text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
இந்த உகப்படிப்பை எப்போதெல்லாம் இறைவழிபாடு செய்கிறோமோ அப்போதெல்லாம் பாடலாம்.
| 7 |
கூட்டு வழிபாடு என்றால் ஒருவர் பாடியபின் மற்றவர்களெல்லாம் சேர்ந்து பாட வேண்டும்.
| 9 |
வாகை பதியில் துவையல் தவமிருந்த மக்களுக்கு அய்யா ஞானபோதகமாக அருளிய மற்றொன்று இந்த உச்சிப்படிப்பு.
| 11 |
இது முப்பத்து ஐந்து ஒற்றை வரிகளையும் பதிமூன்று தவ வார்த்தல் வாக்கியங்களையும் கொண்ட பாடலாகும்.
| 11 |
வாரத்தில் ஒரு நாள் மட்டும் பாடுவதானால் ஒரு முறை நின்று கொண்டும் ஆறுமுறை அமர்ந்து இருந்த நிலையிலும் பாட வேண்டும்.
| 15 |
இவ்வாறு உச்சிப்படிப்பை பாடி வழிபட்டு வந்தால் நம்மை அறியாமல் நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்கள் அன்றாடம் அகன்றுபோகும் என்பது அய்யாவின் அறிவுரையாகும்.
| 17 |
வாடா ராஜேஷ்.
| 2 |
என்ன ஆளையே பார்க்க முடியலை உள்ளே வா என்று வீட்டுக்கு வந்த தனது நண்பனை வரவேற்றான் ஜெயகுமார்.
| 13 |
ஜெயக்குமாரும் ராஜேஷூம் நெருங்கிய நண்பர்கள்.
| 4 |
பள்ளி காலம் முதல் கல்லூரி வரை ஒன்றாக படித்த குடும்ப நண்பர்கள்.
| 9 |
சென்னையில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்த அவர்கள் திருமணம் முடிந்து வேலை காரணமாக வெவ்வேறு பகுதிகளில் குடியேறினர்.
| 13 |
ஜெயக்குமார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதிதாக வீடு வாங்கி குடியேறினான்.
| 8 |
அவனை பார்ப்பதற்கு ராஜேஷ் வந்தான்.
| 4 |
ஏன்னடா.
| 1 |
வா உட்காரு என்று கூறி தனது நண்பன் ராஜேஷை உட்கார வைத்த ஜெயக்குமார் அருகில் உட்கார்ந்த நபரை காண்பித்து நான் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி குடி வந்தவுடன் இவர் தான் எனக்கு பல்வேறு உதவிகள் செய்தார்.
| 28 |
ரொம்ப நல்லவர்.
| 2 |
எங்கள் வீடு மட்டுமல்ல இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அத்தனை பேரும் மதிக்கக்கூடிய நல்ல மனிதர் என்று ராஜாராமை அறிமுகம் செய்து வைத்தான் ஜெயக்குமார்.
| 18 |
அப்போது சமையல் அறையிலிருந்து வெளியே வந்த ஜெயக்குமாரின் மனைவி சாந்தி வாங்க அண்ணே வாங்க நல்லா இருக்கீங்களா.. இப்ப தான் எங்க வீட்டுக்கு வழி தெரிந்ததா உங்க மனைவி குழந்தைகளை எல்லாம் கூட்டிட்டு வரலையா என்று ராஜேஷிடம் நலம் விசாரித்தார்.
| 29 |
எங்க நேரமே இல்ல.. வேறு ஒரு வேலையா இந்த பக்கம் வரவேண்டி இருந்தது.
| 10 |
அது தான் உங்களையும் பார்த்துட்டு போகலாம் என்று வந்தேன் என்று ராஜேஷ் கூறினான்.
| 10 |
அவர் கிளம்பி சென்றதும் ராஜேஷ் டேய் ஜெயக்குமார் இவரை பார்த்த கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ டே போடா அவர் ரொம்ப நல்லவர் எனக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார் தெரியுமா இந்த வீட்டுக்கு நான் வந்த புதுசுல இங்க பக்கத்தில் எல்லாமே புதுசா இருந்தது.
| 34 |
அப்ப இவர் தான் எனக்கு உதவியா இருந்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு உதவி செய்தார் என்று ராஜ்குமாரை பாராட்டினான் ஜெயக்குமார்.
| 16 |
ஜெயக்குமார் வீட்டுக்கு மட்டுமல்ல அந்த குடியிருப்பில் உள்ள அனைத்து நண்பர்களிடமும் நன்றாக பழகுவார்.
| 10 |
அனைவரின் வீட்டுக்கும் உரிமையுடன் செல்வார்.
| 4 |
ஜெயக்குமார் வேலை விஷயமாக வெளியூர் செல்லும் போது ஜெயக்குமாரின் மகனை பள்ளிக்கு அழைத்து செல்வதும் அவனை மீண்டும் பள்ளியிலிருந்து திரும்பி அழைத்து வரும் வேலையை ராஜ்குமார் செய்வார்.
| 20 |
ஜெயக்குமாரின் மனைவியும் தனது குடும்ப நண்பர் என்பதால் ராஜ்குமாருடன் குடும்ப உறுப்பினர் போல் பழகினார்.
| 11 |
ராஜ்குமார் அந்த ஏரியாவில் பெரிய ஆளு.
| 5 |
அந்த பகுதியில் ஏதாவது பிரச்சனை என்றால் இவர் முதல் ஆளா நின்று அந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு வந்து நிற்பார்.
