text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
படத்தில் வருகிற பாதி வசனத்தை ஆர்ஜே பாலாஜியேதான் பேசுகிறார்.
7
கௌதம் கார்த்திக்கின் வீடு சம்பந்தப்பட்ட காட்சி மற்றும் கௌதம் கார்த்திக் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இருவருக்குமிடையேயான காட்சிகளின் ஒளிப்பதிவிலும் ப்ரசன்னகுமார் பெயர்சொல்ல வைக்கிறார்.
16
பின்னணி இசையில் க்ளாப்ஸ் அள்ளும் எஸ்.எஸ்.தமன் பாடல்களில் சோதிக்கிறார்.
7
கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பீடேறும் திரைக்கதை இடைவேளையில் டாப்கியரில் பயணிக்கிறது.
7
அதற்குப் பிறகு தாம்பரம் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்ட புறநகர் பேருந்து போல தடுமாறுகிறது.
9
சீக்கிரம் ஹீரோயிஸம் காட்டுங்க ப்ரோ என்று சொல்லத்தோன்றுகிறது.
6
கல்லூரிக் கட்டணம் கட்டமுடியாமல் தவிப்பது.. இறப்பது... அதைக் கண்டு ஹீரோ பொங்குவது என்று பல படங்களில் பேசப்பட்ட விஷயம் ஒருகட்டத்தில் ஆஆஅவ்வ் சொல்ல வைக்கிறது.
18
காதலை அழகாகக் கையாண்டு இண்டர்வ்யூ செல்லும் நாயகி அதெப்படி... நான் தமிழ்ப்பட ஹீரோயினாச்சே என்று மீண்டும் வழக்கமான வேலையைச் செய்து சலிப்பூட்டுகிறார்.
16
அந்த பாத்ரூம் கண்ணாடி ஸ்லைடர்தானே.. அழகாகக் கழட்டி வைத்தாலே போதுமே.. அதை எதுக்கு யூ டர்ன்லாம் அடிச்சு ஒடைச்சுகிட்டு என்றே தெரியவில்லை.
16
அருமையாக ஆரம்பித்து காமெடியும் கதையுமாய் விறுவிறுவென நகரும் முதல்பாதி ஃபீலை இரண்டாம் பாதிக்கும் கடத்தியிருந்தால் இந்த தந்திரன் மந்திரனாய் ஈர்த்திருப்பான்.
15
பாண்டியராஜனின் முதல் க்ளாப்பின்போது என்ன நடந்ததாம்?
5
இன்றைய தினம் ப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் முடியும் நாள்.
6
சந்தையின் நிலைகளை உறுதியிட்டு கூற முடியாத நாள்.
6
ஊடகங்களில் இன்றைய தினம் காளை சந்தை என்பது போன்ற செய்திகளையே வெளிப்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.
11
இன்றைய சந்தை ஏற்றத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது.
5
மேலும் அரசிடமிருந்து வேறு ஏதாவது அறிவிப்பு வந்தால் சந்தையின் திசை மாறும் வாய்ப்பும் இருக்கிறது.
11
ஆரம்பத்தில் சற்று சுணக்கமாக ஆரம்பித்த சந்தை மேலும் இறங்கவே தொடங்கியது.
8
கடைசி ஒரு மணி நேரத்தில் நிப்டி பங்குகளில் கொஞ்சம் ஷார்ட் கவரிங் ஆரம்பித்த உடன் சந்தை மெள்ள மெள்ள முன்னேற தொடங்கியது.
16
ஐரோப்பிய சந்தைகள் உந்துதலும் ஒரு காரணம் என்றாலும் இன்றைய தினம் அமெரிக்க சந்தை கண்டிப்பாக மேலேறும் என எதிர்பார்த்ததும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
18
இது போன்ற நேரத்தில் சந்தை இறங்குகிறதே என ஷார்ட் போனவர்கள் நிலையை எண்ணி பார்க்க வேண்டும்.
