text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
இப்பொழுது நான் சாகக் கிடக்கிறேன்.
| 4 |
என்னுடன் சேர்ந்து நீயும் வருவாயா ?
| 5 |
எனக்குத் துணை தருவாயா ?
| 4 |
நிச்சயமாக வர மாட்டேன் அவள் பதிலுரைத்து விட்டு மறுவார்த்தை கூறாமல் அவ்விடத்தை விட்டகன்றாள்.
| 10 |
வணிகருக்கு தன் இதயத்தில் ஒரு கூரிய கத்தியின் முனை குத்தியது போல் இருந்தது.
| 10 |
இப்பொழுது நான் சாகக் கிடக்கிறேன்.
| 4 |
என்னைப் பின் தொடர்ந்து எனக்குத் துணையாய் நீ வருவாயா ?
| 8 |
வாழ்க்கை இங்கே மிகவும் நன்றாக இருக்கிறது.
| 5 |
நீ இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்வேன் எனக் கூறினாள்.
| 8 |
நீயும் எனக்கு உதவி செய்திருக்கிறாய்.
| 4 |
இப்பொழுது மீண்டும் உன்னிடம் உதவி கேட்கிறேன்.
| 5 |
நான் இறக்கும் போது என்னைத் தொடர்ந்து வருவாயா ?
| 7 |
எனக்கு உறுதுணையாய் இருப்பாயா ?
| 4 |
என்னை மன்னியுங்கள்.
| 2 |
இம்முறை என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது.
| 6 |
வேண்டுமானால் உங்களை என்னால் சுடுகாட்டுக்கு அனுப்ப முடியும்.
| 6 |
அவ்வளவுதான்.
| 1 |
வணிகர் உற்று நோக்கினால் அவருடைய முதல் மனைவி அவர் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.
| 10 |
அவள் மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாய் முறையான சாப்பாடில்லாமல் கஷ்டப்படும் பிராணி போலத் தோன்றினாள்.
| 11 |
எவ்வளவுதான் சிரத்தை கொண்டு நாம் அதனைப் பேணிக் காத்தாலும் நாம் இறக்கையில் நம் உடம்பு நம்மோடு வரப்போவதில்லை.
| 13 |
நாம் இறக்கும் போது நம்முடைய சொத்துக்கள் பிறறை சென்றடைவது இல்லையா ?
| 9 |
மற்றவர்கள் அவற்றை அனுபவிப்பதில்லையா ?
| 4 |
எவ்வளவுதான் அவர்கள் நாம் உயிருடன் இருக்கும் போது நம்மைச் சுற்றி இருந்தாலும் கடைசியில் அவர்களால் சுடுகாடுவரைதான் வர முடியும் முதல் மனைவி நம்முடைய எண்ணத்தைப் போன்றது.
| 19 |
நெஞ்சத்தைப் போன்றது.
| 2 |
வாழும் போது இதற்கு நாம் வாழும் போது அதிகம் கவனம் கொடுப்பதில்லை.
| 9 |
பொருளும் போகமும் தேடும் முயற்சியில் இதனை நாம் மறந்து விடுகிறோம்.
| 8 |
ஆனால் நம்முடைய மனம்தான் நம்மை எங்கும் தொடர்ந்து வருவது நாம் எங்கு சென்றாலும்.
| 10 |
எனவே நாம் இப்பொழுதே நம் மனத்தைப் பேணி அதை பிரகாசிக்கச் செய்ய வேண்டும்.
| 10 |
இல்லையேல் நாம் இறக்கும் போது என்னால் முடிந்த பொழுது நான் உன்னைப் பேணி பாதுகாத்திருக்க வேண்டும் என்று புலம்பி உருகத்தான் வேண்டும்.
| 16 |
சோளம் போன்ற டெக்சாஸ் மற்றும் எம் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பூங்கா உள்ள ஆலை.
