமூட்டுவதற்குத்‌ தேவையான சாயங்களும்‌ பெற்றுக்‌கொள்ளப்பட்டன
2026-02-21T11:55:45.316345
chunker
232
approved
2026-02-21T13:33:31.370169
ta_edu_Grade11Cha_90
கைத்தொழிற்‌ புரட்சி
போக்குவரத்துத்‌ துறையின்‌ வளர்ச்சி
எனவே அவ்வாறான பல நூறு மைல்கள்‌ நீளமான பாதைகள்‌ பிரித்தானியாவிலும்‌ ஸ்கொட்லாந்திலும்‌ மிகத்‌ துரிதமாக அமைக்கப்பட்டன. இவ்வாறு பெருந்தெருக்கள்‌ மேம்படுத்தப்பட்டதுடன்‌ அவற்றில்‌ போக்குவரத்து செய்யும்‌ இயந்திரங்களும்‌ வளர்ச்சி கண்டன
ta
education
gov_textbook
90
Grade_11_Chapter_01
2026-02-21T11:59:47.725895
chunker
227
approved
2026-02-21T13:33:31.290096
ta_edu_Grade11Cha_94
கைத்தொழிற்‌ புரட்சி
போக்குவரத்துத்‌ துறையின்‌ வளர்ச்சி
கைத்தொழிற்சாலைகளில்‌ உற்பத்தி செய்யப்பட்ட முடிவுப்‌ பொருள்களை சந்தைகளுக்குக்‌ கொண்டு செல்ல புகையிரதங்கள்‌ பயன்படுத்தப்பட்டதன்‌ மூலம்‌ குறைந்த நேரத்தில்‌ பெருந்தொகையான பொருள்களை ஓரே தடவையில்‌ கொண்டு செல்ல முடிந்தமையால்‌ போக்குவரத்துச்‌ செலவும்‌ குறைந்தது. புகையிரத என்ஜினைக்‌ கண்டுபிடித்ததன்‌ மூலம்‌ போக்குவரத்துத்‌ துறையில்‌ புரட்சிசெய்த ஜோர்ஜ்‌ ஸ்டீவன்சன்‌ 17 வயதுவரை எழுத வாசிக்கத்‌ தெரியாதவராக இருந்தார்‌ என்ற கருத்தும்‌ நிலவுகிறது.
ta
education
gov_textbook
94
Grade_11_Chapter_01
2026-02-21T12:02:12.951197
chunker
435
approved
2026-02-21T13:33:31.370383
ta_edu_Grade11Cha_97
கைத்தொழிற்‌ புரட்சி
போக்குவரத்துத்‌ துறையின்‌ வளர்ச்சி
1807 ஆம்‌ ஆண்டு அமெரிக்க இனத்தவரான ரொபட்‌ புல்டன்‌ புகைப்படகைக்‌ கண்டுபிடித்தார்‌. பயணிகளைக்‌ கொண்டு செல்லுவதற்காக 1811ஆம்‌ ஆண்டு ஹென்றி பெல்‌ புகைக்‌ கப்பலைக்‌ கண்டுபிடித்தார்‌.
ta
education
gov_textbook
97
Grade_11_Chapter_01
1807 ஆம்‌ ஆண்டு அமெரிக்க இனத்தவரான ரொபட்‌ புல்டன்‌ புகைப்படகைக்‌ கண்டுபிடித்தார்‌.