12
சந்தையின் ஏற்றத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.
5
மிக வேகமாக ஏறியிருக்கிறது.
3
சந்தையின் சுவாரஸ்யங்களில் இதுவும் ஒன்று.
4
இன்னும் சில நாட்களுக்கு இந்த பயணம் தொடரும் என்பதால் உலக சந்தைகளை பற்றிய கவலை தற்சமயம் தேவையில்லை வேற ஏதும் புதிய பூதங்கள் கிளம்பாம இருக்கற வரைக்கும்.
20
நமது சந்தையில் நாளையோடு ப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட்கள் முடிவதால் சந்தை டெக்னிகலில் அடங்காது என தெரியும்.
11
ஆனால் உலக சந்தைகள் ஏற்றத்தில் இருக்கும்போது நம் மத்திய அரசும் வரிகளை குறைத்திருக்கின்ற நிலையில் சந்தை மேலேறவே வாய்ப்பு இருக்கிறது.
15
குறிப்பாக வானுர்தி நிறுவனங்களின் பங்குகள் மற்றும் வங்கிகளின் துறை இன்று மேலேற வாய்ப்பு உள்ளது.
11
ஏனெனில் இவ்விரண்டு துறைகளும் கடந்த சில நாட்களாகவே கரடிகளின் பிடியில் சிக்கியிருந்தன என்பதால் நினைக்கிறேன்.
11
கடந்த இரு தினங்களாக அமெரிக்க சந்தை புதிய பள்ளங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது.
9
நேற்றைய தினம் அமெரிக்க அரசு வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்கும் வண்ணம் ஊக்கங்கள் கொடுத்திருந்த போதிலும் தொழில்நுட்ப குழுமங்கள் இறங்கி மற்றொரு புதிய பள்ளத்தில் இறங்கியிருக்கிறது.
18
இந்த இடத்தில் வாங்கும் நிலை அதிகமாக இருக்கும் என்பதால்.
7
நல்லவேளை நேற்றைக்கு நமது சந்தை விடுமுறை என்பதால் இறங்காமல் தப்பித்தது.
8
ஐரோப்பிய சந்தைகளும் இதை எதிர்பார்த்து நண்பகலில் ஒரு எழுச்சியை சந்திக்கும் என்று நம்புகிறேன்.
10
நமது சந்தை கடந்த வாரத்திலிருந்தே இறங்கி வந்திருப்பதால் இன்றைய தினம் சிறிது வாங்கும் நிலையுடன் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.
14
நமது வங்கிகள் அடிப்படையாக பொருளாதார பலம் கொண்டு விளங்குவதால் நமது வங்கித் துறை பங்குகள் மீண்டு எழும் என நினைக்கிறேன்.
15
சந்தை முதல் பகுதியில் இறக்கத்துடன் காணப்பட்டால் மீளும் வாய்ப்பு இரண்டாம் பகுதியில் இருக்கிறது.
10
ஆனால் எதையேனும் எதிர்பார்த்து ஆக தான் காணப்படும் வாய்ப்பும் இருக்கிறது.
8
வேறு இன்னும் மூன்று தினங்களில் நிகழ இருக்கிறது.
6
சந்தை அலைபாயும் வாய்ப்பும் அதிகம்.
4
என்ன காலையிலிருந்து லேப்டாப்யே பார்த்துக் கிட்டு இருக்கியே.
6
பழைய நியூஸ் பேப்பர் இதையெல்லாம் கொண்டு போய் கடையில போட்டு காலி பண்ணலாம்ல.
10
இது அம்மா.
2
எங்க ராத்திரியெல்லாம் உட்கார்ந்து உலக சந்தையை வாட்ச் பண்றாராம் நான் ஒரு படம் டவுன்லோட் பண்ணப் போறேன் சொன்னா வுட மாட்டேங்கறான்.
16
இது சகோதரன்.
2
உலகத்தின் எந்த மூலையிலும் எந்த நாட்டிலிருந்தும் தேடிப் பாருங்க.
