text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
குடும்பத்தில் அமைதி ஏற்படும்.
| 3 |
மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது.
| 6 |
சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்.
| 4 |
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
| 11 |
வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.
| 6 |
செயல் திறமை அதிகரிக்கும்.
| 3 |
குடும்பத்தில் சுகமும் நிம்மதியும் இருக்கும்.
| 4 |
குடும்பத்திற்கு அதிகப்படி யான வருமானமும் கிடைக்கும்.
| 5 |
கணவன் மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும்.
| 5 |
குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.
| 5 |
யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும்.
| 7 |
எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும்.
| 6 |
திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும்.
| 4 |
மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.
| 8 |
அதே நேரத்தில் செலவும் கூடும்.
| 4 |
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
| 3 |
துணிச்சல் உண்டாகும்.
| 2 |
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள்.
| 9 |
சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
| 5 |
சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
| 5 |
குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.
| 7 |
சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
| 4 |
உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
| 10 |
பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும்.
| 5 |
துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.
| 5 |
பணவரத்து திருப்தி தரும்.
| 3 |
வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.
| 4 |
மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம்.
| 6 |
ஆன்மிக எண்ணம் ஏற்படும்.
| 3 |
விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம்.
| 7 |
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும்.
| 7 |
திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும்.
| 8 |
கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம்.
| 8 |
குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.
| 7 |
தில்லியில் நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை குளிர்காலம்தான்.
| 8 |
இப்பொழுது என்னுடைய ஒன்பதாம் குளிர் காலம் ஆனாலும் குளிர் விட்டு போயிடுச்சு என்று சொல்ல முடியாது இங்கே ஒரு வழக்கு மொழி சொல்வார்கள் தீபாவளிக்கு அடுத்த நாள் ஸ்வெட்டர் போடத் தொடங்கினால் ஹோலிக்கு மறுநாள் கழட்டலாம் என்று.
| 27 |
குளிர் காலத்தில் வியர்வை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதால் சோர்வே ஏற்படாது.
| 9 |
எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்கலாம்.
| 4 |
அதே போல நன்றாக பசிக்கும்.
| 4 |
அதற்கு ஏற்றாற்ப் போல விதவிதமாகப் பழங்களும் சிற்றுண்டிகளும் இனிப்புகளும் காய்கறிகளும் கிடைக்கும்.
| 9 |
இந்த பனிக்காலத்தில் எல்லோர் வீட்டிலும் செய்யும் ஒரு இனிப்பு காஜர் அல்வா என்கிற காரட் அல்வா.
| 12 |
என் வீட்டில் நான்செய்த காஜர் ஹல்வா கீழே உங்களுக்காய்.. அதே போல் அநேக பெண்கள் இந்த நேரத்தில் செய்யும் ஒரு வேலை ஸ்வெட்டர் பின்னுவது.
| 18 |
நானும் திருமணமாகி இங்கு வந்த பின் ஒரு வட இந்தியப் பெண்மணியிடம் இதைக் கற்றுக் கொண்டு எனக்காக ஒரு ஸ்வெட்டர் பின்னிக் கொண்டேன்.
| 17 |
என்னிடமிருந்து அவர் இட்டிலி ரசம் போன்றவற்றின் செய்முறையை கற்றுக் கொண்டார்.
| 8 |
அய்யய்யோ ஆன்ட்டி வயிறு என்னானதோ என்று நீங்க நினைக்க வேண்டாம் இன்னும் நல்லாத்தான் இருக்காங்க இங்கு வீட்டில் வளர்க்கும் நாய் ஆடு எருமை போன்ற விலங்குகளுக்குக் கூட ஸ்வெட்டர் அணிவிப்பார்கள்.
| 22 |
இதை முதலில் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
| 7 |
இட்லிக்கு மாவு அரைத்து வெளியில் வைத்தால் அப்படியே தான் இருக்கும்.
