text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி.
7
ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள்.
6
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும் அவர்களை பாராட்டுதலு... ஜ நினைவுபடுத்தும் தொலைபேசிக்கான மென்பொருள் கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்..... என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன... மயக்கம் என்ன எனது பார்வையில் தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன்.
49
வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி.
4
விசயகாந்தோமேனியா புது செல்போன் வாங்கிய... சினிமாவில் நடிக்கப்போவதில்லை அரசியல்வாதி த்ரிஷா வீடியோ அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சுன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு... நண்பர்களுக்கு வணக்கம்... எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள்.
41
அதிலும் குறிப்பாக இ... மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??
9
மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு.
11
சற்றே பரந்து விரிந்த ஏரி.
4
ஐயப்பா நகர் கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி... ரக்ஷா பந்தன் விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம்?
10
இறைவனை வணங்கவும் நன்றி கூறுவதற்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.
7
அப்படியா?
1
அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும்.
4
... கலைடாஸ்கோப் பாலைவன வெப்பம் சூடு என்றால் அப்படி ஒரு சூடு சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது.
15
வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை.
11
ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்... வின் ஆட்டம் அமெரிகாவுக்கு ஒரு சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு .அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு என்ற அமைப்பு.
23
எப்படிச் செயல் படுகிற... பார்வை கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால் வார்த்தைகளி... நினைக்க தெரிந்த மனமே நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ... தியானம் அன்புஅமைதி நிம்மதி சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன்.
62
தியானம...
1
மேட்டூர் அணை திறப்பை சிறப்பான நிகழ்வாக அமைக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பங்கேற்கிறார்.
12
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் பி.தங்கமணி டாக்டர் சரோஜா கே.பி.அன்பழகன் கே.சி.கருப்பணன் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
12
அண்ணா தி.மு.க.
2
எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான செம்மலை உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.
7
அங்கிருந்து சேலம் சென்றுவிட்டு பின்னர் நாளை காலையில் மேட்டூர் அணைக்குச் சென்று தண்ணீரை திறந்து விடுகிறார்.
12
டெல்டா பாசனத்துக்காக அணை திறக்கப்படும்போது அந்த பகுதி அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கம்.
11
ஆனால் இந்த முறை முதலமைச்சரே நேரில் சென்று பங்கேற்று மேட்டூர் அணையில் நீர் திறந்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
16
விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள்.
5
ஆகும்.
1
முதலமைச்சர் நாளை மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட இருப்பதால் இன்று சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
20
அவரது உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
14
ஏ.கே.போசின் உடல் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
10
அவரது மறைவு செய்தி கேட்டதும் அமைச்சர்கள்
5
திகதி புதியது முதல்திகதி பழையது முதல்விலை மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை குறைந்தது முதல் கூடியது வரை
14
அகப்பேய்ச் சித்தர் அகஸ்தியர் அந்தக்கரணங்கள் அனுமன் அபிராமி அந்தாதி அழுகணிச் சித்தர் ஆதிநாதர் ஆன்மிகம் இடைக்காட்டுச் சித்தர் இராமதேவர் இராமலிங்க சுவாமிகள் உரோம ரிஷி உலகநீதி ஏகநாதர் ஐயப்ப பாடல் ஔவையார் கஞ்சமலைச் சித்தர் கடுவெளிச் சித்தர் கடேந்திர நாதர் கணபதி தாசர் கனக வைப்பு கருவூரார் கல்லுளிச் சித்தர் காகபுசுண்டர் காயக் கப்பல் காரைச் சித்தர் குதம்பைச் சித்தர் கொங்கண சித்தர் சக்கரம் சங்கிலிச் சித்தர் சட்டை முனி சதோத நாதர் சத்திய நாதர் சித்தர்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் சிவானந்த போதம் சுப்பிரமணியர் சூரியானந்தர் சேஷ யோகியார் ஞானச் சித்தர் பாடல் தடங்கண் தத்துவங்கள் திரிகோணச் சித்தர் திருமூல நாயனார் திருவருட்பா திருவள்ளுவர் நடேசர் கும்மி நந்தி நந்தீஸ்வரர் நொண்டிச் சித்தர் பட்டினச் சித்தர் பட்டினத்தார் பட்டினத்தார் பாடல்கள் பதிகம் பழமொழி பாம்பாட்டி சித்தர் பிரம்மானந்தச் சித்தர் புண்ணாக்குச் சித்தர் பூஜாவிதி மச்சேந்திர நாதர் மதுரை வாலைசாமி மௌனச்சித்தர் பாடல் யோகச் சித்தர் ராமநாமம் வகுளிநாதர் வள்ளலார் வால்மீகர் விளையாட்டுச் சித்தர் வேதாந்தச் சித்தர் வேதாந்தச் சித்தர் பாடல்
114
.
