text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
மிக விரைவில் இந்த லாஸ்ஸோ செயலி பயனர்களுக்கு கிடைக்குமென்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
| 10 |
தாழ்த்தப்பட்ட மக்கள் மலைவாசிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள்ஆகியோருக்கு அரசு வேலைகளில் செய்யப்பட்டிருக்கும் இட ஒதுக்கீட்டின்படியானஇடங்கள் ஒரு வருடத்தில் நிரப்பப்படவில்லை என்றால் பிறகு தோன்றும் காலிஇடங்களோடு இந்த நிரப்பப்படாத இடங்களும் சேர்ந்து விடும் என்ற நிலைஇருந்தது.
| 26 |
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவினால் ஏற்பட்டிருந்த இந்த நிலைய மாற்றி விட மத்தியஅரசு ஒரு அரசியல் திருத்தத்தை லோக் சபையில் நிறைவேற்றி இருக்கிறது.
| 16 |
இதைத்தவிர சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி ஓர் உறுதி மொழியையும்தந்திருக்கிறார்.
| 8 |
இதுவே கோர்ட்டின் இறுதித் தீர்ப்பாகி விட்டால் அப்போதுதேவையான சட்ட திருத்தத்தைச் செய்வோம்.
| 9 |
அதாவது நீதிமன்றத் தீர்ப்பு எப்படிஇருந்தாலும் அது பற்றி கவலை இல்லை.
| 8 |
அதை செல்லாததாக்குகிற வகையில் சட்டதிருத்தம் செய்யப்படும்.
| 5 |
உத்திரப் பிரதேச பா.ஜ.க.
| 3 |
அரசை மத்திய ஐக்கிய முண்ணனி அரசு டிஸ்மிஸ்செய்தபோது நீதிமன்றம் அதை தள்ளி வைத்தது.
| 10 |
அப்போது பா.ஜ.க.வினர் நீதிமன்றமேசொல்லிவிட்டது பார் என்றனர்.
| 5 |
அயோத்தி விவகாரத்தில் பா.ஜ.க.
| 3 |
நீதிமன்றத்தையேஅவமதித்துவிட்டதே ஐயோ இப்படி செய்யலாமா?
| 4 |
இதை விட ஒரு அட்டூழியம்உண்டா?
| 4 |
என்று காங்கிரஸ் கதறியது.
| 3 |
காவிரிப் பிரச்சனையில் நீதிமன்றம் சொல்வதை கர்நாடகம் எப்படி அவமதிக்கலாம்என்று தி.மு.க.
| 8 |
கேட்காத நாள் இல்லை.
| 3 |
இப்படி நீதி மன்றத்தின் மாட்சிமை பற்றி வாய்கிழிய பேசிய கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஓட்டளித்து நீதிமன்ற உத்திரவைசெல்லாக்காசாக மாற்றி விட முனைந்திருக்கின்றன.
| 16 |
இட ஒதுக்கீட்டைக் காட்டிஓட்டுக்களை பெற்று விட முடியும் என்பது சர்வ கட்சிகளின் நம்பிக்கை.
| 10 |
அதனால் தான்இப்படி நடக்கிறது.
| 3 |
அதே போல இட ஒதுக்கீடு பெறுகிற சமூகங்களில்உள்ள வசதிகளும் வாய்ப்புகளும் பெற்று முன்னேறி விட்டவர்கள் க்ரீமீ லேயர் என்றஅளவில் அடங்குபவர்கள் இட ஒதுக்கீட்டில் உரிமை பெற முடியாது என்று சுப்ரீம்கோர்ட் கூறியதும் நியாயமே.இதையும் கூட ஏற்க அரசியலில் கட்சிகள் தயாராகஇல்லை.
| 29 |
உண்மையாகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வாய்ப்புஉண்டாக்குவதுதான் இக்கட்சிகளின் எண்ணம் என்றால் இந்த க்ரீமீ லேயர் உத்தரவைஅவர்கள் வரவேற்றிருப்பார்கள்.ஆனால் உண்மையான எண்ணம் ஓட்டு வேட்டைஎன்பதால் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் வசதிபெற்றவர்களை திருப்தி செய்வதே இவர்களுடைய முதல் குறிக்கோள் ஆகிறது.