2026-02-21T12:03:45.896209
chunker
178
approved
2026-02-21T13:33:31.299969
ta_edu_Vipooshan_01
null
null
க்கள், அவற்றைச் செயற்படுத்தியமைக்குக் கையாளப்பட்ட தொழினுட்ப அணுகுமுறையின் தன்மை என்பன இவ்வத்தியாயத்தில் கலந்துரையாடப்படுகின்றன. செய்யப்பட்ட சமநிலையான கல்லாயுதங்கள், கரடு முரடான கற்பாறைகளை செப்பனிடுவதற்கு அன்றைய மனிதனிடம் இருந்த தொழில்நுட்ப அறிவைக் காட்டுகின்றது. கல்லாயுதங்களைத் தயாரிப்பதற்காக கற்பாறைகளிலிருந்து கற்பாளங்களை
ta
education
gov_textbook
1
Vipooshan
2026-02-22T17:32:06.749036
chunker
324
approved
2026-02-22T17:36:05.087508
ta_edu_Vipooshan_02
null
null
லான பழமையான கல்லறை களிமண்ணால் குட வடிவிலான கல்லறைகள் அமைக்கப்பட்டன. இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு பச்சை களிமண்ணால் தோண்டி போன்ற வடிவத்தில் இது உருவாக்கப்பட்டது. அதற்காக பொருத்தமான களிமண்ணைத் தேர்வு செய்தல், கல்லறையின் சுவரின் உய
ta
education
gov_textbook
2
Vipooshan
ந்த தொழில்நுட்ப அறிவைக் காட்டுகின்றது. கல்லாயுதங்களைத் தயாரிப்பதற்காக கற்பாறைகளிலிருந்து கற்பாளங்களை
2026-02-22T17:32:08.747443
chunker
229
approved
2026-02-22T17:36:05.090824
ta_edu_Vipooshan_03
null
null
ணால் குட வடிவிலான கல்லறைகள் அமைக்கப்பட்டன. இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு பச்சை களிமண்ணால் தோண்டி போன்ற வடிவத்தில் இது உருவாக்கப்பட்டது. அதற்காக பொருத்தமான களிமண்ணைத் தேர்வு செய்தல், கல்லறையின் சுவரின் உயரத்தை குறைத்தல், சுவரை நிலத்திற்கு செங்கோணத்தில் அமைத்தல், கல்லறைச் சுவர்களின் சமநிலையை பேணுதல் என்பன பற்றி அதை அ
ta
education
gov_textbook
3
Vipooshan
வடிவத்தில் இது உருவாக்கப்பட்டது. அதற்காக பொருத்தமான களிமண்ணைத் தேர்வு செய்தல், கல்லறையின் சுவரின் உய
2026-02-22T17:32:11.189886
chunker
317
approved
2026-02-22T17:36:05.091380
ta_edu_Vipooshan_04
null
null
கு செங்கோணத்தில் அமைத்தல், கல்லறைச் சுவர்களின் சமநிலையை பேணுதல் என்பன பற்றி அதை அமைத்தவர்கள் சிந்தித்து செயல்பட்டுள்ளனர். கல்லறைகளில் மாத்திரமல்லாது உதரஞ்சாமடம் எனுமிடத்தில் கண்டறியப்பட்ட வீட்டின் சுவரும் நிலத்திற்கு செங்
ta
education
gov_textbook
4
Vipooshan
ல், சுவரை நிலத்திற்கு செங்கோணத்தில் அமைத்தல், கல்லறைச் சுவர்களின் சமநிலையை பேணுதல் என்பன பற்றி அதை அ
2026-02-22T17:32:13.943610
chunker
221
approved
2026-02-22T17:36:05.086099
ta_edu_Vipooshan_05
null
null
கப்பட்டன. இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு பச்சை களிமண்ணால் தோண்டி போன்ற வடிவத்தில் இது உருவாக்கப்பட்டது. அதற்காக பொருத்தமான களிமண்ணைத் தேர்வு செய்தல், கல்லறையின் சுவரின் உயரத்தை குறைத்தல், சுவரை நிலத்திற்கு செங்கோணத்தில் அமைத்தல், கல்லறைச் சுவர்களின் சமநிலையை பேணுதல் என்பன பற்றி அதை அமைத்தவர்கள் சிந்தித்து செயல்பட்டுள்ளனர். கல்லறை
