text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
அதுக்காக நாங்க பெரிய தியாகிலாம் இல்லை.
| 5 |
நாங்க குழந்தையோட சந்தோஷமா இருக்கும்போது என் உயிர் தோழி கஷ்டபடுவதை என்னால ஏத்துக்க முடில என அனைவருக்கும் விளக்கம் கூறினாள்.
| 15 |
கண்களில் நீர் வர மாதவனை பார்க்க ப்ளீஸ் வாங்கிக்கோங்க மச்சான்.
| 8 |
இதுல எனக்கும் மனசார சந்தோஷம் தான்.
| 5 |
என்றான் ஆதி.
| 2 |
மாதவன் சரி என்பது போல தலை ஆட்ட நடுங்கிய கைகளுடன் பிள்ளையை வாங்கினாள் சாதனா.
| 11 |
ஒரு கையால் குழந்தையை பற்ற அவளுள் தாய்மை உணர்வு ஊற்று போல் பெருக்கெடுத்தது.
| 10 |
அவளுள் பல மாற்றங்கள் நிகழ அவனது முன் உச்சியை தடவியவள் மெதுவாக பூ போன்ற அவளது மகனின் கன்னத்தில் தன் முதல் முத்தத்தை அழுந்த பதித்தாள்........
| 19 |
இது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும்.
| 6 |
இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம்.
| 10 |
பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும்.
| 5 |
நீங்களும் உதவலாம்.
| 2 |
ஒரு முழு பட்டியல் உள்ளது.
| 4 |
இந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
| 15 |
இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.
| 9 |
சன் டீவியிலிருந்து விலகி வேறு டிவிக்கு மாறிய தேவதர்ஷினி வெளிவந்த உண்மை காரணம் இதோ சினிமா செய்திகள் காஞ்சனா படத்தில் கோவை சரலாவுடன் சேர்ந்து காமெடியில் அசத்தி இருப்பார் நடிகை தேவதர்ஷினி.
| 23 |
கண்ணா லட்டு தின்ன ஆசையா என பல படங்களில் துணை நடிகையாக நடித்து அசத்தியவர் தேவதர்ஷினி.
| 12 |
தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்துள்ளதால் சன் டிவியில் சண்டே கலாட்டா என்னும் நிகழ்ச்சியில் காமெடி சகோ செய்து வந்தார்.
| 15 |
இதனால் சன் டிவி நிர்வாகம் இந்த ஷோவிற்கு பதில் வித்யாசமாக ஏதாவது செய்யுங்கள் என கேட்டுள்ளனர்.
| 12 |
ஆனால் தேவதர்ஷினி இனிமேல் இந்த சேனலில் எந்த ஷோவையும் செய்ய போவதில்லை என விலகி உள்ளார்.
| 12 |
இதனால் ஞாயிற்றுக்கிழமை சண்டே ஸ்பெஷல் ஷோவில் தேவதர்ஷினியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
| 10 |
மேலும் வேறு ஒரு சேனலில் இணைந்து ஒரு வித்தியாசமான ஷோவை செய்ய போகிறார் தேவதர்ஷினி.
| 11 |
வெளியான நேரத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு சாதனைகளை செய்து... சினிமாவில் ரஜினி கமல் என்ற தலைமுறைக்கு பிறகு விஜய் அஜித் என்று தான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
| 22 |
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் தற்போதைய இரு துருவங்களாக இருந்து வருகின்றனர்.
| 9 |
இதில் விஜய் படத்திற்கு மட்டும் பிரச்னை புக் செய்து காத்திருக்கும்.
| 8 |
சமீபத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது.
| 16 |
அதில் நடிகர் விஜய் புகைபிடிப்பது இருந்ததால் பா.ம.க இளைஞர் அணி தலைவரான அன்பு மணி ராமதாஸ்விஜய் புகை பிடிப்பதை உகப்படுத்துகிறார் இதற்காக அவர் வெட்கப்பட வேண்டும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
| 22 |
விஜய் படத்திற்கு மட்டும் தான் அன்பு மணி கண்டனம் தெரிவித்துள்ளார் என்று பார்த்தால் இவர் தல அஜித்தையும் விட்டு வைக்கவில்லை.
| 15 |
இந்த படத்திற்கான போஸ்டரில் அஜித் புகைபிடிப்பது போல இருந்ததால் அதனையும் எதிர்த்துள்ளார் அன்புமணி.
