text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
இதைக் கேட்டதும் பூதிவிக்கிரம கேசரியும் அவருடன் வந்த ஆட்களும் இன்னும் சிறிது அப்பால் சென்றார்கள்.
| 11 |
கோட்டைக் கதவுகள் திறப்பட்டன.
| 3 |
அகழியின் பாலம் இறக்கப்பட்டது.
| 3 |
யானை பாலத்தின் மேல் நடந்து சென்றபோது பாலம் அதிர்ந்தது.
| 7 |
வானதிக்குச் சிறிது அச்சம் உண்டாயிற்று.
| 4 |
ஆனால் ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை.
| 4 |
யானை அகழியின் அக்கரையை அடைந்தது.
| 4 |
திறந்திருந்த கதவுகளின் வழியாகக் கோட்டைக்குள் பிரவேசித்தது.
| 5 |
மறுநிமிடமே பாலம் மறுபடியும் தூக்கப்பட்டது.
| 4 |
கோட்டை வாசற் கதவுகளும் சாத்தப்பட்டன.
| 4 |
வானதி ஏறியிருந்த யானைக்கு அருகில் சின்னப் பழுவேட்டரையரின் யானை வந்து நின்றது.
| 9 |
இளவரசி வரவேண்டும் வரவேண்டும் தங்கள் பெரிய தந்தை தடுத்தும் கேளாமல் தாங்கள் என் விருந்தாளியாக வர இசைந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் தங்களுக்கு இங்கே எந்த விதமான தீங்கேனும் நேருமோ என்று அஞ்ச வேண்டாம் என்று சின்னப் பழுவேட்டரையர் கம்பீரமான குரலில் கூறினார்.
| 32 |
ஐயா எனக்கு அத்தகைய அச்சம் சிறிதும் இல்லை.
| 6 |
நான் சொல்ல வந்த செய்திகளைச் சொன்ன பிறகு என்னைத் தாங்கள் பாதாளச் சிறையிலே அடைத்தாலும் கவலையில்லை என்றாள் வானதி.
| 14 |
பச்சை பல்லி பழங்கால ரோஸ் எம்போரியம் மஞ்சள் பட்டாம்பூச்சி சாப்பிடும்.
| 8 |
நான் கடவுள் திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இருந்தன.
| 10 |
திரைப்படம் வெளியானபின்னும் ஒரு பெரிய பரபரப்பு ஊரெங்கும் நிலவியது.
| 7 |
கிட்டத்தட்ட அத்தனை வலைப்பதிவர்களும் வலைப்பதிவு வைத்திருக்கும் எழுத்தாளர்களும் இத்திரைப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை எழுதித் தீர்த்துவிட்டார்கள்.
| 12 |
பெரும்பாலான பத்திரிகைகளும் நான் கடவுள் விமர்சனத்தை வெளியிட்டிருக்கின்றன.
| 6 |
அவற்றுள் சிறப்பானது கலாகெளமதி என்ற மலையாளப் பத்திரிகையில் வெளியான சாருநிவேதிதாவின் விமர்சனம்.
| 9 |
வெறும் திரைப்படத்தை மட்டுமல்லாமல் நான் கடவுள் திரைப்படத்தின் இசையையும் மிக விரிவாக ஆராய்ந்திருந்தது அந்த விமர்சனம்.
| 12 |
அந்த விமர்சனத்தின் வழியாக உலக இசை இந்திய இசை விளிம்புநிலை இசை தமிழக இசை கரகாட்ட இசை ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இளையராஜாவின் இசை என அத்தனையையும் என்னால் தெரிந்து கொள்ளமுடிந்தது.
| 22 |
எத்தனையோ இசைக்கலைஞர்களைக் கேட்டும் விமர்சனங்களைப் படித்தும் விமர்சகர்களோடும் கலைஞர்களோடும் உரையாடியும் தெரிந்துகொள்ள முடியாத பல விஷயங்கள் அந்த ஒரு விமர்சனத்திலிருந்து மட்டுமே கிடைத்தது.
| 17 |
எந்த நாட்டுக்காரர் கேட்டாலும் எந்த யோசனையும் செய்யாமல் உடனே ஏற்றுக்கொள்ளமுடியும் இசை.