ta
education
gov_textbook
5
Vipooshan
கல்லறைகளில் மாத்திரமல்லாது உதரஞ்சாமடம் எனுமிடத்தில் கண்டறியப்பட்ட வீட்டின் சுவரும் நிலத்திற்கு செங்
2026-02-22T17:32:16.116756
chunker
331
approved
2026-02-22T17:36:05.085739
ta_edu_Vipooshan_06
null
null
ம் நிலத்திற்கு செங்குத்தாகவே அமைக்கப்பட்டிருந்தது. ஏதாவதொரு பொருள் நிலத்துடன் செங்கோணமாகத் தொடுக்கப்பட்டிருக்கும்போது அப்பொருள் மூலம் நிலத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் தன்மை இல்லாமல் போய்விடும் என்பது பெளதிக விஞ்ஞானத்தின் அடிப்படை கோட்பாடாகும். இன்று சுவர் கட்டும்போது மேசன்கள் தூக்குக் குண்டைப் பயன்படுத்தி செங்குத்துத் தன்மையை
ta
education
gov_textbook
6
Vipooshan
ல்லறைச் சுவர்களின் சமநிலையை பேணுதல் என்பன பற்றி அதை அமைத்தவர்கள் சிந்தித்து செயல்பட்டுள்ளனர். கல்லறை
2026-02-22T17:32:18.622462
chunker
330
approved
2026-02-22T17:36:05.086685
ta_edu_Vipooshan_07
null
null
டிவிலான பழமையான கல்லறை களிமண்ணால் குட வடிவிலான கல்லறைகள் அமைக்கப்பட்டன. இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு பச்சை களிமண்ணால் தோண்டி போன்ற வடிவத்தில் இது உருவாக்கப்பட்டது. அதற்காக பொருத்தமான களிமண்ணைத் தேர்வு செய்தல், கல்லறையின் சுவரின் உயரத்தை குறைத்தல், சுவரை நிலத்திற்கு செங்கோணத்தில் அமைத்தல், கல்லறைச் சுவர்களின் சமநிலையை பேணுதல் என்பன பற்றி அதை அமைத்தவர்கள் சிந்தித்து செயல்ப
ta
education
gov_textbook
7
Vipooshan
டை கோட்பாடாகும். இன்று சுவர் கட்டும்போது மேசன்கள் தூக்குக் குண்டைப் பயன்படுத்தி செங்குத்துத் தன்மையை
2026-02-22T17:32:21.031380
chunker
375
approved
2026-02-22T17:36:05.086384
ta_edu_Vipooshan_08
null
null
னுமிடத்தில் கண்டறியப்பட்ட வீட்டின் சுவரும் நிலத்திற்கு செங்குத்தாகவே அமைக்கப்பட்டிருந்தது. ஏதாவதொரு பொருள் நிலத்துடன் செங்கோணமாகத் தொடுக்கப்பட்டிருக்கும்போது அப்பொருள் மூலம் நிலத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் தன்மை இல்லாமல் போய்விடும் என்பது பெளதிக விஞ்ஞானத்தின் அடிப்படை கோட்பாடாகும். இன்று சுவர் கட்டும்போது மேசன்கள் தூக்குக்
ta
education
gov_textbook
8
Vipooshan
த்தில் அமைத்தல், கல்லறைச் சுவர்களின் சமநிலையை பேணுதல் என்பன பற்றி அதை அமைத்தவர்கள் சிந்தித்து செயல்ப
2026-02-22T17:32:25.976354
chunker
328
approved
2026-02-22T17:36:05.091106
ta_edu_Vipooshan_09
null
null
ட்டன. இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு பச்சை களிமண்ணால் தோண்டி போன்ற வடிவத்தில் இது உருவாக்கப்பட்டது. அதற்காக பொருத்தமான களிமண்ணைத் தேர்வு செய்தல், கல்லறையின் சுவரின் உயரத்தை குறைத்தல், சுவரை நிலத்திற்கு செங்கோணத்தில் அமைத்தல், கல்லறைச் சுவர்களின் சமநிலையை பேணுதல் என்பன பற்றி அதை அமைத்தவர்கள் சிந்தித்து செயல்பட்டுள்ளனர். கல்லறைகளில் மாத்திரமல்லாது உதரஞ்சாமடம் எனுமிடத்தில் கண்டறியப்பட்ட வீட்டின் சுவரும் நிலத்திற்கு செங்குத்தாகவே அமைக்கப்பட்டிருந்தது. ஏதாவதொரு
