text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் தமிழக மக்கள் அறிவர்.
9
கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை.
5
குறிப்பு ... பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன்.
15
அதிக கேடுகளை ஏற்படுத்தும் பக்டீரியா கிருமிகளை சுறா தோல் விரட்டுவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
10
கிருமிகள் அதிகம் சேரும் மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர் கருவி உறைகளில் சுறா தோலை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
14
கடலில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் கப்பல்கள் படகுகளின் அடிப்பகுதியில் சிப்பிகள் கடல்வாழ் உயிரினங்கள் அடிக்கடி ஒட்டிக்கொள்ளும்.
13
சில நேரங்களில் இவை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
6
இவற்றை சாப்பிட வரும் உயிரினங்களால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
8
இதை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
5
சிறு உயிரினங்கள் கூட அதில் ஒட்டாது என்பதால் சுறா தோலையே உறை போல போடலாம் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பயோ மெடிக்கல் துறை பேராசிரியர் டோனி பிரெனன் கண்டுபிடித்தார்.
22
பிளாஸ்டிக் ஷீட் போல சுறா தோலை பயன்படுத்தி ஷார்க்லெட் என்ற ஷீட்களையும் அவர் உருவாக்கினார்.
11
உயிரினங்களை மட்டுமல்லாமல் பக்டீரியாவையும் விரட்டும் சக்தி சுறா தோலுக்கு இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்ததுள்ளது.
11
இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி செய்ய ஷ்ரவந்தி ரெட்டி என்ற இந்திய பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
12
கம்ப்யூட்டர் கீபோர்டு பஸ் கூடைகளின் கைப்பிடிகளில் பக்டீரியா கிருமிகள் மறைந்திருக்கும்.
8
சுறா தோலில் இவை ஒட்டுவதில்லை.
4
சிப்பிகள் கடல்வாழ் உயிரினங்கள் போல பக்டீரியா கிருமிகள் ஆல்கா ஆகியவற்றையும் ஷார்க்லெட் ஒட்டவிடுவதில்லை.
10
பிளாஸ்டிக்கை ஒரு உறை போல பக்டீரியா கிருமிகள் மூடியிருந்தன.
7
ஷார்க்லெட்டில் சிறிது கூட பக்டீரியா இல்லை.
5
மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேசை அறுவை சிகிச்சை கருவிகளின் கைப்பிடி போன்றவற்றை ஷார்க்லெட் உறையால் மூடினால் பக்டீரியா பாதிப்பை தடுக்கலாம் அவசரத்திற்கு சட்டென நமக்கு கை கொடுப்பது ப்ரெட் என்பது அனைவரும் அறிந்ததே.
24
ஆனால் ப்ரெட் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி நம்மை திடுக்கிட வைக்கிறது.
8
ப்ரெட் தயாரித்த தினமே சாப்பிட்டால் ஆபத்து ஏதும் இல்லை தான்.
8
ஆனால் ஃப்ரிட்ஜில் பல நாள் வைத்து பாதுகாத்து பின்பு அதை உபயோகிக்கும் போது ப்ரெட்டின் மீது நம் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் படிகிறது என்றும் அது சில விஷத்தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
26
இதனை அப்லாடாக்ஸின்..பி.. என்கின்றனர்.
3
இது சில பாக்டீரியாக்களுடன் ரசாயன மாற்றம் ஏற்பட்டு நைட்ரேட் பொருளை வெளிப்படுத்தும்.
9
இவை மிகுந்த அபாயகரமான புற்று நோய் உண்டாக்கும் ஊக்குவிப்பான்கள்.
7
எனவே பிரட்டைப் பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை.தயாரிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் சாப்பிட்டுவிடுவது நல்லது.
11
மூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள் ஞானிகள் ரிஷிகள் தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன... உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
30
அவர்களி... சூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் புகைப்படங்கள் சிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.
14
நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது.
4
சிறுவயதில் அசையாமல் நி... வறுத்தெடுக்கப்பட்ட ஸியோமி இந்தியாவில் ஸியோமி திறன்பேசிகளின் மிகப்பிரபலம்.
