text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
நாடும் வளமாகும்.
| 2 |
இதற்கு பெரிய நதிகளையும் பெரிய நீர்நிலைகளையும் தேசிய மயமாக்க வேண்டும்.
| 8 |
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கியது போல் எரிசக்திக்கு கிரிட் கொண்டு வந்தது போல் அனைத்து நதிகளை அணைகளை தேசியமயமாக்க வேண்டும்.
| 15 |
பெரிய அணைகளை பாதுகாக்கும் பொறுப்பையும் பராமரிக்கும் பொறுப்பையும் ராணுவம் கடற்படை போன்ற பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்.
| 13 |
நம் நாட்டில் மாநிலங்களுக்கிடையே தண்ணீரை பங்கிடுவதில் தகராறு வருவது போல் அமெரிக்காவிலும் நதிநீர் தாவா இருந்தது.
| 12 |
இதை தீர்க்க அமெரிக்காவில் தேசிய அளவில் புதிய கொள்கையை அறிவித்து அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியுள்ளனர்.
| 12 |
அதுபோல் இந்தியாவிலும் தேசிய அளவில் ஒரு கொள்கை வகுத்து நதிகளை அணைகளை தேசிய மயமாக்க வேண்டும் என்றார் கலாம்.
| 14 |
சென்னை வீடு வாங்க வேண்டும் என்பது இன்றளவும் பலரின் கனவாகவே உள்ளது.
| 9 |
குறைந்த வருமானத்தில் உள்ளவர்கள் முதல் அதிக வருமானத்தில் உள்ளவர் வரை அனைவருக்கும் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டு.
| 15 |
இதற்காக கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வாங்கியது எல்லாம் அந்தகாலம் இந்தகாலத்தில் சம்பாதிப்பது அன்றாட வாழ்க்கைக்கே செலவாகும் நிலையில் வீடு வாங்க அனைவருக்கும் உதவும் ஒரே விஷயம் லோன் அதவாது கடன்.
| 23 |
வீட்டு லோன் வாங்காமல் நாம் விரும்பிய வீட்டை யாராலும் வாங்க முடியாது என்ற நிலை தற்பொழுது எல்லோருடைய விட்டிலும் உள்ளது.
| 15 |
கனவு இல்லத்தை நினைவில் கொண்டு வர பல வங்கிகள் உதவுகின்றன.
| 8 |
இதற்கென வங்கிகள் சிறப்பாக செயல்ப்பட்டு வருகின்றது.
| 5 |
வங்கி கடன் பெருவதற்கு முன் அதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
| 13 |
வீட்டுக் கடன் பற்றி எதையும் உணராமல் தெரிந்து கொள்ளாமல் அப்படியே வங்கிகளில் சென்று கடன் கேட்டால் நஷ்டம் உங்களுக்குதான்.
| 14 |
எதற்கு பணம் கட்ட வேண்டும் எதற்கு கட்ட வேண்டாம் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.
| 11 |
அதை பற்றி இங்கு காண்போம்.
| 4 |
லோன் கேட்டவுடன் வழங்கப்படுவதில்லை.
| 3 |
அதிகாரிகள் நீங்கள் லோன் கோரும் சொத்தையும் கேட்ட தொகையையும் மதிப்பீடு செய்த பின்னரே வழங்குவர்.
| 11 |
இதற்கென உள்ள பொறியாளர்கள் சரி பார்த்து சொல்வதை கடமையாக கொண்டுள்ளனர்.
| 8 |
இதற்கான செலவை லோன் கேட்பரிடமிருந்து வசுலிக்கப்படும்.
| 5 |
இதவே மதீப்பீட்டு கட்டணம்.
| 3 |
லோன் கேட்கும் நேரத்தில் பல வித பத்திரங்களை சரிபார்க்க நேரிடும்.
| 8 |
இதற்கான பத்திரங்களை சரிபார்க்கவும் டாகுமெண்ட் செய்யவும் வங்கிகள் தனியாக கட்டணம் வசுலிக்கப்படும்.
