text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
மூவராகச் சேர்ந்து பாடுவது சிறக்கும்.
4
... எவன் துன்பமும் எதிர்ப்பும் கண்டு வருந்துவதில்லையோ எவன் தேடிச்சென்று கவனமாகவும் கடுமையாகவும் உழைக்கிறானோ சூழ்நிலை கருதித் துன்பங்களைப் ப... ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
23
வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ... சொல்ல மறந்துட்டேனே சபரிமலை பிரயானத்தின் போது நடந்த விவாதங்களைப் பற்றி நேற்று உங்களுடன் பேசிக்கொண்டிருந்தேன் ஆன்மீக விளக்கங்களை அழகாகச் சொ... சில வருடங்களுக்கு முன் ஒரு நிறுவனத்தில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த போது அங்கே தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் சில வகுப்புகள் நடத்தப்படுவது... சென்ற வாரம் சபரிமலை பயணம் இனிதே நிகழ்ந்தது.
42
என்னுடன் வந்தவர்கள் எல்லாரும் என்னை விட பெரியவர்கள்.
6
கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்களாகவே இருந்தா... நம் கலாச்சாரத்தில் பாரம்பரியத்தில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒவ்வொரு விதமான சம்பிரதாய பழக்கங்கள் இருக்கும்.
15
அவை அனைத்திற்கும் நேரடி... அருவமான எந்த பொருளையும் தியானிக்க முடியாது.
8
இந்த பொருளைதான் தியானிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது.
7
மனதிற்கு பிடித்த இறையுரு எதுவோ அதை மனதில் நினைத்து அமைதியாய் தினமும் குறைந்த பட்சம் இருபது நிமிடம் அமருங்கள்.
14
தியானம் மெதுவாக உங்களுக்கு கைகூடும்.
4
இவ்வாறு தினசரி செய்பவர்களுக்கு மனம் அமைதியாகி அதன் பலனாக உடலில் இரத்தக்கொதிப்பு அடங்கும் என்பது பெரியோர் வாக்கு முயற்சி செய்யுங்களேன்.
15
படத்தில் இருக்கும் நம்ம தலைவர் சிறந்த பகுத்தறிவுவாதி.
6
இந்த வலைப்பதிவுல இருக்கிற விஷயங்கள் எல்லாமே இன்றைய சமூகத்திற்கு ரொம்ப தேவையா இருக்கறதால இந்த வலைப் பகுதி பற்றி நமது நாட்டு மக்களுக்கு முழுமையா எடுத்து சொல்லி அவங்களையும் இந்த பகுதிய படிக்க வெச்சு பயனடையச் செய்ய வேண்டும்ன்னு தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது.
31
இத உங்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோர்கிட்டையும் மறக்காம சொல்லி அவங்களையும் படிக்கச் சொல்லுங்க இத்துடன் சபை கலையலாம்
14
இந்நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் படுகாயமுற்று உயிருக்கு அப்பத்தான நிலையில் இருந்த முதியவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
14
இருப்பினும் விபத்தை ஏற்படுத்தியவர் தப்பி சென்ற நிலையில் குறித்த நபரை தேடி மேலதிக விசாரணைகளை ரொறொன்ரோ பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
14
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க ஆதவன் இனை ஆதவன் இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
13
எலெலெஸ்
1
நடிகர்கள் பிருத்வி பாண்டிராஜன் வீணா இயக்குநர் ஏ.வெங்கடேஷ் எம்.எஸ்.குமார் கார்த்திக் சுப்புராஜின் தந்தை ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் தொட்ரா.
18
இயக்குநர் பாக்யராஜின்
2
வாகனங்களைப் பற்றி முழுமையாக ஆராய்வதற்கு முன்னர் வாகனங்களுக்கு பணம் செலுத்த வேண்டாம்.
9
.
1
வளையதளமானது உங்களுடைய எந்த ஒரு வாகனக்கட்டணத்துக்கும்பொறுப்பு கூற மாட்டாது.
7
புதிய செய்தி ஜெயா பிளஸ் டிவிதினமலர்தினத்தந்திதினமணி தினகரன்தி இந்து தினபூமி மாலைமலர் .... .
11
புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவாக்க அண்ணா பல்கலைக்கழக முன் னாள் துணைவேந்தர் மு.அனந்த கிருஷ் ணன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமைத்தது.
21
அதில் கல்வியாளர்கள் முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர்கள் எழுத்தாளர்கள் ஓவியர்கள் இடம்பெற்றனர்.
8
அந்த குழுவினர் சிபிஎஸ்இ மற்றும் பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டம் ஐசிஎஸ்இ உள்ளிட்ட சர்வதேச பாடத்திட்டங்களை ஆய்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கினர்.
16
இதற் கான வரைவு பாடத்திட்டம் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
8
அதைத்தொடர்ந்து மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.
4
முதல்கட்டமாக மாற்றியமைக்கப்பட உள்ள வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை அச் சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் கழ கம் மேற்கொண்டது.
