text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
அதற்கு பதிலாக சில பங்குகளை தேர்ந்தெடுத்து அதன் கண்காணிக்கலாம்.
7
தினவணிகம் குறித்து ஆரம்பித்த இத்தொடரை தற்காலிகமாக நிறுத்திவிட்டு தற்போது ஆரம்பித்த தொடரை மீண்டும் தொடரலாம் என்று இருக்கின்றேன்.
13
வழக்கம்போல் உங்கள் கருத்துகளை எதிர்பார்க்கின்றேன்.
4
இனி வரக் கூடிய பதிவுகளில் அனைத்திலும் உங்களுடைய கருத்துகள் அவசியம் எனக்கு தேவைப்படுவதால் தவறாமல் பின்னுாட்டம் இடும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
15
பங்கு சந்தைக்கு புதியதாக நுழையும் ஒருவர் தற்சமயத்தை பொறுத்த வரையில் குறைந்தது ஒரு மாதத்திற்குள் தின வணிகம் செய்ய ஆரம்பித்து விடுகின்றார்.
16
எனக்கும் நீங்கள் தின வணிகத்தை எதிர்த்தே பதிவுகளை போடுகின்றீர்கள் என நிறைய ஈமெயில்கள் வருகின்றன.
11
பங்கு சந்தையில் நாம் நுழைவது எதற்காக?
5
நம்முடைய பணத்தை முதலீடு செய்து முதலீடு வளர்ந்த பிறகு பின்னர் லாபத்தை ஈட்டுவதற்காக தானே வங்கியிலும் தபால் நிலைய திட்டங்களிலும் அப்படிதானே போடுகின்றோம்.
17
எத்தகைய கல்வி தகுதி கொண்டவர்களும் ஒரு வீட்டினை வாங்குவதற்கு முன் எத்தனை விஷயங்களை பார்க்கின்றார்கள் வில்லங்க பத்திரம் சர்வேயர் சான்று அதற்கு பக்கத்தில் உள்ள மனைகளின் தன்மை மெயின் ரோட்டிலிருந்து எவ்வளவு துாரம் இருக்கின்றது குடிநீர் வசதி என்று எத்தனை கவனமாக பார்த்து வாங்குகிறோம்.
32
அதே அளவுக்கு அலசி தானே முதலீடு செய்யபோகும் பங்குகளை அலசி இப்பங்குகளில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் வளருமா எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்பதையெல்லாம் அலச வேண்டும்.
20
எத்தனை பேர் அவ்வாறு செய்கின்றார்கள்?
4
வேகமாக விலையேறும் பங்குகளை முதலீட்டுக்கெற்ற பங்குகள் என நினைத்து குழு மனப்பான்மையுடன் வாங்கி விடுகின்றோம்.
11
ஒரு பங்கின் எதிர்கால குறைந்தது ஒரு வருடம் கழித்து விலை குறித்தே இவ்வளவு விஷயங்கள் சேகரித்து நாம் முதலீடு செய்ய வேண்டும் என்றபோது தின வணிகம் என்பது ஒரு பங்கின் விலையை ஐந்து மணி நேரத்திற்குள் இந்த நிலைகளில் இருக்கும் கணிப்பது என்பது எவ்வளவு கடினம்.
33
அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ளாமல் சூதாட்டத்தில் ஈடுபடுவது போல குதிரை பந்தயத்தில் ஈடுபடுவதுபோல் இந்த குதிரை மேல் நுாறு அந்த குதிரை மேல் ஐநுாறு என்று கட்டும் நிலை தான் இருக்கிறது.
24
தின வணிகத்தை பொறுத்த மட்டில் மட்டுமில்லாது கடந்த ஏழு நாட்களில் போன்று பல விதமான புள்ளி விவரங்களை நன்கு ஆராய்ந்தே ஐந்து மணி நேரத்தில் அப்பங்கு எந்தெந்த நிலைகளில் இருக்கும் என சொல்ல முடியும்.
25
வேறு சில புற காரணிகளும் உள்ளன.
5
அது மட்டுமின்றி இது நுாறு சதவிதம் சரியாக கணிக்க இயலாத ஒன்றாகும்.