| 10 |
இதில் விடயம் என்னவென்றால் அஜித் அசல் படத்திற்கு பின் பல ஆண்டுகள் கழித்து நடித்த மங்காத்தா படத்திலும் புகைபிடிக்கும் காட்சிகளை வைத்திருந்தார்.
| 16 |
இதன் மூலம் தல தளபதி ஆகிய இருவருமே அன்புமணியின் எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளவில்லை என்று தான் தோன்றுகிறது.
| 14 |
பிரபல கவர்ச்சி நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி.
| 6 |
கவலையில் ரசிகர்கள்.
| 2 |
புகைப்படம் உள்ளே கடந்த சில வாரங்களாக விவகாரம் தமிழ் சினிமா துறையை சர்ச்சையிலேயே வைத்து வருகிறது.
| 12 |
இதுவரை நினைத்துகூட பார்த்திராத பல பிரபலங்களின் பெயரும் பட்டியலில் சேர்ந்து கொண்டே வருகிறது.
| 10 |
அந்த வகையில்...
| 2 |
சமீபத்தில் சூரிய காற்றால் செவ்வாய் கிரகத்தின் வளமைகள் முற்றிலுமாக அழிந்து போன தகவலை நாசா வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
| 13 |
அந்த தகவலில் செவ்வாய் கிரகத்தை போன்றே பூமி கிரகமும் அழிந்து போகாமல் பாதுகாப்பது பூமியின் காந்த புலம் தான் என்று நாசா விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
| 19 |
ஆனால் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி உலகின் காந்த புலம் பற்றியும் உலகின் துருவங்கள் பற்றியும் அதிர்ச்சிகாரமான முடிவுகளை வெளியிட்டுள்ளது நாசா.
| 15 |
நாசாவின் ஆய்வுப்படி உலகின் காந்த புலம் பலவீனம் அடைந்து கொண்டே வருவது உறுதியாகியுள்ளது.
| 10 |
மேலும் இந்த பலவீனம் மூலம் உலகின் துருவங்கள் அதாவது வடக்கு கிழக்கு மேற்கு மற்றும் தெற்கு ஆகியவைகள் தலைகீழாக மாறும் ஆபாயம் உள்ளதாகவும் நாசா எச்சரிததுள்ளது.
| 19 |
அதாவது காம்பஸ்கள் தலைகீழாக செயல்படும் எடுத்துக்காட்டுக்கு காம்பஸ்கள் வடக்கு திசையை காட்டுவதற்கு பதிலாக தெற்கு திசையை காட்டும்.
| 13 |
மேலும் தலைகீழாக மாறும் துருவங்கள் மனித இனதிற்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
| 13 |
குறிப்பிட்ட சில ஆய்வாளர்கள் தலைகீழாக மாறும் துருவங்கள் விபரீதமான சம்பவம் தான் பேரழிவை ஏற்படுத்தி நியண்டர்தால் மனித இனத்தையே அழித்தது என்ற தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
| 19 |
நாசாவின் மேவன் விண்கலம் மூலம் உலகின் காந்த புலம் பலவீனம் அடைந்து உள்ளதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| 13 |
காந்த புலத்தின் பலவீனம் ஆனது பூமியின் திரவ வெளி மையத்தில் உள்ள இரும்பு அணுக்களை மறுசீரமைப்பு செய்யும் அதன் விளைவாக துருவங்கள் மாறும்.
| 17 |
மேலும் சில ஆய்வாளர்களின் ஆய்வின்படி உலகத்தின் துருவங்கள் மெல்ல மெல்ல தான் புரட்டப்படுமே இன்றி உடனடியாக புரட்டப்படாது என்றும் கூறப்படுகிறது.
| 15 |
வளிமண்டலத்தில் கடந்து சூரிய கதிர்களிடம் இருந்து பூமியை காப்பாற்றுவதே காந்தபுலம் தான் அது பலவீனம் அடைந்தால் பூமியில் உள்ள உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது உறுதியாகும்.
| 18 |
அப்படியாக சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சு மற்றும் சூரிய வெடிப்பு சூரிய காற்று மற்றும் சூரிய புயல் ஆகியவைகளை பூமி சந்திக்க நேரிடும்.