| 27 |
உண்மையாகவே தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் நலன் பற்றியஅக்கறை இந்த அரசியல்வாதிகளுக்கு இருந்திருந்தால் ஐம்பது ஆண்டுகளாகியும் இடஒதுக்கீடு தொடர வேண்டியது அவசியமாக இருப்பது ஏன்?
| 17 |
என்ன செய்தால் நல்லபயன் விளையும்?
| 4 |
என்று இவர்கள் ஆராயத் தொடங்கி இருப்பார்கள்.
| 5 |
அப்படிச் செய்யாமல் மேலும் மேலும் ஜாதிகளைச் சேர்ப்பதுமாக இவர்கள்செயல்படுவது இவர்களுடைய அக்கறை ஓட்டின் மீதுதானே தவிர மக்கள் நலன் மீதுஅல்ல என்பதைத்தான் காட்டுகிறது.
| 17 |
இட ஒதுக்கீடு கொடுத்து விட்டால் போதாது திறமையை விரட்டி அடிப்பது மட்டுமேஇதனுடைய சாதனையாகப் போய்விடும்.கல்வி உணவு தங்குமிடம் ஆகியமூன்றையும் வசதியற்றவர்களுக்கு அளிக்கும் வகையில் ஒரு திட்டம் கொண்டுவருவதுதான் ஒரே வழி.
| 22 |
இதற்குப் பணம் தேவைப்படும் என்பது உண்மையே ஆனால்மனம் தேவைப்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
| 11 |
இரண்டாவது இருந்தால்முதலாவதற்கு வழி பிறக்கும்.
| 4 |
இந்து முன்னணி குண்டர்கள் அராஜகம் மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை தருமபுரி மாவட்டத்தை தொழில்மயமாக்கிட தருமபுரி மொரப்பூர் ரயில்பாதை அமைக்கப்படுமா?
| 20 |
மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு மாநிலச் செய்திகள்தமிழகம்சென்னைகெமிக்கல் நிறுவனத்தில் தீ ரூ.
| 8 |
இவர் கொடுங்கையூர் திருவொற் றியூர் நெடுஞ்சாலையில் கெமிக்கல் நிறுவனம் நடத்தி வருகிறார்.
| 9 |
இங்கு வெளியிடங்களில் இருந்து பேரல்களில் கொண்டு வரப்படும் கெமிக்கலை தரம் பிரித்து ஆசிட் சோப் ஆயில் ஆலா உள்ளிட் டவை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
| 19 |
வழக்கம் போல் வெள்ளிக்கிழமை தந்தையும் மகனும் நிறுவனத்திற்கு வந்து விட்டு இரவில் வீட்டிற்கு சென்றனர்.
| 11 |
அப்போது திடீரென ஏ.சி.
| 3 |
அறையில் இருந்து மின்சார கசிவு ஏற்பட்டு தீ பிடித்தது.
| 7 |
சிறிது நேரத்தில் நிறுவனம் முழுவதும் பரவியது.
| 5 |
விபத்து குறித்து கொடுங்கையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| 11 |
பணி நிரந்தரத்திற்காக வலிமையாக போராடுவோம் ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேச்சு இந்து முன்னணி குண்டர்கள் அராஜகம் மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை இந்து முன்னணி குண்டர்கள் அராஜகம் மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை தருமபுரி மாவட்டத்தை தொழில்மயமாக்கிட தருமபுரி மொரப்பூர் ரயில்பாதை அமைக்கப்படுமா?