9
அப்போது தின வணிகத்தில் ஈடுபடவே கூடாதா?
5
நான் அப்படி சொல்ல வில்லை.
4
ஒரு உடற்பயிற்சி கூடத்தில் நாம் முதல் நாள் நுழையும் போது ஒரு வாரத்திற்குள் நமக்கு அர்னால்ட் உடலமைப்பு வந்துவிடுமா?
14
இது தொடர்பாக அயராது உழைக்க வேண்டும்.
5
புதிய விஷயங்களை சலிக்காமல் கற்றுக் கொள்ள வேண்டும்.
6
மற்றவர்களை பார்த்து அவர்கள் மட்டும் ஈடுபடும் போது நான் ஏன் இறங்கக் கூடாது என்ற மனநிலையே வேண்டாம்.
13
ஒரு நாளைக்கு இவ்வளவு தொகை பங்கு சந்தையிலிருந்து சம்பாதிக்க வேண்டும் என்று ஆரம்ப நிலைகளில் இலக்கு நிர்ணயிப்பது மிகவும் ஆபத்தானது.
15
இப்போது ஒரு கேள்வி தமிழ்நாட்டில் .. இந்தியாவில் உள்ள அனைத்து பங்கு தரகு நிறுவனங்களிலும் வணிகத்திற்கு தரகு கட்டணம் அதிகமாகவும் தின வணிகத்திற்கு குறைவாகவும் ஏன் உள்ளன?
20
பங்கு சந்தை பற்றிய தெளிவான புரிதலுடன் சில வருடங்கள் வரை தமிழில் பத்திரிக்கைகள் இல்லை.
11
வளர்தொழில் போன்று சில பத்திரிகைகள் மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்தன.
8
விகடன் குருப்பிலிருந்து நாணயம் விகடன் வந்த பிறகு தமிழ்நாட்டில் நிறைய பேருக்கு பங்கு சந்தை பற்றிய விழிப்புணர்ச்சி வந்தது என சொல்லலாம்.
16
பங்கு சந்தையில் நுழைந்து பெரிய பணக்காரர்கள் ஆன வாரன் பப்பெட் சோரஸ் என பல உதாரணங்கள் காட்டப்பட்டன.
13
பங்கு சந்தையின் அடிப்படை தெரியாமல் அல்லது தெரிந்தும் மறந்தும் நிறைய பேர் தற்போது களத்தில் உள்ளார்கள்.
12
அடிப்படை பற்றி பேசுவது இக்கட்டுரையின் நோக்கம் இல்லை.
6
தினவணிகம் பற்றிய ஒரு பொதுவான பார்வையே.
5
தற்போது பங்கு சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்களை சிறு முதலீட்டாளர்கள் மட்டும் முன்று வகையாக பிரிக்கலாம் முதல் வகையினர் அவ்வளவாக தங்களது அனுபவங்களை பற்றி பேச மாட்டார்கள்.
19
ஆனால் சில நேரங்களில் அருமையான அறிவுரைகளை அவர்களிடமிருந்து நாம் பெறலாம்.
8
இரண்டாவது வகையினருக்கும் முன்றாவது வகையினருக்கும் பெருத்த வித்தியாசம் கிடையாது.
7
இரண்டாம் மற்றும் முன்றாம் வகையினர் பெரும்பாலும் செய்வது தின வணிகம் தான்.
9
டெலிவரி எடுக்கும் பங்குகளை கூட ஸ்விங் செய்யும் நோக்கத்திலேயே வாங்குவார்கள்.
8
இவர்கள் பெறும் வெற்றிகளை மிகுந்த ஆரவாரத்துடன் பறைசாற்றுவதை நான் கேட்டிருக்கின்றேன்.
8
மச்சான் நம்ம மகா பொண்னு இல்ல இப்ப அது என்ன ஒரு மாதிரி பார்க்குதுப்பா என்ற ரீதியில் நேத்து இந்த ஜே.பி அசோசியேட்ஸ் கூட ஒரு விளையாட்டு மாதிரி செய்து ஒரு இரண்டாயிரம் பார்த்துட்டேன் இந்த மாதிரி சொல்லி சொல்லி கூட இருப்பவர்கள் மனதில் தின வணிகத்தைப் பற்றி ஒரு பெரிய பிம்பத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
40
கேட்பவர்களுக்கு தின வணிகத்தில் பணம் சம்பாதிப்பதை விட மற்றவர்களிடம் இவ்வாறு பேசுவதில் உள்ள ஆர்வம் அதிகரித்து தின வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள்.
