text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
அதெல்லாம் இல்லை.
2
இடியுடன் மழை பெய்ய ஆரம்பித்ததால் மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள்.
7
என் லேப்டாப்பில் பேட்டரி சார்ஜ் அவ்வளவாக இல்லை.
6
அதான்.
1
மின்சாரம் வந்த பிறகு படத்தை தொடர்ந்து பார்த்து முடித்தேன்.
7
மேற்க்காண் காட்சியில் அவர் விளக்கியது போல் வில்லனின் அடியாட்கள் வந்த கார்களை ட்ரெயினை ஒட்டி வந்து அடித்து நொறுக்குவார்.
14
அது மற்றொரு அட்டகாசமான காட்சி.
4
அது போல் நான்கோ ஐந்தோ காட்சிகள் உண்டு.
6
சொன்னால் படம் பார்க்க ஆர்வம் போய்விடும்.
5
கோட்டை வாயிலில் நடந்த சம்பவத்தில் ஆடிபோயிருந்த குணா சற்று பதுங்கி தொல்லைகள் ஓய்ந்த பின் வெளிவரலாம் என்றெண்ணி ஆளரவமின்றி இருக்கும் ஒரு சத்திரத்தை தேர்ந்தெடுத்து யாரும் பார்க்கா வண்ணம் சுவரில் சாய்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்தான்.
25
ரணபுஜனின் வருங்கால மனைவி அந்த பஜாரியை சந்தையில் புரட்டியெடுத்திருக்கிறான்.
7
அவன் செல்லுகையில் அவன் பாடிய பாடல்தான் இப்போது புரட்சியின் புதிய கீதம்.
9
அவள் இதழில் பச்சக்கென்று முத்தமிட்டு புரட்சியின் சுவை உணரடி கிளியே என்ற வசனம்தான் இப்போது இளைஞர்களிடம் பிரபலமாகி வருகிறது.
14
சேவகபுரியில் புரட்சிப் படை காட்டிலிருந்து வெளிவந்து குஜாரையே தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டு திரும்ப காட்டிற்கே சென்று விட்டனர்.
14
என் வாழ்க்கையின் லட்சியமே ஒரு குதிரை சொந்தமாக வாங்கி அனைத்து நிலங்களிலும் பயணம் செய்வது.
11
இப்போது குதிரை இருக்கிறது.
3
என் மனதில் மகிழ்ச்சி மட்டும் இல்லை.
5
சாணக்கியபுரிக்கு தன் குதிரையை தட்டி விட்டான்.
5
குதிரை காலில் காயம் பட்ட வாத்தின் வேகத்தில் ஒடலாயிற்று.
7
ஒரு காலாட்படை ஆள் ஒரு குதிரை வீரனை தடுத்து நிறுத்துவதா?
8
குணாவிற்கு கோபத்தில் கன்னத்தின் ஒரு பக்கம் ஆட ஆரம்பித்தது.
7
இப்போது குணாவிற்கு உடலெங்கும் உள்ள தசைகள் ஆட ஆரம்பித்தன.
7
அவனுக்குள் ஆத்திரம் கோபம் சிறுநீர் பீறிட்டு வரும்போல தோன்றியது.
7
முகத்தின் பெரும்பகுதியினை பீதி ஆக்கிரமிததுக் கொண்டது.
5
இளவரசன் ரணபுஜர் இவர் கிடைத்தவுடன் இவர் பின்னால் ஒரு குத்தீட்டியை செருகி உயிருடன் அவரது பாசறைக்கு அழைத்து வர உத்தரவிட்டுக்கிறார்.
15
அது கிடக்கட்டும்.
2
நீர் இந்த சீலையில் உள்ள நபரை பார்த்திருக்கிறீரா?
6
தகவல் தொடர்பு முன்னேற்றத்தின் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்திலேயே சேதன் பகத் எழுவதில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் என்கிற வதந்தியை நம்பி நாம் சற்று மகிழ்ந்து கொள்கிறோம்.
20
அன்றைய காலக்கட்டத்தில் தகவல் எவ்வாறு திரிந்து செல்லும் என்பதை பார்ப்போம்.
8
சாணக்கியபுரி இளவரசன் ரணபுஜன்.
3
பெயருக்கேற்றதுபோல் இரு கைகளிலும் காயங்கள் உள்ளவன்.