| 10 |
இதன்போது வைபை கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன் மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
| 14 |
மேலும் இதனூடக வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும் சில வேளை இவை மனிதனையும் பாதிக்கும் சாத்தியம் அதிகம் எனவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.. இது தொடர்பான ஆய்வு தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதெனவும் இதனை சரியாக உறுதிப்படுத்த சில மாதங்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
| 33 |
இக்கதிர்கள் மட்டுமன்றி வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை மொபைல் போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்கள் கூட தாவரங்களைப் பாதிக்கின்றமை நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
| 17 |
வைபை பொருத்தப்பட்ட கருவிகள் கணினிகளை பயன்படுத்தி இணையத்தை பெற்றுக்கொள்ளலாம் .
| 8 |
ஆனால் அந்த அணுக்கம் ஒய்ஃவை எல்லைக் குள்ளே தான் சாத்தியமாகும் .
| 9 |
ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட அணுக்கப் புள்ளிகளை துழவு எல்லையை வெம்புள்ளிகள் என்று சொல்லலாம் .
| 12 |
இதன் பரப்பளவு ஒரு சிறிய அறையில் இருந்த சில சதுர மைல்கள் வரை இருக்கும் .
| 12 |
இந்த துழவு எல்லையின் பரப்பானது எத்தனை அணுக்கப் புள்ளிகளை கொண்டது என்பதைப் பொருத்தும் அவை எவ்வாறு மேற்ப்பொருந்துகிறது என்பதைப் பொருத்தும் பறந்து விரிந்து செயல்படும் மூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன... உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
| 48 |
அவர்களி... சூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் புகைப்படங்கள் சிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
| 14 |
நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது.
| 4 |
சிறுவயதில் அசையாமல் நி... வறுத்தெடுக்கப்பட்ட ஸியோமி இந்தியாவில் ஸியோமி திறன்பேசிகளின் மிகப்பிரபலம்.
| 9 |
ஒரு நிமிடத்தில் இத்தனை ஆயிரம் திறன்பேசிகள் விற்றுவிட்டன என்று அறிவிப்பார்கள்.
| 8 |
வாங்க முயற்சிக... பேருவலை தமிழில் அலைகள் தேடும் கரை பேருவலை தமிழில் அலைகள் தேடும் கரை நான் இதுவரை ஸனீரா காலிதீன் அவர்களின் படைப்புகளைப் படித்ததாக ஞாபகம் இல்லை.
| 21 |
அவரது படைப்பாற்றல் பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை... இருட்டு அறையில் சென்சார் குத்து இருட்டு அறையில் சென்சார் குத்து ஆம் சென்ஸார் குத்துதான்.
| 15 |
அது ஏ படம்.
| 3 |
வயது வந்தவர்களுக்கான படம்.
| 3 |
அதில் ஆபாசமான காட்சிகள் அனுமதிக்கப்பட்டவைதானே?
| 4 |
இதில் என்... பாற்பற்கள் முளைத்தல் வேதனையும் கொண்டாட்டமும் பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது.
| 9 |
பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை என்றாள் அந்த இளம் தாய்.
| 7 |
லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி... வெய்யில் கவிதைகள் குரூரமான அபூர்வங்கள் சீரும் தளையும் அறுக்கப்பட்ட வடிவம்தான் புதுக்கவிதைக்கான முதன்மையான இலக்கணம் என அதன் முன்னோடியான க.நா.சுப்பிரமணியம் முன்மொழிந்தார்.
| 24 |
ஆனால் பாரதிக்குப் பிற... வை அஞ்சி அம்பலப்படுதல் இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது.
| 14 |
இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள... தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்?
| 13 |
பெரியார் தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்?
| 5 |
தந்தை பெரியார் முதலாவது நான் பகுத்தறிவுவவாதி.
| 5 |
எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான்.
| 7 |
பஞ...
| 1 |
கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது.
| 10 |
எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர... கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக நண்பர்களே அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆன்ட்ராய்ட் பைல் மேனஜேர் வரிசையில் கிகா பைல் மேனஜேர் பிரிமியம் இலவசமாக தருகிறது ப்ளே ஸ்டோர்.
