text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
... கலைடாஸ்கோப் பாலைவன வெப்பம் சூடு என்றால் அப்படி ஒரு சூடு சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது.
| 15 |
வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை.
| 11 |
ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்... வின் ஆட்டம் அமெரிகாவுக்கு ஒரு சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு .அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு என்ற அமைப்பு.
| 23 |
எப்படிச் செயல் படுகிற... பார்வை கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால் வார்த்தைகளி... நினைக்க தெரிந்த மனமே நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ... தியானம் அன்புஅமைதி நிம்மதி சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன்.
| 62 |
தியானம...
| 1 |
நான் எதிர்பார்த்தது நடந்தது.
| 3 |
தூங்கி எழுந்து பார்க்கும் போது அந்த கருப்பு போஸ்ட்டர் பச்சை போஸ்ட்டர் எல்லாம் சூப்பர்.
| 11 |
ஆயிரம் கோடி சொத்து ட்ரஸ்ட் அன்பனாதபுரம் வகையறா மாயவரத்தின் அழகே அவங்க தான்.
| 10 |
நாங்க படிச்ச கல்லூரி.
| 3 |
அடிச்சிகிட்டு சாக காரணம் ...... பாவம் அதிலே எனக்கு என்ன ஆசைன்னா பாலு பிள்ளை ..கனபதி பிள்ளை சொக்கலிங்க டாக்டர் ராதா பிள்ளை ராம் மோகன் சண்முகம் பிள்ளை எல்லாரும் காசு பார்க்காம கல்லூரியை ஏழை பணக்காரன் வித்யாசம் இல்லாம படிக்க வச்சாங்க.
| 31 |
இன்னிக்கு அரசியல் வந்து உள்ளே புகுந்து ஆடுது.
| 6 |
அய்யா மேலெ சொன்ன அய்யா எல்லாரும் என்னை மன்னிக்கவும்.
| 7 |
இதிலே உயிரோடு யாராவது இருந்தா ஒரு குழி தோண்டி தீ குளிக்கவும்.
| 9 |
அல் மோஸ்ட் இந்த போஸ்ட்டர் பார்த்து பிணமா ஆகியிருப்பீங்க இல்லாட்டி சொல்லுங்க உங்களால் படிச்ச நாங்க எதாவது செய்கிறோம்.
| 14 |
ஆனால் உண்மையானது இந்த இரண்டு உண்மையான பொய்களுக்கு நடுவில் தான் உள்ளது.
| 9 |
உங்களால் அதை கண்டுபிடிக்க முடிந்ததா?
| 4 |
நான் கண்டு பிடித்து விட்டேன்.
| 4 |
எப்படி ?
| 2 |
அப்பறம் உங்க சுட்டிப்பையன் நட்ராஜ் எப்படி இருக்கிறார்?
| 6 |
மரியாதையாகவே அழைத்து வைப்போம்.
| 3 |
பின்னாளில் வளர்ந்து இந்த இடுகையெல்லாம் படித்து பார்த்தால் என் மீது ஒரு மரியாதை இருக்குமல்லவா?
| 11 |
நம்ம திட்டம் எல்லாம் நெடுங்காலத்திற்கானது தான் பிறகு இணைய இணைப்பு சரியாகிவிட்டது போலிருக்கே ?
| 11 |
பண்ணைக்கோழி இடும் முட்டைகளைப்போல் தினசரி வரும் இடுகைகளே அதற்க்கு சாட்சி இதைக்குறைக்க ஓரே வழி நட்ராஜீவிற்கான மென்பொருள்களை அந்த மடிக்கணனியில் நிறுவி விட்டால் உங்களுக்கு மடிக்கணனி தொடக்கூட இயலாது.
| 21 |
பதிவர்கள் யாராவது இந்த ஆபரேஷனுக்கு ஸ்பான்ஸர் செய்யத்தயாரா?
| 6 |
உங்க மாயவரம் மட்டுமா நம்ம நாடே இப்படித்தான் நாறிப் போய் இருக்கு.
| 9 |
உண்மையாக மக்களின் தாகம் ஒரு எரிமலையாக அல்லது இயற்கைச் சீற்றமாக வரும் என நினைக்கின்றேன்.
| 11 |
வெயிட்டிங் பார் ஜட்ஜ்மெண்ட் டெ பார் ஆல்.
| 6 |
நன்றி.
| 1 |
அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது.
| 5 |
அன்புள்ள அபி அப்பா நீங்கள் நகைச்சுவையாக எழுதுவது போல சம்பந்தப்பட்ட பெரியவர்களின் மனதை புண்படுத்துவது போல எழுதி இருக்கீறீர்கள்.
