text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
வெற்றி விழா சிறப்பாக நடந்து வருகிறது.
5
கீதா சொன்னது போல் வெளிநாடு சென்று கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் உற்சாகத்துடன் பதிவுலகம் வரலாம்.
13
புதிய சிந்தனைகளுடன்.
2
தங்களின் இடை விடாத முயற்சிக்கும் கடும் பணியினை வெற்றிகரமாக நடத்தி முடித்தமைக்கும் அத்தனை சாதனையாளர்க்ளுக்கும் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தமைக்கும் இவை அனைத்தும் ஒருங்கே சேர்ந்த இமாலயச் சாதனையினை சிறப்புடன் நடத்தியமைக்கும் பாராட்டுகள்.
23
விருது பெற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.. விருது வழங்கிச் சிறப்பித்த தங்களுக்கும் போட்டி நடுவர்களுக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும் மூன்றாம் சுழி வலைப்பதிவர் திரு.
19
அப்பாதுரை அவர்களின் நேயர் கடிதம் தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது.
9
உயிரோடு தான் இருக்கிறான்.
3
அப்போதும் அவ...
2
சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
15
அதில் அவர் கூறியதாவது பாலியல் குற்றச்சாட்டுகள் சினிமா துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
16
இது வெளிவந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் இனி இல்லாமல் இருக்கும் என்பது தான் உலக அளவில் பேசப்பட்டிருக்கிற விஷயம்.
13
ஆனால் இரண்டு தரப்பிலும் நியாயத்தை கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
8
சினிமா துறையில் நாங்கள் செய்வதை சென்னை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேட்தலில் போட்டியிட மக்கள் நீதி மையம் கட்சி தயாராக உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
21
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
15
அப்போது அவர் கூறுகையில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளுக்குக் கோவையில் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது.
11
மற்ற கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தும் அதை மாற்றி நாங்கள் பயிலரங்கம் நடத்தி வருகிறோம்.
11
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில் அரசியலுக்காக சினிமாவை விடமுடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.
22
இது அரசியலுக்கு அப்பாற்பட்ட கதை.
4
நாடு இரண்டாக பிரிந்து கிடப்பதற்கு மத அரசியல் காரணம்.
7
அதில் எனக்கு வருத்தம் சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் தனது கட்சி பணிகள் தொடர்பாக நேற்று முன்தின் டெல்லி சென்றிருந்தார்.
19
அப்பணிகளை முடித்துகொண்டு பின்னர் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்தார்.
13
இந்நில்லையில் சற்று முன் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
11
அதில் அவர் கூறியதாவது மரியாதை நிமித்தமாகவே ராகுலையும் சோனியாவையும் சந்தித்தேன்.
8
கெஜ்ரிவால் பெங்களூரில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை.
6
நீங்கள் நினைப்பது போன்று கூட்டணி
4
.
1
இராணுவ வீரர்களுக்கான ஏழாவது சமபள கமிசனுக்கான ஆணையை பிறப்பித்ததுஇராணுவ அமைச்சகம் வெற்றிமத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது
17
இன்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
15
இவர்கள் கையாளும் வாள் ஒன்று பிரேசிலில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளதுடன் குறித்த வாளினை போன்று ஏனைய வாள்கள் நாட்டில் உருவாக்கப்படுகின்றன.
14
அதுமாத்திரமின்றி இவர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் குற்றச்செயல்கள் புரிவதும் தெரியவந்துள்ளது.
7
இதேவேளை இராணுவத்திற்கும் ஆவா குழுவிற்கும் தொடர்புள்ளதா?
5
என அனுரகுமார திசாநாயக்க கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இராணுவத்திற்கும் ஆவா குழுவுக்கும் நேரடியாக தொடர்பு இல்லாத போதும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர் ஒருவர் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் எனவும் அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது எனவும் தெரிவித்தார்.
31
உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியதாக உடபுஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
12
இந்த வழக்கு விசாரனைக்கு வந்த போது அரசு தரப்பு வக்கில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள யோகா பயிற்சியாளர் ராகேஷ் குமாருக்கு ஓராண்டு சிறைதண்டனை வழங்க வேண்டும் என கூறினார்.
21
மாலைதீவில் அன்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேரிதலில்.
5
எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக இன்று அவர் பதவியேற்றார்.
14
தமிழகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியினரை கொலை செய்து கர்நாடகா சிவனசமுத்ரா பகுதியில் காவேரி ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
15
பொதுநலவாய ஒன்றிய சுகாதார அமைச்சர்களின் மாநாட்டில் பிரகடனப்படுதுதப்பட்ட கொழும்பு பிரகடனம் ஜெனிவாவில் நாளை இடம்பெறவுள்ள...
11
கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் என்னை நோக்கி பாயும் தொட்டா.
12
இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.
7
இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது இதுவரை சொல்லப்படாமல் உள்ளது.