1
புறாவில் அரைவை இருப்பது எதனுடன் தொடர்புடையதாக இருப்பதால்?
6
புறாவில் அரைவை இருப்பது எதனுடன் தொடர்புடையதாக இருப்பதால்?
6
முதல் மனிதனுக்கு ரூ.
3
ஆசிரியரின் வயதையும் சேர்த்துக் கொண்டால் சராசரி வயது ஒன்று கூடுகிறது எனில் ஆசிரியரின் வயது?
11
எனில் எத்தனை முறை நிறப்பினால் பழ ரசம் தேவையான தண்ணீர் கிடைக்கும்?
9
காதல் மூலம் கலப்புத் திருமணங்கள் செய்து நம் வாரிசுகள் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனஸ்டாலின் மகன் திருமண நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
19
இங்கு நடப்பதும் அதுபோன்ற சாதிக் கலப்புத் திருமணம் தான்.
7
எங்களால் முடியாததை நம் தாய் தந்தையால் முடியாததை.
6
சாதிக் கலப்பை மதக் கலப்பை மத நல்லிணக்கத்தைநமது வாரிசுகள் உருவாக்கிக் கொண்டிருப்பது பெருமைக்குரியது.
10
ஆனால் இந்தப் பெருமை முழுவதும் அவர்களுக்குச் சொந்தமானதல்ல.
6
நாம் உரம் போட்டு வளர்த்து உருவாக்கியபகுத்தறிவுப் பயிரின் பயனைத் தான் அவர்கள் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.
12
மேயர் ஸ்டாலினை அவர் கட்டிய பாலங்களை இங்கே பலரும் பாராட்டிப் பேசினர்.
9
இந்தப் பாலம்அமைந்துவிடக் கூடாது என்று எண்ணியவர்கள் எல்லாம் இன்று ஏமாந்து போய் நிற்கின்றனர்.
10
இது குடும்பத்துக்கும்சரி கட்சிக்கும் சரி பயன்படும் பாலம் என்றார்.
7
சென்னை ஏர்செல் சேவை முடக்கம் சரி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தமிழகப் பிரிவு செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
15
தமிழகம் முழுவதும் கடந்த நாலைந்து நாட்களாக ஏர்செல் நெட்வொர்க் சேவை முற்றிலும் முடங்கி போயுள்ளது.
11
வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றுவதற்கு கூட முடியாத அளவுக்கு நெட்வொர்க் முற்றிலும் இல்லாமல் போனது.
10
கோவை சென்னை போன்ற இடங்களில் ஏர்செல் அலுவலகங்களை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
10
ஒப்பந்தம் செய்து கொண்ட டவர்களில் தங்கள் சிக்னல்களை நிறுத்திவிட்டதுதான் இதற்கு காரணம் என ஏர்செல் விளக்கம் அளித்திருந்தது.
13
இதையடுத்து படிப்படியாக சேவை மீண்டு வருகிறது.
5
டிராய் அமைப்பின் தலைவர் ராம் சேவக் ஷர்மா டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் முன்னறிவிப்பு இன்றி வாடிக்கையாளர்களின் சேவையை துண்டித்தது சட்ட விரோதம் என கூறியிருந்தார்.
19
வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ஏர்செல் நிறுவனம் சேவையை வழங்க வேண்டும் என எச்சரித்தார்.
9
இந்த நிலையில் நிலைமை சரியாகிவிட்டதாக இன்று சங்கர நாராயணன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
10
அதேநேரம் முழுமையாக நிலைமை சீரடையவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
7
நெட்வொர்க் விட்டுவிட்டு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
5
வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து திரும்பவும் ஆன் செய்தால் தடையற்ற சேவை கிடைக்கும் என்று ஏர்செல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
17
கிடைக்கும் நெட்வொர்க்கை பயன்படுத்தி வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக்கொள்ள வாடிக்கையாளர்கள் அலைமோதுகிறார்கள்.
8
மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம்.
13
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முதலாண்டு நாளில் தேசம் தழுவிய எதிர்ப்பு இடதுசாரி கட்சிகளின் அறைகூவல் கீழ்வெண்மணி தீர்ப்பைப் போல அதிர்ச்சி அளிக்கிறது கும்பகோணம் பள்ளி தீவிபத்து தீர்ப்பு குறித்து இரா.முத்தரசன் கருத்து
23
கனடா ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சூரஹம்சாரப் பெருவிழா அனைவருக்கும் உற்சாகம் தரும் வாணவேடிக்கையும் அன்றைய சூரஹம்சாரப் பெருவிழா வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது.
24
உள் வீதியிலும் ஆலயத்தின் முகப்பிலும் குளிரின் மத்தியிலும் பக்தர்கள் இந்தப் பக்திப் போரை நடத்தி பெரும் நிறைவு கொண்டனர்.
