text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் காந்தி நகரில் புயல் பாதித்த பகுதிகளை .. வெறுப்புணர்வை மறந்து ஒன்றிணையுமாறு ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் செம்னிட்ஸ் நகர் மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
| 22 |
ஈழத்து வித்துவான்களில் அவரொரு மாறுபட்ட சமுதாயப் பிரக்ஞை அதிகமுள்ள முற்போக்கானமேலும் படிக்க தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது.
| 13 |
விழாவில் நடிகரும் டைரக்டருமான ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார்.
| 7 |
அவருக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது.
| 5 |
விழாவில் அவர் பேசியதாவது இந்த உலகில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் கருதுவது தாயைத்தான்.
| 12 |
அம்மா இல்லையென்றால் நான் இல்லை.
| 4 |
ராயபுரத்தில் இருந்து கோடம்பாக்கம் வந்து நானும் அம்மா மற்றும் மூன்று சகோதரிகளும் வறுமையை எப்படியெல்லாம் அனுபவித்தோம்?
| 12 |
என்பதை சொல்லி மாளாது.
| 3 |
அதனால்தான் நான் இப்போது சம்பாதிப்பதை ஏழை மக்களுக்கு கொடுக்கிறேன்.
| 7 |
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட் மது என்று எந்த பழக்கமும் இல்லை.
| 10 |
நடன கலைஞர் ஆனபின் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக எப்போதாவது ஒருமுறை குடிப்பேன்.
| 8 |
அதையும் இப்போது நிறுத்தி விட்டேன்.
| 4 |
ரொம்ப டென்ஷன் ஆக இருந்தால் கொஞ்சம் ஒயின் அருந்துவேன்.
| 7 |
இப்போது அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க இனி ஒயின் கூட அருந்துவதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன்.
| 17 |
இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரப் பிரதேசத்திலுள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலமொன்றின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை பெட்ரோல்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
| 15 |
பெரிய கடை ஜும்மா பள்ளிவாசல் மீதான இந்த தாக்குதலின் போது வீசப்பட்ட பெட்ரோல் குண்டுகள் வெடித்து தீ பரவியதில் தரை விரிப்புகள் எரிந்து நாசமாகின.
| 18 |
தற்போது இஸ்லாமியர்களின் ரம்ஸான் நோன்பு காலமாகும்.
| 5 |
பள்ளிவாசலில் அதிகாலை தொழுகைக்கு பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
| 7 |
தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அங்கு எவரும் இருக்கவில்லை என கூறப்படுகின்றது.
| 8 |
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ அதற்கான காரணங்களோ தமது ஆரம்ப கட்ட விசாரனணகளில் கண்டறியப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| 15 |
நாட்டின் ஏனைய பகுதிகளில் அண்மைக் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஆங்காங்கே நடைபெற்றுள்ளன.
| 10 |
இப்படியான சூழ்நிலையில் மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இடம் பெற்றுள்ள இந்த தாக்குதல் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
| 14 |
ஒரு அபூர்வமான குரலை பெற்றவர் ஸ்வர்ணலதா.
| 5 |
இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால் அந்த பாடலை பாடியது யார் என்று கண்டுபிடிப்பது பெரிய கடினமாகிவிட்டது.
| 12 |
ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை.
| 7 |
இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாதா என்று உறுதியாகவே தெரிந்துவிடும்.
| 7 |
அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல்.
| 6 |
அவரது உச்சரிப்பை கேட்டால் இவர் தாய்மொழி இன்னதுதான் என்று உறுதியாகவே சொல்ல முடியாது.
| 10 |
அவ்வளவு வளம் கொழிக்கும் உச்சரிப்பு அந்த பாடல்களில் அவ்வளவு இனிமை செறிக்கும் அந்த குரலில் துள்ளலின் உணர்வும் மகிழ்ச்சியின் எல்லையும் ரணத்தின் வலிகளும் சோகத்தின் வடுக்களும் என எல்லாவித உணர்வுகளையும் பாட்டில் குழைத்து தந்தார் ஸ்வர்ணலதா.
| 26 |
பாடிய பாட்டுக்களில் எதை சொல்ல எதை விட?
| 6 |
இவர்குரல் செய்த ஜாலங்கள்தான் என்னே???
| 4 |
அதனால்தான் இளையராஜாவும் சரி ஏ.ஆர்.ரகுமானும் சரி இருவருமே ஸ்வர்ணலதாவின் குரலை அதிகமாகவும் மிகச்சரியாகவும் பயன்படுத்தி கொண்டனர்.