| 27 |
இந்த ஆப் மூலம் சுலபமாக நா... இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் வணக்கம் உறவுகளே சுகநலங்கள் எப்படி?
| 17 |
பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி... டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான .
| 23 |
முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன் மூலம் நேர்காணல... ஓலைச்சுவடி நூல் விமர்சனம் கடவுள் மறுப்பாளர் நேரு தனது மறைவிற்குப் பிறகு அஸ்தியை இந்திய விவசாய மண்ணில் தூவ விரும்பிய போதும் அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைக்கவே விரும்பினார்.
| 33 |
பெற்றுக்கொண்டவைகள் என்ன?
| 2 |
விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன... டாக்டர்.
| 7 |
அனிதா ... கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்... சீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..?
| 27 |
நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான்.
| 11 |
அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும்.
| 8 |
சொர்க்கம் எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது.
| 5 |
ஆம் ப... ஜோக்கர் ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை... நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
| 29 |
நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
| 7 |
உங்களுக்காக கீழே தேச தாய் பாரதமாதா தேசதந்தை மகாத்மா காந்தி தேச மாமா ... வரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென... ஒரு ஆண் எப்போது பிறக்கிறான்?
| 36 |
அவளது தொப்புள் கொடியில் இருந்து பிரித்தெடுக்கும் போதா?அல்லது முலைக்காம்பை பிடித்து பால் அருந்த துவங்கிய பின்பா?
| 12 |
அதோடு நமது முகத்தில் இர... கயல் தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் விமர்சனம் கயல் ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக்.
| 15 |
படத்தில கப்பலே இல்லையே அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம்.
| 12 |
குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை.
| 11 |
நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ?
| 3 |
அப்படித்தான் எண்ணுகிறேன்.
| 2 |
ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு.
| 5 |
நான் என... வலிகள் கொண்ட வாழ்வதனில்... அவமானங்களும் வலியும் வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம்?
| 16 |
சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம்.
| 6 |
கோரல்ட்ரா பாடங்களுக்கு ஆர்வமுடன் பின்னூட்டம் கொடுத்து அடுத்த பாடத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் கோரல்ட்ரா பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிக... மரியான் பாடல்கள் என் பார்வையில் மரியான் பாடல்கள் கடல் படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது.
| 39 |
.... இன்னும் எப்போ பூ பூக்குமோ??
| 5 |
உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ?
| 8 |
காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் நீ கனியா நெஞ்சோரம் ... அம்மாவும் ஊரும்.
| 18 |
தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....?
| 3 |
வாற சனிக்கிழமையனை?
| 2 |
உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர?
| 4 |
இவை ஒரு ஓபன் சோர்ஸ் அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய மென்பொருள்களை பயன்படுத்தி ... ஆண் பெண் நட்புறவு ஆண்பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன.
| 38 |
ஆண்களும் பெ... விவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா?
| 6 |
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி.
| 7 |
ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள்.
| 6 |
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும் அவர்களை பாராட்டுதலு... ஜ நினைவுபடுத்தும் தொலைபேசிக்கான மென்பொருள் கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்..... என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன... மயக்கம் என்ன எனது பார்வையில் தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன்.
| 49 |
வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி.
| 4 |
விசயகாந்தோமேனியா புது செல்போன் வாங்கிய... சினிமாவில் நடிக்கப்போவதில்லை அரசியல்வாதி த்ரிஷா வீடியோ அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சுன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு... நண்பர்களுக்கு வணக்கம்... எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள்.
| 41 |
அதிலும் குறிப்பாக இ... மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??
| 9 |
மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு.
| 11 |
சற்றே பரந்து விரிந்த ஏரி.
| 4 |
ஐயப்பா நகர் கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி... ரக்ஷா பந்தன் விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம்?
| 10 |
இறைவனை வணங்கவும் நன்றி கூறுவதற்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.
| 7 |
அப்படியா?
| 1 |
அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும்.
| 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.