14
ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தலைமையிலும் சிவஶ்ரீ சோமஸ்கந்தக் குருக்கள் வழிகாட்டலிலும் அதிகளவு உதவிக் குருமார்கள் இ ந்த பக்திப் போருக்கு உயிர் கொடுத்தனர்.
21
வர்த்தகப் பெருமகன் திரு குலா செல்லத்துரை தம்பதி இந்த திருவிழாவின் முக்கிய உபயகாரராக விளங்கினார்கள் கனடா தேசம் உலக நாடுகள் சிலவற்றைப் போல இதயமுள்ள நாடு.
19
தன்னால் இயன்றளவிற்கு உலகெங்கும் இருந்து உயிராபத்திலிருந்து தப்பும் வகையில் அகதிக் கோரிக்கையை சமர்ப்பிக்கின்றபோது அவற்றை ஏற்றுக்கொண்டு இலட்சக்கணக்கான உலக மக்களுக்கு வாழ்வளித்த நாடு இந்த கனடா தான்.
20
இவ்வாறானவர்களில் எமது தாயகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பல இதயமுள்ளவர்கள் கடந்த வாரத்தில் நிவாரணம் மூலம் நன்கு அறியபபட்டவரும் மனித நேயம் எங்கே தேவைப்படுகின்றதோ அந்த இடத்திற்கு ஓடிச்செல்லாவிட்டாலும் தனது இதயத்தை அங்கு அனுப்பிவை த்து ஆதரவு வழங்குபவருமான அன்பரும் நண்பருமான திரு செந்தில் குமரன் தலைமையிலே கனடாவில் ஒன்று கூடி நின்றதனால் இதயங்கள் பாதிக்கப்பட்டவர்களை இவ்வுலகில் தகக வைக்க முடிந்தது.
43
எம்.பிக்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார்.
8
சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூச்சல் குழப்பம் நீடித்தது.
9
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் திரிந்ததாக காட்டும் படங்கள் வெளியாயின.
13
இத்தகைய படங்களுடன் ரிவிர என்ற இணைய தளம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
10
ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியினர் பக்கம் இருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
7
சபையை சபாநாயகர் ஆரம்பித்தபோது மகிந்த ராஜபக்ஷ அணியைச் சேர்ந்த தினேஸ் சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
19
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
7
இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சமீபத்தில் உத்தரவிட்டது.
12
இதையடுத்து ஐப்பசி மாத பூஜையின் போது சில இளம் பெண்கள் சபரிமலைக்கு வந்தனர்.
10
பக்தர்களின் போராட்டத்தால் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
5
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் காங்.
5
கூட்டணி ஆட்சி நடக்கிறது.
3
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் ரூ.
10
தனியார் பொது அமைப்பின் பங்களி்ப்பை எதிர்பார்த்து கர்நாடக அரசு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும்இதன் மூலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
17
மத்தியில் பா.ஜ.
2
ஆட்சி நடக்கிறது.
2
ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும் அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அதிபர் மைத்ரிபால சிறிசேன சமீபத்தில் அறிவித்தார்.
16
இதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராகவும் அவர் அறிவித்தார்.இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
12
இதற்கிடையே நவ.
2
இதனால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
5
அதே நேரத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார் கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை பார்லிமென்ட் இன்று கூடியது.
21
அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
12
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
8
இதனையடுத்து கூச்சல் குழப்பம் நிலவியது.
4
ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர்.
9
கயானா நகரில் இன்று தொடங்கும் போட்டியில் ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி நியூஸிலாந்து அணியை எதிர்த்து இன்று விளையாடுகிறது.
18
காமிக்ஸ் உலகின் பிதாமகர் என்று வர்ணிக்கப்பட்ட இவர் உருவாக்கிய ஹல்க் ஸ்பைடர் மேன் ஃபெண்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் உலக அளவில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
19
இளம் வாசகர்களை கவரும் வகையில் ஸ்டேன் லீயின் கதைகள் இருந்தது.
8
தோஷ நிவர்த்திக்காக ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு வரும் புகழ் வாய்ந்த தலம்.
10
பிற கோவில்களில் இல்லாத ஒன்பது தனிச்சிறப்புகள் சூரியனார் கோவிலுக்கு உண்டு.
8
சூரிய பகவானை அவர் சன்னிதியில் தரிசிக்கும் பொழுது குரு பகவானின் அருட்பார்வையும் ஒரு சேர கிடைக்கும் கோவில்.
13
நவக்கிரகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விநாயகரை பிரதிஷ்டை செய்து அவர் அருளால் தங்கள் தோஷங்களை நிவர்த்தி செய்து கொண்ட தலம்.
15