text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
| 8 |
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
| 13 |
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
| 8 |
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
| 7 |
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
| 4 |
தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
| 9 |
மதியம் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளிதெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வேல் வகுப்பு வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும் மேள வாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.
| 19 |
அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
| 5 |
அப்போது அங்கு கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா போன்ற பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
| 18 |
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர்வள்ளி தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார்.
| 10 |
அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.
| 6 |
இரவில் சுவாமிவள்ளி தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவில் சேர்ந்தார்.
| 17 |
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கம் விடுதிகள் மண்டபங்கள் தற்காலிக கூடாரங்களில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.
| 16 |
விரதம் இருக்கும் பக்தர்கள் முருகபெருமானின் திருநாமத்தை உச்சரித்தும் கந்தசஷ்டி கவசத்தை பாடியும் வழிபட்டனர்.
| 10 |
கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
| 8 |
திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
| 12 |
கோவில் வளாகத்தில் உள்ள சிங்கப்பூர் கோவிந்தசாமிபிள்ளை கலையரங்கில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.
| 14 |
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
| 14 |
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் விவகாரம் தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
| 23 |
வால் பேப்பர் பாடல்கள் எப்.எம்.
| 4 |
நிலைய ஒளி பரப்புகள் போன்ற வசதிகளை அசைவின் மூலம் மாற்றும் திறன் இந்த மாடல் போனின் சிறப்பம்சமாகும்.
| 13 |
திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது.
| 4 |
பல சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுக்கு இணைப்பு கிடைக்கிறது.
| 6 |
கார்ட் ஸ்லாட் வீடியோ ரெகார்டர் புளுடூத் எப்.எம்.
| 6 |
ரேடியோ எனப் பல பொழுது போக்கு அம்சங்களும் தரப்பட்டுள்ளன.
| 7 |
ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
| 11 |
அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
| 8 |
வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல் திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.
| 14 |
அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
| 8 |
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.
| 11 |
இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால் அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால் அதைப் பரிசீலித்து அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.
| 27 |
எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
| 15 |
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய செய்ததும் என்ற பட்டனை கிளிக் செய்து.
| 9 |
அதில் உங்கள் புகைப்படம் மெயில் முகவரி ஊர் நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது.
| 13 |
ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது.
| 7 |
மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம்.
| 8 |
இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.
| 8 |
உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும் வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
| 11 |
இபுத்தகம் வர்த்தகம் வரி விளம்பரங்கள் புத்தகங்கள் உலக தமிழர் செய்திகள் வாசகர் கடிதம்
| 10 |
சரவண கார்த்திகேயன் என்னவென்று சரியாக புரியவில்லை.
| 5 |
நீங்கள் சொல்ல வருவதை படிப்பவர்கள் புரிந்து கொண்டால் நல்லது அல்லவா.
| 8 |
இது என் வேண்டுகோள்.
| 3 |
முயற்சி செய்யுங்கள்... உங்க இங்கிலீஷ் கொஞ்சம் கஷ்டம் தான் என்னால் புரிந்து கொள்ள.. இருப்பினும் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் புரிகிறது.
| 15 |
பவேரியா தேர்தலில் மேர்கலின் நட்புக் கட்சியான சி.எஸ்.யூ பின்னடைவு ஆதவன் தமிழ் செய்திகள் ஜேர்மன் அரச அதிபர் அங்கேலா மேர்கலின் நட்புக் கட்சி பவேரியாவின் மாநிலத் தேர்தல்களில் பாரிய இழப்புக்களை சந்தித்துள்ளது.
| 23 |
வெளியேறும் கருத்துக்கணிப்புகள் ஜேர்மனிய அதிபருக்கு ஒரு தாக்கமாக இருக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
| 11 |
கிறிஸ்தவ சமூக ஒன்றியம் எனப்படும் சி.எஸ்.யூ கட்சி மாநில நாடாளுமன்றத்தில் அதன் முழு பெரும்பான்மையை இழந்துள்ளது.
