text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
| 6 |
அல்லது ... என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
| 6 |
வேலை வாய்ப்பு மத்திய அரசு வேலை யூபிஎஸ்சி தேர்வு
| 7 |
இந்திய உலகக் கோப்பை அணியில் அஸ்வின் கிடையாது.. அதிர்ச்சி அளிக்கும் ரகசியம் சொன்ன நிர்வாகம்
| 11 |
சென்னை இந்திய உலகக் கோப்பை அணியில் அஸ்வின் இருப்பது சந்தேகம் என்று கூறப்பட்டு இருக்கிறது .
| 12 |
அதேபோல் அணியில் ஜடேஜா இடம்பெறுவதும் சந்தேகம்தான்.
| 5 |
இதற்கு பிசிசிஐ நிர்வாகம் சூசகமாக பதில் அளித்து இருக்கிறது.
| 7 |
இவர்கள் இடத்தை சாஹல் குல்தீவ் நிரப்புவார்கள் என்று கூறப்படுகிறது.
| 7 |
முக்கியமாக இதற்குப் பின் கோஹ்லி இருக்கிறார் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
| 8 |
இதுகுறித்து இந்திய அணியின் விளக்கம் பதில் அளித்துள்ளார்.
| 6 |
தற்போது இந்திய ஒருநாள் அணிக்கு முக்கிய பவுலர்களாக சாஹல் குல்தீவ் இருக்கிறார்கள்.
| 9 |
இந்த ஸ்பின் இரட்டையர்கள் செய்த ரிஸ்ட் மாயாஜாலத்தைப் பார்த்து கிரிக்கெட் உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது.
| 12 |
எனவே இவர் இந்திய ஒருநாள் அணியில் நீடித்து நிலைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
| 9 |
அதேபோல் இவர்களுக்கு கோஹ்லியின் சப்போர்ட் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
| 7 |
விரைவில் இவர்களை டெஸ்ட் அணியிலும் பார்க்க முடியும்.
| 6 |
இந்த நிலையில் அஸ்வினும் ஜடேஜாவும் டெஸ்ட் அணிக்கு மட்டுமான வீரர்கள் என்ற நிலை வந்துவிட்டது.
| 11 |
இவர்கள் இனி ஒருநாளை அணிக்கே கிடையாது என்று பேசப்பட்டு வருகிறது.
| 8 |
அதுவேதான் தற்போது இவர்களின் உலகக் கோப்பை இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
| 8 |
இதுகுறித்து இந்திய அணியின் பவுலிங் கோச் பாரத் அருண் பதில் அளித்துள்ளார்.
| 9 |
அதில் இவர்கள் அணியில் இருப்பார்களா என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
| 8 |
ஆனால் இவர்கள் அதற்கான ரேஸில் கண்டிப்பாக இருக்கிறார்கள்.
| 6 |
அதே சமயம் சாஹாலும் குல்தீப்பும் காயம் காரணமாக விலகினால் மட்டுமே இவர்கள் உள்ளே வர முடியும் என்று சூசகமாக சொல்லி இருக்கிறார்.
| 16 |
இதையொட்டி வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.
| 6 |
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.
| 12 |
அதனை தொடர்ந்து கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார் செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
| 11 |
பின்னர் சக்கரத்தாழ்வார் சன்னதியில் மூலவர் உற்சவர் சக்கரத்தாழ்வார் செங்கமலவல்லி தாயார் திருமேனியில் உள்ள கவசங்கள் திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது.
| 16 |
பின்னர் சிறு பழுதுகளை செப்பனிட்டு தூய்மை செய்து திருவாபரணங்கள் மெருகூட்டப்பட்டன.
| 8 |
பின்னர் மூலவர் உற்சவர் சக்கரத்தாழ்வார் செங்கமலவல்லி தாயார் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
| 9 |
மாலையில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.
| 5 |
இதேபோல் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான திருவானைக்காவலில் உள்ள காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும் நேற்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.
