text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
பின் குறிப்பு நாம் கண்டுபிடித்த புதிய நிலமானது செல்வ செழிப்பில் மிதந்து கொண்டிருக்கிறது.
10
அங்குள்ள மக்கள் நகைகள் செய்வதில் வல்லவராக இருக்கிறார்கள்.
6
அங்கேயிருந்து நம் குடும்ப வணிகத்திற்கு உதவுமே என ஏராளமான தங்க வைர நகைகளை நான்கு குடி தண்ணீர் பீப்பாய்களில் வைத்து அனுப்பியிருக்கிறேன்.
16
வேதாளம் என்று அழைக்கப்பட்ட அந்த கப்பலில் ஏறிய அலெக்ஸாண்டர் கீழ் தளத்தில் இருந்த நான்கு குடி தண்ணீர் பீப்பாய்களில் ஒன்றின் மூடியை விலக்கி பார்க்க அதில் வைரங்கள் பளபளத்துக் கொண்டிருந்தன.
22
தற்போது ஆரம்பித்திருக்கும் ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் காணப்படுகின்றன.
6
நமது சந்தையும் அவ்வாறே ஆரம்பிக்கும்.
4
ஆனால் பெரிய அளவில் சரிவு ஏற்படாது என நினைக்கிறேன்.
7
பட்ஜெட்டில் பலப்பல புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என காத்திருந்து ஏமாற்றமாகி போன உடனே சந்தை சரிய ஆரம்பித்தது.
13
இந்த பட்ஜெட்டை பற்றி நேரமிருந்தால் இன்று மாலை எழுதுகிறேன்.
7
பொதுவாக சொல்லப்போனால் இந்த பட்ஜெட் அவ்வளவு மோசம் இல்லைதான்.
7
இதைபோய் நாம் ஏன் கொடுக்கணும்னு நினைச்சிதான் நம் பிரதமர் நகர்ந்து விட்டாரா என தெரியவ்லலை.
11
ஆசிய சந்தைகள் இறக்கத்துடன் ஆரம்பித்து மெள்ள மெள்ள மீண்டு வருகின்றன.
8
நம் சந்தையில் இன்றும் பட்ஜெட் பாதிப்பு இருக்கும்.
6
முதல் பகுதிக்கு பிறகு மீள வாய்ப்பிருப்பதாக எண்ணுகிறேன்.
6
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் கொண்டு வந்த மாதிரி தெரியவில்லை.
11
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் எப்படி இந்த பட்ஜெட்டில் கொண்டு வருவார்கள்?
11
இரண்டு மாதங்கள் என்பது சற்று நீண்ட காலம்.
6
மக்கள் மறந்து விடமாட்டார்களா?
3
இது போன்ற பொருளாதார ஊக்கங்கள் தனியாக பின்னர் அறிவிக்கப்படும்.
7
அநேகமாக பிரதமரால் அறிவிக்கப்படும் என நினைக்கிறேன்.
5
அடுத்த பிரதமர் வேட்பாளரும் இவர்தான் என அறிவித்திருக்கிறார்கள்.
6
இதை கேட்டுதான் அவருக்கு உடல்நலம் சீர்குலைந்துவிட்டது எனவும் தலைநகரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
9
சிமென்ட் மற்றும் கட்டுமானம் சார்ந்த துறைகள் இன்று சிறிது ஏற்றம் காணலாம்.
9
பட்ஜெட்டை மேலோட்டமாக படித்து பார்க்கும்பொழுது அவ்வாறு தோன்றுகிறது என்பதால் இத்துறைகள் இன்று ஒரு சிறிது ஏற்றம் காணும் என நினைக்கிறேன்.
15
முழுக்க முழுக்க புரிந்து கொள்ள குறைந்தபட்சம் ஒரு வாரமேனும் எடுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
11
அதற்கு முன் வரும் எல்லா விமர்சனங்களும் மேலோட்டமாக தான் இருக்கும்.
8
இவ்வளவு கேப் ஏனென்றால் சந்தையின் வால்யூம் இன்னும் குறைவாக இருப்பதால் சந்தையை வெகு எளிதாக அலைகழித்து விட முடியும்.
14
சில கோடிகள் கையில் இருந்தால் கிட்டத்தட்ட இரண்டு நிப்டி பங்குகளை உங்களால் ஆட்டுவிக்க முடியும் என்ற நிலை தற்போது உள்ளது.
15
பட்ஜெட்.
1
இந்த வாரம் முழுவதும் சந்தையை ஆக்கிரமித்துக் கொள்ளப் போகும் சொல்.
8
பெரும்பாலான சமயங்களில் பட்ஜெட்டில் சொல்லப்பட்டதை முதல் சில நாட்கள் தவறாகவே புரிந்து கொள்ளும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.