| 9 |
ஆகையால் அலுவலகத்தில் பத்திரங்களை ஒப்படைக்கும் முன் பல மாதிரிகளை எடுத்து வைப்பது நல்லது.
| 10 |
சிலர் லோன் வாங்கிய வங்கியை விட மற்ற வங்கிகள் குறைந்த அளவில் வட்டி வாங்குவதை உணர்ந்து புதிய வங்கிக்கு லோனை மாற்ற ஏற்பாடு செய்யக்கூடும்.
| 18 |
இதனால் வங்கிக்கி சங்கடம் ஏற்படும்.
| 4 |
இதை தடுக்க அதிக கட்டணத்திலிருந்து குறைந்த கட்டணத்திற்கு வாடிக்கையாளார்கள் மாறுவதற்கு வங்கி வழி செய்கின்றது.
| 11 |
இதற்கென முன்னரே கட்டணம் வசுலிக்கப்படும்.
| 4 |
ஸ்டாம்ப் செலவுகள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
| 6 |
இதை நிர்ணயம் செய்ய தனி கவனம் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
| 7 |
கட்டிதத்தின் தன்மையை பொருத்தே இதை நிர்ணயம் செய்கின்றனர்.
| 6 |
வீட்டு கடன் பலவித வேலைகளை உள்ளடக்கியது.
| 5 |
அதாவது கடனுக்கான காரணம் அல்லது செயலாக்க கட்டணம் நிர்வாக கட்டணங்கள் ஆவணங்கள் தாமதமாக பணம் செலுத்துவது வட்டியில் மாற்றம் கடன் மறுசீரமைப்பு வட்டி விகிதம் சட்ட கட்டணம் தொழில்நுட்ப ஆய்வு கட்டணம் வருடாந்திர சேவைக் கட்டணம் என்று நீண்டு கொண்டே போகும்.
| 30 |
எதுவாக இருந்தாலும் லோன் வாங்கும் முன் கவனமாக இருப்பது நல்லது.
| 8 |
தவிர்க்க முடியாத கட்டணங்களாக ஸ்டாம்ப் கட்டணம் மற்றும் பதிவு கட்டணம் பார்க்கப்படுகிறது.
| 9 |
மேலும் அரசு துறை வங்கிகளில் கடன் பெறுவது மூலம் குறைவான வட்டியில் கடன் பெற வாய்ப்புண்டு.
| 12 |
அந்த அன்பு மற்றவர்களுக்கு பகிரப்படும் ப... முஸ்லிம்கள் விளிக்குத் முகமனை கேலி செய்ததாக கூறப்படும்... குற்றச்சாட்டுக்கு...தமிழ்மணம்...பதில் சொல்லும் வரை... இந்த பதிவை தமிழ்மணத்தில் ... இடு ஒரு பலகார வகை... இதற்கு ஒவ்வெருத்தரும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கலாம்...ஆனால் நம்மூரில் அதுக்குத்தான் பயிற்றம் பலகாரம் என்று சொல்கிறார்கள... பாடரிசியா ரோஜா என்கிற பெண்மணிக்கு வயது முப்பத்தி ஆறு ஆகிறது...அமெரிக்காவின் நியூயோக் நகரில் வசிக்கும் இவர் வயிற்று வலியால் துடிக்க அவரது கணவ... இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்... ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்க... பெண்களுக்கு பாதுகாப்பான உடையும் அழகை சேர்க்கக்கூடிய உடையுமென்றால் அது ஷல்வார்தான்.... இப்போ இவை எத்தனையோ டிசைன்களில்....ஒவ்வொரு நாட்டு மக்கள... தேடல்...தேடல்..... மனிதத்தேடல் என்று முடியுமோ?
| 81 |
என்றுதான் அடங்குமோ..?
| 2 |
தற்போது கட்டாரில் இருக்கிறேன்.