| 12 |
பின்னர் சிங்கப்பெருமாள் சன்னதியில் மூலவர்கள் லட்சுமிநரசிம்மர் மகாலட்சுமி தாயார் உற்சவர் லட்சுமிநரசிம்மர் திருமேனியில் உள்ள கவசங்கள் திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது.
| 17 |
பின்னர் அவற்றில் சிறு பழுதுகளை செப்பனிட்டு தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.
| 8 |
பின்னர் மூலவர்கள் லட்சுமிநரசிம்மர் மகாலட்சுமி தாயார் உற்சவர் லட்சுமிநரசிம்மர் ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
| 10 |
பின்னர் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நடைபெற்றது.
| 5 |
பக்தர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம் பெருமாளுக்கே ஏற்படும் இடையூறு போல் எண்ணி விரைந்து வந்து காப்பது ஸ்ரீசக்கரம் எனப்படும் சக்கரத்தாழ்வார்.
| 15 |
செல்வம் அழகு கல்வி புகழ் அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும்.
| 15 |
இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.
| 8 |
பொறாமைப்படுபவர்கள் தாம் பொறாமை கொள்ளும் மனிதர்கள் மீது பொறாமையின் காரணமாக முதலில் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.
| 12 |
வெறுப்பின் காரணமாக அவர்களின் மீது காரணமின்றி கோபம் கொள்கிறார்கள்.
| 7 |
இன்னும் தாங்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பற்றி வதந்தி மற்றும் அவதூறுகளைப் பரப்பி அவர்களின் நற்பெயரைக் கெடுப்பதற்கு தம்மால் ஆன எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வர்.
| 18 |
இன்னும் யார் மீது பொறாமை ஏற்படுகிறதோ அவர் மீதே முழு கவனமும் செலுத்துவர்.
| 10 |
அவர் குறித்த ஒவ்வொரு விஷயத்தையும் உற்று நோக்குவர்.
| 6 |
தங்களுக்கு நல்லது நடந்தால் அடையும் சந்தோஷத்தை விட அவர்களுக்கு துன்பம் நேரும்பொழுது மகிழ்ச்சி கொள்வர்.
| 11 |
பொதுவாக நமக்குத் தெரிந்தவர்கள் இன்னும் கூடவே இருப்பவர்கள்தாம் பொறாமை கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
| 9 |
பள்ளிகளில் கல்லூரிகளில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் கூட பொறாமை கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
| 10 |
நபி யாகூப் அலை தன் மகன்களில் நபி யூசுப் அலை அவர்களை அதிகம் நேசிப்பதாகக் கருதிய மற்ற சகோதரர்கள் பொறாமையின் காரணமாக யூசுப் அலை அவர்களை பாழும் கிணற்றில் தள்ளி விட்டதை திருமறையின் அத்தியாயம் யூசுப் நமக்கு விளக்குகிறது.
| 28 |
நண்பர்களுக்குள் இந்த பொறாமை ஏற்பட்டாலும் பெரும் தீங்கை விளைவிக்கிறது.
| 7 |
நட்பில் விரிசலை உண்டாக்குகிறது.
| 3 |
நண்பர்கள் போல் இருந்து கொண்டே பொறாமை கொள்ளும் மனிதர்கள் நட்பு கொண்ட மனிதர்களிடம் உறவாடி அவர்களின் குடியைக் கெடுக்கிறார்கள்.
| 14 |
இந்த மாதிரியான முகமூடி நண்பர்களிடம் பழகுபவர்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டு அவர்களை தங்களிடம் இருந்து விலக்கிக் கொள்வதே அவர்களுக்கு நன்மை பயக்கும்.
| 17 |
கடுமையான எதிரியை நம்பலாம்.
| 3 |
இப்படிப்பட்டவர்களை எந்த காலத்திலும் நம்புதல் கூடாது.
| 5 |
பொறாமையினால் விளையும் கேடுகள் மற்றும் பொறாமை குணம் கொள்ளாதிருத்தலால் விளையும் நன்மைகள் குறித்தும் திருவள்ளுவர் அழுக்காறாமை என்ற அதிகாரத்தில் விளக்கியுள்ளார்.