9
ஒரு நிமிடத்தில் இத்தனை ஆயிரம் திறன்பேசிகள் விற்றுவிட்டன என்று அறிவிப்பார்கள்.
8
வாங்க முயற்சிக... பேருவலை தமிழில் அலைகள் தேடும் கரை பேருவலை தமிழில் அலைகள் தேடும் கரை நான் இதுவரை ஸனீரா காலிதீன் அவர்களின் படைப்புகளைப் படித்ததாக ஞாபகம் இல்லை.
21
அவரது படைப்பாற்றல் பற்றிக் கேள்விப்பட்டதுமில்லை... இருட்டு அறையில் சென்சார் குத்து இருட்டு அறையில் சென்சார் குத்து ஆம் சென்ஸார் குத்துதான்.
15
அது ஏ படம்.
3
வயது வந்தவர்களுக்கான படம்.
3
அதில் ஆபாசமான காட்சிகள் அனுமதிக்கப்பட்டவைதானே?
4
இதில் என்... பாற்பற்கள் முளைத்தல் வேதனையும் கொண்டாட்டமும் பிள்ளைக்கு காய்ச்சல் அடிக்குது.
9
பல்லு முளைக்கிறதுக்கோ தெரியவில்லை என்றாள் அந்த இளம் தாய்.
7
லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெரியும் ஆனால் இப்பிடி... வெய்யில் கவிதைகள் குரூரமான அபூர்வங்கள் சீரும் தளையும் அறுக்கப்பட்ட வடிவம்தான் புதுக்கவிதைக்கான முதன்மையான இலக்கணம் என அதன் முன்னோடியான க.நா.சுப்பிரமணியம் முன்மொழிந்தார்.
24
ஆனால் பாரதிக்குப் பிற... வை அஞ்சி அம்பலப்படுதல் இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது.
14
இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெள... தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்?
13
பெரியார் தமிழ்ப் படித்து பகுத்தறிவாளரானவர் யார்?
5
தந்தை பெரியார் முதலாவது நான் பகுத்தறிவுவவாதி.
5
எந்த விஷயத்தையும் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவன் நான்.
7
பஞ...
1
கோலாகலமாக மிக எதிர்பார்ப்புக்களோடு ஆரம்பித்த கால்பந்து உலகக்கிண்ணம் இன்னும் நான்கு போட்டிகளோடு முடிவடையப்போகிறது.
10
எதிர்பார்த்த கால்பந்து வல்லரசுகள் பல அதிர... கிகா பைல் மேனேஜர் ஆன்ட்ராய்ட் செயலி இலவசமாக நண்பர்களே அடுத்த ஐந்து நாட்களுக்கு ஆன்ட்ராய்ட் பைல் மேனஜேர் வரிசையில் கிகா பைல் மேனஜேர் பிரிமியம் இலவசமாக தருகிறது ப்ளே ஸ்டோர்.
27
இந்த ஆப் மூலம் சுலபமாக நா... இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் வணக்கம் உறவுகளே சுகநலங்கள் எப்படி?
17
பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி... டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான .
23
முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன் மூலம் நேர்காணல... ஓலைச்சுவடி நூல் விமர்சனம் கடவுள் மறுப்பாளர் நேரு தனது மறைவிற்குப் பிறகு அஸ்தியை இந்திய விவசாய மண்ணில் தூவ விரும்பிய போதும் அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைக்கவே விரும்பினார்.
33
பெற்றுக்கொண்டவைகள் என்ன?
2
விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன... டாக்டர்.
7
அனிதா ... கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்... சீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..?
27
நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான்.
11
அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும்.
8
சொர்க்கம் எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது.
5
ஆம் ப... ஜோக்கர் ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை... நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
29
நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
7
உங்களுக்காக கீழே தேச தாய் பாரதமாதா தேசதந்தை மகாத்மா காந்தி தேச மாமா ... வரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென... ஒரு ஆண் எப்போது பிறக்கிறான்?
36
அவளது தொப்புள் கொடியில் இருந்து பிரித்தெடுக்கும் போதா?அல்லது முலைக்காம்பை பிடித்து பால் அருந்த துவங்கிய பின்பா?