| 3 |
நாளைக்கே தாய் நாடு போனாலும் போயிடுவேன்.
| 5 |
இயற்கைப் பிரியை.வாசிப்பு என் ப்ளஸ் பொய்ன்ட் என்று சொல்லிக்கொள்ள ஆசைதான்.
| 8 |
ராஜேஷ் குமார் .
| 3 |
என்டமூரி வீரேந்திரநாத்தின் தீவிர ரசிகை.
| 4 |
சரிவுகளெல்லாம் வெற்றிப்படிகளாகும்.... அவமானமெல்லாம் கைத்தடிகளாகும்... அனைத்துமே வழுக்களுக்கு ஊன்றுகோள்களாகும்...... பிறந்தது முதல் பெற்றோரின் அரவணைப்பிலும் அன்பிலும் கட்டுண்டு இருக்கிறோம் என்பது..சாதாரனவொரு விடயம்.
| 16 |
அந்த அன்பு மற்றவர்களுக்கு பகிரப்படும் ப... முஸ்லிம்கள் விளிக்குத் முகமனை கேலி செய்ததாக கூறப்படும்... குற்றச்சாட்டுக்கு...தமிழ்மணம்...பதில் சொல்லும் வரை... இந்த பதிவை தமிழ்மணத்தில் ... இடு ஒரு பலகார வகை... இதற்கு ஒவ்வெருத்தரும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கலாம்...ஆனால் நம்மூரில் அதுக்குத்தான் பயிற்றம் பலகாரம் என்று சொல்கிறார்கள... பாடரிசியா ரோஜா என்கிற பெண்மணிக்கு வயது முப்பத்தி ஆறு ஆகிறது...அமெரிக்காவின் நியூயோக் நகரில் வசிக்கும் இவர் வயிற்று வலியால் துடிக்க அவரது கணவ... இந்தத் தகவலை ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பீர்கள்... ஆயினும் நண்பியொருத்தி அன்மையில்தான் மெயில் மூலம் என்னுடன் பகிர்ந்து கொண்டார்...உங்களுக்க... பெண்களுக்கு பாதுகாப்பான உடையும் அழகை சேர்க்கக்கூடிய உடையுமென்றால் அது ஷல்வார்தான்.... இப்போ இவை எத்தனையோ டிசைன்களில்....ஒவ்வொரு நாட்டு மக்கள... தேடல்...தேடல்..... மனிதத்தேடல் என்று முடியுமோ?
| 81 |
என்றுதான் அடங்குமோ..?
| 2 |
தற்போது கட்டாரில் இருக்கிறேன்.
| 3 |
நாளைக்கே தாய் நாடு போனாலும் போயிடுவேன்.
| 5 |
இயற்கைப் பிரியை.வாசிப்பு என் ப்ளஸ் பொய்ன்ட் என்று சொல்லிக்கொள்ள ஆசைதான்.
| 8 |
ராஜேஷ் குமார் .
| 3 |
என்டமூரி வீரேந்திரநாத்தின் தீவிர ரசிகை.
| 4 |
பயனாளர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது வட்ஸ்அப் நிறுவனம்.
| 11 |
அந்த வரிசையில் தற்போது வட்ஸ்அப்பில் புதிய அம்சமாக பின்சாட் என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
| 12 |
தமிழ் முஸ்லிம் பிரதேசத்தில் திட்டமிட்ட இன முறுகலை ஏற்படுத்தும் சதிகாரக்கும்பல்.
| 8 |
விடை இவ்விருவர் தொடர்பாகவும் ரஸ... தராவீஹ் தொழுகையின் எண்னிக்கையில் நபிவழி எது????
| 9 |
ஒரு நாள் கோவை நோக்கி வந்துகிட்டு இருக்கும் போது சூலூர் வந்தபோது செம பசி.