| 15 |
கூடவே இருந்தோ அல்லது விலகி இருந்தோ பொறாமை கொள்பவர்களின் தீய எண்ணங்கள் அவர்கள் பொறாமை கொள்ளும் மனிதர்களைப் பாதிக்கும்.
| 14 |
பொறாமை மாதிரியான கெட்ட எண்ணங்களை சைத்தானே மனதில் போட்டு மனிதர்களைத் தவறு செய்யத் தூண்டுகிறான்.
| 11 |
எனவே நாம் இறைவனிடம் பொறாமைத் தீங்கிலிருந்து அடிக்கடி பாதுகாப்புத் தேடிக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.
| 11 |
இத்தகைய மக்களின் தீங்கில் இருந்து பாதுகாப்புப் பெற அல்லாஹ் தன் வசனங்களை அருளியுள்ளான்.
| 10 |
விறகினை நெருப்பு எரித்து சாம்பலாக்குவதைப் போல் மற்றவர்கள் மீது பொறாமை கொள்பவர்களின் நல்ல அமல்களை அவர்களின் பொறாமைக் குணம் அழித்து விடும் என்பது நபி ஸல் அவர்களின் வாக்காகும்.
| 21 |
ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் அறிவை வழங்கியுள்ளான்.
| 6 |
அவர் அதை காலையும் மாலையும் ஓதி வருகிறார்.
| 6 |
இதைக் காணும் மற்றொருவர் இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்.
| 16 |
மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கியுள்ளான்.
| 5 |
அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார்.
| 5 |
இதைக் காணும் மற்றொருவர் இவருக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று ஆதங்கத்துடன் சொல்கிறார் என அபூ ஹுரைரா ரலி அறிவிக்கிறார்.
| 21 |
வாழ்க்கையின் எல்லா நலன்களையும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு தான் விரும்பிய வண்ணம் குறைவாகவோ அல்லது நிறைவாகவோ அளிக்கிறான்.
| 13 |
நமக்கு கொடுக்கப்பட்டவைகளைப் பற்றி அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டு அவனுக்கு நன்றி செலுத்தக் கூடிய மக்களாக நாம் இருக்க வேண்டும்.
| 14 |
நம்மிடம் இல்லாதவை மற்றவர்களிடம் இருப்பதைப் பார்க்கும்பொழுது எந்நிலையிலும் அவர்கள் மீது பொறாமை கொள்ளாமல் அவர்களாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பதுடன் அவர்களின் நல்வாழ்வுக்காக நாம் இறைவனிடம் பிரார்த்தனை புரிய வேண்டும்.
| 22 |
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும் பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன் அவன் அருளைப் பெறுவதில் இருந்தும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
| 25 |
பொறாமை என்னும் தீய குணத்தில் இருந்து நம்மைக் காத்து நமது நல்ல அமல்களின் பலன்களை நம்மைப் படைத்த இறைவனிடம் இருந்து பரிபூரணமாகப் பெற்றுக் கொள்வதற்கு இறைவனின் அருளை வேண்டுவோமாக.
| 21 |
மாட்டையோ கன்றையோ முளைக்குச்சியில் கட்டிப் போடுவதற்காக அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் நீளம் அதிகம் இல்லாத கயிறுக்கு தும்பு என்பார்கள்.
| 14 |
நபியே எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து அவரைப் பற்றி அல்லாஹ்விடமும் முறையிட்டாளோ அவளுடைய முறையீட்டை அல்லாஹ் நிச்சயமாக கேட்டுக் கொண்டான்.
| 17 |
மனிதர்களைப் படைத்த இறைவன் மனிதர்கள் நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்கிறார்களா என்பதற்காகவும் எந்நிலையிலும் அவனை மட்டுமே சார்ந்திருக்கிறார்களா என்பதற்காகவும் அவர்களை பல வழிகளில் சோதித்துப் பார்க்கிறான்.
