text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
சொல்லப்போனால் இயக்குனர் படம் என்று சொல்வது போல இது செங்கை ஆழியான் இதன் பிரம்மாவாக இருந்து பாத்திரங்களை தனித்துவமானவர்களாகக் காட்டியிருக்கின்றார்.
15
இவர் அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப்பிரதேச வாழ்வியலையும் அவர்கள் மீன்பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது.
20
மற்றய படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றைய படைப்புக்களிலும் அவதானிக்கலாம்.
15
இது வாசகர்களுக்கு சுவாரஸ்த்தையும் புவியியல் அறிவையும் தரும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
9
தீவிற்கு குறிப்பிட்ட பருவகாலத்தில் வந்துபோகும் பெலிகன் எனப்படும் கூழக்கடா பற்றிய குறிப்பும் இந்நாவலில் வருகின்றது.நெடுந்தீவின் சிறப்பாக இருக்கும் போனிக்குதிரைகள் அவற்றின் சவாரி பற்றிய குறிப்பும் உள்ளது.
19
இவரின் உருவங்கள் பற்றிப் பேசும் போது நெருடலான ஒரு விடயத்தையும் சொல்லவேண்டும்.
9
படிக்கும் போது அவதானித்த இன்னோர் விடயம் இந்த நாவலை சில இடங்களில் பாத்திரங்களுக்கு இடையில் வரும் உரையாடல் மூலம் கதை நகர்த்தல் இது படிக்கும் போது சுவையாக இருக்கிறதே என்று நினைக்கும் போது அடுத்த அத்தியாயம் ஏனோ தானோவென்று கடமைக்காக எழுதப்பட்டது போல சிலபக்கங்களில் நிரப்பப்பட்டிருக்கின்றது.
33
மரியதாஸ் பாத்திரம் மீன்பிடிக்க நெடுந்தீவை நாடி வந்து தொடர்ந்து ஒன்றும் கிடைக்காமல் நொந்து போவது பின் தன் புதிய யுக்தியைக் கொண்டு மீன்களை அள்ளுவது இந்தச் சம்பவக்கோர்வைகள் ஒரு தேர்ச்சிபெற்ற மீனவனின் யுக்தியோடு அழகாகக் காட்டப்படிருக்கின்றன.
26
இக்கதையில் வரும் பாத்திரங்களின் சம்பாஷணைகளை முழுமையாகப் பேச்சுவழக்கில் எழுதுவதா அல்லது இலக்கணத்தமிழில் எழுதுவதா என்று எழுத்தாளர் திணறியிருக்கிறார் போலும்.
14
சில இடங்களில் பாத்திரங்கள் இலக்கணத் தமிழ் பேசுவதன் மூலம் அன்னியப்பட்டிருக்கின்றன.
8
இதை மீண்டும் விரிவாக எழுதும் போது செம்மீன் போன்ற கனகாத்திரமான இன்னும் உயர்ந்த இலக்கியப்படைப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
14
என் இந்த ஆதங்கத்தை அண்மையில் வானொலிக்காக இவரை நேர்காணல் கண்டபோது கேட்டிருந்தேன்.
9
எனக்கும் அந்த உணர்வு இருக்கின்றது ஆனால் அது எப்பவோ எழுதி முடித்த கதை அதை அப்படியே விட்டுவிடுவோம் என்றார் செங்கை ஆழியான் என்னிடம்.
17
நாவலைப் படித்து முடிக்கும் போது கதையின் அவலமுடிவு மனதைப் பிசைகின்றது.
8
இறுதி அத்தியாயம் படு விறுவிறுப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
5
வாடைக் காற்று நாவல் ஒரு காட்டாறு போன்றது.
6
இந்நாவலின் ஆழ அகலத்தை ஒரு குறுகிய விமர்சனப் பார்வையில் அடக்கிவிடமுடியாது.
8
ஈழத்து நாவலை நுகரும் ஓவ்வொரு வாசகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய நவீனம் இது.
9
வாடைக்காற்று நாவலைப் படித்து முடிக்கும் போது என் உள்ளுணர்வு சொன்ன விடயம் இதுதான்.
10
ஆஹா என்னதொரு அழகான திரைக்கதை பொருந்திய நவீனம் இது.