| 11 |
சிட்டிக்குள்ள போக எப்படியும் ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆகிடும்.பாவம் எப்படியும் பசி தாங்கமாட்டேன்னு....பக்கத்துல ஒரு ஆள் கிட்டே கேட்க ....சைவமா அசைவமா என எதிர்கேள்வி கேட்க...எப்பவும் போல அசைவம் தான் என சொல்ல....கலங்கல் ரோட்டுல ஒரு ஹோட்டல் இருக்கு போங்க என சொல்ல..சூலூரில் இருந்து கலங்கல் செல்லும் வழியில் தேடிகிட்டே செல்ல வலது புறம் மரத்தடியில் அமைதியாய் இருக்கிறது... வண்டியை ஓரங்கட்டிவிட்டு வர....பிரியாணி மணம் நம்மை இழுத்தது..கடைக்குள் நுழைய ஏகப்பட்ட பேர் பார்சல் வேண்டி காத்திருந்தனர்.ஒரு ஓரமாய் இடம்பிடித்து உட்கார சர்வர் இலையை போட்டு மெனுவினை அடுக்க ஆரம்பிக்க பசி இன்னும் அதிகமானது.பிரியாணி தலைக்கறி குடல் கறி சிக்கன் சாப்ஸ் மட்டன் சுக்கா என நிறைய வெரைட்டி சொல்ல சொல்ல எச்சில் ஊறியது..நான் மட்டும் தான் ஆதலால் அதிகம் ஆர்டர் பண்ணமுடியாது என்று பிரியாணி தலைக்கறி மட்டும் சொன்னேன்.
| 92 |
இலை போட்டு சூடாய் பிரியாணி வைக்க மணம் பட்டையக் கிளப்பியது..சிக்கன் பீஸ்கள் நன்றாக வெந்து இருந்தன.சுவை பரவாயில்லை.ஆனால் தலைக்கறி மிக அற்புதம்.அந்த ஆட்டு மணத்துடன் அப்படி ஒரு சுவை..சாப்பிட சாப்பிட செமையாக இருந்தது.அதிக பீஸ்களும் கிரேவியும் அருமையோ அருமை.
| 28 |
சூலூர் டூ கலங்கல் செல்லும் வழியில் இருக்கிறது.கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்கலாம்.தலைக்கறி அம்புட்டு டேஸ்ட்... கடந்த ஒரு வாரமாவே நம்ம ஊருல செம வெயில்.எங்காவது தண்ணி இருக்கிற இடத்துக்கு போலாம்னு சத்தியமா நம்ம கடைக்கு இல்ல... பிளான் பண்ணி ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மேட்டுப்பாளையம் பிளாக் தண்டருக்கு கிளம்பினோம்.
| 33 |
அய்யோ...எம்மாம் பெரிய சைசு....முதல் முதலாய் ஒரு காட்டெருமையை காட்டில்....ஜூவுல கூட இன்னும் பார்த்தது இல்ல.
| 11 |
ஆனா இங்க எவ்வித பாதுகாப்புமின்றி பார்க்கிறேன்...மனதிற்குள் கருக்.....மெதுவாய் ஆடி அசைந்து இறங்கி எங்கள் பக்கத்தில் வர இன்னும் பயமாகிப்போனது முட்டித்தள்ளினால் முன்னூறு மீட்டருக்கும் கீழே விழ வேண்டியதுதான் எங்கள் காரை ஒட்டியே ஐந்தடி தூரத்தில் மெதுவாய் சென்றது.. நல்லவேளை ரொம்ப சமர்த்தாக இறங்கிப்போய்விட்டது.நாம் சமர்த்தாக இருந்தால் அதுவும் சமர்த்துதான்.ஹாரன் அடிப்பது இறங்கி நின்று காட்டு விலங்குகளுக்கு ஹாய் சொல்வது என சேட்டை செய்யும் போதுதான் அவைகளும் நமக்கு ஆப்படிக்கின்றன.