| 18 |
மக்காவில் இப்ராகிம் கட்டிய கஅபா என்னும் வீட்டை மனிதர்கள் ஒதுங்கும் இடமாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியதாகவும் நாம் ஆக்கியிருக்கின்றோம்.
| 15 |
மதிய வேளை.
| 2 |
வீட்டில் உணவு எதுவும் இருக்கவில்லை.
| 4 |
பசி வயிற்றைக் கிள்ளியது.
| 3 |
வீட்டைவிட்டு வெளியே வந்தார்கள் இறைவனின் இறுதித்தூதர் ஸல் அவர்கள்.
| 7 |
பள்ளிவாசலில் அபூபக்கர் ரலி அவர்களைச் சந்திக்கின்றார்கள்.
| 5 |
ஒரு முறை சுந்தரரும் சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
| 12 |
ஒரு முறை சுந்தரரும் சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
| 12 |
இதனால் அக்கரையில் நின்ற சுந்தரர் ஆலயம் வர வழி இல்லாமல் அங்கிருந்தே பதிகம் பாட இக்கரையில் இருந்த விநாயகர் ஓலம் ஓலம் என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தினார்.
| 23 |
பின்னர் சுந்தரரும் சேரமானும் மறுகரைக்கு வந்து இறைவனை தரிசித்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.
| 10 |
இதனால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
| 7 |
இத்தல முருகப்பெருமான் வில்லேந்தி தனுசு சுப்ரமணியம் என்ற திருநாமத்தில் அருள்கிறார்.
| 8 |
கிருத்திகை விசாகம் சஷ்டி நாட்களில் இவரை வழிபட்டு வந்தால் பகை கடன் நீங்கும்.
| 10 |
வில்லேந்திய வேலவன் சன்னிதி அருகில் வடமேற்கு மூலையில் ஆவுடை விநாயகர் அருள்கிறார்.
| 9 |
உலகில் வேறு எந்த தலத்திலும் காண இயலாத ஆவுடை விநாயகர் இவர்.
| 9 |
பொதுவாக ஆவுடையின் மேல் சிவலிங்கமே இருக்கும்.
| 5 |
ஆனால் இங்கு விநாயகர் சதுர வடிவில் ஆவுடையார் மீது எழுந்தருளி இருக்கிறார்.
| 9 |
இவரை பிரதோஷம் சங்கட ஹர சதுர்த்தி மாதாந்திர சிவராத்திரி நாட்களில் வழிபட்டு வந்தால் ஈசன் அம்பாள் விநாயகர் மூவரையும் ஒருசேர வழிபட்ட பலன் கிடைக்கும்.
| 18 |
இரட்டிப்பு பலன் வந்து சேரும்.
| 4 |
சுசரிதன் என்னும் சிறுவனைப் பிடிக்க வந்தான் எமன்.
| 6 |
அப்போது ஈசன் எமனிடம் இருந்து சிவனை ஆட்கொண்டார்.
| 6 |
இதனால் இங்குள்ள இறைவனுக்கு ஆட்கொண்டார் என்ற பெயரும் உண்டு.
| 7 |
ஆட்கொண்டார் சன்னிதி தெற்கு கோபுர வாசலில் உள்ளது.
| 6 |
ஆட்கொண்டார் சன்னிதியில் எப்போதும் குங்கிலியம் சாம்பிராணி புகைந்து கொண்டே இருக்கும்.
| 8 |
திருக்கடவூர் கால சம்ஹாரமூர்த்தியைப் போல திருவையாறு ஆட்கொண்டாரை வழிபாடு செய்தாலும் நீண்ட ஆயுள் கிட்டுமாம்.
| 11 |
கூடவே நாட்பட்ட வியாதிகளைக்கூட இத்தல ஆட்கொண்டார் வழிபாடு தீர்த்துவிடுவதாக கூறுகிறார் கள்.
| 9 |
ஐயாறப்பரை பூஜித்து வந்த அர்ச்சகர் ஒரு முறை காசிக்கு சென்று விட்டார்.
| 9 |
இதனால் ஆலயத்தில் பூஜை முறை தவறும் நிலை ஏற்பட்டது.
| 7 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.