7
எமக்கென ஒரு நல்ல திரைப்படத் தொழில்நுட்பக்குழுவும் நல்லதொரு நடிகர் பட்டாளமும் வரும்போது இந்நாவல் மீண்டும் திரைப்படமாக உருவானால் சர்வதேசப் படங்களுக்கு மத்தியில் துலங்கும் எம் தனித்துவமான படைப்பாக இது திகழும்.
22
இந்த நாவலின் முக்கியபகுதிகளை எடுத்து இன்னொரு களத்தை மையப்படுத்தி இயக்குனர் பாரதிராஜா தன் கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு உண்டு.
17
இது பற்றியும் நான் அவரின் நேர்காணலில் கேட்டபோது படப்பிடிப்புக்காக இலங்கை வந்த மேஜர் சுந்தரராஜன் வாடைக்காற்று படத்தைப் பார்த்ததாகவும் பின் தன்னிடம் இந்த நாவல் பிரதியைப் பெற்றதாகவும் பின் அந்தப் பாத்திரப் படைப்புக்களோடு கல்லுக்குள் ஈரம் படம் சில வருடங்களில் வந்ததாகவும் செங்கை ஆழியான் குறிப்பிட்டார்.
33
கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன் பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர்.
9
இவர்கள் தெரிவு செய்த இன்னொரு நாவல் பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி .
9
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா இவ்விரு நாவல்களையும் ஒப்பிட்டு பின் நிலக்கிளியில் வரும் பதஞ்சலி பாத்திரத்தில் நடிக்கக் கூடிய நடிகையைத் தென்னிந்தியாவிலேயே தேடமுடியாது வாடைக்காற்று நாவலை இலங்கையின் சூழலுக்கு ஏற்ப படமாக்கலாம் என்றாராம்.
23
நடிகர்கள் ஏ.ஈ.மனோகரன் செமியோன் டொக்டர் இந்திரகுமார் மரியதாஸ் சந்திரகலா பிலோமினா ஆனந்த ராணி நாகம்மா எஸ்.ஜேசுரட்ணம் பொன்னுக்கிழவர் ஜவாகர் சுடலைச்சண்முகம் பிரான்சிஸ் சவரிமுத்து கே.எஸ்.
18
பாலச்சந்திரன் விருத்தாசலம் கந்தசாமி சூசை.
4
இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் பரவலாகத் தமிழர் அதிகம் வாழும் பகுதிகளில் திரையிடப்பட்டது.
9
யேசுரட்ணம் சிறந்த துணை நடிகராகத் தேர்வு ஆதாரம் இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை
10
உங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா?
8
என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.
3
சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்.
6
படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது.
6
அப்பொழுது இயேசு பரிசேயர் ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து மிகவும் கவனமாயிருங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
13
உடனடியாகத் தம் சீடருடன் படகேறித் தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.
7
பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர் வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர்.
11
அவர் பெருமூச்சுவிட்டு இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?
6
இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
10
அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி அவர் மறு கரைக்குச் சென்றார்.
9
சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன.
5
அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார்.
5
அவர்கள் வயிறார உண்டார்கள்.
3
மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.
7
அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர்.
5
அதற்கு அவருடைய சீடர்கள் இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?
9
என்று கேட்டார்கள்.
2
அப்போது அவர் அவர்களைப் பார்த்து உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?
8
என்று கேட்டார்.
2
அவர்கள் ஏழு என்றார்கள்.
3
தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார் பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி பிட்டு பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.
21
அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள்.
5
உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.
3
இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம் நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன்.
10
ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.
6
உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை.
3
நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள்.
8
இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர் என்று கூறினார்.
6
இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
7
அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.
9
அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார் காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே என்று பேசிக்கொண்டார்கள்.
18
மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து கலிலேயக் கடலை அடைந்தார்.
15
காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர்.
14
இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.
15
பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து பெருமூச்சு விட்டு அவரை நோக்கி எப்பத்தா அதாவது திறக்கப்படு என்றார்.
12
உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன நாவும் கட்டவிழ்ந்தது.
6
அவர் தெளிவாகப் பேசினார்.