| 49 |
ஒரு காட்டுவிலங்கை சந்தித்த மகிழ்ச்சியுடன் பயணத்தினை தொடர்ந்தோம்.கோத்தகிரி வந்து தொட்டபெட்டா அடையவும் இந்த ஊரின் ஒரு சிறந்த தத்துவ பாடலை முணுமுணுத்தபடியே.....இருக்க தொட்டபெட்டா சிகரம் காண அப்போதுதான் வந்து இறங்கிய அம்மணிகளை கண்டதும் மனம் இன்னும் ஊட்டியை விட குளிர்ச்சியானது.
| 29 |
நாமளும் கொஞ்சம் சிகரம் பார்க்கலாமா என்று கேட்கவும் எஸ்டேட் போக நேரமாகிவிடும் பிறிதொரு நாளில் தரிசிக்கலாம் என்று சொல்லவும் மனசுக்குள் மத்தாப்பு மங்கிவிட்டிருந்தது.சரி ஒரு டீயாவது குளிருக்கு இதமாய் குடிப்பமே என்று தொட்டபெட்டா அருகில் ஒரு கடையில் ஒரு மசாலா டீ சாப்பிட்டு கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு பயணம் ஆரம்பிக்க சிறிது நேரத்தில் சேரிங்கிராஸ் வந்தடைந்தோம்.
| 40 |
பொட்டானிக்கல் கார்டன் வழியே செல்லவும் அங்கயும் ஏகப்பட்ட அம்மணிகள்..விதவிதமாய்...மாநிலம் வாரியாய்....இங்கயும் அதே நிலைமைதான்..பார்வை ஒன்றே போதுமே ....மனதின் ஏக்கம் கண்களில் விரிந்தது.மனசை அங்கேயே கழட்டி விட்டபடி எஸ்டேட்டுக்கு கிளம்பினோம்.
| 21 |
மிக அற்புதமான இயற்கைக்காட்சி...தேயிலைத்தோட்ட்த்தின் நடுவே ஓடிவரும் ஒரு சுனை...அதில் இருந்த சுவை நீரின் குளிர்ச்சி இன்னும் அகலவில்லை.
| 13 |
அம்பா சமுத்திரம் போய்ட்டு திரும்பி வரும்போது கல்லிடைக்குறிச்சி என்கிற ஊர் தான் அப்பளத்திற்கு பேமஸ் என்ற ஞாபகம் வந்தவுடன் அந்த ஊரிலே கொஞ்சம் இளைப்பாறிவிட்டு போலாம் என்று நம்ம சிங்கத்தை ஓரங்கட்டினோம்.அருகில் இருந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்க எங்கு அப்பளம் தயாரிக்கிறார்கள் எங்கு சுவையாக கிடைக்கும் என்று கேட்க அவர் ஒரு அக்ரஹார வீதியை காட்டினார்.சன்னதி தெருவில் உள்ள ஆஞ்சநேயா அப்பளக்கடைதான் மிக சுவையாக இருக்கும் என்றும் வழி மொழிந்தார்.
| 50 |
நன்றி சொல்லிவிட்டு நடையைக்கட்டினோம்.இருபுறமும் ஒழுங்கே அமையப்பெற்ற வீடுகள்.ஒவ்வொரு வீட்டிலும் பழமை மாறாத திண்ணை அமைப்புகள்..மரத்திலான தூண்கள் கொண்ட வீடுகள் என மிக நேர்த்தியாக இருந்தன.மார்கழி மாசத்தில் இந்த வீதி வழியே சென்றால் மிக ரம்மியமாக இருக்கும் என நினைக்கிறேன்...அம்மணிகள் இருமருங்கிலும் கோலம் போட்டுக்கொண்டு இருப்பர்.