14
இந்த நிலையில் இந்தப் பாடப் புத்தகங்களை முதல்வர் கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று வெளியிட்டார்.
12
இந்நிலை யில் மாணவர்களின் கல்வி மேம்பாட் டைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாட நூல்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
18
அதன் அடிப்படையில் மாணவர்க ளின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடவும் செயல்வழிகற்றல்முறை படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும் சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும் உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை உறுதி யோடு எதிர்கொள்ளும் வகையிலும் புதிய பாடத்திட்டமும் பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
37
வெளியீட்டு நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.
10
செங்கோட்டையன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் பா.
13
வளர்மதி பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் கலைத்திட்டம் த.உதயசந்திரன் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகநாதன் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.அனந்தகிருஷ்ணன் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் க.அறிவொளி முன்னாள் துணை வேந்தர்கள் விஞ்ஞானிகள் கல்வியாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
46
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3
முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.
13
பெட்ரோல் டீசல் மற்றும் எரிபொருட்களின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட அடிப்படையில் நிர்ணயம் செய்து வருகின்றன.
15
இதனால் அண்மைக் காலமாக பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது.
12
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
12
அதில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து வருவதாகவும் இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
16
எனவே பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
14
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
7
புதுமையான ஸ்னாக்ஸ் சாப்பிட ஆசையா?
4
இத ட்ரை பண்ணுங்க
3
உங்க கவிதைக்கு இந்த பக்கத்தின் வர்ணனை மிகவும் அழகு.
7
எங்கிருந்து இந்த மாதிரி அழகு புகைப்படங்கள் பிடிக்குரிங்க?
6
உங்க கவிதைக்கு இந்த பக்கத்தின் வர்ணனை மிகவும் அழகு.
7
எங்கிருந்து இந்த மாதிரி அழகு புகைப்படங்கள் பிடிக்குரிங்க?
6
எழில் மிக அருமையாக காதலைப் பற்றி மனம் நிறைய காதலுடன் காதலித்து படிப்பவருக்கும் காதல் வரும்படி எழுதிய்ள்ளீர்கள்.
13
பாராட்டுக்கள்.
1
இராகவன் நைஜிரியா
2
நகைச்சுவைநகைச்சுவைக்கு மட்டுமே சும்மா சிரிச்சுப் போட்டு அப்படியே வோட்டையும் போடுங்கப்பு.
8
கும்மாச்சி கும்மாச்சி நகைச்சுவைநகைச்சுவைக்கு மட்டுமே சும்மா சிரிச்சுப் போட்டு அப்படியே வோட்டையும் போடுங்கப்பு.
10
சைலென்ஸ் பேசிட்டிருகொம்லே அப்படின்னு சொன்னான் எல்லாம் எல்ல்லாம் சும்மா சும்மா அப்படியே அபிட் ஆயிடுவானுங்கோ.
11
நம்ப குப்பத்து பக்கமா கொஞ்சம் அந்த லொள்ளு தளபதிய வர சொல்லேன் இந்த மேரி அரசியலு ஆச வேற கேக்குதா இன்னு பெடல கயட்டி உடுறோம் பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில் எழுத்தில் பாசாங்கு தேவையில்லை மனதில் பட்டதை எழுதவும் சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.
38
ஆந்திராவை இரண்டாக பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுக்கும் மேலாக இருக்கும் ஒன்று.
11
அதனை சுதந்திரம் அடைந்து அறுபத்தாறு வருடம் ஆட்சி செய்த எந்த கட்சிகளுமே செய்யவில்லை.
10
ஆனால் இப்பொழுது மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தனது சுயலாபத்திற்காக இந்த காரியத்தை செய்யத் துணிந்திருக்கிறது.
12
அதை தொடர்ந்து ஆந்திரம் இப்பொழுது பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
7
ஏற்கனவே உத்திரப்பிரதேசம் பீஹார் மத்தியப்பிரதேசம் என்று மூன்று மாநிலங்களை பி.ஜே.பி.
8
பிரித்துப் போட்டார்கள்.
2
இப்படியே போய்க்கொண்டிருந்தால் இனி ஒவ்வொரு மாநிலங்களிலும் இதுபோல் கூறுபோட அரசியல் ஆதாயங்களுக்காக குரல் எழும்.
11
இந்தியாவை நன்றாக கூறு போட்டு கொள்ளையடிக்க வசதியாக இருக்கும்.
7
இந்த புழுத்த அரசியல்வாதிகள் கைகளிலிருந்து இந்தியாவிற்கு எப்பொழுதுதான் விடிவுகாலமோ?
7
அம்மா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கத்திற்கு தடை விதித்தாலும் நீதிபதி ஓய்வு விஷயத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் என தீர்ப்பு வழங்கியதிலிருந்து அம்மா வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது.
