text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
அப்போது ஐயாறப்பரே அந்த அர்ச்சகரின் வடிவில் வந்து தன்னைத்தானே பூஜித்துக் கொண்ட புண்ணிய பூமியாகவும் இந்த இடம் திகழ்கிறது.
14
இந்நிகழ்வை ஐயாறு அதனில் சைவனாகியும் என்று தமது திருவாசகத்தில் பதிவு செய்துள்ளார் மாணிக்கவாசகர்.
10
கருவறையில் ஐயாறப்பரின் கூந்தல் சடை இன்றும் வளர்வதாக ஐதீகம்.
7
எனவே முதல் பிரகாரத்தில் வலம் வந்தால் ஈசனின் சடையை மிதிக்கும் பாவம் உண்டாகும் என்பதால் இங்கு பக்தர்கள் வலம் வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
17
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா... குழந்தையைக் காப்பாற்றிய ரியல் ஹீரோவை புகழும் நெட்டிசன்கள் கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு பெரும் மழை பெய்துள்ளது.
16
இதனால் எர்ணாகுளம் பாலக்காடு மலப்புரம் இடுக்கி மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துளது.
11
கேரளாவில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
5
மேலும் பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
5
மாநிலம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் இணைந்து ராணுவமும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
11
இரவு பகல் பாராமல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
8
இதனிடையில் இடுக்கி மாவட்டத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரை ரியல் ஹீரோ என சமூக வலைதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
14
இதனால் தேசிய பேரழிவு மீட்பு படை குழுவினர் அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
10
அன்றைய தினத்தில் செறுதோணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சின்கிங் பாலம் முழுவதுமாக மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.
12
அப்போது ஒரு கையில் குடையுடன் ஒருவர் தோலில் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடியுள்ளார்.
11
அவர் பாலத்தை கடந்து சென்ற சிறிது நேரத்திலே பாலம் வெள்ளத்தால் சூழப்பட்டது.
9
இதனையடுத்து சமூக வலைதளங்களிலும் வேகமாக வீடியோ பரவியது.
6
இவர்தான் ரியல் ஹீரோ என நெட்டிசன்கள் கொண்டாடத் தொடங்குகிறனர்.
7
இதன் பிறகு அந்த நபர் யார் என்று அறிவதற்கான தேடுதல் வேட்டைத் தொடங்கியது.
10
அவர் பெயர் கன்ஹையா குமார் என்பதும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
10
அப்போது என்னைச் சுற்றி பலபேர் இருந்தனர்.
5
ஆனால் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் மனதில் இருந்தது என்றவரிடம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு மின்னல் வேகத்தில் ஓடும்போது என்ன நினைத்தீர்கள் எனக் கேள்விக்கு பதிலளித்த அவர் பாதுகாப்பான இடத்துக்குக் குழந்தையை அழைத்துச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என்றார்.
36
கன்யாயா குமாரால் மீட்கப்பட்ட குழந்தை கடுமையான காய்ச்சல் காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
12
கடந்த இரண்டு மாதங்களாக விற்பனையில் ஆக்டிவாதான் முன்னிலையில் உள்ளது.
7
இந்த மாதமும் அதே நிலைதான்.
4
ஹோண்டாவுக்கு அடுத்தபடியாக இருப்பது ஹீரோ ஸ்ப்ளெண்டர்.
5
பஜாஜ் பல்ஸர் கிளாசிக்டிவின் டிஸ்க் என இரண்டு வேரியன்டுகளாகப் பிரிந்த பிறகும் அதன் விற்பனையில் சரிவில்லை.
12
இந்தப் பைக் விற்பனையாவதற்கு பஜாஜின் விலை குறைப்புதான் காரணம்.
7
கடந்த மாதங்களைப் போலவே ஆக்டிவாவுக்குப் பிறகு அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக ஜூபிட்டர் உள்ளது.
10
இந்தப் பட்டத்தைத் தமிழ்நாடு வெல்வது இதுதான் முதல்முறை.
6
ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டதாக புரவசி பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகங்கள் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டதாக புரவசி பலய அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
22
இது தொடர்பான தகவல்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.
11
ரிஎன்எல் தொலைக்காட்சி தொடர்பான சம்பவம் பற்றி அரசாங்கம் என்ற ரீதியில் கவலை அடைவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
14
பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்து உரையாற்றினார்.
11
ரிஎன்எல் நிறுவனத்தின் பொல்ஹாவலை ஒளிபரப்பு நிலையத்தின் நிர்வாக நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
8
வெளிநாடு சென்ற ஜனாதிபதியின் செயலாளர் நாடு திரும்பியதன் பின்னர் இது பற்றி கவனம் செலுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.
