text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
கிளிநொச்சி சுண்டிக்குளம் சிறு கடற்பகுதியில் தொடர்ச்சியான பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் இறால் தொழில் பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்சுண்டிக்குளம் சிறுகடல் பகுதி தற்போது இறால் தொழிலுக்காக வழங்கப்பட்டு தொழில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| 28 |
இந்த நிலையில் கடந்த காலங்களை போன்று தொழிலை மேற்கொள்ள முடிவதில்லை.
| 8 |
அதாவது அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக நிலவி வரும் பனிமூட்டம் மற்றும் குளிரான காலநிலை என்பவற்றால் இறால் பெருக்கம் குறைவாக காணப்படுகிறது.
| 15 |
கடல் நீர் சூரிய ஒளிபட்டு ஓரளவு சூடாக இருக்கின்ற போது தான் இறால் உற்பத்தி இருக்கும்.
| 12 |
தற்போது காலநிலை மாற்றத்தால் இறால் பெருக்கம் குறைவாகவே காணப்படுகிறது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
| 9 |
கடந்த ஆண்டில் மட்டும் இணையங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக இணைய வாட்ச் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
| 16 |
லண்டனில் உள்ள இணைய வாட்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பானது ஐ.டபுள்யு.எஃப்.
| 8 |
இணையதளங்களில் பதிவு செய்யப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.குழந்தைகளின் ஆபாச படங்களை நீக்கும் அதிகாரம் இந்த அமைப்புக்கு உண்டு.
| 15 |
இந்நிலையில் ஐ.டபுள்யு.எஃப் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்கள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
| 12 |
இதுகுறித்து ஐ.டபுள்யு.எஃப்.
| 2 |
சி.இ.ஒ கூறுகையில் இது போன்ற வீடியோக்களை நீக்கும் பணியில் எங்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளது.இருப்பினும் சில இணையதளங்களை நீக்குவது கடினமாக உள்ளது.
| 15 |
இதில் ஐரோப்பியா முதல் இடத்தில் உள்ளது.
| 5 |
அதனைத்தொடர்ந்து அமெரிக்கா கனடா பிரான்ஸ் ரஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன என கூறியுள்ளார்
| 12 |
திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா.. படங்கள் திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமியான இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
| 27 |
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி குறித்த செயலணிக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன்.. ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறவுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான செயலணியின் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.
| 31 |
எனினும் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்த இரண்டு பிரதிநிதிகள் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
| 8 |
ஏனையவர்கள் மத்திய அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பினரையுமே பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.
| 7 |
இந்த விடயம் தொடர்பில் நான் ஏற்கனவே இரு கடிதங்கள் மூலம் உரிய தரப்பினருக்கு அறிவித்திருந்தேன்.
| 11 |
எனினும் அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
| 6 |
இதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
| 8 |
இத்திரைப்படத்தில் நடித்த செம்பன் வினோத் ஜோஸ் ரோஹணி சுபிக்சா மற்றும் கிஷா குரூப் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர்.
| 14 |
இவர்களுடன் சமுத்திரக்கனி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் துணை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
| 9 |
இதை தொடர்ந்து மூன்று இளைஞர்களை சமுத்திரக்கனி குறிப்பிட்டு பேச ஆரம்பிக்கின்றார்.
| 8 |
அந்த மூன்று இளைஞர்களுமே வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முயற்சி செய்கின்றார்கள் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கனி உதவுகின்றார்.
| 14 |
ஒருவர் ஆட்டோவிலிருந்து கார் வாங்க வேண்டும் மற்றொரு இளைஞர் ரவுடியிடமிருந்து விலகி நல்ல வேலைக்கு போகவேண்டும் இன்னொருவர் பேஸ்கட்பால் ப்ளேயர் ஆக வேண்டும்.
| 17 |
ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு சில அதிகார வர்க்கத்தால் திசை மாறுகின்றது.
| 9 |
முன்னவே சொன்னது போல் இந்த எளியவர்கள் வலியவர்களை எப்படி எதிர்த்தார்கள் என்பதே மீதிக்கதை.
| 10 |
மொழி.
| 1 |
சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள் கிறிஸ்தவ பாடல்கள்கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்.
| 12 |
இந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
| 22 |
சுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள் சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம்.
| 11 |
அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது.
| 8 |
நீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களா?நீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களா?எங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களா?இந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு கவனிக்க ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம் மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான் நற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்வேதாகம பாடல்கள்வேதாகம ஆய்வு உபகரணங்கள்சுவிசேஷ செய்திகள் பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம்.
| 117 |
நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.
| 44 |
பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
| 10 |
தொழில்நுட்ப உலகத்தில் புதுப்புது கண்டுபிடிப்புகள் தினம் தினம் வந்த வண்ணமாக உள்ளன.