3
பெட்ரோல் டீசல் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதிக விலைக்குக் கொள்முதல் செய்து இங்கு மானியத்துடன்தான் விற்பனை செய்ய வேண்டும் அவ்வாறு செய்தால் இதர மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.
26
மேலும் கிராமங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கிராமப் புற நலத் திட்டங்கள் முத்ரா கடன் திட்டங்கள் போன்றவை பாதிக்கும் என நிதின் கட்கரி தெரிவித்தார்.
18
இதற்கிடையே நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் இடையே அதிருப்தி எழுந்துள்ள நிலையில் அதனைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
19
இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
11
நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அதிகரித்துள்ள நிலையில் அதனைத் தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
17
இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்தார்.
9
... உலகின் மிகப் பழமையான வணிகக் கப்பலை கருங்கடல் பகுதியில் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
11
சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
14
தமிழ் செய்தி உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.
13
இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.
22
சினிமா தொழில்நுட்பம் கிசுகிசு சோதிடம் விளையாட்டு மற்றும் உணவு சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.
19
நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம் நகர்ப்புறங்களில் இணைய தளங்களை பயன்படுத்துவோர் தொடர்பான பட்டியலில் நாட்டிலேயே தமிழகம் முதலாவது இடத்தில் உள்ளது.
20
நாட்டிலேயே அதிகமாக உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதியில்தான் கிராமப்புறங்களில் அதிக அளவு இணையதளம் பயன்படுத்தப்படுகிறது.
12
மும்பைடெல்லி வழித்தடத்தில் அதிவேக டால்கோ ரெயில் சோதனை ஓட்டம் விரைவில் இயக்க முடிவு டிசம்பர் இறுதிக்குள் நேரடி மானியத் திட்டத்துடன் ஆதார் எண் இணைப்பு மத்திய அரசு இலக்கு நிர்ணயம்
22
.
1
.
1
.
1
பங்கு சந்தையில் சம்பாதிக்க தின வணிகம் மட்டுமே வழியல்ல.
7
வேறு நிறைய வழிகளும் உள்ளன.
4
பங்கு சந்தையின் நிலைகளை தொடர்ந்து பார்க்க இயலாத பட்சத்தில் தின வணிகம் செய்வதை தவிர்ப்பதே நல்லதாகும்.
12
பொதுவாக தங்க விதி என்பது நடைமுறை வாழ்வில் கடைபிடிக்க முடியாத ஒன்றாகும்.
9
எனவே மற்ற பிற விதிகளையும் பார்ப்போம்.
5
உதாரணத்திற்கு இன்றைக்கு இலாபம் என்று வந்தால் இவ்வளவு நஷ்டம் என்று வந்தால் இவ்வளவு என.
11
நாளின் நடுவில் இன்னும் சிறிது உயர்த்தி விற்கலாம் என்ற எண்ணமே கூடாது.
9
அதேபோல் விலை மேலேறி விடும் நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணமும் கூடாது.
10
நீங்கள் பங்கு தரகு நிறுவனத்தில் இருந்து வணிகம் செய்தால் கடைசி நேரத்தில் மாற்ற முடியும்.
11
அவ்வாறு இயலாத பட்சத்தில் வாங்கிய உடன் உங்கள் இலக்கு விலையை போட்டுவிடுவது நல்லது.
10
உங்கள் ஆர்டர் விலைப் வரிசையில் முதலில் இருக்கும்.
6
அதேபோல் ஷார்ட் போகும்போது அதே இலக்கு விலைக்கு கவர் செய்ய வேண்டும் என்பதில்லை.
10
அதற்கு முந்தைய நிலையிலும் கவர் செய்துவிடலாம்.
5
இவை அனைத்தும் தெரிந்தும் நிறைய பேர் இந்த இடத்தில் தான் தடுமாறுகின்றார்கள்.
9
உங்கள் பங்கு இலக்கு விலைக்கு அருகில் வந்ததும் அடிக்கடி போன் செய்து இப்போது என்ன விலை கொடுத்துவிடாதீர்கள் அல்லது பொறுமையாக கவர் செய்து கொள்ளலாம் என தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வது பெரும்பாலும் நஷ்டத்தில்தான் முடியும்.
26
இது எனது தனிப்பட்ட அனுபவம்.
4