| 9 |
அப்படிப்பட்டதொரு இசை நான் கடவுள் படத்துக்கு கிடைக்கவில்லை.
| 6 |
இளையராஜா தன்னுடைய உலகத்தன்மை இல்லாத இசையால் நான் கடவுள் திரைப்படத்தை அதலபாதாளத்துக்குத் தள்ளிவிட்டார்.
| 10 |
தவில் நாதஸ்வரம் போன்றவையெல்லாம் இசைக்கக் கூடாது.
| 5 |
ஏனென்றால் லத்தீன் அமெரிக்கத் திரைப்படங்களிலோ என்ற அகிரா குராசோவாவின் திரைப்படத்திலோ அந்தக் கருவிகள் இசைக்கப்படுவதில்லை.
| 11 |
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஸ்ரீலங்கன் தமிழ் வம்சாவளியில் வந்த மாதங்கி மாயாவின் ராப் பாடலும் சேர்ந்து டிஜிட்டல் ரிதம் இதையெல்லாம் வைத்துக் கொண்டு என்ற வரிகளுடன் ஒரு சேரியைக் காண்பிப்பதில் சிறிதளவும் ரொமாண்டிசிஸம் கிடையாது.
| 25 |
ஏனென்றால் ரஹ்மானின் குரலைக் கேட்ட அடுத்த கணமே நமக்கு விளிம்புநிலை கண்ணுக்குத் தெரிகிறது.
| 10 |
உடம்பெல்லாம் புல்லரித்து நாம் திரைப்படத்தோடு ஒன்றிவிட முடிகிறது.
| 6 |
அது நல்ல இசை ஏனென்றால் அது உலக இசை.
| 7 |
என்ற ஸ்பானிய திரைப்படத்தில் நாயகன் தன் மனைவியின் கள்ளக்காதலனைக் காணச் செல்லும்போது கூட இதே போன்ற இசைதான் பின்னணியில் வரும்.
| 15 |
சுத்தமாக ரொமாண்டிசிஸமே இல்லாத உலக இசை ஓ சய்யா என்ற பாடல்தான் என்பதில் இன்னும் என்ன சந்தேகம் இருக்க முடியும்?
| 15 |
ஏனென்றால் இளையராஜாவின் ஆன்மீகம் முன்பே ஒருமுறை சாருநிவேதிதா சொன்னது போல போலித்தனமானது.
| 9 |
ஆனால் ரஹ்மானின் குரலைக் கேட்கும்போதே விளிம்புநிலை நமக்கு நினைவுக்கு வருகிறது.
| 8 |
ஏனென்றால் சாருநிவேதிதா முன்பே ஒருமுறை சொன்னது போல ரஹ்மானின் ஆன்மிகம் ஏழைகளுடன் புழங்கும் விளிம்புநிலையினரின் தத்துவமான சூஃபியிஸம்.
| 13 |
அந்த நகரத்தைக் காண்பிக்கும்போது மரணத்தை முன்னிருத்தும் இசை மட்டுமே வரவேண்டும்.
| 8 |
இளையராஜாவோ ஓம் சிவோஹம் என்ற ருத்ரவரிகளைக் கொண்ட பாடலைக் கொண்டு படுபயங்கரமாக ரொமாண்டிசைஸ் செய்துவிட்டார்.
| 11 |
கிட்டத்தட்ட அந்த நகரத்தின் அகோரி ஆன்மீகத்தை வெளிப்படுத்தும் ருத்ரத்தைப் பின்னணியாக்கி ரொமாண்டிசைஸ் செய்துவிட்டார்.
| 10 |
எந்த லத்தீன் அமெரிக்கப் படத்திலும் ஜப்பானியப்படத்திலும் ஈரானியப்படத்திலும் நடக்காத விஷயம் இது.
| 9 |
விளைவாக நான் கடவுள் உலகத்திரைப்படம் என்ற ஒரு விஷயத்திலிருந்து சரசரவென்று இறங்கி ஒரு சாதாரண இந்தியப்படமாகிவிட்டது.
| 12 |
ஆனால் அது சாருநிவேதிதாவின் காதுகளில் விழவில்லை.
| 5 |
ஏனென்றால் இப்படிப்பட்ட இசை இப்போது உலகத் திரைப்படங்களில் காலாவதியாகிவிட்டது.