5
அதீத உடற்பயிற்சியினால் விம்மி பெருத்த சதைக்கோளங்களுடன் இருக்கும் முன்கோபி.
7
இளவரசி பூங்காவனத்திற்கும் அவனுக்கும் திருமண பொருத்தம் அவர்களது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது.
9
சேவகபுரியில் புரட்சியாளர் மன்னருக்கு எதிரான நடவடிக்கைக்களை தொடங்கியிருக்கிறார்கள்.
6
அப்புரட்சி பக்கவாட்டில் நகர்ந்து சாணக்கியபுரிக்கும் வர நேரிடலாம்.
6
இங்கும் சொற்ப புரட்சிகாரர்கள் காரணம் தேடியவண்ணம் இருக்கின்றார்கள்.
6
சந்தைக்கு சென்ற இளவரசியின் கூந்தலை பிடித்து இழுத்து அவளின் புட்டத்தில் கை வைத்த ஒரு புரட்சிக்காரன் புரட்சி தன் பூபாளத்தை பாடும் நேரம் கனிந்து விட்டது என உரக்கக் கூவி அவளது இதழ்களை முத்தமிட்டு கரும்புரவியில் சிரித்தவாறே சென்றான்.
28
இது தொடர்பாக துணிகர ஒற்று நடவடிக்கைகளை நான் மேற்க்கொள்ள உள்ளேன் இளவரசே.
9
செலவிற்கு பொன் கழஞ்சுகளை அனுப்பி வையுங்கள் என தண்டமிட்டு கேட்டுக் கொள்கிறேன்.
9
இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை.
14
அவ்வாறு இருந்தால் அது தற்செயலே.
4
இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல.
11
அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம்.
9
எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது.
7
கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
4
தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் டெக்னாலஜினு ஏதாச்சும் ஒரு போட்டி வந்துட்டா.. நாங்க தான் இங்க இருக்கோம்ல என்று முதல் ஆளாய் களத்தில் குதித்து விடும் ஜப்பான் என்று நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.. அப்படிப்பட்ட ஜப்பான் மூளையின் அரிய தொழில்நுட்ப முயற்சிதான் இது சைக்கிள் பார்கிங் தொழில்நுட்பம்.. ஒரு நாட்டில் இன்று கண்டு பிடிக்கப் பட்ட ஒன்றை நேற்றே கண்டுப்பிடித்து அதை நடைமுறைபடுத்திக் கொண்டிருக்கும் ஜப்பான் அவ்ளோ வேகம்.. அந்த ஒரு வேகத்தில்தான் இதையும் கண்டுப்பிடித்து இருப்பார்கள் போல.. பேருந்து நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டு உள்ள இந்த சைக்கிள் பார்கிங் தொழில்நுட்பமானது ஒரு சைக்கிளை பார்க் பண்ண இவ்ளோ பெரிய தொழில்நுட்பமும் இவ்ளோ பெரிய அமைப்பும் இவ்ளோ சக்தியும் செலவு செஞ்சே ஆகணுமா என்று கேள்வியை கிளப்பி உள்ளது.
96
கொஞ்சம் ஓவரா போகலாம் தப்பில்லை ரொம்ப ஓவரா போக கூடாது இல்லயா..?
9
டெக்சாஸ் ஏ மற்றும் எம் பல்கலைக்கழகம் ஹோலிஸ்டிக் தோட்டத்தில் பீச் பழங்களை.
9
இங்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை ஷமிதாப் டிரெய்லர் ரிலீஸில் தனுஷ் ஷமிதாப் அமிதாப் பச்சன் அக்ஷரா ஹாசன் கொலவெறி பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த தனுஷ் ரஞ்சனா படம் மூலம் இந்தி ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார்.
27
தொடர்ந்து இப்போது ஷமிதாப் படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டார் தனுஷ்.
10
பால்கி இயக்கத்தில் அமிதாப் ரேகா அக்ஷரா ஹாஸனுடன் தனுஷ் இணைந்து நடித்திருக்கும் படம்.
10
இப்படத்தின் தலைப்பிலேயே இந்தியின் சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் தனுஷின் பெயர் முன்னிலைப்படுத்தி வெளியாக அதுவே அவருக்கு மிகப்பெரும் இடைத்தை ஏற்படுத்தியுள்ளது.
