text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
இந்த ... இசை என்பது மனிதவாழ்வில் மிக முக்கியாமானதொன்று.
| 7 |
இசையால் நோயைக்கூட குணப்படுத்தமுடியும் என்பது நிபுணர்களின் கருத்து.
| 6 |
அத்தகைய இசையை இன்று பல்வேற... தமிழில் விஞ்ஞான கலைச்சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சில பயனுள்ள கலைச்சொல் இணைய அகராதிகள் இங்கு தரப்படுகின்றன.
| 17 |
இந்த கலைச்சொல் அ... கூகிளின் பல்வேறுபட்ட வசதிகளுடனான உச்சரிப்பு முறையில் அமைந்த எழுத்து பலகை புதியதாக பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தமிழ் உட்பட பிரதான இந்திய மொழிகளில் தனது புதிய உச்சரிப்பு முறையில் அமைந்த ... தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கென கையடக்கத்தொலை பேசிகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் பல கணணி இணைய உலகில் பல காணப்படுகின்ற... திறந்த மென்பொருட்கள் எனப்படுபவை அனைத்துலக ரீதியிலான தகவல் தொழில்நுட்ப சட்ட வரையறைகளுக்கு அமைவாக அனைத்துலக மென்பொருட்கள் நிறுவனங்களின் அங்கீ... பதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத... உங்கள் முற்று முழுதாக நிரந்தரமாக அழிக்க விரும்புகின்றீர்களா?
| 75 |
இதோ அதற்கான வழி.
| 3 |
... அதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் பின்னணி வடிவத்தினை நாங்... என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும்.
| 21 |
இந்த ஊடாக எமது கணணியை செயற்படுத்தமுடியும்.
| 5 |
இந்த ... இசை என்பது மனிதவாழ்வில் மிக முக்கியாமானதொன்று.
| 7 |
இசையால் நோயைக்கூட குணப்படுத்தமுடியும் என்பது நிபுணர்களின் கருத்து.
| 6 |
அத்தகைய இசையை இன்று பல்வேற...
| 4 |
பேரூந்து சுவிட்சர்லாந்தின் எல்லையை கடந்ததன் பின்னரே சிறுவன் தனியாக பயணிக்கும் விடயம் சாரதிக்கு தெரியவந்துள்ளது.
| 11 |
உடனடியாக சுவிஸ் நாட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.
| 8 |
இதற்கிடையில் குறித்த சிறுவனை காணவில்லை என தேடுதலில் ஈடுபட்ட அவனது பெற்றோர்கள் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
| 12 |
அதன்பின்னர் சுவிட்சர்லாந்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து சிறுவனின் பெற்றோர்கள் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.
| 11 |
தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட்.
| 5 |
பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.
| 6 |
இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
| 4 |
ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ... நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.
| 16 |
யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது.
| 9 |
... ஆடைகள் தானம் ஆயுள் விருத்தி குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும்.
| 12 |
அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.
| 8 |
கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது.
| 6 |
வீடு வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.
| 10 |
மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது.
| 8 |
இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.
| 5 |
...
| 1 |
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.
| 13 |
இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.
| 22 |
சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.
| 19 |
நம் எழுத்துலகின் நாவல் ராணி காஞ்சனாஜெயதிலகர் அம்மா அவர்கள் நாம் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதற்க்கிணங்க.......நம் சிறுகதைகளை சீர் தூக்கி ஆராய்ந்து முதல் மூன்று முத்தான கதைகளை தேர்வு செய்துள்ளார்.
| 22 |
சிறுகதைப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற அத்துணை தோழிகளுக்கும் என் நன்றியை இந்த நேரத்தில் உளமாற தெரிவித்துக் கொள்கிறேன்.
| 13 |
அத்துடன் போட்டியில் பரிசு வென்ற தோழமைகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
| 7 |
வளரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
| 4 |
அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு இத்துணை முத்தான சிறுகதைகள் குவியும் என்பது நானே எதிர்பார்க்காத ஒன்று.
| 11 |
நம் நடுவர் என்னுடன் பிரியமுடன் சிலாகித்த வார்த்தைகள் அத்துணை சிறுகதையும் நேர்த்தியும் ஆழமும் நிறைந்த முத்துக்கள்.. என்றதைத்தான்.
| 13 |
அதில் மூன்றை தேர்வு செய்வது சற்று கடினமாகவே இருந்ததாம்.
| 7 |
வாழ்த்துக்கள் எழுத்தாளர்களே.
| 2 |
வளரட்டும் உங்கள் எழுத்துப் பணி.
| 4 |
நம் தளத்தில் நடைபெற்ற போட்டியில் நடுவராய் பங்கேற்று எங்களையும் எங்கள் தளத்தையும் எங்களின் எழுத்தாளர்களையும் பெருமைப்படுத்திய திருமதி காஞ்சனாஜெயதிலகர் அவர்களுக்கு எங்கள் அனைவர் சார்பாகவும் உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
| 23 |
மீண்டும் நாம் கரம் கோர்த்து பயணிக்கும் இனிய வாய்ப்புகள் கிட்டும் என்றே நம்புகிறோம் அம்மா.