| 7 |
செவ்வியல் இசையெல்லாம் இப்போது அங்கே .
| 5 |
பொன்ற படங்களுடன் அப்படிப்பட்ட இசை காலாவதியாகிவிட்டது.
| 5 |
இப்போதெல்லாம் அங்கே ராப்தான் .
| 4 |
மேலும் லத்தீன் அமெரிக்க ஈரானிய ஜப்பானியப் படங்களில் சண்டைக்காட்சிகள் இல்லாததால் ஒரு சண்டைக்காட்சிக்குப் பின்னணி இசை எப்படி இருக்க வேண்டும் என்று சாருநிவேதிதாவுக்குத் தெரியாமல் போய்விட்டது.
| 19 |
அதனால் அதைப் பற்றிப் பேசுவதில்லை என்று முடிவு செய்துவிட்டார்.
| 7 |
அதனால்தான் சாருநிவேதிதா பிச்சைக்காரர்கள் பாடுவது போல பழம்பெரும் பாடகர்களின் ஒரிஜினல் குரலையே தந்ததையும் பின்னணியில் ஆர்க்கெஸ்ட்ரா வாசிப்பதையும் முழுக்க முழுக்க இசையமைப்பாளரின் குற்றமாகச் சொல்கிறார்.
| 18 |
ஆனால் படத்துக்கு வசனமெழுதியவரோ பாலா அதை யோசிக்காதவராக இருப்பார் என்று எண்ணி அறிவுரை சொல்லவேண்டியதில்லை.
| 11 |
அங்கே அவர் உருவாக்க விரும்பியது ரியலிஸத்தை அல்ல.
| 6 |
நக்கலை.
| 1 |
அவரது நோக்கம் இதுதான்.
| 3 |
அந்தக்குரல் பிச்சைக்காரர்களின் குரலே அல்ல.
| 4 |
தாயிற்சிறந்த கோயிலும் இல்லை முருகாமுருகா சொந்தமில்லை எல்லாமே வெளிக்குரல்கள்.
| 7 |
அவர்களுக்கு தலைக்குமேல் உள்ள உலகில் இருந்து வரும் குரல்கள்.அவர்கள் அதற்கு வாயசைக்கிறார்கள்.
| 9 |
தங்கள் தொண்டைகளை விட்டுக்கொடுக்கிறார்கள்.
| 3 |
அது அவர்களின் பாட்டு அல்ல.
| 4 |
அம்மா தாயே பசிக்குதே சாமீ மட்டும்தான் அவர்களின் பாட்டும் குரலும்.
| 8 |
அந்த வேறுபாட்டை உருவாக்க எண்ணினார் அவர்.
| 5 |
அது வந்துசேரவில்லை என்று வேண்டுமானால் சொல்லுங்கள்.
| 5 |
அது பாலாவின் தவறாக இருக்கலாம்.
| 4 |
ஆனால் நாம் இதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை.
| 5 |
உலகத்திரைப்படங்கள் இப்படி உருவாவதில்லை.
| 3 |
அம்ஸவல்லியை பிச்சைக்காரத்தொழிலுக்காக இழுத்துச்செல்லும் போதும் இந்த சாயலில்தான் பின்னணி இசை வரும்.
| 9 |
கவனம்.
| 1 |
அது உலக இசையில்லை.
| 3 |
ராகங்களை அடிப்படையாகக் கொண்ட ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்தில் வருவது போலில்லாத லத்தீன் அமெரிக்க திரைப்படங்களில் கேட்கக் கிடைக்காத படு திராபையான இந்திய மரபிசை.
| 17 |
கே.வி.மஹாதேவன் எம்.எஸ்.வி போன்றவர்களெல்லம் இப்படிப்பட்ட மரபிசையை வழங்கி உலக இசையில் இடம்பெறாமல் போனது பெரும் துரதிர்ஷ்டம்.
| 12 |
சாருநிவேதிதாவின் ஒரே ஒரு கட்டுரையிலிருந்தே இசை தொடர்பாக இத்தனை விஷயங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
| 12 |
இளையராஜாவின் இசை சர்வதேச எல்லைகளைக் கடந்தது.
| 5 |
எனக்கென்னவோ ரஹ்மானுக்கு இன்னும் இந்த உலக இசையைப் பற்றி சரிவரத் தெரியவில்லை என்று தோன்றுகிறது.