ta
education
gov_textbook
9
Vipooshan
்விடும் என்பது பெளதிக விஞ்ஞானத்தின் அடிப்படை கோட்பாடாகும். இன்று சுவர் கட்டும்போது மேசன்கள் தூக்குக்
2026-02-22T17:32:29.681482
chunker
460
approved
2026-02-22T17:36:05.087244
ta_edu_Vipooshan_10
null
null
ல பின்வருமாறு: களிமண் குட வடிவிலான பழமையான கல்லறை களிமண்ணால் குட வடிவிலான கல்லறைகள் அமைக்கப்பட்டன. இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு பச்சை களிமண்ணால் தோண்டி போன்ற வடிவத்தில் இது உருவாக்கப்பட்டது. அதற்காக பொருத்தமான களிமண்ணைத் தேர்வு செய்தல், கல்லறையின்
ta
education
gov_textbook
10
Vipooshan
எனுமிடத்தில் கண்டறியப்பட்ட வீட்டின் சுவரும் நிலத்திற்கு செங்குத்தாகவே அமைக்கப்பட்டிருந்தது. ஏதாவதொரு
2026-02-22T17:32:31.902927
chunker
249
approved
2026-02-22T17:36:05.086969
ta_edu_Vishaal_01
null
null
விஞ்ஞானம் என்பது இயற்கையின் செயற்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்யும் அடிப்படைத் தத்துவங்களைத் தெரிந்து கொள்வதும் அதற்கு அர்த்தம் கற்பித்துக் கொள்வதுமாகும். அது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயற்பாடாகும். விஞ்ஞானம் எனும் பெயரில் கலந்துரையாடாத சமூகப் போதிலும், பண்டைய சமூகம் இயற்கையின் அடிப்படையைப் புரிந்து கொண்டு அதனைத் தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தியமையை அறிய முடிகிறது.
ta
education
gov_textbook
1
Vishaal
2026-02-22T17:32:29.109973
chunker
377
approved
2026-02-22T17:36:59.052046
ta_edu_Vishaal_02
null
null
இலங்கையின் பண்டைய சமூகத்திலும் விஞ்ஞான ரீதியிலான கருத்துக்கள் நடைமுறையில் இருந்துள்ளன. இந்த அத்தியாயத்தின் மூலம் அவ்வாறான கருத்துக்களின் தன்மை, மற்றும் அவை நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட விதம் என்பன பற்றிய விளக்கத்தைப் பெறுதலும், அதன் ஊடாக எமது வரலாற்று மரபில் நிலவிய விஞ்ஞானத் தன்மையை அவதானித்தலும் எதிர்பார்க்கப்படுகின்றது."
ta
education
gov_textbook
2
Vishaal
இயற்கையின் அடிப்படையைப் புரிந்து கொண்டு அதனைத் தனது அன்றாட வாழ்வில் பயன்படுத்தியமையை அறிய முடிகிறது.
2026-02-22T17:33:02.769186
chunker
324
approved
2026-02-22T17:36:59.052280
ta_edu_Vishaal_03
null
null
5.1. விஞ்ஞானக் கருத்துக்களின் ஆரம்பக் கட்டம் மிகப் பண்டைய காலந்தொட்டு இலங்கை வாழ் மக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிந்துகொள்வதன் மூலம் அவற்றிற்குப் பின்னணியாக அமைந்த சிந்தனைகள் எவ்வாறானவை என்பது பற்றிய தெ
ta
education
gov_textbook
3
Vishaal
ம், அதன் ஊடாக எமது வரலாற்று மரபில் நிலவிய விஞ்ஞானத் தன்மையை அவதானித்தலும் எதிர்பார்க்கப்படுகின்றது."