7
இந்நிலையில் கௌதமின் விண்ணைத் தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா படங்களில் இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் தான் இந்த படத்துக்கும் இசையமைப்பார் என தற்போது சொல்லப்படுகிறது ஷாருக்கானின் ரொமான்ஸ் படம் இவ்வளவு ரூபாய்க்கு விலை போனதா?
25
ஷாருக்கான் .
2
ஷாருக்கான் நடிப்பில் சமீபத்தில் ரயீஸ் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.
8
இதில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார்.
6
இது பாலிவுட் திரையுலகை அதிரவைத்தது.
4
தற்போது ஷாருக் இம்தியாஸ் அலி இயக்கும் புதிய படத்தில் அனுஷ்கா சர்மாவுடன் நடித்து வருகிறார்.
11
ஏற்கனவே ஷாருக் ஆலியா பட் நடித்த ஜிந்தகி படத்தை இதே நிறுவனம் தான் வெளியிட்டது.
11
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வெளியிடும் விநியோக உரிமையும் அதே நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
9
நவம்பர் இறுதி வரை வேறு முக்கிய வேலைகளில் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இத்தளத்தில் புதியதாய் ஏதும் பதிவேற்றம் செய்யப்பட மாட்டாது.
16
பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில் எழுத்தில் பாசாங்கு தேவையில்லை மனதில் பட்டதை எழுதவும் சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.
19
சமீபத்தில் சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
11
இதையடுத்து சென்னையில் உள்ள உணவகங்களில் சமைக்கப்படும் இறைச்சி தரமானதா என்ற சந்தேகம் அசைவ உணவு பிரியர்களுக்கு இருந்து வந்தது....
14
கஜா புயல் கடலூர் வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
16
தற்போது கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில்... தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி.
12
சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் விஸ்வாசம்.
8
இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.
15
திரைப்படத்தின் ஒரு...
2
இதற்கென சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அருகே பெரியகள்ளிப்பட்டி பகுதியில் சிலைகளுக்கு வர்ணம் பூசி அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
14
இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும்போது எளிதில் கரையும் வகையிலும் நீர்மாசு ஏற்படாத வகையிலும் நீரில் வசிக்கும் உயிரினங்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
17
இதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
6
கர்நாடாக இசை பாடகி எம்.எஸ்.
4
சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்த நாளையொட்டி ஐ.நா தலைமையகத்தில் கவுரவிக்கப்படுகிறார்.
7
பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா தொடங்கியது திருச்செந்தூர் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
22
வரும் செப்.
2
இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர்.
11
தினமும் காலை மாலை சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருகிறார்.
10
முக்கிய விழாவான தேர்த்திருவிழா செப்.
4
ஆவணி திருவிழாவையொட்டி தினமும் காலை பகல் மாலை இரவு ஆகிய நேரங்களில் திருக்கோயில் கலையரங்கில் சொற்பொழிவு இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
16
விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகஸ்தர்கள் செய்து வருகின்றனர்.
6
கஜா புயல் எதிரொலி புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்
11
அவற்றைத் தெரிந்து கொள்வோம் புதிய செய்தி ஜெயா பிளஸ் டிவிதினமலர்தினத்தந்திதினமணி தினகரன்தி இந்து தினபூமி மாலைமலர் .... .
14
அவற்றைத் தெரிந்து கொள்வோம் முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.
16
குண்டடி பட்டு வாயை பிளந்து கண் விழித்திரை சொரூகி ரத்தச் செகதியில் செத்து மிதந்து கொண்டியிருக்கும் படங்களை பார்க்கையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பனை போலவும் அண்ணனைபோலவும் இருக்கிறது.
21
நெஞ்சியிலும் தலையிலும் குண்டு பாய்ந்து அரசு மருத்துவமனையின் மூலையில் சுருண்டு கிடக்கும் சடலங்களைப் பார்க்கையில் முள்ளி வாய்க்கால் நினைவுக்கு வருவதையும் அதன் நினைவில் கைகளிலும் மூளையிலும் புழுக்கள் ஊர்ந்து செல்கிறது.
22
முருங்கை மரத்தில் கூடு கட்டிய புழுக்களை தீ வைத்து கொழுத்துவது போல ஒட்டு மொத்தமாக கொழுத்தி விட்டாய்.
13
உரிமைக்காக தண்ணீர்காக சுத்தமான காற்றுக்காக ஆயுதம் இல்லாமல் போராடியவர்களை எம்மிடம் வாங்கிய பணத்திலே எங்களை கொல்ல துப்பாக்கி வாங்கி சுட்டுக்கொள்ளும் நாட்டையும் ஆட்சியையும் இங்குதான் பார்க்கிறேன்.
19
எங்களது ஒவ்வொரு ஓட்டிலும் உங்களுக்கு இந்த சமூகத்தில் முதல்வன் அமைச்சகன் என உனக்கே அர்த்தம் தெரியாத வார்த்தைகளை அடையாளமாக நாங்கள் தந்தது பெண் பிள்ளை என்றும் பாராமல் எங்களது சகோதரிகளை சுடத்தானா?