| 8 |
பொங்கவே பொங்காது.
| 2 |
பின்னர் தான் இங்கு இருக்கும் நம்மூர் தோழிகள் மாவு அரைத்து உப்புப் போட்டு கரைத்த பின் அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி கம்பளியால் சுற்றி வைத்தால் மாவு பொங்கும் எனச் சொன்னார்கள்.
| 26 |
எங்கள் வீட்டில் பழைய ஸ்வெட்டரை இந்த டப்பாவுக்கு போட்டு மஃப்ளர் சுற்றி வைப்பேன்.
| 10 |
இந்த செய்முறை ஓரளவு குளிரில் எடுபடும்.
| 5 |
கடுங்குளிரில் இதுவும் நடக்காது.
| 3 |
இட்லி தோசை சாப்பிடும் ஆசையை சிறிது நாள் தள்ளிப் போட வேண்டியதுதான்.
| 9 |
தயிர் உறைவதற்கு பாலை அப்படியே காய்ச்சி ல் விட்டு இரண்டு மூன்று கரண்டி தயிர் விட்டு வைத்தால் தான் அது தயிராக மாறும்.
| 17 |
இல்லையேல் அது பாலாகவே தான் இருக்கும்.
| 5 |
இந்த கடும் பனிக் காலத்தில் வெளியில் நின்றிருக்கும் போது பேசும் எல்லோர் வாயிலிருந்தும் சிகரெட் குடிக்காமலே புகை வரும்.
| 14 |
சாலையோரங்களில் நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்வார்கள்.
| 6 |
பொதுவாகவே தில்லியில் ஒவ்வொரு சீசனுக்கும் அதற்கேற்ற பழங்கள் விதவிதமாய் கிடைக்கும்.
| 8 |
இந்த பனிக் காலத்தில் கிடைக்கும் பழங்கள்.
| 5 |
ஆப்பிள் கின்னு ஆரஞ்சு மாதிரியே இருக்கும் பைனாப்பிள் சப்போட்டா திராட்சை பப்பாளி பேரீச்சை போன்றவை.
| 11 |
அதே போல அங்கங்கே வேர்க்கடலை பாப்கார்ன் போன்றவைகளை வறுத்துக் கொடுப்பார்கள்.
| 8 |
இதற்குக் கடைகளும் உண்டு.
| 3 |
பெயர் கஜக் பண்டார் இங்கு கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் பொரி உருண்டை போன்றவை விற்கப்படும்.
| 12 |
இந்தப் பனியில் எல்லோரும் பகல் வேளைகளில் வெயிலைத் தேடி பூங்கா மொட்டை மாடி போன்ற இடங்களில் அமர்வார்கள்.
| 13 |
இங்கு இருக்கும் எங்கள் நண்பர்கள் குடும்பத்துடன் எல்லோர் வீட்டிலிருந்தும் ஒவ்வொரு உணவு செய்து ஞாயிறுகளில் அருகில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று வெயிலில் குழந்தைகளை விளையாட விட்டு பெரியவர்களான நாங்கள் அரட்டையடித்து உணவு உண்டு வருவோம்.
| 25 |
இது ஒரு வித்தியாசமான அனுபவம்.
| 4 |
மேலே உள்ளவைகள் சில விவரங்களே.
| 4 |
இதில் விடுபட்டவைகளையும் என்னுடைய முதல் பனிக் காலத்தைப் பற்றியும் சப்பாத்தி என் வாழ்க்கையில் விளையாடிய விளையாட்டைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாமா?
| 16 |
பொதுவாய் பதிவுகள் வசிக்கும் இடம்.. சம்பவங்கள் இப்படி அமையும் போது அது காலக் குறிப்பாய் மாறி பின்னாட்களில் தகவல் குறிப்பேடாய் மாறும்.