14
மேற்கு சப்ரகமுவ மத்திய வடமேல் மாகாணங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
13
ஊடகச் சுதந்திரம் குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.
11
இன்று பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன டி.என்.எல் ஒளிபரப்பு நிலையம் குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்து பேசுகையிலேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
20
டி.என்.எல் நிலையத்தின் பொல்கஹவெல ஒளிபரப்பு கோபுரத்திற்கு சீல் வைத்தமை ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
15
கடந்த ஆட்சியின் போது ஊடகத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் குறித்து மக்கள் இன்னும் மறந்து விடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
16
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கருத்துத் தெரிவிக்கையில் பொல்கஹவெல ஒளிபரப்பு நிலையத்தை எதுவித நிபந்தனையும் இன்றி மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
18
இதுவிடயம் தொடர்பில் எதிர்காலத்தில் நன்கு ஆராய்ந்து பதிலொன்றை தருவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
11
கடந்த ஆட்சியின் போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் எதுவித நடைமுறைகளும் இல்லாமல் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா சாடியுள்ளார்.
20
கடந்த ஆட்சியின் போது நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் எதுவித நடைமுறைகளும் இல்லாமல் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா சாடியுள்ளார்.
20
இதனால் அரசாங்கத்திற்கு பத்து கோடி டொலர் நட்டம் ஏற்பட்டுள்ளது.
7
இருந்த போதிலும் சமகால அரசாங்கம் முறையாக கேள்விப் பத்திர நடைமுறை மூலம் நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொண்டு நட்டத்தின் அளவை குறைத்துள்ளது.
15
சமகால அரசாங்கம் மேற்கொண்ட நிலக்கரி கொள்வனவுகளில் எதுவித நட்டமும் ஏற்படவில்லை.
8
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா அலுவலகமும் புலம்பெயர் வள நிலையமும் இன்று ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா அலுவலகமும் புலம்பெயர் வள நிலையமும் இன்று ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊவா மாகாண அலுவலகமும் புலம்பெயர்ந்தோருக்கான வளநிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளன.
43
இங்கு இரண்டுஆறு மாடிக் கட்டடங்களும் இரண்டு மாடிக் கட்டடமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
8
இவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சொந்தமான காணியில் அமைந்துள்ளன.
7
இது கொரியா செல்லும் இலங்கையர்களுக்கான பிரதான பயிற்சி நிலையமாகவும் இயங்கும்.
8
பணிப்பெண் அல்லாத வேலைவாய்ப்புகளுக்காக ஐந்து நாள் பயிற்சியையும் ஜப்பான் மொழித் தேர்ச்சி கற்கை நெறிகளையும் வழங்கக் கூடிய வசதிகள் வள நிலையத்தில் இருக்கின்றன.
17
அவிசாவளை அஸ்வத்த இரும்பு பாலத்தை பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க இன்று திறந்து வைப்பார்.
11
இதன் திறப்பு விழா இன்று மாலை நான்கு மணிக்கு இடம்பெறும்.
8
இது ஏழு தசம் மூன்றுமீற்றர் அகலமானதாகும்.
5
இதில் இரண்டு ஒழுங்கைகள் உள்ளன.
4
அஸ்வத்த ரன்வெல கிராமங்களை இணைக்கும் வகையில் பிரிட்டனின் மாபே பிரிஜ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியோடு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
13
தாம் பொது இடங்களில் நடமாடுகையில் இம்சைப்படுத்தலுக்கு உள்ளாவது பற்றி இந்திய சிறுமிகள் மத்தியில் அச்சம் நிலவுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
15
இந்த ஆய்வை மகளிர் உரிமைகளுக்காக போராடும் சேவ் தெ சிலரன் அமைப்பு நடத்தியுள்ளது.
10
இது தொடர்பான வைபவம் இன்று முற்பகல் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நடைபெறும்.
10
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.
7
அதன் ஒரு கட்டமாக இன்று நியமனக் கடிதங்கள் கையளிக்கப்படுகின்றன.
7
காணாமல் போனவர்கள் தொடர்பான பட்டியல் உள்ளதாக வெளியான ஊடக செய்திகளுக்கு காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மறுப்பு காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தவிசாளரை மேற்கோள் காட்டி சமீபத்தில் வெளியான சில செய்திகள் குறித்து அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
27
இறுதிக் கட்ட யுத்தத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் ஆயுதப் படைகளிடம் சரணடைந்தவர்களின் விபரங்கள் அடங்கிய பெயர் பட்டியலை தாம் வெளியிடத் தயாரென தவிசாளர் சாலிய பீரிஸ் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
22
தாதிப் பட்டம் வழங்கும் பீடமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
11
வழங்கப்படவிருக்கின்றன.