2026-02-22T17:33:29.390380
chunker
213
approved
2026-02-22T17:36:59.052737
ta_edu_Vishaal_04
null
null
இயற்கையோடு இணைந்து பணியாற்றும் போது அதன் அடிப்படை அம்சங்களைத் தெரிந்திருத்தல் கட்டாயமானதாகும். சிறியதொரு கல்லறையைக் கட்டுவதிலிருந்து பாரிய நீர்ப்பாசன நிர்மாணங்களை மேற்கொள்வது வரையிலான நடவடிக்கைகளின் வெற்றி தங்கியிருப்பது, அவை நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய வகையில்
ta
education
gov_textbook
4
Vishaal
ிக்கைகளை அறிந்துகொள்வதன் மூலம் அவற்றிற்குப் பின்னணியாக அமைந்த சிந்தனைகள் எவ்வாறானவை என்பது பற்றிய தெ
2026-02-22T17:33:40.099033
chunker
267
approved
2026-02-22T17:36:59.050814
ta_edu_Vishaal_05
null
null
இயற்கையின் அடிப்படைப் பண்புகளை அறிந்து நிர்மாணித்துக் கொண்டதன் மூலமாகும். இலங்கையில் நிலவிய விஞ்ஞானக் கருத்துக்கள், அவற்றைச் செயற்படுத்தியமைக்குக் கையாளப்பட்ட தொழினுட்ப அணுகுமுறையின் தன்மை என்பன இவ்வத்தியாயத்தில் கலந்துரையாடப்படுகின்றன.
ta
education
gov_textbook
5
Vishaal
கொள்வது வரையிலான நடவடிக்கைகளின் வெற்றி தங்கியிருப்பது, அவை நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய வகையில்
2026-02-22T17:33:48.205816
chunker
236
approved
2026-02-22T17:36:59.050509
ta_edu_Vishaal_06
null
null
அவை நீண்ட காலம் நிலைத்து நிற்கக்கூடிய வகையில் இயற்கையின் அடிப்படைப் பண்புகளை அறிந்து நிர்மாணித்துக் கொண்டதன் மூலமாகும். இலங்கையில் நிலவிய விஞ்ஞானக் கருத்துக்கள், அவற்றைச் செயற்படுத்தியமைக்குக் கையாளப்பட்ட தொழினுட்ப அணுகுமுறையின் தன்மை என்பன இவ்வத்தியாயத்தில் கலந்துரையாடப்படுகின்றன. செய்யப்பட்ட சமநிலையான கல்லாயுதங்கள், கரடு முரடான கற்பாறைகளை செப்பனிடுவதற்கு அன்றைய மனிதனிடம் இருந்த தொழில்நுட்ப அறிவைக் காட்டுகின்றது.
ta
education
gov_textbook
6
Vishaal
ியமைக்குக் கையாளப்பட்ட தொழினுட்ப அணுகுமுறையின் தன்மை என்பன இவ்வத்தியாயத்தில் கலந்துரையாடப்படுகின்றன.