| 42 |
லாலுவின் மருத்துவ சிகிச்சைக்காக இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
| 6 |
மதவெறிக் கும்பலால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காமை தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு பிருந்தா காரத் கண்டனம் இந்து முன்னணி குண்டர்கள் அராஜகம் மதிமுக பிரமுகருக்கு மிரட்டல்நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சியினர் எஸ்.பி.யிடம் நேரில் கோரிக்கை
| 26 |
மிகவும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஏமாற்றம் என்பது வாழ்வில் வருவதுதானே ஆனால் வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்வதென்று அழகிய கவிதை தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் இன... காரணம் எதுவென ஆய்தலோ மடமை செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்நீதி தோற்காது ... இனிய உறவுகளே இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ... பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும... எங்கு காணிலும் குப்பையடாநம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின... எங்கே நிம்மதி என அலைவோருக்கு மதி ஆய்ந்து சென்றால் நிம்மதி கிட்டும் என்பதை அழகிய கவிதையில் தந்தமைக்கு நன்றி புலவர் ஐயா அவர்களே தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் இன... காரணம் எதுவென ஆய்தலோ மடமை செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்நீதி தோற்காது ... இனிய உறவுகளே இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ... பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும... எங்கு காணிலும் குப்பையடாநம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...
| 171 |
ஜி.எஸ்.டி வரியை மக்கள் வரவேற்கிறார்கள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டவட்டம் .
| 8 |
பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சி வந்திருந்தார்.
| 8 |
முன்னதாக பி.ஜே.பி மண்டல பொறுப்பாளர்கள் சிவசுப்பிரமணியன் கறுப்பு முருகானந்தம் திருச்சி மாவட்டத் தலைவர் தங்க.ராஜய்யன் பார்த்திபன் மாநில வக்கீல் அணி இணைச் செயலாளர் பன்னீர்செல்வம் லீமா சிவக்குமார் இளைஞரணியைச் சேர்ந்த கௌதம் ஆகியோர் சகிதமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
| 27 |
இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மக்கள் முதலில் சிறிது கஷ்டம் என நினைத்தாலும் நாளடைவில் அதை வரவேற்றனர்.
| 19 |
அதேபோல ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு கொண்டுவந்தபோதும் அதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டனர்.
| 11 |
தற்போது வரி கட்டும் முறையில் உள்ள சங்கடங்கள் தீர்ந்துள்ளதால் அதை வரவேற்கிறார்கள்.
| 9 |
வரி குறைக்கப்பட்டுள்ளது.
| 2 |
அதேபோல பட்டாசு தயாரிப்பு ரப்பர் பொருள்கள் தயாரிப்பு கோவையின் முக்கிய தொழிலான கிரைண்டர் தயாரிப்பு ஆகியவற்றுக்கும் வரி குறைக்கப்பட்டுள்ளது.
| 14 |
இதை மக்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்றுள்ளனர்.
| 5 |
ஜி.எஸ்.டி வரி தேவையை சில மாதங்களில் அனைத்து வியாபாரிகளும் உணர்ந்து வரவேற்பார்கள்.
| 9 |
தமிழகத்தில் நடைபெற்றுவரும் வருமானவரிச் சோதனைக்கு பி.ஜே.பி காரணம் அல்ல.
| 7 |
காலம் கடந்து இப்போது சோதனை நடைபெறுவதற்கு வேறு காரணங்கள் கிடையாது.
| 8 |
வருமான வரித்துறை என்பது தனி அதிகாரம் படைத்தத்துறை.
| 6 |
இந்தத் துறைக்கு வரும் சரியான தகவல்கள் அதன் அடிப்படையில் திரட்டப்படும் ஆதாரங்கள்மூலம் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது.
| 13 |
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரம்குறித்து மக்களே பார்க்கிறார்கள்.
| 6 |
இதில் சதி எப்படி வரும்.
| 4 |
இதன் பின்னணியில் சதி எதுவும் கிடையாது.
| 5 |
பல ஆயிரம் கோடி வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்த வருமான வரிச் சோதனையை எதிர்ப்பது தி.மு.க.
| 11 |
உட்பட எதிர்க்கட்சிகள்தான்.
| 2 |
அடுத்த பட்டியலில் நாமும் இருக்கிறமோ?
| 4 |
என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளதைக் காட்டுகிறது.
| 5 |
அதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி தி.மு.க.
| 5 |
தலைவர் கருணாநிதி சந்திப்புக்கும் வருமான வரி சோதனைக்கும் எந்த காரணமும் கிடையாது.