| 12 |
ரங்கீலாவில் ஹை ராமா என்ற பாடலாக இருந்தாலும் கருத்தம்மாவில் போறாளே பொன்னுதாயி என்ற பாடலாக இருந்தாலும் ஸ்வர்ணலதா கீதங்களில் எல்லாமே சிறப்புதான்.
| 16 |
தாய்தந்தையரை சிறுவயதிலேயே இழந்தார்.
| 3 |
அமைதியான சுபாவம் எவரிடமும் பேசிக்கொள்ளாத தனிமை விரும்பி.. மிகப்பெரிய குடும்பத்தை தனது வருமானத்தால் மட்டுமே காப்பாற்ற வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.
| 15 |
தெரிந்ததும் அறிந்ததும் உயிருமானது பாட்டு ஒன்றுதான்.
| 5 |
சித்ரா ஜானகி உச்சியில் இருக்கும்போதே தனக்கெனவும் ஒரு உயரத்தை பிடித்தார்.
| 8 |
உச்சத்தை பிடிக்க தெரிந்த அவரால் கடைசிவரை திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைய முடியாமலேயே போய்விட்டது.
| 11 |
இதில் நோயும் பீடிக்க தொடங்கியது.
| 4 |
இயற்கைக்கு ஆளை பார்த்துநோயை தருமா என்ன?
| 5 |
எப்போதுமே அவரது பாடலில் ஒரு கண்ணுக்கு தெரியாத சோகம் இழையோடியே இருக்கும்.
| 9 |
போறாளே பொன்னுதாயி பாடி முடித்ததும் ரெக்கார்டிங் தியேட்டரில் எதற்காக ஸ்வர்ணலதா கண்ணீர் சிந்தினார் என்றே நமக்கு இன்னும் பிடிபடவேயில்லை.
| 14 |
இந்திய சினிமாவில் பாடகிகளின் வரிசையில் இவருக்கு முன்னணி இடம் என்றுமே உண்டு.
| 9 |
ஸ்வர்ணலதா... நீ சாகவே முடியாது... உனக்கு மரணமே கிடையாது
| 7 |
திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் ஜெயமோகன் திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் என் சொந்த ஊர் திருவட்டாறு.
| 17 |
குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் சங்க இலக்கிய காலகட்டத்தில் இருந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிற இரண்டு ஊர்களில் ஒன்று திருவட்டாறு.
| 14 |
இன்னொன்று தென்குமரி.
| 2 |
வளநீர் வாட்டாறு திருவட்டாறை புறநாநூற்றில் மாங்குடி மருதனார் சொல்கிறார்.
| 7 |
அங்கே இந்தியாவில் மிகப்பெரிய விஷ்ணு சிலைகளில் ஒன்று உள்ளது.
| 7 |
இருபத்திரண்டு அடி நீளம் உள்ள ஒற்றைப்பெரும் சிலை.
| 6 |
மூன்று கருவறைகளிலாக நிறைந்து கிடக்கும்.
| 4 |
கன்னங்கரிய திருமேனி.
| 2 |
கடுசர்க்கரை என்ற பொருளால் ஆனது என்று சொல்வார்கள்.
| 6 |
கல்லுக்கு நிகரானது.
| 2 |
இந்த மூன்று கருவறைகளையும் இப்போது ஒவ்வொரு நாளும் திறக்கிறார்கள்.
| 7 |
நான் சிறுவனாக இருந்தபோது வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு மட்டும்தான் திறப்பார்கள்.
| 8 |
அதைப்பார்ப்பதற்கு அன்று பெரிய வரிசை நிற்கும்.
| 5 |
சாலையிலிருந்து போய்க்கொண்டே இருப்பார்கள் .
| 4 |
நாலைந்து மணிநேரம் நின்று இரண்டு நிமிடம் மூன்று கருவறைகளிலாக பரந்து கிடக்கும் அந்த திருமேனியைப்பார்க்க முடியும்.
| 12 |
முதல் கருவறையிலே கால்.
| 3 |
இரண்டாவது கருவறையிலே உந்தி.
| 3 |
மூன்றாவது கருவறையிலே திருமுகம் .அந்த சிலையை தரிசிப்பதை ஒரு பெரிய புனித செயலாக என் பாட்டி கருதினார்கள்.
| 13 |
அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன்.