| 16 |
உங்கள் பதிவு பார்க்கும் போது ஆனந்தரங்கம் பிள்ளை டயரி குறிப்பு போல நிகழ்காலப் பதிவுகளாய் அமைவது சந்தோஷமாய் சுவாரசியமாய் இருக்கிறது.
| 15 |
தில்லிப் பனியில் உங்கள் பணிகளைப் பற்றி விளக்கி மற்றவர்களுக்கு உபயோகமான தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்.
| 10 |
நன்றி தில்லிக் குளிருக்கு ஆட்டுக்கே ஸ்வட்டர் மாட்டிவிட்டுட்டிங்க...காஜர் அல்வா தில்லியில் ரொம்ப பாப்புலர் போல ... தயிர் தோய்த்தல் ஐடியா அருமைங்க..நாங்க ஊட்டியில் இருந்தப்ப இந்த ஐடியா தான்...இட்லி மாவு புளிச்சா போதும்னு ஆகிவிடும்.. தகவலுக்கு நன்றி.
| 27 |
அவசியம் ஏற்படாததால் மைக்ரோவேவ் அவன் இன்னும் வாங்கவில்லை.
| 6 |
லிலும் மேலும் வைத்து இருக்கிறேன்.
| 4 |
இதற்கான விரிவான சுற்றறிக்கை தமிழ் மாநில இணைப்புக் குழு சார்பாக வெளியிடப்படும்.
| 9 |
வேலை நிறுத்தத்திற்கான ஆயத்தப் பணிகளை இன்றே தொடங்கிட வேண்டுகிறோம்.
| 7 |
புதுடில்லி லண்டனில் பதுங்கி உள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா லலித் மோடி ஆகியோரை இந்தியா கொண்டு வர எவ்வளவு செலவாகும் எனத் தெரிவிக்க சி.பி.ஐ.
| 18 |
மறுத்துவிட்டது.
| 1 |
தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பிச் சென்றான்.
| 16 |
அதேபோல் ஐ.பி.எல்.
| 2 |
தலைவராக இருந்த லலித் மோடி அதில் பல முறைகேடுகளை செய்து லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
| 11 |
இவர்கள் இருவர் மீதும் சி.பி.ஐ.
| 4 |
வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
| 5 |
இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும் சி.பி.ஐ.
| 6 |
ஈடுபட்டுள்ளது.
| 1 |
போட்டிகளில் முறைகேடு செய்து லண்டனுக்கு தப்பியோடிய லலித் மோடி ஆகியோரை இந்தியா அழைத்து வர சி.பி.ஐ.
| 12 |
முயற்சித்து வருகிறது.
| 2 |
மல்லையா மீதான வழக்குகளுக்காக சி.பி.ஐ.
| 4 |
அதிகாரிகள் லண்டனுக்கு பலமுறை சென்றுள்ளனர்.
| 4 |
இதனால் மல்லையா மற்றும் லலித் மோடியை இந்தியா கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை சி.பி.ஐ.
| 12 |
தெரிவிக்க வேண்டும்.
| 2 |
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
| 3 |
இந்த மனுவை சி.பி.ஐ.க்கு மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியது.
| 7 |
அதன்பின் இந்த மனுவை மல்லையா லலித் மோடி மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு குழுவுக்கு சி.பி.ஐ.
| 13 |
அனுப்பியது.
| 1 |
மனுவை ஆய்வு செய்த சி.பி.ஐ.
| 4 |
சிறப்பு விசாரணைக் குழுவினர் மல்லையா லலித் மோடி ஆகியோரை இந்தியா கொண்டு வருவதற்கு ஆகும் செலவுகளை வெளிப்படையாகக் கூற முடியாது.
| 15 |
தகவல் அறியும் சட்டத்தில் இருந்து சில அமைப்புகள் கூறும் தகவல்களுக்கு விதிவிலக்கு உண்டு.
| 10 |
அதனால் எங்களால் வெளிப்படையாகக் கூற முடியாது என மறுத்துவிட்டனர்.
| 7 |
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
| 21 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.