7
தமிழில் பங்கு சந்தையை பற்றி தினமும் எழுதும் பதிவுகளில் ஐந்தாவது இடம் எனக்குதான்.
10
எஸ்கோபார் இது என் குடும்பத்தை சேர்ந்த கப்பல்.
6
அதில் உள்ள அனைத்துமே என் குடும்பத்தை சேர்ந்தது.
6
உன் தந்தை இறந்த பிறகு நீ என்னிடமல்லவா வந்து சேர்ந்த்திருக்க வேண்டும்?
9
அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட விஷ்வா உங்களுக்கு வேதாள நகரம் இருப்பது எப்படி தெரியும்?
10
எவ்வாறு எங்களை கண்டுபிடித்தீர்கள்?
3
இந்த பொக்கிஷத்தை வேதாளத்தில் ஏற்றும்போதே என்னுடைய தாத்தா ஒரு கடிதத்தில் அனைத்தையும் விளக்கி அதனை மற்றொரு கப்பல் மூலம் என் தந்தைக்கு அனுப்பி விட்டார்.
18
கடிதம் வந்து சேர்ந்தும் கப்பல் வந்து சேரவில்லை.
6
என் தந்தையின் காலத்திற்கு பிறகு நானும் இதை தீர விசாரிக்க ஆரம்பித்த பிறகுதான் இந்த வேதாள நகரம் பற்றி தெரிய வந்தது.
16
ஆனால் அதன் அமைவிடம் தெரியவில்லை.
4
எஸ்கோபார் உங்களிடம் அந்த வரைபடத்தை கொடுத்த போதே எனக்கு தெரியும்.
8
எனவே உங்களை அப்போதிலிருந்தே பின்தொடர ஆரம்பித்தேன்.
5
பல்வேறு அபாயங்களுங்குட்டு இந்த பொக்கிஷ வேட்டையை நீங்கள் நிறுத்தி விடக்கூடாது உங்களை இந்த நகரத்தை நோக்கி துரத்த வேண்டியதாகிவிட்டது.
14
இந்த நகரத்தின் இருப்பு என் காரியதரிசி ஸ்டெல்லா மூலமாக மிகச் சரியாகவே தெரிய வந்தது.
11
என் குடும்பத்தின் சொத்துகளை கண்டுபிடிக்க உதவிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
11
இதனை கேட்டு நம் இலட்சிய கு.வீ.
5
பலத்த அதிர்ச்சியடைந்தனர்.
2
அதிலிருந்து மீண்ட சதீஷ் சரி இப்போது எங்களின் கதி என்ன?
8
என வினவினார்.
2
நான் ஏற்கெனவே சொன்னது போல என் குடும்பத்து சொத்தினை கண்டுபிடிக்க உதவியுள்ளீர்கள்.
9
உங்களுக்கு இரு வாய்ப்புகளை அளிக்கிறேன்.
4
நீங்கள் என்னுடன் பணியாற்றலாம்.
3
இரண்டு.
1
அந்த கோச்சு வண்டியில் உங்களின் வெகுமானம் உள்ளது.
6
அதை எடுத்துச் செல்லலாம்.
3
நம் இலட்சிய கு.வீ.
3
உடம்பை வளைத்து வேலை செய்து பழக்கமில்லாததால் இரண்டாவது வாய்ப்பையே தேர்வு செய்தனர்.
9
எஸ்கோபார் மட்டும் தன் இறுதி நாட்களை பிரபுவிடம் கழிக்க விரும்பி முதல் வாய்ப்பினை தேர்வு செய்தான்.
12
அனைவரும் அதிர்ச்சியுடைந்து திரும்பி பார்த்ததால் ஜானி பீரோ கையில் துப்பாக்கியுடன் அலெக்ஸாண்டரை குறிபார்த்துக் கொண்டிருந்தான்.