| 9 |
தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று கூறிவிடும் அளவிற்கு அதன் வளர்ச்சியானது அபரிமிதமானது.
| 12 |
அந்த வகையில் செல்போன் வருகையால் உலகில் பறவை இனங்கள் குறைந்து வருகின்றன.
| 9 |
சிட்டுக்குருவி போன்ற அரிய வகை பறவை இனங்கள் அழிந்துவிட்டதாக சுற்றுசூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
| 10 |
அப்படி அழியப்படும் பறவை இனத்தை சேர்ந்த ஒரு பறவைக்கு அரிய சக்திகள் கிடைக்கிறது.
| 10 |
அந்த சக்திகளை கொண்டு உலகம் முழுக்க இருக்கும் செல்போன்களை செயலிழக்க வைக்கிறது அந்த வில்லன்.
| 11 |
மேலும் உலகையே தனது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரவும் முயற்சிக்கிறது அந்த பறவை.
| 10 |
இந்த பிரச்சினையில் இருந்து உலகத்தை காப்பாற்ற தான் உருவாக்கி சிட்டி ரோபோவை மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு அறிமுகப்படுத்துகிறார் வசீகரன்.
| 14 |
அந்த ரோபோவுக்கும் பறவை வில்லனுக்குமான மோதல் தான் படத்தின் கதையாக இருக்கலாம்.
| 9 |
இந்த மாடர்ன் உலகத்தில் அனைவருமே செல்போன் அடிமையாகி இருக்கின்றனர்.
| 7 |
அந்த செல்போனை மையப்படுத்தியே படத்தின் கதை நகர்வதாக தெரிகிறது.
| 7 |
படத்தில் பறவை வில்லனாக சக்தி வாய்ந்தவராக நடிக்கிறார் அக்ஷய் குமார்.
| 8 |
படத்தின் வேகத்தை தடை போடக்கூடாது என்பதற்காக படத்தில் காதல் காமெடி காட்சிகள் கூட இல்லையாம்.
| 11 |
முழு ஹாலிவுட் படம் பார்த்த திருப்தி ஏற்படும் என்கிறார்கள்.
| 7 |
இந்து முன்னணி குண்டர்கள் அராஜகம் மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை தருமபுரி மாவட்டத்தை தொழில்மயமாக்கிட தருமபுரி மொரப்பூர் ரயில்பாதை அமைக்கப்படுமா?
| 20 |
மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு ஆசிரியர் பரிந்துரைகள்மாட்டிறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலும் ஒரு பாஜக தலைவர் விலகல் மோடி தலைமையிலான பாஜக அரசு இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
| 23 |
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயாவில் உள்ள பாஜக தலைவர் ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகினார்.
| 10 |
அதனை தொடர்ந்து காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர் பச்சு மாரக் பாஜகவில் இருந்து விலகியிருக்கிறார்.
| 13 |
மேகாலயாவில் பெரும் அளவு கிரிஸ்துவ மக்கள் வசித்து வருகின்றனர்.
| 7 |
வடகிழக்கு மாநிலத்தின் மூன்று முக்கிய பழங்குடியினரான காசிஸ் கரோஸ் மற்றும் ஜெயிண்டியால் இன மக்களுக்கு மாட்டிறைச்சி உண்பது பொதுவான வழக்கம்.
| 15 |
மெகலயாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
| 6 |
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியை முன்னிட்டு மேகாலயாவில் சில பாஜக தலைவர்களால் மாட்டிறைச்சி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
| 17 |
இதன் காரணமாக மத்தியில் எழுந்த சர்ச்சைகளை அடுத்து மேகாலய மாநிலத்தின் காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர் பெர்னார்டு பாஜக கட்சியில் இருந்து விலகினார்.
| 19 |
இந்நிலையில் காரோ மலைப்பகுதியைச் சேர்ந்த பாஜக மாவட்டத் தலைவர் பச்சு மாரக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.
| 13 |
பாஜக தலைமையிலான ஆட்சியின் மூன்றாண்டு நிறைவு பெற்றதை அடுத்து பச்சு மாரக் விழா ஒன்றை நடந்த ஏற்பாடு செய்திருந்தார்.
| 14 |
இதற்காக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விழாவில் ரைஸ் பீர் மற்றும் மாட்டிறைச்சி வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
| 13 |
இதற்கு கட்சி தலைமையில் இருந்து கண்டம் எழுந்தது.
| 6 |
இதனையடுத்து பச்சு மாரக் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார்.
| 7 |
மேகாலயா பாஜக தலைவர் சின்புன் லிங்க்தோவிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
| 9 |
இது குறித்து பச்சு மாரக் கூறும் போது மாட்டிறைச்சி உண்பது எங்களது கலாச்சாரம் பாரம்பரியம்.
| 11 |
எங்கள் காரோ இன மக்களின் உணர்வை பாதுகாக்கும் கடமை எனக்கு உள்ளது.