13
குறிப்பாக இந்த பட்ஜெட் தற்போதைய மத்திய அரசு தேர்தலை சந்திப்பதற்கு முந்தைய பட்ஜெட் என்பதால் நீண்ட கால நோக்கங்கள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டு சலுகைகளை அள்ளி வாரி இறைத்திருப்பார்கள்.
22
அதனால் சந்தைகள் ஏறுமா?
3
சந்தையை ஏற்றக்கூடிய பெரிய குழுமங்களை பாதிக்கா வண்ணம் இருந்தாலொழிய சந்தைகள் உயர போவது கிடையாது.
11
எதிர்கட்சிகள் காங்கிரஸ் ஆட்சியில்தான் பங்கு சந்தையானது இவ்வளவு கீழே போனது என்ற குற்றச்சாட்டையும் வைக்கும் என்பதால் மிக எச்சரிக்கையாகதான் பட்ஜெட் போட்டிருப்பார்கள்.
16
இந்த குற்றச்சாட்டில் முழுக்க உண்மை இல்லையென்றாலும் முழுக்க பொய்யும் இல்லை.
8
இது குறித்து எழுதலாம் என்றுள்ளேன்.
4
இந்த பட்ஜெட்டில் சலுகைகள் வாரி விடப்பட்டிருக்கும்.
5
அமெரிக்க அரசும் நாளை ஒரு பொருளாதார ஊக்கங்களை நடைமுறைப்படுத்த போவதாக உள்ளது.
9
அதனால் இன்றைய அமெரிக்க சந்தை ஒரளவிற்கு உயர்ந்து காணப்பட வாய்ப்புள்ளது.
8
இதனை எதிர்பார்த்து இன்றைய ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றத்துடன் ஆரம்பிக்கலாம்.
7
தற்போதைய ஆசிய சந்தைகள் ஏற்றத்துடன்தான் காணப்படுகின்றன.
5
நமது சந்தையும் இன்று பல வித ஊசலாட்டத்தில் இருக்கும் என நினைக்கிறேன்.
9
முடிவு ஏற்றத்துடன் தான் அமையும்.
4
ப்யூச்சர்ஸ் முடியும் நாள் போன்றே இன்றைய தினமும் சந்தை எவ்வித டெக்னிகலுக்கும் கட்டுப்பட்டுபட்டது அல்ல என்பதால் நிப்டியின் ஆட்டத்தை வரையறுக்கவில்லை.
15
இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை.
14
அவ்வாறு இருந்தால் அது தற்செயலே.
4
இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல.
11
அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம்.
9
எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது.
7
கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
4
ஆளும் ராஜஸ்தானில் பா.ஜ.க.
3
கூடாரம் காலி கட்சிக்காரர்கள் விலகி ஓட்டமோ ஓட்டம் ஜெய்ப்பூர் நவ.
8
ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி ... சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.
31
தலைவர் அமித்ஷாமீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்.
7
அய்.எஃப்.எஸ்.
1
காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன.
12
புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக... குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தைகள் புகுந்துவிட்டால் அதைப் பிடிப்பதை ஒரு சாகச நிகழ்ச்சிபோல் காட்டுவார்கள்.
17
ஆனால் சிறுத்தை தாக்கி யாராவது காயமடைந்தால் சிறுத்தைகள் என்றாலே கொடூரமானவை என்ற ரீதியில் பேசுவார்கள்.
11
இது ஒரு பொய்யான கட்டமைப்பு என்கிறார் சூழலியல் ஆர்வலரும் காட்டுயிர்ப் பாதுகாப்பு அறக்கட்டளையின் செயல்பாட்டாள ருமான வித்யா ஆத்ரேயா.
14
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுத் தைகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார் இவர்.
11
கொடூரமான விலங்கு எனச் சித்தரிக்கப்பட்டுள்ள சிறுத்தைகள் இயல்பிலேயே மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவை.
10
நாய் பூனை போன்ற வீட்டு விலங்குகளைத் தவிர்த்து மற்ற விலங்குகள் எல்லாம் காட்டில்தான் வாழும் என்ற சிந்தனை மனிதர்களிடம் உள்ளது.
15
அதனால்தான் சிறுத்தை போன்ற விலங்குகள் குடி யிருப்புப் பகுதிகளுக்கு வந்தால் அவற்றை உடனே பிடித்துக்கொண்டு காட்டில்விட யோசிக்கிறோம்.
13
ஆனால் காலம்காலமாகச் சிறுத்தை புலி சிங்கம் போன்ற விலங்குகள் தங்களுக்குப் போதிய உணவு கிடைக்காத நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.
16
தற்போது சிசிடிவி தொழில்நுட்பம் உள்ளதால் தான் அவை குடியிருப்புப் பகுதிக்குள் வருவது நமக்குத் தெரிகிறது என்று
12
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் பொது மக்களும் தங்களால் முடிந்த நிதியுதிவியை செய்து வருகின்றனர்.
13
கேரளாவில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பிரபல நடிகர்கள் அனன்யா பிரிதிவிராஜ் வீடும் மழை வெள்ளத்தால் மூழ்கி இருந்தது.