| 12 |
பசுமைக் கட்சியினர் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில் குடியேற்ற எதிர்ப்பு ஏ.எப்.டி கட்சியினர் முதல் முறையாக மாநில நாடாளுமன்றத்திற்குள் பிரசன்னமாகும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
| 17 |
ஆனால் புலம்பெயர்ந்தோர் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படாததால் அந்த கட்சி பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டது.
| 12 |
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க ஆதவன் இனை ஆதவன் இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
| 13 |
இதனையடுத்து கோவில்பாளையம் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றோரு தனியார் பேருந்தை அசுர வேகத்தில் முந்தி செல்லும் போது கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
| 19 |
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடக்கிபாளையம் போலீஸார் தப்பியோடிய ஓட்டுநர் கார்த்தி நடத்துனர் சாகுல் அமீதை தேடி வருகின்றனர்.
| 15 |
இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார்.
| 9 |
... உலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
| 11 |
சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| 14 |
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.
| 13 |
இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.
| 22 |
சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.
| 19 |
இஸ்லாத்தில் தோன்றிய வழிகேடுகளில் ஸூபிஸமும் ஒன்றாகும்.
| 5 |
இவர்களைப் பற்றி சுருங்கக் கூறின் இஸ்லாமிய ஸஹீஹான அகீதாவை விட்டும் வெளியேரிய பிரிவினர் அல்லாஹ்வுடைய அஸ்மாக்கள் ஸிபாத்துகளுடைய விடையத்திலும் இன்னும் பல அகீதாவுடைய அம்சங்களிலும் வழிகெட்ட பிரிவினர்களாக அஹ்லுஸ்ஸுன்னாவுடைய இமாம்களால் எச்சரிக்கை செய்யப்பட்டவர்கள்.
| 24 |
இவர்களிடம் பொதிந்துள்ள ஓர் பொதுப்படை யாதெனில் இஸ்லாமிய சட்டவாக்கம் மற்றும் இபாதத்களில் இஸ்லாம் வகுத்த எல்லையை தாண்டி இறைவனை நெருங்க முற்படுவதாகும்.
| 16 |
அதில் இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் அவ்லியாக்கள் இறை நேசர்களில் எல்லை கடந்து வஸீலா எனும் பெயரில் அவர்களை அல்லாஹ்வுடைய இடத்திற்கும் நபி ஸல் அவர்களுடைய இடத்திற்க்கும் கொண்டு செல்வதாகும்.
| 22 |
இதில் மிக முக்கியமான அம்சமாக ஷாகுல் ஹமீத் எனும் அவ்லியாவின் பெயரால் கல்முனை கொடியேற்ற பள்ளியில் அரங்கேறும் மடமைகள் மற்றும் இணைவைப்புகளைப் பற்றி சற்று விளக்கமாக கூறலாம் என நினைக்கின்றேன்.
| 22 |
முதலில் வருடாவருடம் எந்த ஷாகூல் ஹமீது ஆண்டவர் பெயரால் இவ்விழா கொண்டாடப்படுகின்றதோ அவருக்கு ஒரு கப்ர் இந்த கடற்கரை பள்ளிவாசலுக்குள் அமைக்கப்படிருப்பதனை காணலாம்.
| 17 |
ஆனால் அவர் அங்கு அடங்கப்படிருக்கிறாரா?
| 4 |
என்றால் இல்லவே இல்லை அன்னார் இந்தியாவின் நாகூர் எனும் ஊரில் அடங்கப்பட்டிருக்கிறார் இன்றும் அவருடைய கப்ர் அங்கேதான் நாகூர் தர்ஹாவில் இருக்கின்றது.
| 16 |
விடையம் இப்படி இருக்க எப்படி இந்த ஆளில்லாத கப்ரை மக்களால் கல்முனையில் ஸியாரத்து செய்ய முடியும்??