| 32 |
இன்னும் அதிக விலையுள்ள அப்பளங்கள் இருக்கின்றன.நமக்கு சைடு டிஷ் மட்டை ஊறுகாயே போதும்... வீட்டிற்கு வந்தவுடன் அப்பளத்தினை பொறித்து டேஸ்ட் பார்க்க மிக சுவையாக இருந்தது.இப்போதெல்லாம் அதிகம் இடம் பெறுகிறது என் வீட்டு சமையலில் இந்த அப்பளம்.நல்ல சுவை..தாமிரபரணி தண்ணீரில் தயாரிப்பதால் இந்த அப்பளத்தின் சுவை கூடுகிறது போல.. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அப்பளம் தயாரிக்கின்றனர்.ஆனால் இந்த தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இருக்கிற கல்லிடைக்குறிச்சி அப்பளத்தின் சுவைக்கு ஈடாகுமா என்று தெரியவில்லை.
| 50 |
என்னதான் இருந்தாலும் கல்யாண விருந்திலே ஜவ்வரிசி பாயசத்துல அப்பளத்தை நொறுக்கிப்போட்டு சாப்பிடற சுவையே சுவைதான்....அதை அடிச்சுக்க முடியாது.
| 13 |
ம்ஹூம்...இப்போலாம் டம்ளர் ல வச்சிடறாங்க...டீசண்டாயிட்டாங்களாம்..... ரோட்டில் நாம் நடந்து செல்லும் போது கடந்து செல்லும் அரவாணிகளை கண்டால் அசூயை அடைவது உண்டு.காரணம் அவர்களை நாம் ஒரு மனித பிறப்பாக ஏற்றுக் கொள்வதில்லை.அவர்களின் நடை பேச்சு உடை செயல் என அனைத்தையும் கேலி செய்து அவர்களை காட்சிப் பொருள் ஆக்குகின்றோம்.
| 35 |
அப்படி புறக்கணிக்கப் பட்டதின் விளைவாகத்தான் அவர்கள் பாலியல் தொழில் பிச்சை எடுப்பது என தடம் மாறி விடுகின்றனர்.
| 13 |
சமூகம் புறக்கணிக்கப்பட்டதின் விளைவாக தற்கொலை செய்து கொண்ட அரவாணிகள் எத்தனையோ பேர்.
| 9 |
அப்படிப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு தைரியமிக்க திருநங்கைதான் இந்த சங்கீதா.மூன்றாவது பாலினமாக இருக்கிற இந்த அரவாணிகளின் வாழ்வில் ஒளியேற்ற கோவை மாவட்டத்தில் பிறந்தவர் தான் இந்த சங்கீதா.
| 21 |
கடைகளில் கைதட்டி பிச்சை எடுக்கும் பல்வேறு அரவாணிகளுக்கு மத்தியில் சொந்தமாய் சமையல் வேலை செய்து இந்த சமூகத்தில் தனக்கென ஒரு மதிப்பையும் மரியாதையும் கொண்டு இருக்கிறார்.
| 19 |
இவர் கோவை மாவட்ட தாய் விழுதுகள் அமைப்பின் அரவாணிகள் சங்க தலைவராக கடந்த வருடம் வரை இருந்தார்.இப்போது உறவுகள் என்னும் அமைப்பினை தோற்றுவித்து அரவாணிகள் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேசன் கார்டு பெற்று தருவது உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் அரவாணிகளுக்கு மருத்துவ சிகிச்சை ஏற்பாடு செய்வதும் அரசின் மக்கள் நலத்திட்ட உதவிகளை தகுதியான நபர்களிடம் கொண்டு சேர்ப்பது என பல்வேறு சமூக உதவிகளையும் தன்னால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறார்.
| 59 |
எத்தனையோ அரவாணிகளுக்கு மத்தியில் இவர் ஒரு சாதனை மிக்க பெண்மணி என்பது ஆச்சரியமே..திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக தன்னலம் கருதாது சேவை செய்து வரும் சங்கீதா அவர்கள் கோவையில் மார்ச் மாதம் மகளிர் தின விழாவில் சிறந்த சமூக சேவகி விருதினை பெற்று இருக்கிறார்.