14
இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் ஜெய்ராம் மழை பெருக்கால் ஏற்பட்ட மண் சரிவால் பல மணி நேரம் பாதிக்கப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
19
சமீபத்தில் நடிகர் ஜெயராம் வெளியிட்ட வீடியோ பதிவில் கேரள மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பேரிடரில் சிக்கிய குடும்பங்களில் என் குடும்பமும் ஒன்று.
16
அப்போது அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொண்டோம்.
6
பெரும் அவஸ்தைக்கு மத்தியில் போலீசார் எங்களை மீட்டு மூன்று நாட்கள் அவர்களது குடியிருப்பில் எங்களை தங்க வைத்தனர்.
13
இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி கூறு கடமைப்படுகிறேன் .மேலும் பல பேர் தங்களது உயிருக்காக போராடி வரும் நிலையில் அவர்களுடன் தானும் ஒரு நபராக இருபத்தில் மகழ்ச்சி என்று நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோ பதிவில் கூறுயுள்ளார்.
26
ஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர்.
14
அப்படி ஒரு படம் தான் மேயாத மான்.
6
இந்த படத்தில் நடித்த ஹீரோயின்... தொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும் உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம்.
23
நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள்.
7
பிரிவுகளின் அருகில் உள்ள நம்பர் அதன் தேவை அளவை குறிக்கிறது.
8
தொழில் தகவல்கள்சுயதொழில் செய்ய விரும்புவோர்க்கு வேண்டிய அனைத்து தகவல்களும் இந்த பக்கத்தில் பகிரப்படும் உறுபினர்கள்தமிழ் எக்ஸிம் கிளப் உறுபினர்கள் தங்கள் ரகசிய எண் கொண்டு படிக்கலாம்.
19
நேரடி தொழில் ஆலோசனை பெற்றோர் உறுப்பினர்களாக இனைத்து கொள்ளப்படுகிறார்கள்.
7
.. இந்த முகவரியிலும் பார்க்க இயலும்.
5
இவ்விமானங்களிற்கான மாதிரி படங்களே இவை.
4
பாதிப்பு வில்லன் நடிகரின் விசேஷ முன்னெச்சரிக்கை நடவடிக்கை .
7
என்னும் ஹெஷ்டாக்கில் பல பெண்கள் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர்.
11
அதில் பாலிவுட்டை சேர்ந்த நானா படேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறியதும் கவிஞர் வைரமுத்து மீது தமிழ் பின்னணி பாடகி சின்மயி புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
24
இந்தித் திரை உலகில் நீண்ட நாட்களாக வில்லன் நடிகராக உள்ளவர் தலிப் தாகில்.
10
இவர் சமீபத்தில் ஒரு நடிகையை பலாத்காரம் செய்யும் காட்சியில் நடித்தார்.
8
அப்போது மீடூ குற்றச்சாட்டு தன் மீது வராமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
12
இது குறித்து நவபாரத் டைம்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
7
அந்த தகவலின்படி தலிப் தாகில் முதலில் அக்காட்சியில் நடிக்க மறுத்துள்ளார்.
8
ஆயினும் தயாரிப்பாளர் வற்புறுத்தலுக்கு இணங்க ஒரு சில கண்டிஷன்களுடன் அவர் அக்காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
12
அக்காட்சியில் நடித்த நடிகையிடம் அந்தக் காட்சியில் நடிக்க யாரும் வற்புறுத்தவில்லை எனவும் அவ்வாறு நடிக்க எவ்வித ஆட்சேபமும் இல்லை எனவும் எழுதி வாங்கிக் கொண்டுள்ளார்.
18
அத்துடன் படப்பிடிப்பு முடிந்ததும் காமிரா முன்பு அந்த நடிகை தோன்றி இந்தக் காட்சியில் நடித்ததால் எந்த ஒரு அசவுகரியமும் உண்டாகவில்லை எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருந்தது எனவும் கூற வைத்துள்ளார்.
23
இந்த நிகழ்வு வீடீயோ படமாக்கப்பட்ட போது ஒரு பிரதி எடுத்து தன்னுடன் வைத்துக் கொண்டுள்ளார்.
11
... இறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...
15
கணவரின் இறுதிக்கிரியைகளில் கலந்துக் கொள்வதற்காக பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா இன்று சனிக்கிழமை மீண்டும் சிறைக்கு திரும்பவுள்ளார்.
16
இந்நிலையில் சசிகலாவை இன்று சந்தித்த தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஆறுதல் கூறியுள்ளார்.
11
அதன்படி பிணை காலத்தில் தஞ்சையில் கணவர் வீட்டில் தங்கியிருந்த சசிகலா இறுதிக் கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றிய பின்னர் இன்று மீண்டும் சிறைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க ஆதவன் இனை ஆதவன் இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
13
1