15
இப்போது சமீபத்திய டிரெய்லரின் காட்சிகளில் தனுஷ் மற்றும் அமிதாப் இருவருக்குமான காட்சிகள் பிரம்மிக்க வைத்துள்ளது.
11
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸில் ஏன் தமிழில் நடிக்கும் படங்களில் மட்டும் சில கட்டுபாடுகள் வைத்துள்ளீர்கள் என கேள்விகள் வைக்கப்பட்டன.
15
வித்யாசமான கெட்டப்கள் அதிகம் ஏற்பதில்லையே என தனுஷிடம் கேட்கபட்டது.
7
அதற்கு தனுஷ் தமிழில் எனக்கென ஒரு இமேஜ் உருவாகிவிட்டது முடிந்த அளவு அதை தக்கவைத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
12
எனினும் கலவையான பாத்திரங்களில் நடிக்க முயன்று வருகிறேன்.
6
ஆனால் இந்தியில் எனக்கென இழப்பதற்கு எந்த இமேஜும் இல்லை எனவே தான் எந்த கட்டுபாடுகளும் இல்லாமல் நடிக்கிறேன்.
13
என கூறியுள்ளார்.
2
எனக்கு முன்னால் நீங்களெல்லாம் பச்சா சொல்கிறார் சீனியர் நடிகர் சிரஞ்சீவி சீனியர் நடிகரும் அரசியல் பிரமுகருமான சிரஞ்சீவி இப்போது இருக்கும் முன்னணி நடிகர்களான ராம் சரண் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களை எனக்கு முன்னால் நீங்களெல்லாம் பச்சா எனக் கூறியுள்ளார்.
29
இந்நிலையில் இப்போது இருக்கும் நடிகர்கள் எனக்கு சமமாக நடனம் ஆடக் கூட முடியாது.
10
ஆஃப்டர் ஆல் பச்சா எனக்கு முன்னால் என கமெண்ட் அடித்துள்ளார்.
8
மேலும் ராம் சரணுக்கு இன்னும் சில சினிமா நடிப்பு யுக்திகளும் கற்றுத் தர வேண்டும் எனவும் ராம் சரணும் கேட்கத் தயாராக இருக்கிறார் எனவும் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
20
ராம் சரண் மட்டுமல்ல இப்போது இருக்கும் இளம் நடிகர்கள் யாவருக்கும் சினிமா குறித்த ஆலோசனை கூற நான் தயாராக இருக்கிறேன்.
15
எனக் கூறியுள்ளார்.
2
இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக தேயிலை இறப்பர் அடங்கலான பெருந்தோட்டத்துறை விளங்கி வருகின்றது.
13
அதிலும் பல தசாப்தங்களாக இத்துறை இவ்விடயத்தில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
8
இதன் நிமித்தம் இத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தம் உதிரத்தையே வியர்வையாகச் சிந்தி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
12
இந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அவர்கள் அளித்துவரும் பங்களிப்பை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாது.
11
இருந்தும் அவர்கள் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுப்பதற்காக அளித்துவரும் பங்களிப்பை மதித்து கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கான வேதனக் கொடுப்பனவு அமைந்துள்ளதா என்றால் அது பெரும் கேள்விக்குரிய விடயமாகவே உள்ளது.
21
ஓரு நாட்டின் பொருளாதாரத்திற்காக அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய துறையொன்றில் பணியாற்றுபவர்களுக்கு நியாயமாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் வேதனம் வழங்கப்பட வேண்டும்.
15
அது தான் நியாயமானது.
3
ஆனால் இந்நாட்டு பெருந் தோட்டத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் வேதனம் அவ்வாறானதல்ல.
9
இதனை எல்லா மட்டத்தினரும் ஏற்றுக்கொள்கின்றனர்.
4
இன்று பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெறுகின்ற வேதனத்தையும் இப்போதைய வாழ்க்கைச் செலவையும் ஒப்பு நோக்கினால் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான ஏற்ற தாழ்வை அவதானிக்கலாம்.
16
இருந்தும் அவர்கள் நாட்டின் பொருளாதார நன்மைகள் கருதி அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்றனர்.