| 11 |
உங்கள் ஆகச் சிறந்த அன்பிற்கு நன்றி.. பரிசுகளை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் திறமைகள் இன்னுமின்னும் வளரட்டும் லேடிஸ் விங்க்ஸ் அதனோடு சேர்ந்து இன்னுமின்னும் வளரட்டும்
| 19 |
.. இந்த முகவரியிலும் பார்க்க இயலும்.
| 5 |
கோடைக்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம்.
| 12 |
அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும் ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்து பருகுவோம்.
| 13 |
இது வெயிலில் இருந்து ஆனால் இப்படியே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பருகினால் அதனால் உடலினுள் பல பிரச்சனைகள் தான் ஏற்படும்.
| 15 |
பின் நாள்பட்ட உடல் உபாதைகளால் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகக்கூடும்.
| 6 |
இங்கு ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.
| 8 |
அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
| 5 |
ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால் உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும்.
| 7 |
எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும்.
| 8 |
இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும்.
| 9 |
இதனால் உணவுகளில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற முடியாமல் போய்விடும்.
| 8 |
ஆனால் இதற்கு குறைவான வெப்பநிலையில் எதையேனும் பருகினால் அந்த வெப்பநிலைக்கு உடலை சீராக்க ஆற்றல் தேவைப்படும்.
| 12 |
இப்படி ஆற்றலானது உண்ணும் உணவை செரிக்க பயன்படாமல் உடல் வெப்பநிலையை சீராக்க பயன்படுத்தினால் உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்ச முடியாமல் நாளடைவில் இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
| 21 |
குளிர்ச்சியான நீரைப் பருகும் போது சுவாசப் பாதையை பாதுகாக்கும் படலமான சீதச்சவ்வு பாதிப்பிற்குள்ளாகும்.
| 10 |
இப்படி ஐஸ் தண்ணீரை தினமும் அதிகம் குடித்து வந்தால் அந்த சவ்வு மிகுதியாக பாதிக்கப்பட்டு அதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டு தொண்டையில் புண் உருவாகும்.
| 18 |
ஐஸ் தண்ணீரைப் பருகினால் இதயத்துடிப்பு குறைய ஆரம்பிக்கும் ஆய்வுகளிலும் ஐஸ் தண்ணீரைக் குடித்தால் சஞ்சாரி நரம்பு தூண்டப்படும்.
| 13 |
இந்த நரம்பு தான் உடலின் தன்னிச்சையற்ற செயல்களைக் கட்டுப்படுத்துகிறது.
| 7 |
குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இந்த நரம்பு இதயத்துடிப்பை குறையச் செய்யும்.
| 9 |
குளிர்ச்சியான நீரை அதிகம் பருகினால் உடலினுள் உள்ள திசுக்களும் இரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
| 14 |
மிகவும் குளிச்சியான நீரைப் பருகுவதால் அது நாள்பட்ட இதய நோய்களை உண்டாக்கும்.
| 9 |
குளிர்ச்சியான நீரை இரத்தத்தை உறையச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தைக் கடுமையாக்கும்.
| 9 |
அல்லாமுஸ்லீம்களின் கடவுள் அல்ல தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோஅவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
| 24 |
புதிய செய்திகள்அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா?
| 15 |
சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும்போதே தொழிற்கல்வி படிக்கும் புதிய திட்ட தொடக்க விழா நடந்தது.
| 16 |
மாணவிகள் பேராசிரியைகள் ஏராளமானோர் விழா நடைபெறும் இடத்தில் கூடியிருந்தனர்.
| 7 |
அப்போது பாம்பு ஒன்று சீறிப்பாய்ந்து வந்தது.
| 5 |
இதைப் பார்த்து சில மாணவிகள் பாம்பு... பாம்பு... என்று அலற மற்ற மாணவிகளும் பேராசிரியைகளும் பயந்து போய் ஓடிச்சென்று பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டனர்.
| 18 |
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
| 4 |
பயந்து போய் யாரும் பாம்பை அடிக்காததால் யாரிடமும் பிடிபடாமல் தப்பிச்சென்றது.
| 8 |
கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது?
| 5 |
.
| 1 |
அடிப்படை கிறிஸ்தவ நம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா?
| 6 |
கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்?
| 3 |
க்ரீக் பார்க் நக்க உள்ள பனி கருப்பு பட்டாம்பூச்சி என்ற கேட்டர்பில்லர்.
| 9 |
பெசே வரியானது பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை பதிலீட்டம் செய்த்துடன் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்ச்சியின் மீதான வரியாகவும் காணப்படுகின்றது.
| 15 |
இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உள்நாட்டு நுகர்வின் மீது விதிக்கப்படும் வரியாகும்.