17
குழுமங்கள் பற்றி அடிப்படை தெரியாமல் எப்படி தின வணிகத்தில் ஈடுபட முடியும்?
9
இருக்கவே இருக்கிறது ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் தினமும் தின வணிக பரிந்துரைகள் உங்கள் கைபேசியில்.
11
அவர்கள் கொடுக்கும் பரிந்துரைகளில் நுழையும் விலை வெளியேறும் விலை பற்றி சரியாக தெரியாமலே இறங்கி படாத பாடு படுவதை நான் பார்த்திருக்கின்றேன்.
16
அவர்கள் கொடுக்கும் பரிந்துரைகள் சரியாகவே இருந்தாலும் சந்தையை மிகச் சரியாக இதுவரை யாரும் செய்ததில்லை.
11
அடுத்தப்படியாக பங்குககளில் தினவணிகம் செய்வது.
4
காளைகளும் கரடிகளும் விளையாடும் கால் பந்தே பங்குகள்.
6
விளையாட்டு விதிகள் பற்றி தெரியாமல் விளையாட்டில் கலந்துகொண்டால் என்ன விளைவுகள் ஏற்படுமோ அதுதான் ஏற்படும்.
11
மேலும் ஆட்ட நேரம் குறுகிய காலம் தான்.
6
அடுத்த ஆட்டத்தில் வேறு பந்து.
4
சமயத்தில் நாம் கிழிந்து போன பந்தை கையில் வைத்து கொண்டு அதன் அடுத்த முறைக்காக காத்திருப்போம்.
12
இதற்காக நான் தின வணிகமே செய்யக்கூடாது என்று சொல்லவில்லை.
7
அதற்காக சில தகுதிகளை வளர்த்துக் கொள்வது பற்றி தான் எழுதலாம் என்று உள்ளேன்.
10
இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் அனைவரும் தின வணிகம் செய்கின்றார்களா அவர்களும் ஆயிர ஆயிரமாக சம்பாதிக்கின்றார்கள் என்ற கேள்விகள் எழலாம்.
14
அவர்களுடைய உற்சாகமான வெற்றிகளை பற்றிதான் சொல்வார்கள் அவர்களுக்கும் வைதேகி காத்திருந்தாள் போன்ற சோகம் இருக்கும்.
11
ஒரு நண்பர் தான் தின வணிகம் செய்தே இலட்சாதிபதியாக ஆகி விட்டதாக சொல்வார்.
10
அது ஒரு பாதி.
3
மற்ற பாதி அதற்கு முன் அவர் கோடீஸ்வரராக இருந்தவர்.
7
கட்டுரை பெரியதாகி விட்டது என்று நினைக்கின்றேன்.
5
அடுத்த பகுதி தொடரலாமா என்பதை பற்றி நீங்கள் தான் சொல்லவேண்டும்.
8
இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை.
14
அவ்வாறு இருந்தால் அது தற்செயலே.
4
இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல.
11
அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம்.
9
எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது.
7
கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
4
இணைய உலகில் பல்வேறு புரட்சிகளை ஏற்படுத்தி பல்வேறுபட்ட புதிய இணையவழி மென்பொருட்களை அறிமுகப்படுத்திவரும் கூகிளானது அண்மையில் புதியதொரு சேவையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
15
மெய்நிகர் விசைப்பலகை என்ற புதியதொரு சேவையை தேடல் துறைக்கென அறிமுகப்படுத்தியுள்ளது.
8
இதன் மூலம் உச்சரிப்பு முறையில் தட்டச்சு செய்து தேடல்களை மேற்கொள்ளமுடியும்.
8
தமிழில் விஞ்ஞான கலைச்சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சில பயனுள்ள கலைச்சொல் இணைய அகராதிகள் இங்கு தரப்படுகின்றன.