| 14 |
அவர்களை தற்கொலை செய்ய சொல்ல நீங்கள் யார் ?.யாரோ ஒருவர் அல்லது ஒரு ஜாதி அமைப்பு போஸ்டர் அடித்ததை உங்கள் போன்ற படித்தவர்கள் நம்பினால் குற்றம் சாற்றப்பட்டவர் இது போன்ற மலிவான ஒரு முயற்சியில் ஈடுபட தள்ளபடுகிறார்கள்.
| 27 |
ஆகவே எதையும் ஆராய்ந்து தயவு செய்து எழுதவும்.
| 6 |
மேகமீது தூதரோடிதோ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இதை எழுதத்துவங்குகிறேன்...பெரிய நம்பிக்கையை உள்ளே புதைத்து எழுதப்பட்டுள்ளது இந்த பாடல் என்பதை எக்காலத்திலும் எவரும் மறுக்க முடியாது.... நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் வார்த்தைகளுக்காய் காத்திருந்த எனக்கு செம வேட்டை ஆம் தமிழ் மற்றும் ஆங்கில ஆராதனையில் செய்திகள் அற்புதம் ஆத்துமாவிற்கும் அறிவிற்கும்.
| 36 |
என்னை மிகவும் அசைத்த...
| 3 |
ஒன்றே கால் நூற்றாண்டை அண்மித்திருக்கும் அளவை அருணோதயக்கல்லூரி இன்று புதிய மாடிக்கட்டிடங்களையும் புதிய ஆய்வுகூடத்தினையும் சிறந்த நேர்த்தி மிக்க மைதானத்தினையும் பூஞ்சோலைகளையும் கொண்டு திகழ்கின்றது.
| 18 |
இக் கல்லூரிதிரு.
| 2 |
நாகமுத்து அருணாசலவுடையாரால் ஆரம்பிக்கப்பட்டது.
| 3 |
இதன் ஆரம்பகால முதன்மையாசிரியர்திரு.மு.செல்லப்பாச்சட்டம்பியார் ஆவார்.
| 4 |
அவருக்கு உதவியாசிரியர் பரமுச்சட்டம்பியார் ஆவார்.
| 4 |
திரு க.சோமசுந்தரம் தலைமைப்பதவியேற்றதிலிருந்து இது ஆரம்பப்பாடசாலை என்ற நிலையிலிருந்து எட்டாம் தரம்வரையுள்ள பாடசாலையாக வளர்ச்சி கண்டது.
| 12 |
இவர் கல்வியில் மட்டுமன்றி மாணாக்கர் ஒழுக்கத்திலும் கண்ணும்கருத்துமாக இருந்தார்.
| 7 |
இவர் ஓய்வுபெற்ற பின் திரு.ப.நவரத்தினம் ஒரு வருடம் தலைமையாசிரியாராகவிருந்தார்.
| 7 |
இவரின் பின்திரு.எஸ்.கிருஸ்ணபிள்ளை என்ற தமிழக அறிஞர் தலைமையாசிரியரானார்.
| 6 |
இவரது காலத்தில் அருணோதயக்கல்லூரியின் பொன்விழாக்கொண்டாடப்பட்டது.
| 4 |
திரு.கிருஸ்ணபிள்ளையைத்தொடர்ந்து பாடசாலைத்தாபகரின் பேரனும் குறிப்பிட்டகாலமொன்றில் இப்பாடசாலை ஆசிரியருமாகவிருந்த திரு.அ.சுப்பையா அவர்களின் புதல்வராகியதிரு.சு.சிவசுப்பிரமணியம் அவர்கள் அதிபரானார்.
| 11 |
இவரது காலத்தில் பாடசாலை பலவழிகளாலும் முன்னேற்றமடைந்தது.
| 5 |
பாடசாலை என்ற நிலை மாறி கல்லூரியென்ற நிலையேற்பட்டது.
| 6 |
விஞ்ஞானக்கல்வித்தேவையைப் பூர்த்தி செய்ய முதல்முறையாக இந்தியாவிலிருந்து விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது.இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் முதன்முதலாக மிகச்சிறப்பாக நடத்தப்பட்டன.
| 16 |
விளையாட்டுத்துறையிலும் அருணோதயக்கல்லூரி பல சாதனைகளைப் படைத்தது.
| 5 |
விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகவிருந்த திரு.க.நாகமணி அவர்கள் காலத்திலும்திரு.ஏ.தம்பித்துரை அவர்கள் காலத்திலும் பல சாதனைகளைப் படைத்தது.
| 10 |
ஹொக்கி விளையாட்டு இலங்கையிலேயே குறிப்பிட்டுச்சொல்லத்தக்க அளவில் வளர்ச்சி பெற்றிருந்தது.