8
இந்தப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பானது பொருந்தோட்டக் கம்பனிகள் அங்கம் வகிக்கின்ற முதலாளிமார் சம்மேளனத்திற்கும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் ஊடாக இணக்கப்பாடுகள் எய்தப்பட்டு கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே அதிகரிக்கப்படுகின்றது.
22
இந்த ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒரு தடைவ பேச்சுவார்த்தைகளின் ஊடாகப் புதுப்பிக்கப்படுகின்றன.
9
அதனால் இவ்வொப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் இரண்டு மூன்று சுற்றுப் பேச்சுக்களை நடாத்தின.
11
தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு வழங்குமாறு பெருந்தோட்டத் தொழிற் சங்கங்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
16
இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனம் தற்போது வழங்கும் நாளாந்த வேதனத்தில் ரூ.
8
இந்த யோசனையைத் தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளதோடு ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பு கோரிக்கையை உறுதியாக முன்னெடுத்து வருகின்றன.
12
இன்றைய காலகட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு ஆயிரம் ரூபா வேதன அதிகரிப்பே ஓரளவாவது நியாயமானதாக இருக்கும்.
14
அந்தடிப்படையில் தான் இக்கோரிக்கையை முன்வைத்திருப்பதாக தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன.
6
ஆனால் முதலாளிமார் சம்மேளனம் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்புக்காக முன்வைத்திருக்கும் யோசனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல எனவும் அத்தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
15
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கம் எட்டப்படாத நிலையில் இது தொடர்பில் தொழில் அமைச்சருடன் பேச்சவார்த் தைகளை நடாத்தத் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ளன.
22
இதேநேரம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்து மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஆரம்பித்துள்ளனர்.
15
இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதோடல்லாமல் பிரதேச மட்ட வர்த்தகர்களும் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு நல்குகிறனர்.
12
இந்தடிப்படையில் வட்டகொட நகரில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்திய போது அந்நகர வர்த்தகர்கள் தம் வியாபார நிலையங்களை மூடி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு நல்கியுள்ளனர்.
17
இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் ஆதரவு நல்கும் சாத்தியங்ளே அதிகமுள்ளன.
14
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்காதென தொழிலாளர்கள் கருதும் நிலைமை ஏற்படுமாயின் இத்தொழிற்சங்க நடவடிக்கையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கான சாத்தியங்களும் தென்படவே செய்கின்றன.
19
அவ்வாறான நடவடிக்கை இந்நாட்டு பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தக்கூடியதாகவே அமையும்.
7
இது பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதாக அமையாது.
4
அதனால் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்புக் கோரிக்கையை மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு அணுக முதலாளிமார் சம்மேளனம் முன்வர வேண்டும் என்பதே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
17
ஆகவே தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் அவர்களது தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு இந்த மட்டத்திலேயே நியாமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.
18
அது தொழிலாளர்களுக்கு அளிக்கும் நன்மையாகவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு அளிக்கும் உபகாரமாகவும் அமையும்.
9
பாராளுமன்ற ஜனநாயகம் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஒரு சூழ்நிலையில் அமைதியையும் ஜனநாயகத்தையும் பேணி நிலையியல் கட்டளைகளை மதித்து பாராளுமன்ற... முன்னொரு போதும் இல்லாத வகையில் இன்று எமது நாட்டில் அரசியல் பரபரப்பு நிலவுகின்றது.
22
இது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை உள்ளடக்கிய இரண்டாவது குடியரசு... தென்னாசியப் பிராந்தியத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஜனநாயக விழுமியங்களைக் கடைபிடித்துவரும் நாடே இலங்கையாகும்.
18
இந்நாடு ஜனநாயக விழுமியங்களை... இந்துக்களின் தீபத்திருநாள் இன்றாகும்.
6
உலகெங்கும் பரந்து வாழ்கின்ற இந்துக்கள் தீபாவளிப் பண்டிகையை இன்றைய தினம் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.உலகில் பல... குற்றவாளிகள் தண்டிக்கப்படாதிருப்பதைப் பார்க்கிலும் குற்றமிழைக்காத நிபராதிகள் தண்டனை அனுபவிப்பது மிகவும் அநீதியானது என்று சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்... அய்யா எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை .
32