13
இந்த கலைச்சொல் அ... கூகிளின் பல்வேறுபட்ட வசதிகளுடனான உச்சரிப்பு முறையில் அமைந்த எழுத்து பலகை புதியதாக பல்வேறுபட்ட சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தமிழ் உட்பட பிரதான இந்திய மொழிகளில் தனது புதிய உச்சரிப்பு முறையில் அமைந்த ... தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கென கையடக்கத்தொலை பேசிகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள் பல கணணி இணைய உலகில் பல காணப்படுகின்ற... திறந்த மென்பொருட்கள் எனப்படுபவை அனைத்துலக ரீதியிலான தகவல் தொழில்நுட்ப சட்ட வரையறைகளுக்கு அமைவாக அனைத்துலக மென்பொருட்கள் நிறுவனங்களின் அங்கீ... பதிவுகளை இணையத்தளங்களில் இருந்தோ அல்லது வலைப்பூக்களில் இருந்தோ திருடி தங்களின் வலைப்பதிவுகள் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடுபவர்களின் கவனத... உங்கள் முற்று முழுதாக நிரந்தரமாக அழிக்க விரும்புகின்றீர்களா?
75
இதோ அதற்கான வழி.
3
... அதிரடி அறிவிப்புகள் மற்றும் பல சேவைகளை வழங்கிவரும் கூகிள் அண்மையில் தனது முகப்பு பக்கத்தின் பின்னணி வடிவத்தினை நாங்... என்பது கணனியில் மிகவும் பயனுள்ள ஒரு பகுதியாகும்.
21
இந்த ஊடாக எமது கணணியை செயற்படுத்தமுடியும்.
5
இந்த ... இசை என்பது மனிதவாழ்வில் மிக முக்கியாமானதொன்று.
7
இசையால் நோயைக்கூட குணப்படுத்தமுடியும் என்பது நிபுணர்களின் கருத்து.
6
அத்தகைய இசையை இன்று பல்வேற... தமிழில் விஞ்ஞான கலைச்சொற்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் சில பயனுள்ள கலைச்சொல் இணைய அகராதிகள் இங்கு தரப்படுகின்றன.

அத்தகைய இசையை இன்று பல்வேற...
4
மலாக்கா சுற்றுலாத் துறை தூதராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நியமிக்கப்படலாம் என்று கலாச்சார சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் தெரிவித்தார்.அமைச்சரின் இந்த அறிவிப்பானது மக்களவையை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த் தியது.
23
சுற்றுலாத் துறைக்கு பேர் போன இந்த வரலாற்று மாநிலத்தின் பால் இந்திய நாட்டு சுற்றுப் பயணிகளை சூப்பர் ஸ்டாரால் சுண்டி இழுக்க இயலும்.
17
எங்களின் சுற்றுலாத் துறையினை மேம்படுத்துவதில் ரஜினி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வார்.
9
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொடர்பு கொண்டு அவரின் அனுமதியினை பெற அமைச்சர் நஸ்ரி முற்படுவார்.
11
அரசு உரை தொடர்பில் தனது அமைச்சர் உரையினை நிறைவு செய்த அமைச்சர் இந்த இனிய தகவலை வெளியிட்டார்.
13
சூப்பர் ஸ்டார் ஒரு சூப்பர் தூதராக மிளிர்வார்.
6
இதற்கு முன்பு இந்தி திரைப்பட நடிகர் ஷாருக்கான் மலாக்கா சுற்றுலாத் துறை தூதராக நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
12
ஆனால் நாட்டின் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கு இவரின் நியமனம் உறுதுணையாக இல்லை என்று கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் சிம் தோங் ஹிம் குறைபட்டுக் கொண்டார்.
19
மாநிலத்தின் பால் இந்திய நாட்டு சுற்றுப் பயணிகளை ஈர்ப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை நியமிக்கலாமே என்று சிம் தோங் அவையில் ஆலோசனை தெரிவித்தார்.
17
ஷாருக்கான் பங்களிப்பு அவ்வளவு உயிரோட்டமாக இல்லை.
5