| 3 |
என்னை சின்ன வயதிலே கூட்டிக் கொண்டுபோகும்போது அதை விஷ்ணுவின் தர்மகாயம் என்றுதான் பாட்டி சொன்னார்கள்.
| 11 |
விஷ்ணுவின் தர்மவடிவம்.
| 2 |
பேரறத்தோற்றம்.
| 1 |
புராணத்தில் அதை மகாயோகநிலை என்று சொல்வார்கள்.
| 5 |
அதாவது பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கு முந்திய கணம்.
| 5 |
வெறும் இருளாக தான் இருப்பதை தான் மட்டுமே அறிந்தவராக விஷ்ணு படுத்திருக்கும் நிலை.
| 10 |
அந்நிலையில் பிரம்மா உதிக்கவில்லை.
| 3 |
அதன் பிறகு தான் அவர் தொப்புளிலிருந்து ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்ந்து அதில் பிரம்மன் உருவாகி அதிலிருந்து பிரபஞசங்கள் தோன்றி சிருஷ்டி தொடங்கியது.
| 18 |
அதற்கு முந்திய நிலை.
| 3 |
முற்றிருள் நிலை.
| 2 |
அது அவ்வளவு மகத்தான ஒரு படிமம்.
| 5 |
நெடுங்காலம் என் சிந்தனையை பாதித்திருந்த ஒரு படிமம் அது.
| 7 |
அந்த சிலையைத்தான் விஷ்ணுபுரம் என்ற நாவலாக நான் எழுதியிருக்கிறேன்.
| 7 |
இந்த மேடையில் அறம் என்ற சொல்லுடன் அச்சிலை நினைவில் எழுந்தது.
| 8 |
அதனுடன் இணைந்த பல நினைவுகள் வருகின்றன.
| 5 |
திருவட்டாறு ஆலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம்.
| 5 |
அப்போதுதான் திருவனந்தபுரம் ஆலயம் பெரிதாக கட்டப்பட்டது.
| 5 |
இந்த சிலையை விட ஒரு அடி சிறிதாக அங்கே ஒரு சிலை அமைக்கப்பட்டது.
| 10 |
இதே போன்ற பெருஞ்சிலை.
| 3 |
அனந்தபத்மனாபன்.
| 1 |
உங்கள் அனைவருக்கும் அந்த ஆலயத்தைப்பற்றிய ஒரு முக்கியமான செய்தி தெரிந்திருக்கும்.
| 8 |
சில வருடங்களுக்கு முன்னால் சுந்தரராஜ ஐயங்கார் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
| 10 |
திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் உள்ளன.
| 7 |
அதில் சில ரகசிய செல்வங்கள் உள்ளன.
| 5 |
இதை மன்னர் தன் பொறுப்பில் வைத்திருக்கிறார்.
| 5 |
முடியாட்சி சென்று குடியாட்சி வந்தபிறகும் கூட ஆலய நிர்வாகமும் அது சார்ந்த பொறுப்புகளும் மன்னர் குடும்பத்தில் தான் இருந்தன.
| 14 |
இங்கு நிலவறைகளில் இருக்கும் செல்வம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது.
| 7 |
இதை நீதிமன்றம் தன் கட்டுபாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் கோரினார்.
| 11 |
அந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம் மகாராஜாவிடமிருந்து சாவியை வாங்கி நிலவறைகளை பரிசோதிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
| 13 |
நடுவர்குழு சென்று அறைகளைத் திறந்து பார்த்தனர்.
| 5 |
முதல் அறையில் பூஜைப் பொருட்கள் இருந்தன.
| 5 |
சில பொருட்கள் பொன்னாலானவை.
| 3 |
அதன்பிறகு மேலும் ஆறு அறைகள் இருந்தன.
| 5 |
அந்த ஐந்து அறைகளில் திறந்து எடுத்த செல்வம் இன்று உலகத்தில் ஒரே இடத்தில் இருக்கும் மிகப்பெரிய செல்வக்குவைகளில் ஒன்று.
| 14 |
கலைமதிப்பைக்கொண்டு அதை விலைமதிப்பிடவே முடியாது என்று சொல்கிறார்கள்.
| 6 |
அதை மதிப்பிட்ட ஒருவரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த போது அதில் இருக்கும் வைரங்களை பொதுச் சந்தையில் கொண்டு வந்தால் அதன் கலைமதிப்புக்காக ஏலம் போட்டால் இந்திய கருவூலத்தை விட அதிகமாக வரும் என்றார்.
| 26 |
வைரக்கற்களே குவியல்களாக உள்ளன.
| 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.