11
சில நொடிகள் யோசித்த அவர் பேசாமல் அந்த பொக்கிஷ பேழையை தரையில் வைத்தார்.
10
அடுத்த கணமே அதை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் குதிரையில் ஏறி சிட்டென பறந்தான் ஜானி பீரோ.
13
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்து விட்டனர்.
8
இவ்வளவு நாள் உழைப்பிற்கு பின்னர் அந்த பொக்கிஷம் கைவிட்டு போவதென்றால்?
8
கொடுத்ததை பெறும் பழக்கம் எங்களுக்கில்லை என பஞ்ச் அடித்த பிரபு அவர்கள் எல்லோருமே மனவருத்தம் அடைந்திருப்பதை உணர்ந்து உண்மையை சொல்ல முடிவு செய்தார்.
17
தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பழைய கடிதத்தை எடுத்த பிரபு இந்த கடிதம் என் தாத்தா என் தந்தைக்கு அனுப்பிய கடைசி கடிதம்.
16
படிக்கிறேன் கேளுங்கள்.
2
பலவித சிரமங்களுக்கிடையில் ஒரு புதிய கடல் வழியை கண்டுபிடித்திருக்கிறோம்.
7
இந்த நிலமானது அன்பான மக்களையும் ஏராளமான பொக்கிஷங்களை கொண்டுள்ளது.
7
இந்த கடல்வழியை மன்னருக்கு தெரிவித்தால் அனைத்து பொக்கிஷங்களும் நாட்டிற்கு என சொல்லி விடுவார் என்பதால் சிறிது காலம் இதனை மறைத்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
19
இங்குள்ள மக்கள் மிகுந்த ஞானமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
5
இவர்களிடமுள்ள ஒரு சிறந்த ஞானப் பொக்கிஷம் இரண்டு அடிகளில் உள்ள ஒரு கவிதை.
10
அதனை அவர்கள் குறள் என அழைக்கிறார்கள்.
5
அதில் வாழ்க்கைக்கு வணிகத்திற்கு தேவையான ஏராளமான விவரங்கள் அடங்கியுள்ளன.
7
அதனை ஒரு பிரதியெடுத்து இந்த கப்பல் தலைவனிடம் கொடுத்து பொக்கிஷ பேழையில் வைத்து உனக்கு அனுப்புகிறேன்.
12
உலகில் உள்ள மிகச் சிறந்த கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டவர்களுக்கு தானே சொந்தம்?
11
இந்த விலை மதிக்கவியலாத கலைப் பொக்கிஷத்தை கப்பல் தலைவனின் அறையில் உள்ள பொக்கிஷ நிலவறையில் வைத்து உனக்கு அனுப்புகிறேன்.
14
ஆம்.
1
அதுவும் இத்தனை கால இடைவெளியில் மக்கி போயிருக்கும்.
6
என்னிடம் வேறு புதிய பிரதியே இருக்கிறது.
5
இன்னமும் அது விலை மதிக்கவியலா கலை பொக்கிஷம்தான்.
6
பொக்கிஷம் என்பது அவரவர் மனதை பொறுத்ததுதானே?
5
இவ்வளவு சிரமப்பட்டு தேடிய பொக்கிஷம் போனதென்ற வருத்தத்துடன் நீங்கள் செல்ல வேண்டாம் என்பதால்தான் உங்களுக்கு இந்த உண்மையை சொன்னேன்.
14
தற்போது நால்வரான நமது இலட்சிய குதிரை வீரர்கள் விஷ்வா சதீஷ் கலீல் மற்றும் செழி கோச்சு வண்டியை அடைந்து இவ்வளவு சிரமமும் ஒரு புத்தகத்திற்கு தானா?
19
என அலுத்துக் கொண்டே கிளம்பினர்.
4
அவர்கள் கோச்சு வண்டி தொலைவில் மறைவதை பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் அந்த கடித்தில் திருப்பி அதிலிருந்த பின் குறிப்பை மீண்டும் படித்தார்.
16