| 30 |
தற்போது சங்கீதா கேட்டரிங் சர்வீஸ் என ஆரம்பித்து வெற்றி நடை போட்டு வருகிறார்.இவரின் கைகளில் நள மகராஜனே குடி கொண்டுள்ளார்.இவர் செய்யும் பிரியாணியை சாப்பிட்டவர்கள் நிச்சயம் இவரை மறக்கமாட்டார்கள்..அந்த அளவுக்கு மிகுந்த சுவையுடன் செய்து தருவார்.அசைவத்தில் இவர் அனைத்து வகைகளும் மிக சிறப்பாய் செய்வார்.அதுபோலவே சைவத்திலும் மிக அற்புதமாக சமைக்கிறார்.. இவரின் கைமணம் உங்களின் வீட்டு விசேசத்தில் இடம்பெற வேண்டுமாஅல்லது இவரை பாராட்டி வாழ்த்தணுமா.
| 46 |
அழையுங்கள்.
| 1 |
சமூகத்தில் ஒதுக்கப்பட்ட இனமான திருநங்கைகளுக்கு நம்மால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்வோம்.
| 9 |
கோவை மெஸ் குற்றாலம் பார்டர் ரஹமத் கடை ரேஸ்கோர்ஸ் கோவை
| 8 |
இதில் ஒருநாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
| 9 |
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
| 6 |
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.
| 13 |
அஹ்வாசில் ராணுவ அணிவகுப்பின் போது நடைபெற்ற தாக்குதலுக்கு அமெரிக்கா ஆதரவு பெற்ற நாடுகள்தான் காரணம் என அதிபர் ஹசன் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
| 16 |
வரலாற்றின் மீது பெருங்காதல் கொண்டவர்களுக்கான மிகச் சரியான சுற்றுலா தளம் ஹம்பி.
| 9 |
அந்த நகரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் எச்சங்களும் மிச்சங்களும் ஒரு வீழ்ந்த பேரரசின் கதையை நம்மிடம் மெளனமாக சொல்கிறது.
| 13 |
அரசியல் என்பது வெறும் தேர்தல் அரசியல் மட்டுமல்ல.
| 6 |
தேர்தலையும் அரசாங்கத்தையும் ஏன் சாதியையும் மதத்தையும் நாட்டையும் முதலாக கொண்டு அரசியல் செய்யப்படுகின்றன.
| 10 |
சேலம் மாவட்ட ஓமலூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவர் கணவர் என தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் நோயாளியின் மோதிரத்தை வைத்து அது கணவர் என அறிந்தார்.
| 20 |
பல்பொருள் அங்காடியில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரியில் குண்டூசி இருந்தது வாடிக்கையாளர்களை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது.
| 11 |
ஆஸ்திரேலியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்ட்ராபெரிகள் இவை.
| 5 |
மைக்கும் பூவும் நெருங்கிய நண்பர்கள்.
| 4 |
இவர்கள் இருவரும் வட பிரிட்டனில் உள்ள ஒரு கிராமத்தில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.
| 10 |
சிந்துச் சமவெளிப் பகுதியிலும் தமிழக பகுதிகளிலும் கிடைத்த பானை ஓடுகளில் உள்ள ஒற்றுமைகளை வைத்து சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகமே என்பதை நிறுவ முடியும்.
| 19 |
ஒரு மிகப்பெரிய சமூக அநீதிக்கு உட்பட்டவர்களாக அரசியல் சிறைக்கைதிகள் இருக்கிறார்கள்.
| 8 |
அவர்களை வாழவிட வேண்டும்.
| 3 |
பொது மன்னிப்பின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
| 6 |
என்னுடைய பதிலுக்கு அவரின் மறுமொழி என்ன தெரியுமா?
| 6 |
உனக்கு தன்மானம் ஏன் கர்வம் என்றே சொல்கிறேன் அது அதிகமாக இருக்கிறது இந்தத் தொழிலில் அது வேலைக்கு ஆகாது என்று அவர் சொன்னது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
| 20 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.