| 12 |
இங்கு நடப்பது கப்ர் வணக்கமல்ல ஷாஹுல் ஹமீதின் பெயரில் கல் வணக்கம் என்பதே உண்மை.
| 11 |
ஒருவருக்கு இரு கப்ர்கள் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
| 5 |
கல்முனையில் உள்ள கடற்கரைப் பள்ளி கொடியேற்றப் பள்ளியை பொருத்த வரை அது உருவான வரலாறு தெரிந்திருக்க அவசியமான ஒன்றாகும்.
| 14 |
கல்முனையில் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட முஹம்மது தம்பி லெவ்வை என்பவரை அவரின் நோயின் காரணமாக தற்பொழுது கடற்கரைப் பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் ஒரு குடிசையை அமைத்து அவர் கடல் காற்றைப் பெற்று குணமடையும் பொருட்டு மக்கள் தங்க வைத்திருக்கிறார்கள்.
| 28 |
கனவில் வந்தவர் எப்படி மண்குவியலையும் தேசிப்பழத்தையும் கான மயில் இறகையும் நிஞத்தில் கொண்டுவந்தார்??
| 10 |
இப்படி ஒரு அற்புதம் நடக்க இந்த ஷாஹுல் ஹமீத் யார் நபியா??
| 9 |
இதற்க்கு மார்கத்தில் ஒரு ஆதாரமேனும் உண்டா??
| 5 |
கிடையவே கிடையாது.
| 2 |
அடுத்து கனவில் வந்தவர் பச்சை தலைப்பாகையோடு வந்தார் அது ஏன் பச்சை??
| 9 |
மக்களை நம்ப வைக்கவா??
| 3 |
பச்சைக்கும் இஸ்லாத்திற்கும் ஏதும் சம்மந்தமுண்டா??
| 4 |
நோயை நீக்கும் அதிகாரம் பெற்றவன் ஒரே அல்லாஹ்வாக இருக்கும் பொழுது ஷாகூல் ஹமீது அந்த அதிகாரத்தை எப்பொழுது பெற்றார்??
| 14 |
இது தெளிவான இணைவைப்பு இல்லையா??
| 4 |
பள்ளியை அமைத்தால்தான் நோய் நீங்கும் என்றார் ஆனால் கனவிலிருந்து கண் விளித்த போதே நோய் குணமடைந்தது எப்படி??
| 13 |
இதுவொன்றே போதும் இது பொய்ப் பித்தலாட்ட சாமியார்களால் வயித்து பிழைப்புக்காக கட்டப்பட்ட கதையென்று.
| 10 |
இப்படித்தான் இந்த கலியாட்டம் இங்கு உறுவானது.
| 5 |
இன்றும் இஸ்லாமிய அறிவற்ற ஒரு கூட்டம் இந்த இணைவைப்பு மடமையின் பின் அலைமோதுவது வேதனையான விடையமே உண்மையில் இந்த கொடியேற்ற விழாவில் நடப்பவைகள் இந்துக் கோயில்களில் நடப்பவைகளே இதனை யாராலும் மறுக்க முடியாது.
| 24 |
ஏனெனில் இக் கொடியேற்ற விழாவிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை இக்கொடியேற்ற உச்சவம் நடப்பது கோயில்களில்தான்.
| 11 |
கல்முனை முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து ஆரம்பமாகும் இக் கொடியேற்ற விழா முதலில் அந்தப் பள்ளிவாசலில் வைத்து கோயில்களில் நடப்பதைப் போல் வர்ணங்களாலும் மஞ்சள் சந்தனம் பன்னீர் பூசப்பட்டும் அலங்கரிக்கப்படும்.
| 22 |
பிறகு அக்கொடி எவ் வழிகளால் கடற்கரைப் பள்ளியை நோக்கி எடுத்துசெல்லப்படுமோ அவ் வீதிகளில் தண்ணீர் பவ்சர்களால் தண்ணீர் தெளிக்கப்பட்டு வீதிகள் சுத்தப்படுத்தப்படும்.