| 9 |
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் இலங்கையின் சட்ட ரீதியான எல்லைகளுக்குள் வழங்கப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகள் என்பன இவ்வரி விடயத்திற்கு உள்ளாகின்றன.
| 17 |
இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலுமுள்ள அதிகரித்த பெறுமதியின் மீது விதிக்கப்படும் ஓர் பல்நிலை வரியாகும்.
| 17 |
இந்த வரியானது இறுதி அல்லது பொருட்கள் மற்றும் சேவைகளின் இறுதி பயன்பாட்டாளரினால் பொறுப்பேற்கப்படுகின்றது.
| 10 |
இது ஒரு மறைமுக வரியாகும்.
| 4 |
இறுதி பயன்பாட்டாளரினால் செலுத்தப்பட்ட தொகைக்கு சமமான தொகையினை அரசாங்கம் உற்பத்தி மற்றும் விநியோக சங்கிலியிலுள்ள அனைத்து இடைநிலை வழங்குனர்களினூடாக இறுதியில் பெற்றுக் கொள்ளும்.
| 17 |
பெசேவ ஆனது குறித்த சில இறக்குமதிகள் மற்றும் பொருட்களின் சில்லறை மற்றும் மொத்த வழங்கலின் மீது விதிக்கப்படுவதில்லை.
| 13 |
பெசே வரியிலிருந்து விலக்களிப்புப் பெற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுமுள்ளன.
| 7 |
விலக்களிக்கப்பட்ட அல்லது புறந்தள்ளப்பட்ட பொருட்கள் உட்பட முதலில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் முதலாவது மாடியிலுள்ள தென் பிரிவு வரி செலுத்துனர் சேவை பிரிவில் அல்லது அருகில் உள்ள திணைக்களத்தின் ஏதேனும் பிராந்திய காரியாலயத்தில் இருந்து வரி அடையாளங்காணல் இலக்க சான்றிதழினையும் மற்றும் பெசேவ பதிவினையும் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
| 35 |
காசுப் பெறுகையினை நிரூபிப்பதற்கான மாதாந்த வங்கி கூற்றுக்கள் மற்றும் புரள்வை நிரூபிக்கும் விற்பனைகளின் விபரங்கள்.
| 11 |
வியாபார நிலையத்தில் தெளிவாக தெரியக் கூடிய இடத்தில் பதிவுச் சான்றிதழினை காட்சிக்கு வைத்தல்.
| 10 |
வரி விலைப்பட்டியல்களை வழங்குதல்.
| 3 |
பதிவு செய்யப்பட்ட ஏனைய ஆட்களுக்கு உரிய காலப்பகுதிகளுக்குரிய கணக்குகளைப் பேணுதல்.
| 8 |
உரிய திகதியன்று அல்லது அதற்கு முன்பாக வரிகளை செலுத்துதலும் விபரத்திரட்டுக்களைச் சமர்ப்பித்தலும்.
| 9 |
ஒவ்வொரு வரி விதிக்கத்தக்க காலப்பகுதி காலாவதியானதன் பின்னரான மாதத்தின் இறுதி நாளன்று அல்லது அதற்கு முன்பாக.
| 12 |
நாவல் குறித்து நான் பத்து வருடங்களுக்கு முன் எழுதியது.
| 7 |
செங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் வாடைக்காற்று எழுதினாரே அவரா?
| 11 |
என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான்.
| 12 |
வாடைக்காற்று நவீனம் நாவல் உலகில் ஒரு மைல்கல் என்றார் இரசிகமணி கனக செந்திநாதன்.
| 10 |
இந்த நாவலைச் சமீபத்தில் மீண்டும் வாசித்துமுடித்தபோது எனக்குள் இப்படி நினைத்துக்கொண்டேன் நான் இந்த நாவல் இவ்வளவு கெளரவங்களையும் பெற உண்மையில் தகுதியானதே.
| 16 |
இணையமூடாக அரங்கேற்றும் என் முதல் நூல் விமர்சனம் என்பதிலும் நான் பெருமையடைகின்றேன்.
| 9 |
நெடுந்தீவுப் பிரதேச மீனவர் வாழ்வு வாடை பெயர்ந்ததும் பேசாலை கரையூர் முதலான பகுதிகளில் இருந்து நெடுந்தீவுக்கு வரும் மீனவர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏற்படும் தொழிற்போட்டி காதல் குழிபறிப்பு மீனவர் போராட்டங்கள் இவை தான் இந்நாவலின் மூலக்கரு.
| 25 |
சொல்லப்போனால் இந்தக் கதையில் தனியே ஒருவனோ ஒருத்தியோ மையப்படுத்தப்படாமல் பயணிக்கும் பெரும்பாலான கதைமாந்தர்களே நாயகர்கள்.
| 11 |
ஓவ்வொருவர் பக்கம் தமக்குரிய நியாயம் என்ற வரையறைக்குள் இவர்கள் நன்றாகச் செதுக்கப்பட்டிருக்கிறார்கள்.
| 9 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.