| 11 |
சாருநிவேதிதா எழுதியுள்ள இந்த அரிய கட்டுரையிலிருந்து அவர் உலக இசையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும்.
| 12 |
இப்படி இசையைப் பற்றி ரஹ்மான் உட்பட நாம் எல்லோரும் மேன்மேலும் பலவிஷயங்கள் தெரிந்து கொள்வதற்காவது இளையராஜா தொடர்ந்து இசையமைக்க வேண்டும் அதை சாருநிவேதிதா தொடர்ந்து விமர்சிக்க வேண்டும்.
| 20 |
இந்த விமர்சனத்தை சாருநிவேதிதா கொஞ்சம் முன்னரே வெளியிட்டிருக்கலாம்.
| 6 |
சாருநிவேதிதாவின் விசிலடிச்சான் குஞ்சுகளிலேயே பலபேர் இந்தத் திரைப்படத்தின் இசையை அவசரப்பட்டு சிலாகித்து இளையராஜாவை மேதை கீதை என்றெல்லாம் எழுதித் தொலைத்துவிட்டார்கள்.
| 15 |
அவளைப் பட்டாலும் பணத்தாலும் பரவசப்படுத்தி வந்தார்.
| 5 |
அந்த மனைவியை மிகவும் அன்புடனும் பாசத்துடனும் கவனித்து வந்தார்.
| 7 |
அவளுக்கு எது தேவைப்பட்டாலும் கிடைப்பதிலேயே மிக உயர்ந்ததாக தேடிக் கொடுப்பார்.
| 8 |
அந்த மனைவியைப் பற்றி அவர் மிகவும் பெருமை கொண்டிருந்தார்.
| 7 |
தனது நண்பர்களிடமெல்லாம் அவளைப் பற்றியும் அவளது திறமைகளைப் பற்றியும் பீற்றிக் கொள்வார்.
| 9 |
இருந்தாலும் அவள் என்றாவது ஒருநாள் யாராவது ஒருவனோடு ஓடி விடுவாள் என அவருக்கு ஒரே பயம்.
| 12 |
அவள் மிகவும் அன்பும் மரியாதையும் கொண்ட பெண்மணி.
| 6 |
எப்பொழுதும் பொறுமையுடனிருப்பாள்.
| 2 |
வணிகருக்கு மிகவும் அந்நியோன்னியமானவள்.
| 3 |
அவளும் அவருக்குத் தக்க ஆறுதலும் யோசனைகளும் கொடுத்து உதவுவாள்.
| 7 |
ஆனால் இவர்கள் அனைவரையும் விட அவரது முதல் மனைவிதான் அவருக்கு ஒரு உத்தம துணையாய் இருந்து வந்தவள்.
| 13 |
கட்டிய நாள் முதள் மிகவும் பாடுபட்டு அவரது செல்வச் செழிப்பிற்கும் வணிக மேம்பாட்டிற்கும் அவள் ஒரு முக்கிய காரணகர்த்தாவாக இருந்து வந்தாள்.
| 16 |
மேலும் புகுந்த வீட்டினைக் கட்டி காப்பாற்றுவதில் மிக்க கவனமாய் இருந்து வந்தாள்.
| 9 |
இருந்த போதிலும் வணிகர் அவளை நேசிக்கவே இல்லை.
| 6 |
அவளை நேருக்கு நேர் பார்த்து பேசியதே கிடையாது.
| 6 |
ஒருநாள் வணிகர் நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையானார்.
| 6 |
அவருக்குத் தான் இன்னும் அதிக நாள் வாழப் போவதில்லை எனத் தெரிந்தது.
| 9 |
இருந்தாலும் நான் இறக்கும் போது யாரும் என்னுடன் வரப்போவதில்லை.
| 7 |
நான் தனியாள்.
| 2 |
தனிமை எவ்வளவு கொடுமையானது.
| 3 |
உன்னை நான் உயிருக்கு மேலாக நேசித்திருக்கிறேன்.
| 5 |
மிக உயர்ந்த ஆடை அணிகலன்களை உனக்களித்திருக்கிறேன்.
| 5 |
உன்னை மிக்க கவனத்துடன் பாதுகாத்து வந்திருக்கிறேன்.
| 5 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.