| 7 |
இவரது காலம் கல்லூரியை மேலும்வளரச் செய்தது.
| 5 |
இவரைத் தொடர்ந்து திரு.ஆனந்தக்குமாரசாமி அவர்கள்கல்லூரித்தலைமைப்பதவியை ஏற்றுக்கொண்டார்.
| 5 |
அவர்களைத் தொடர்ந்து திரு.வி.கந்தவனம்அவர்கள் அதிபரானார்.
| 4 |
இவரது செயற்றிறன் காரணமாக கல்லூரியின் ஆரம்பப்பாடசாலைக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
| 7 |
கவிஞர் கந்தவனத்தைத்தொடர்ந்து திரு.மு.சிவராசரத்தினம் அவர்கள் அதிபரானார்.
| 5 |
இவருக்குப்பின் திரு.வி.சிவசுப்பிரமணியம் அவர்கள் அதிபரானார்.
| 4 |
சின்னப்புத்தம்பதியினரின் புலமைப்பரிசில் திட்டத்தைத்திறம்பட நடத்தினார்.
| 4 |
இப்புலமைப்பரிசில் திட்டமானது வங்கியில் வைப்புச்செய்யப்பட்ட ஒரு தொகைப்பணத்தின் வட்டியைக்கொண்டு வருடந்தோறும் பணப்பரிசு வழங்குதலுடன் பரிசளிப்பினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதனைக்குறிக்கோளாகக் கொண்டது.
| 16 |
அருணோதயக்கல்லூரியின் பதில் அதிபர்களாகவிருந்து கடமையாற்றியோரில் திரு.அ.விஸ்வநாதன்திரு.மு.கதிர்காமசேகரம் திரு.க.சுப்பிரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
| 8 |
இவர்களைத் தொடர்ந்து திரு.எஸ்.சிவசுப்பிரமணியம் திரு.கனகசபை திரு.மு.செல்லையா ஆகியோரும் சிறப்பாகக்கடமையாற்றினர்.
| 7 |
இக்காலத்தில் உடற்பயிற்சியாசிரியர் திரு.எ.தம்பித்துரை அவர்களின் பயிற்சியில் சென்றஉடற்பயிற்சிக்குழு தேசியரீதியில் தங்கப்பதக்கத்தினை அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் பெற்றுச்சாதனை படைத்தது.
| 14 |
இவ்வாண்டில் க.உருத்திரன் என்றமாணவன் க.பொ.த.சாதாரண பரீட்சையில் எல்லாப்பாடங்களிலும் விசேடசித்தி பெற்றுச்சாதனை படைத்தான்.
| 9 |
இவரைத் தொடர்ந்து திரு.இ.மகேந்திரராஜா அவர்கள் பதவியேற்றார்.
| 5 |
அளவையில் சிதைந்து போன கல்லூரியின் கட்டமைப்பினை மீளமைத்து கல்லூரியை மீண்டும் அளவெட்டியில் இயங்கவைத்த பெருமை இவரைச்சாரும்.
| 12 |
விளையாட்டுத்துறையிலும் சாதனையின் உச்சியில் நிற்கின்றது.
| 4 |
கோ.கணாதீபன் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கோலூன்றிப்பாய்தலில் வெண்கலப்பதக்கம் பெற்றுச் சாதனை படைத்தமையையும் அதே ஆண்டில் செல்வி ச.தனுஜாகோலூன்றிப்பாய்தலில் தங்கப்பதக்கம் பெற்றுச்சாதனை படைத்தமையும் காணப்படுகின்றது.
| 17 |
யாழ் மாவட்டத்திலேயே தேசியமட்டத்தில் முதன் முதலாக எமது பாடசாலைதான் தனிநபர் மெய்வல்லுனர்நிகழ்ச்சியில் தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து நிற்கின்றது.
| 15 |
இச்சாதனைகளுக்கு காரணகர்த்தாக்களாக அதிபரின் ஊக்குவிப்பும் விளையாட்டுத்துறைமுதல்வர் திரு.சி.சுபாஸ்கரன் உடற்கல்வி ஆசிரியர் திரு.வி.பாகீஸ்வரன் அவர்களின் கடின உழைப்புமே காரணமாகும்.
| 13 |
விளையாட்டுத்துறைச் சாதனைகள் போன்று கல்வித்துறையிலும் எமது பாடசாலையின் சாதனை தொடரும் என்பது திண்ணம்.
| 10 |
தழிழ்தினப்போட்டியிலும் எமது கல்லூரி தேசியமட்டத்தில் பதக்கம் பெறத்தவறவில்லை.