| 9 |
இது முழுக்க வருமானவரித்துறைக்கு வந்தத் தகவலின் அடிப்படையில் நடைபெறும் சோதனையே.
| 8 |
இதன்மூலம் பி.ஜே.பி அரசு அ.தி.மு.கவை உடைக்கப்பார்க்கிறது முடக்கப்பார்க்கிறது என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியிருப்பது சரியல்ல.
| 12 |
மு.கவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர்.
| 3 |
அ.தி.மு.கவை தொடங்கினார்.
| 2 |
அதற்கும் பி.ஜே.பிதான் காரணம் என்று திருநாவுக்கரசர் கூறுவாரா?
| 6 |
என்று தெரியவில்லை.
| 2 |
எனவே இதில் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது.
| 4 |
இந்தச் சோதனையால் தமிழகத்துக்கு கெட்டப் பெயர் என்று கூறுவதையும் ஏற்க முடியாது.
| 9 |
மேலும் இதனை மாநிலம் மொழி சாதி அடிப்படையில் யாரும் பார்க்கக்கூடாது.
| 8 |
பி.ஜே.பியினர் நடத்தும் நிறுவனங்களில்கூட சோதனை நடத்தப்படுகிறது.
| 5 |
சுய அதிகாரம் படைத்த வருமானவரித்துறை சோதனையை அரசியலாக்கக்கூடாது.
| 6 |
மற்ற மாநிலங்களில்கூட வருமான வரிச் சோதனை நடந்திருக்கின்றன என்று கூறியுள்ளார்.
| 8 |
தமிழக அரசு இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும்.
| 6 |
காங்கிரஸ் இளைஞர்கள் போர்க்குணத்துடன் செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
| 11 |
ஊழலுக்கு எதிராக லஞ்சத்துக்கு எதிராக நாட்டை காட்டிக் கொடுப்பவர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி காலத்தில் காங்கிரஸில் இருந்த இளைஞர்களுக்கு போர்க்குணம் இருந்ததுபோல வரவேண்டும் என்றார்.
| 18 |
வடக்கின் நிலைமைகளை நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
| 13 |
வடக்கின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைமைகளால் எழுகின்ற ஆதங்கங்களின் விளைவாக வெளியாக்கப்படும் கருத்துக்கள் தென்னிலங்கையில் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்படுகின்றன.
| 17 |
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா தான்.
| 15 |
அவர்களின் படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
| 5 |
அவர்களின் படங்கள் வந்தால் மற்ற நடிகர்களின்... சம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.
| 17 |
மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்... ஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும்.
| 16 |
இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது.
| 9 |
ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சபாநயகரிடம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க பிரதமர் ஆசனத்தை மஹிந்தவுக்கு ஒதுக்க சபாநாயகர் கரு ஜெயசூர்ய சம்மதம் தெரிவித்திருந்தார்.
| 15 |
ஆனால் அதன் பின்னர் ஜனாதிபதியின் பாராளுமன்றம் தொடர்பான முடிவுகளில் அதிருப்தி அடைந்த சபாநாயகர் மஹிந்த பாராளுமன்ற பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலையே பிரதமராக ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தார்.
| 19 |
இந்த கூட்டத்தில் பிரதமர் ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
| 12 |
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா தான்.
| 15 |
அவர்களின் படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
| 5 |
அவர்களின் படங்கள் வந்தால் மற்ற நடிகர்களின்... சம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.
| 17 |
மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்... ஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும்.
| 16 |
இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது.
| 9 |
இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்... அதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற... திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான மூன்று பள்ளிக்கூட மாணவிகளுக்கு நீதி கோரி கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.
| 40 |
பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஆர்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
| 21 |
குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் நடைபெற்று வரும் இந்த போராட்டங்கள் பல்வேறு அமைப்புகளினாலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| 11 |
அன்றைய தினம் அடையாள அணி வகுப்பில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றத்தால் போலீஸாருக்கு கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| 10 |
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா தான்.
| 15 |
அவர்களின் படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
| 5 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.