| 9 |
பாஜக இந்துத்துவா கொள்கைகளை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
| 7 |
ரபேல் ஊழல் குறித்து உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டிட வேண்டும் சீத்தாராம் யெச்சூரி கஜா புயல் பாதிப்பு மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் இந்து முன்னணி குண்டர்கள் அராஜகம் மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை
| 36 |
கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில் இந்த படத்தில் அனுஷ்கா நாயகியாகநடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
| 19 |
ஏற்கனவே சிம்புஅனுஷ்கா ஆகிய இருவரும் வானம் என்ற படத்தில் நடித்துள்ளனர்.
| 8 |
இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவன் பேசப்பட்ட நிலையில் தற்போது முதல் பாகத்தில் நடித்த சிம்புவே திரும்பவும் நடிக்க உள்ளார்.
| 14 |
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதல் பாகத்தில் நடித்த த்ரிஷாவே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நாயகியாக அனுஷ்கா நடிக்கவைக்கப்பட பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது.
| 18 |
அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏற்கனவே அனுஷ்கா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| 13 |
மேலும் இந்த படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் நடிகைகளும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
| 11 |
சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| 11 |
குழந்தைங்கதான் முக்கியம் ராணா வாய்ப்பை மறுத்த மாதுரி குழந்தைங்கதான் முக்கியம் ராணா வாய்ப்பை மறுத்த மாதுரி
| 12 |
அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது.
| 15 |
எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.
| 12 |
தேர்தலுக்கும் வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா?
| 7 |
ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி
| 3 |
ரஜினி படத்தில் ஒரேயொரு காட்சியில் வந்தால் கூட போதும் என்று ஆளாளுக்கு துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
| 11 |
கதாநாயகிகள் இந்த வாய்ப்புக்காக தவம் கிடக்கிறார்கள்.
| 5 |
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணாவில் வயதான ரஜினிக்கு ஜோடியாக வரும் பாத்திரத்துக்காக மாதுரியிடம் பேசினார்களாம்.
| 12 |
ஆனால் மாதுரியோ இந்த ஆண்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் அமெரிக்கா போயாக வேண்டும்.
| 13 |
அப்போதுதான் என் குழந்தைகளை சமாதனப்படுத்த முடியும்.
| 5 |
பட வாய்ப்பைவிட இப்போது எனது குழந்தைகளும் குடும்பமும்தான் முக்கியம்.
| 7 |
தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்லிவிட்டாராம்.
| 4 |
மாதுரி ஏற்கெனவே ரஜினிக்கு ஜோடியாக உத்தர் தக்ஷின் படத்தில் நடித்துள்ளார்.
| 8 |
மாதுரியின் கணவர் நேனே சஹானி அமெரிக்காவில் மருத்துவராக உள்ளார்.
| 7 |
மறுப்பு மாதுரி தீக்ஷித் ரஜினி படம் ராணா வாய்ப்பு
| 7 |
அங்கு சட்டம்ஒழுங்கைநிலைநாட்ட ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
| 4 |
ஊரடங்கு உத்தரவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
| 3 |
மேற்கு திரிபுரா முழுவதும் ராணுவத்தினரும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
| 10 |
நாளை காலை வரை ஊரடங்கு உத்தரவுநீட்டிக்கப்பட்டுள்ளது.
| 5 |
மேற்கு திரிபுராவில் தற்போது அமைதி நிலவுவதாகவும் மோதல் ஏதும் நடைபெறவில்லை என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
| 11 |
இனக் கலவரத்துக்குக் காரணமானவர்களைப் பிடிக்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
| 8 |
மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உயர்போலீஸ் அதிகாரிகளும் மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரிகளும் முகாமிட்டு நிலைமை ஆராய்ந்து வருகின்றனர்.
| 13 |
மேற்கு திரிபுராவில் ராதாநகர் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பழங்குடியினரல்லாத இருவரை தேசிய திரிபுரா விடுதலைப் படையைச் சேர்ந்தகொரில்லாக்கள் சுட்டுக் கொன்றனர்.
| 17 |
இதற்கிடையே மேற்கு திரிபுராவில் ஏற்பட்ட இனக் கலவரம் மற்றும் அதைத் தொடர்ந்து நிலவும் சட்டம்ஒழுங்கு நிலைமை குறித்துஅதிகாரிகளுடன் முதல்வர் மாணிக் சர்கார் ஆலோசனை நடத்தினார்.
| 18 |
ஓய்வு விளையாட்டுகள் விளையாட பற்றி தொடர்பு விளையாட்டை சமர்ப்பிக்க உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப் இலவச விளையாட்டு சாகச சண்டை பெண்கள் ரேஸ் படப்பிடிப்பு விளையாட்டு சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு.
| 25 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.