1
தமது உயிரை துச்சமென மதித்து கடமைகளை நிறைவேற்றும் தீயணைப்புப் படை வீரர்களுக்கு முழுத் தேசத்தினதும் கௌரவம் உரித்தாகிறதென மேல்மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய தெரிவித்தார்.
18
அமரர் சோமவங்ச அமரசிங்க உயிருள்ள வரை தமது அரசியல் கொள்கைகளுக்காக வாழ்ந்த அரசியல்வாதியென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
12
மூத்த அரசியல்வாதி அமரர் சோமவங்ச அமரசிங்கவின் குணநலன்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுகூர்ந்துள்ளார்.
10
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது விதித்த மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
13
மக்களின் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு புதிய அரசியலமைப்பை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜனாதிபதி.
10
தாம் அணியில் இணைந்து கொள்வது முதன்மையான விடயம் என இலங்கையின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.
16
நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
17
விளையாட்டுச் செய்தியில் நுவன் குலசேகர இங்கிலாந்தின் பிராந்திய ரிருவன்ரி சுற்றுத்தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
12
நெட்வெஸ்ட் ரீட்வென்ரி கிரிக்கட் சுற்றுத்தொடரை இலக்காக வைத்து இங்கிலாந்தின் சசெக்ஸ் கழகம் நுவன் குலசேகரவுடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
13
மானியம் நீக்கப்பட மாட்டாதென அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
7
இவர்கள் இலங்கை முதலீட்டுச் சபையுடன் முதன் முறைய... தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகையிலைப் பாவனைக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
22
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தெங்கு தெங்கு செய்கையை விரிவுபடுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பெருந்தோட்டத்துறை தெங்கு அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
18
...
1
இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்து நீரை தேக்கி வைக்கலாம்.
10
அது மக்களுக்கு பெரிதும் பயன்படும்.
4
மேற்கண்டவாறு சிரேஷ்ட பொறியலாளர் மா.இராமதாஸன் கூறியுள்ளார்.
5
இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
13
நிலத்தடி நீர் என்பது வே று நிலத்து நீர் என்பது வேறு.
9
இந்த நீரே ஆரம்பத்தில் கிணறுகளில் ஊறும் நீர்.
6
இப்போது குழாய் கிணறுகளில் வரும் நீர் நிலத்தடி நீர் என சொல்லப்படும் சுண்ணாம்பு பாறைகளுக்குள் இருக்கும் நீரோட்டங்களில் இருந்து எடுக்கப்படும் நீராகும்.
16
அது உகந்த நீர் அல்ல.
4
ஆகவே நிலத்து நீரை சேகரிப்பதற்காகவே குளங் கள் உருவாக்கப்பட்டிருந்தன.
7
இதற்கு காரணம் குடியேற்றங்கள் நீண்டகால பராமரிப்பின்மை போன்றனவ கும்.
7
மேலும் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அமைந்திருந்த குளங்கள் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன.
8
ஆனால் அவை இன்று நிலத்து நீரை தேக்கி வக்க கூடிய நிலையில் பெரும்பாலனவை இல்லை.
11
ஆரம்பத்தில் குளங்கள் மக்களிடம் இருந்தது.
4
பின்னர் அவற்றை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் மக்கள் குளங்களில் இருந்து அன்னியப்பட்டார்கள்.
10
ஆனால் மத்திய அரசுக்கு எங்கே குளங்கள் இருக்கின்றன?
6
அவை தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியாது.
5
குறிப்பாக வட்டுக்கோட்டையில் ஒரு குளத் தை நாங்கள் புனரமைப்பு செய்தோம்.
8
பின்னர் அந்த ஊரில் உள்ள சிலர் இராணுவத்துடன் தொடர்பு கொண் டு குளத்தை சுற்றி புல் பதிக்கவேண்டும் என கேட்டார்கள்.
15
சரி என கூறினோம்.
3
பின்னர் அ ங்குவந்த இராணுவம் குளத்தை மேலும் ஆழப்படுத்துவதாக கூறிக்கொண்டு மேலும் மண்ணை அகழ்ந்துள்ளது.
11
அகழும்போது அங்கே மக்கி வந்துவிட்டது.
4