2026-02-22T17:33:59.652311
chunker
417
approved
2026-02-22T17:36:59.051336
ta_edu_Vishaal_07
null
null
கல்லாயுதங்களைத் தயாரிப்பதற்காக கற்பாறைகளிலிருந்து கற்பாளங்களை பிரித்தெடுப்பதற்கான தொழில்நுட்பம் “அமுக்கப் பயன்பாடு” எனப்படுகிறது. நடப்புமுறை விஞ்ஞானத்தின் ஆரம்ப கட்டம் வரலாற்றுக்கு முன்னைய காலத்திலிருந்தே வெளிப்பட்டதுடன் அது முன் வரலாற்றுக் காலத்திலேயே வளர்ச்சி அடைந்தது. அக்காலப் பகுதியின் விஞ்ஞான அறிவைப் பிரதிபலிக்கும் சான்றுகள் சில பின்வருமாறு: களிமண் குட வடிவிலான பழமையான கல்லறை களிமண்ணால் குட வடிவிலான கல்லறைகள் அமைக்கப்பட்டன. இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு பச்சை களிமண்ணால் தோண்டி போன்ற வடிவத்தில் இது உருவா
ta
education
gov_textbook
7
Vishaal
், கரடு முரடான கற்பாறைகளை செப்பனிடுவதற்கு அன்றைய மனிதனிடம் இருந்த தொழில்நுட்ப அறிவைக் காட்டுகின்றது.
2026-02-22T17:34:11.845724
chunker
514
approved
2026-02-22T17:36:59.051077
ta_edu_Vishaal_08
null
null
அதற்காக பொருத்தமான களிமண்ணைத் தேர்வு செய்தல், கல்லறையின் சுவரின் உயரத்தை குறைத்தல், சுவரை நிலத்திற்கு செங்கோணத்தில் அமைத்தல், கல்லறைச் சுவர்களின் சமநிலையை பேணுதல் என்பன பற்றி அதை அமைத்தவர்கள் சிந்தித்து செயல்பட்டுள்ளனர். கல்லறைகளில் மாத்திரமல்லாது உதரஞ்சாமடம் எனுமிடத்தில் கண்டறியப்பட்ட வீட்டின் சுவரும் நிலத்திற்கு செ
ta
education
gov_textbook
8
Vishaal
கள் அமைக்கப்பட்டன. இறந்தவர்களைத் தகனம் செய்வதற்கு பச்சை களிமண்ணால் தோண்டி போன்ற வடிவத்தில் இது உருவா
2026-02-22T17:34:21.200303
chunker
318
approved
2026-02-22T17:36:59.052490
ta_edu_Vishaal_09
null
null
அமைக்கப்பட்டிருந்தது. ஏதாவதொரு பொருள் நிலத்துடன் செங்கோணமாகத் தொடுக்கப்பட்டிருக்கும்போது அப்பொருள் மூலம் நிலத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படும் தன்மை இல்லாமல் போய்விடும் என்பது பெளதிக விஞ்ஞானத்தின் அடிப்படை கோட்பாடாகும். இன்று சுவர் கட்டும்போது மேசன்கள் தூக்குக் குண்டைப் பயன்படுத்தி
ta
education
gov_textbook
9
Vishaal
். கல்லறைகளில் மாத்திரமல்லாது உதரஞ்சாமடம் எனுமிடத்தில் கண்டறியப்பட்ட வீட்டின் சுவரும் நிலத்திற்கு செ
2026-02-22T17:34:29.498142
chunker
280
approved
2026-02-22T17:36:59.051828
ta_edu_Vishaal_10
null
null
செங்குத்துத் தன்மையைப் பேணுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அதேபோன்று பச்சை களிமண்ணால் செய்யப்பட்ட கல்லறை சுடப்படவோ காயவைக்கப்படவோ இல்லை. அது மனித எலும்புக் கூட்டை வைத்து எரிக்கும்போது நன்றாகச் சுடப்பட்டது. கி.மு. 1350 ஆம் ஆண்டுக்குரிய அதேபோன்ற ஒரு கல்லறையில் எலும்புக் கூட்டை எரிப்பதற்காக
ta
education
gov_textbook
10
Vishaal
விஞ்ஞானத்தின் அடிப்படை கோட்பாடாகும். இன்று சுவர் கட்டும்போது மேசன்கள் தூக்குக் குண்டைப் பயன்படுத்தி
2026-02-22T17:34:37.164473
chunker
286
approved
2026-02-22T17:36:59.051558

Chunk

Part of the Mozhii RAG Data Platform.

Downloads last month
59