23
அனில் அகர்வால் வீசிய எச்சிக் காசுகளுக்காக இத்தனை பேரை சுட்டுக் கொலை செய்துள்ள எடப்பாடி பன்னீர் உள்பட எவன் எவன் வீட்டில் அனில் அகர்வால் வீசிய பணக் கட்டுகள் இருக்கிறதோ அவர்கள் வீட்டில் எல்லாம் இப்போது ரத்தம் சொட்ட உறைந்து பிணவறையில் விரைத்துப் போய் கிடைக்கும் ரத்த படிந்த பிணத்தின் வாடைகள் வீசுவதை இங்கு என்னால் நுகர முடிகிறது.
42
போராடப் போன பிள்ளைகளை கணவன்களை அப்பாக்களை சகோதரிகளை இழந்தவனின் கண்ணீர் துளிகள் விம்மல்கள் பற்றி எரியும் கும்பிகளின் அழுகை ஓலங்கள் உங்களது மனைவி குழந்தை வாரிசுகளை காலம் நிம்மதியாக இருக்க விடும் என்று நான் நம்பவில்லை.
26
உறவுகளை இழந்து கண்ணீரில் கதறி அழுபவனில் கூக்குரலின் வெப்பம் தீஜ்வாலையாக மாறி அதிகாரத்தை தீட்டி கொலை செய்தவனின் ஒவ்வொரு வீட்டிலும் அதிகார நாற்காலியின் ராஜ்ஜியத்திலும் பற்றி எரியும் நாள் வெகு தூரமில்லை.
23
அரசு சாட்சியாக ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே பெண் சிறுமியின் வாயில் சுட்டுக் கொன்ற வீரன்களின் முகத்தில் காரி உமிழ்வது கூட என் எச்சிலுக்கு இழுக்காக பார்க்கிறேன்.
19
ஸ்டெர்லைட்டை நாங்கள் மட்டும் வெறுக்கவில்லை.
4
கோவா ஒரிசாவின் பழங்குடிகளும் .
4
நியம்கிரி மக்களும் பட்னாவிலும் லாஞ்சிகரிலும் லட்சக் கணக்கான மக்கள் வெறுத்து ஒதுக்கி போராடினர் .
11
உலகிலேயே மிகவும் அதிகமாக வெறுக்கப்படும் கார்பரேட் நிறுவனம் என்று இன்டிபென்டென்ட் நாளிதழ் இந்நிறுவனத்தை அறிவித்திருக்கிறது.
11
இந்த தகவல்களை எல்லாம் தெரிந்து இருந்தும் மோசமான அரசியல்வாதிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு சொந்த மண்ணின் நேசேமிக்க மனிதர்களை கொலை செய்ய துணை போன அதிகாரிகளை இந்த நேரத்தில் ஒன்று மட்டும் கேட்கத் தோன்றுகிறது.
25
உங்கள் துப்பாக்கிகள் உங்கள் மனைவி குழந்தைகள்உங்களை பெற்றவர்கள் பக்கமும் இப்படித்தான் நீளுமா?
9
இதே போல மூளை சிதறும் அளவிற்கு ஆத்திரம் தீர குறிபார்த்து சுடுமா?
9
மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல் சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை விலைக்கு வாங்கியுள்ளது குஜராத் மாநிலத்தை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமம்.
47
காட்டுப்பள்ளி துறைமுகத்தை உருவாக்கி அதனை நிர்வகித்து வந்தது எல் அண்ட் டி நிறுவனம்.
10
லார்சன் அண்ட் ட்யூப்ரோவின் இந்த விற்பனைக்காக காட்டுப்பள்ளி துறைமுகக் கம்பெனியாகிய மரைன் இன்ஃப்ராஸ்டச்சர் டெவலப்பார்ஸ் நிறுவனத்துக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
18
இந்திய துறைமுகங்களை இணைப்பதன் மூலம் தனது செயல் பாடுகளை விரிவுபடுத்தும் உத்தியாக காட்டுப்ள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
15
காட்டுப்பள்ளி துறைமுகம் இந்தியாவின் நவீன துறைமுகங்களில் ஒன்று தமிழகம் கர்நாடக மாநிலங்களின் ஏற்றுமதிக்கும் இம்மாநிலங்களுக்கான இறக்குமதிக்கும் வாயிலாக இருக்கிறது.
14
ஏற்கெனவே அதானி குழுமம் கேரள மாநில அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு விழிஞ்சியம் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
13
தொலைவில் அமைந்துள்ளது.
2
எண்ணூர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள இது ஆழ்கடல் துறைமுகமாகும்.
7
இதில் இரண்டு பெர்த்கள் உள்ளன.
4
இவை சரக்குப் பெட்டகங்கள் மற்றும் சரக்குகளைக் கையாளும் திறன் பெற்றவை.
8
எண்ணூர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்கள் இப்பகுதியில் சரக்குப் போக்குவரத்தை எளிதாக்க உதவும்.
9