12
அதோடு நமது முகத்தில் இர... கயல் தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் விமர்சனம் கயல் ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக்.
15
படத்தில கப்பலே இல்லையே அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம்.
12
குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை.
11
நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ?
3
அப்படித்தான் எண்ணுகிறேன்.
2
ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு.
5
நான் என... வலிகள் கொண்ட வாழ்வதனில்... அவமானங்களும் வலியும் வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம்?
16
சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம்.
6
கோரல்ட்ரா பாடங்களுக்கு ஆர்வமுடன் பின்னூட்டம் கொடுத்து அடுத்த பாடத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் கோரல்ட்ரா பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிக... மரியான் பாடல்கள் என் பார்வையில் மரியான் பாடல்கள் கடல் படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது.
39
.... இன்னும் எப்போ பூ பூக்குமோ??
5
உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ?
8
காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் நீ கனியா நெஞ்சோரம் ... அம்மாவும் ஊரும்.
18
தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....?
3
வாற சனிக்கிழமையனை?
2
உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர?
4
இவை ஒரு ஓபன் சோர்ஸ் அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய மென்பொருள்களை பயன்படுத்தி ... ஆண் பெண் நட்புறவு ஆண்பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன.
38
ஆண்களும் பெ... விவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா?
6
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி.
7
ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள்.
6
ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும் அவர்களை பாராட்டுதலு... ஜ நினைவுபடுத்தும் தொலைபேசிக்கான மென்பொருள் கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்..... என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன... மயக்கம் என்ன எனது பார்வையில் தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன்.
49
வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி.
4
விசயகாந்தோமேனியா புது செல்போன் வாங்கிய... சினிமாவில் நடிக்கப்போவதில்லை அரசியல்வாதி த்ரிஷா வீடியோ அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சுன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு... நண்பர்களுக்கு வணக்கம்... எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள்.
41
அதிலும் குறிப்பாக இ... மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி??
9
மடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு.
11
சற்றே பரந்து விரிந்த ஏரி.
4
ஐயப்பா நகர் கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி... ரக்ஷா பந்தன் விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம்?
10
இறைவனை வணங்கவும் நன்றி கூறுவதற்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன்.
7
அப்படியா?
1
அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும்.
4
... கலைடாஸ்கோப் பாலைவன வெப்பம் சூடு என்றால் அப்படி ஒரு சூடு சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது.
15
வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை.
11
ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்... வின் ஆட்டம் அமெரிகாவுக்கு ஒரு சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு .அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு என்ற அமைப்பு.
23
எப்படிச் செயல் படுகிற... பார்வை கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால் வார்த்தைகளி... நினைக்க தெரிந்த மனமே நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ... தியானம் அன்புஅமைதி நிம்மதி சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன்.
62
தியானம...
1
ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
8
நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?
21
மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
16
ஒரு கிரைம் ஸ்டோரி போன்று பரபரப்பான டெல்லி போக்குவரத்து நெரிசலில் சிக்னலில் சடர்ன் ப்ரேக் அடித்த போலீஸ் ஜீப்பில் உட்காரவைக்கப்பட்டிருந்த ஒரு இளைஞனின் கன்னத்தில் இருக்கும் ஒரு மச்சம் நந்தினியின் கவனத்தைக் கவர்வதில் கதை துவங்குகிறது யாரந்த நந்தினி?
28
அந்த மச்சம் ஏன் அவளது கவனத்தைக்கவரவேண்டும்?
5
வாங்க கதைக்குள்ளார போனாத்தானே தெரியும் உயிர்த் தோழி கல்பனாவின் கணவனாக இருக்கலாமோ என்று சந்தேகித்து ஒரு வழியாக நம்பரைப்பிடித்து போன் செய்தால் பதிலில்லை அதே நேரத்தில் அவளது உயிர்த்தோழியான கல்பனாவிற்கு டெல்லி சென்ற கணவனிடமிருந்து போனே வராததால் தவிப்பில் இருக்கிறாள் அப்படின்னா அந்த மச்சக்காரன் அவளோட கணவனேதானா?
34