| 6 |
கு.யஸ்மின்கிறிஸ்ரலா என்ற மாணவி தேசியமட்ட தமிழ்த்தினப் போட்டியில் இலக்கணஅறிவில் தங்கப்பதக்கத்தினைப் பெற்றுக் கொண்டார்.
| 10 |
க.பொ.த சாதாரணதரப் பரீட்சைப் புள்ளிகளிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
| 6 |
.
| 1 |
இராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்ததுஇராணுவ அமைச்சகம் வெற்றிமத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது
| 17 |
ஆனால் சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய... தனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க... ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........
| 36 |
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீன் சோகம் ஏனடி மானே முல்லை மலரே முல்லை மலரே உன் சோகம் தீர்ப்பவர் யாரோ .
| 17 |
.
| 1 |
.
| 1 |
.
| 1 |
.
| 1 |
இந்நூலை நான் அது வந்து பத்தாண்டுகளுக்குப் பின் படித்தேன்.
| 7 |
அந்த இளம்வயதில் என் அடிப்படை ஐயங்களுக்கு அழுத்தமான விடையளிக்கக் கூடியதாகவும் மருத்துவம் உடல்நலம் பற்றிய ஓர் நிலைபாட்டை உருவாக்கக் கூடியதாகவும் இருந்தது அந்நூல்.
| 17 |
பலமுறை விரிவான குறிப்புகள் எடுத்துக் கொண்டு அதை கிட்டத்தட்ட கற்றிருக்கிறேன்.
| 8 |
இன்று இருபதுவருடங்கள் கழித்து இக்கட்டுரைக்காக அந்நூலை மீண்டும் புரட்டிப் பார்த்தபோது அவர் சொன்ன பல விஷயங்கள் பாமரரும் தெரிந்துள்ள உண்மைகளாக மாறியுள்ளமையே கண்ணுக்குப் படுகிறது.
| 18 |
அவரது விரிவான ஆய்வும் அவரளிக்கும் தரவுகளும் இப்போது பெரும்பாலும் பொருளிழந்துவிட்டன.
| 8 |
மேலதிக தகவல்களும் மேலதிக கோட்பாடுகளும் வந்து குவிந்துவிட்டன.
| 6 |
தமிழிலேயேகூட ஏராளமாக எழுதப்பட்டுவிட்டது.
| 3 |
ஆயினும் இன்றும் இந்நூல் முக்கியமானதாகவே படுகிறது.
| 5 |
முதன்மையாக இதுவே இத்துறையின் முன்னோடிநூல்.
| 4 |
மருத்துவத்துறையில் ஏராளமாக எழுதப்பட்டிருக்கலாம்.
| 3 |
மருத்துவத்துக்கு ஆளாகும் சமூகத்திலிருந்து அதன் சிந்தனையின் நுனியாகிய ஒரு தத்துவஞானியால் முன்வைக்கப்பட்ட முன்னோடி நூல் இது.
| 12 |
இரண்டாவதாக வைத்தியத்தின் அறவியல் குறித்து இது முன்வைக்கும் கருத்துக்களும் உருவகங்களும் இன்றும் சிந்தனைக்கு உரியவை.
| 11 |
உலக அளவில் மருத்துவத்துறைமீதான சட்டக் கண்காணிப்பு உருவாவதற்கு இந்த நூல் முக்கியமான காரணமாகும்.
| 10 |
அதைவிட முக்கியமாக எண்பதுகள் வரை இருந்த ஒரு புத்துலகம் குறித்த பெருங்கனவின் ஆவணம் இந்நூல்.
| 11 |
நமது உலக அமைப்பு முன்வைக்கும் அனைத்துக்கும் முழுமையான மாற்று அமைப்புகளை உருவாக்கிவிட முடியும் என்ற கனவை இதுவும் முன்வைக்கிறது.
| 14 |
நமது பெருமுதலிய அமைப்பின் அறமின்மைக்கு மாற்றாக அறத்தில் ஊன்றிய உலகக் கட்டுமானம் ஒன்றை உருவாக்குதலில் தனக்குரிய பங்கை ஆற்ற இந்நூலில் இவான் இல்யிச் முனைகிறார்.
| 18 |
இன்று இதை தூசிதட்டி வாசிக்கும் போது பல விதமான சிந்தனைகளும் மனக்குழப்பங்களும் நெஞ்சில் அலைமோதுகின்றன.
| 11 |
தத்துவத்தில் பட்டம் பெற்றார்.
| 3 |
அவருக்கு ஆர்வமுள்ள துறை என்றால் வரலாற்றியலைச் சொல்ல வேண்டும்.
| 7 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.