| 17 |
சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களை நேரடியாக பெறுவத்தின் மூலம் தோல் புற்றுநோய் மற்றும் ஆற்றல் மற்றும் தொடர்புத் இடையூறு ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
| 18 |
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்.. உலகின் காந்த புலம் பலவீனம் அடைகிறது துருவங்கள் மாற இருக்கிறது நாசா.
| 23 |
மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்..
| 4 |
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.
| 70 |
உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.
| 11 |
வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
| 11 |
நன்றி.
| 1 |
வாசிப்பை நேசிப்பவன் நான் .
| 4 |
என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் .
| 6 |
பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .
| 5 |
தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
| 129 |
இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .
| 9 |
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
| 4 |
பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
| 6 |
லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள் பலர் காயம் ஒரே இரவில் நான்கு சம்பவங்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.
| 23 |
இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு அனுபவமிக்க காசாளர் தேவை .
| 8 |
இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் தேவை.
| 10 |
உங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.
| 12 |
திறமைக்கேற்ப தகுந்த சம்பளம் வழங்கப்படும்.
| 4 |
உங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.
| 12 |
பிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.
| 11 |
முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.
| 5 |
காது மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார்.
| 9 |
தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார்.
| 5 |
பின்னர் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
| 6 |
பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து இல் நபர் ஒருவர் முழங்கால் மற்றும் தொண்டை பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார்.
| 18 |
பின்னர் நள்ளிரவு கடந்து .
| 4 |
இதில் பல்வேறு அகதிகளுக்குள் மோதல் வெடித்து கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றிருந்தது.
| 8 |
இதில் ஒரு அகதிக்கு வாய் உடைக்கப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
| 11 |
இதில் மூன்று அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
| 6 |
கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு அதன் மூலம் தாக்கிக்கொண்டனர்.
| 6 |
இதில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
| 5 |
மூன்றாம் நபர் தப்பிச் சென்றுள்ளார்.
| 4 |
கவனத்திற்கு இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை.
| 8 |
செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் ஐ பயன்படுத்தவும்.
| 7 |
கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளபோதும் மாநாட்டினை சிறப்பாக நடத்திமுடிக்க பிரெஞ்சு அரசு தயாராகியுள்ளது.
| 10 |
இந்நிலையில் இந்த மாநாட்டின் நோக்கம் குறித்தும் வேறுபல அனைத்திற்கும் விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு இந்தப் பொருட்கள் எதனையும் தனியார் வாகனங்களிலோ அல்லது பொதுப்போக்குவரத்துகளிலோ கொண்டு செல்வதும் முற்றாகத் தடை... உள்ளக மற்றும் வெளியகப் புலானாய்வுத் துறையினரின் மிக அண்மைய பட்டியலின் ஊடாக இவர்கள் சோதனையிடப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றும் இதில் கண்காணிப்பு மற்றும் தீவிரமதவாத.... பயங்கரவாதத் தாக்குதல்களின் அச்சம் காரணமாக இந்த இரண்டு நாட்களிலும் மிக அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லுமாறும் அத்தியாவசியத் தேவைகளிற்கு மட்டுமே...
| 57 |
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன.
| 4 |
ஒன்று.
| 1 |
அவன் நோன்பு திறக்கும் போது.
| 4 |
மற்றது அவன் தனது றப்பு அல்லாஹ்வைச் சந்திக்கும் போது என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
| 14 |
நோன்பு என்ற வணக்கம் செய்தவன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பான் தரிசிப்பான் அந்நேரம் அவன் மகிழ்ச்சி அடைவான்.
| 12 |
இந்த மகிழ்ச்சி அளவற்றது.
| 3 |
வர்ணிக்க முடியாதது.
| 2 |
ஓர் அடியானுக்கு அல்லாஹ்வை தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது அவனுக்கேற்படும் மகிழ்ச்சியை யாரால்தான் வர்ணிக்க முடியும்.
| 12 |
ஏனெனில் அது பேரின்பம்.
| 3 |
சிற்றின்பம் அல்ல.
| 2 |
அவன் மறுமையில் அல்லாஹ்வை எவ்வாறு தரிசிப்பான்?
| 5 |
ஏதேனும் உருவத்தில் வடிவத்தில் தரிசிப்பானா?
| 4 |
அல்லது உருவமின்றி தரிசிப்பானா?
| 3 |
என்பது தொடர்பாக இங்கு விளக்கம் எழுத நான் விரும்ப வில்லை.
| 8 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.