| 16 |
பின்னர் பக்தர்கள் அக்கொடிகளை தலையில் ஏந்தியவாறு காலில் செறுப்பணியாமல் பக்திப் பரவசத்தோடு கோயில்களில் இந்துக்கள் வழிபடுவது போலும் தேர் கொண்டு செல்வது போலும் அக்கொடியை வணங்கிய வண்னம் நடக்க ஆரம்பிப்பார்கள்.
| 22 |
அதன்முன்னும் பின்னும் வாள்கள் ஏந்திய பாதுகாவலர்களும் ஊத்தை பாவா மார்களும் சில அரபி பைத்துகளையும் ஸலவாத்துகளையும் ஓதிய வன்னம் ரபானம் கொட்டி நடமாடிச் செல்வார்கள்.
| 18 |
இன்னும் சில பக்தர்கள் இந்துக்கள் சவத்தை கொண்டு செல்வது போல் பட்டாசுகளை கொலுத்தி வீதி ஓரங்களில் போட்டு வெடிக்கவைத்து ஆண்களையும் பெண்களையும் வீதிக்கு வரவழைப்பார்கள்.
| 18 |
இப்படியே இக் கொடி கடற்கறை பள்ளியை அடைந்ததும் கஃபாவை தவாப் செய்வது போல் ஏழு முறை அப் பள்ளிவாசலை வளைத்து சுத்தப்படும் அப்போது அக் கொடியை முத்தமிடவும் தொட்டுக் கொஞ்சவும் அலைமோதும் ஆண்களையும் பெண்களையும் வார்தைகளால் வர்ணிக்க முடியாது.
| 28 |
கொடியை தொடுபவர்களை விட அங்கு நெரிசலுண்டிருக்கும் பெண்களையும் குமருகளையும் தொட்டுக் கொஞ்சுவபவர்களே அதிகம் எனலாம்.
| 11 |
பிறகு அக்கொடி பறக்கவிடப்படும் தொடர்ந்து பன்னிரெண்டு நாட்களாக ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசி பகிரங்க விபச்சாரத்திலும் காதல் மற்றும் கூட்டிக்கொண்டு ஓடும் காரியங்களிலும் பக்தியோடு ஈடுபடுவார்கள்.
| 19 |
இப்பொழுது சொல்லுங்கள் இது ஒரு இபாதத்தா???
| 5 |
இந்த கலியாட்டத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஏதும் சம்மந்தமுண்டா??
| 5 |
இது தெளிவான வழிகேடு இணைவைப்பு என்பதனை உணர்ந்து கொள்ள குர்ஆன் வசனங்களோ ஹதீஸ்களோ தேவையில்லை நான் மேலே குறிப்பிட்ட அம்சங்களை ஆளப்புரிந்து கொண்டால் போதும்.
| 18 |
தெளிவான இக் கல் வணக்கத்தையும் கொடிவணக்கத்தையும் மனதளவில் கூட ஒரு முஃமினால் என்னிப்பார்க்க முடியாதளவிற்க்கு இக் கொடிய விழா அமைந்திருப்பதனை எவறும் மறுத்திட முடியாது.
| 18 |
லைஸன் கொடுத்த விபச்சாரம் என்றாலும் மிகையாகாது.
| 5 |
எனவே அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இந்த கொடிய விழாவை புரக்கணியுங்கள்.
| 9 |
அங்கு எந்த ஒரு தேவைக்காகவும் சென்று முழுப் பாவத்தையும் சுமந்த நரகவாதிகளாக உங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள் அல்லாஹ் எம்மை மரணம் வரை இணைவைப்பிலிருந்து பாதுகாப்பானாக தமிழ் முஸ்லிம் பிரதேசத்தில் திட்டமிட்ட இன முறுகலை ஏற்படுத்தும் சதிகாரக்கும்பல்.
| 25 |
விடை இவ்விருவர் தொடர்பாகவும் ரஸ... தராவீஹ் தொழுகையின் எண்னிக்கையில் நபிவழி எது????
| 9 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.