26
அதற்கேற்றார் போல் புதியதாக இந்த வழக்கிற்கு நியமனம் செய்யப்பட்ட முடிகவுடா கிடுக்கிப்பிடி போட ஆரம்பித்திருக்கிறார்.
11
தீர்ப்பு அம்மாவிற்கு சாதகமாக வர வாய்ப்பில்லை.
5
அரசியல்வாதிகள் அவர்கள் லாபத்திற்கு அப்பாவிகளை பலிகடா ஆக்குகிறார்கள் அம்மாவுக்கும் ஆப்பு வந்திருச்சா அதுசரி கவிதை சிறப்பு பகிர்வுக்கு நன்றி காங்கிரஸ் தனது சுயலாபத்திற்காக இந்த காரியத்தை செய்யத் துணிந்திருக்கிறது.
21
இதுதான் நிதர்சனம் ... காங்கிரஸ் மட்டுமல்ல தெலுங்கானா மக்களின் சுயலாபமும் .
9
ஹைதராபாத் இல்லாத தெலுங்கான வேண்டுமா எனக்கேட்டுபார்த்தால் என்ன சொல்வரர்கள் ...?
8
பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில் எழுத்தில் பாசாங்கு தேவையில்லை மனதில் பட்டதை எழுதவும் சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.
19
மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
33
காற்று மாசு ஏற்படுவதன் மூலம் இருதய நோய் முடக்குவாதம் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை காரணமாக உயிர்பலி அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
15
எனவே இந்த ஆய்வின் மூலம் உலக நாடுகள் காற்று மாசை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
19
இந்த பட்டியலில் கான்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.
5
இது போக டெல்லி வாரணாசி ஃபரிதாபாத் கயா பாட்னா ஆக்ரா முஸாபர்பூர் ஸ்ரீநகர் ஜெய்ப்பூர் பாட்டியாலா ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களில் இதில் இடம்பிடித்துள்ளன.
17
முப்படை வீரர்களும் தேசிய பேரிடர் மீட்புப்படையினரும் உள்ளூர் காவல்துறையினர் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
12
முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ள பினராயி விஜயன் பொதுமக்கள் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் மாநில அரசு சார்பில் ஒரு கோடி நிவாரண நிதி அளித்துள்ளார்.
11
பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை புதுச்சேரி மக்கள் செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14
கேரளா பினராயி விஜயன் நாராயணசாமி
4
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
10
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஷிகர் தவான் புஜாரா ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
13
புதுச்சேரி மாநிலத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதிமுதல்வர் நாரயணசாமி
10
படுக்கையில் இருந்து எழ முயன்ற மதுபாலா கைகளால் தலையை தாங்கி கொண்டாள்.
9
படுக்கை அறையே தலைகீழாக சுற்றுவது போன்ற பிரம்மை ஏற்பட தலையை கைகளால் அழுத்தி பிடித்து கொண்டாள்.
12
மீண்டும் மெத்தை மீதே சாய்ந்தவளுக்கு வயிறு என்னவோ செய்தது.
7
அடி வயிற்றில் இருந்து புரட்டிக்கொண்டு வர வேகமாக தள்ளாடிய படியே குளியலறைக்குள் விரைந்தாள்.
10
உவ்......... வ......... உவ்......... வ...... என பெரும் குரலெடுத்து கத்தி வாந்தி எடுத்தவளுக்கு சிறுகுடல் பெருங்குடல் வெளியே வந்திடுவிடுவது போன்று இருந்தது.
16
இரண்டு கைகளையும் வாஷ் பேசினில் அழுத்தி பிடித்தவள் மீண்டும் உவ்வ என கத்தினாள்.
10
ஐயோ என்னாச்சு மது...... என்னாச்சு டா என அவளிடம் விரைந்த தேவ் அவளது தலையை அவனது கைகளால் பிடித்து கொண்டான்.
15
கடினப்பட்டு தலையை பேசினில் இருந்து நிமிர்த்தியவள் தலை சுத்துது ஆ..........தி.......... என ஒரு கையால் தலையை பிடித்து அவன் மார்பின் மீதே மயங்கினாள்.
17
ஏற்கனவே அவளது வாந்தியால் பதறியவன் அவளுடைய மயக்கத்தை கண்டு அரண்டு போனான்.
9
வேகமாக இரு கைகளாலும் அவளை பூங்கொத்தை போல் தூக்கியவன் மெத்தையில் படுக்க வைத்து இரண்டு மூன்று முறை முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப முயன்றான்.
18
அவள் எழாததால் அவசரமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டியை அழைத்து வந்தான்.
9
உள்ளே வந்தவர் அவளின் நெற்றியை தொட்டு பார்த்து விட்டு கை நாடியை பரிசோதித்தார்.
10
பதற்றத்துடன் நின்றிருந்த தேவ்வை கண்டு புன்னகைத்தவர் எல்லாம் நல்ல செய்தி தான்பா.
9
நீ அப்பாவாக போற.
3
அவ ரொம்ப வீக்கா இருக்கா.
4