| 14 |
அந்த குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் விழா என்றும் கொஞ்ச நேரத்தில் விழா தொடங்கியதும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் .அதன் பின் உணவு சாப்பிடலாம் என்று கூறினார்.
| 21 |
உடனே தனது நண்பன் ஜெயக்குமாரிடம் அந்த நபரை காட்டி இவரை எங்கேயோ பார்த்துகிறேன்.
| 10 |
ஞாபகம் வரவில்லை யார் இவர் ஏன் இப்படி தலையை குனிந்தபடி வேகமாக நடக்கிறார் என்று கேட்டான்.
| 12 |
அப்போது அவனுக்கு திடீரென ஞாபகம் வந்தது இவர் ஜெயக்குமார் தன்னிடம் அறிமுகப்படுத்திய அடுக்குமாடி குடியிருப்பு தலைவர் ராஜ்குமார் போல் உள்ளதோ.
| 15 |
விழாவில் நிர்வாகிகள் பேசிய போது இவர் அங்கு இல்லையே இவனை கேட்டால் அவன் ஒரு செத்த பாம்பு என்று சொல்கிறானே ஒன்றும் புரியவில்லையே என்று யோசித்தான்.
| 19 |
ஜெயக்குமார் தனது நண்பன் ராஜேஷ் மற்றும் குடும்பத்தினருடன் உணவு அருந்திவிட்டு வீட்டுக்கு திரும்பி சென்றான்.
| 11 |
அங்கு சென்றதும் ராஜேஷ் தனது நண்பனிடன் டேய் அப்ப ஒரு நாள் நடந்து போனாரே அவரு உன் நண்பர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் தானே.
| 19 |
ஆரம்பத்தில் எங்களிடம் நல்லவன் போல் நடந்து கொண்டான்.
| 6 |
அதனால் அவனை எங்கள் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் நம்பினோம்.
| 7 |
எங்கள் குடியிருப்பில் உள்ள பெண்களின் செல்போன் எண்ணிற்கு அவ்வப்போது சில அசிங்கமான தகவல்களை அனுப்பி உள்ளான்.
| 12 |
இந்த நேரத்தில் எங்கள் கீழ் வீட்டில் உள்ள நண்பர் வெளியூர் சென்றிருந்தார்.
| 9 |
அந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு சென்ற ராஜ்குமார் அந்த நண்பரின் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளான்.
| 15 |
அவரது சத்தம் கேட்ட நாங்கள் அனைவரும் விரைந்து சென்று பார்த்த போது அவன் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட முயன்றது தெரியவந்தது.
| 15 |
போலீசில் புகார் செய்யலாம் என்ற முடிவு எடுத்து போது நண்பரின் மனைவிக்கு அவமானம் ஏற்படும் என்ற காரணத்தினால் போலீசுக்கு செல்லவில்லை.
| 15 |
அவனது குடும்பத்தினரின் முகத்திற்காக ஒரு மாதத்திற்குள் இந்த வீட்டை காலி செய்யும்படி அவனுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளோம்.
| 12 |
நம்பி பழகியவரின் மனைவியிடம் தகாத செயலில் ஈ.டுபட முனைகிறவன் நம்பிக்கைத் துரோகி.
| 9 |
உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான் என்பது உண்மையே என்று ஜெயக்குமார் கூறினான்.
| 9 |
இது சரியா தவறா?
| 3 |
குற்றமா குற்றமில்லையா என்பதெல்லாம் இப்போது பிரச்சனையில்லை.
| 5 |
நான் அப்போது எங்களது வடுகவிருட்சியூர் கிராமத்தில் பத்தாவது படித்தகாலம்.
| 7 |
பள்ளிக்கூடத்திற்கு எங்களது இந்த கிராமத்திலிருந்து மூன்று மைல்கள் தூரம் நடந்து செல்ல வேண்டும்.
| 10 |
அந்த காலத்தில் எல்லா மாணவ மாணவிகளும் அருகருகேயிலுள்ள பள்ளிக்கூடங்களுக்கு நடந்துதான் சென்றார்கள்.
| 9 |
எங்களது இந்த கிராமத்திலிருந்து மெயின் ரோட்டிற்கு சென்று அருகிலுள்ள நகரத்திற்கு செல்ல நல்ல சாலை வசதியிருந்தது.
| 12 |
அப்பா நீ என்ன சொன்னாலும் கேக்க மாட்டியா?
| 6 |
சம்பாரிக்கிற எல்லாப் பணத்தையும் சீட்டாடியே விட்டுர்றயே.
| 5 |
குடும்பத்துக்குன்னு என்ன சேத்து வச்சுருக்க.
| 4 |
நீ சம்பாரிக்கிறீயா சீட்டாடி அவ்வளவையும் விட்டுர்ற.
| 5 |
கேட்டா நான் தான சம்பாதிக்கிறேன்னு பெருசா பீத்திக்கிற இது தப்புப்பா சூதாட்டம் ஆகாது குடும்பத்த கெடுத்துப்புடும் என்று அப்பா நாராயணனுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தான் மகன் விஷ்ணு.
| 20 |
பெத்த புள்ள புத்தி சொல்லி பொழைக்க வேண்டியிருக்கு அலுவலகத்துக்கு கிளம்பி கொண்டிருந்த பாலுவிடம் அப்பா செமஸ்டருக்கு பணம் கேட்டேன்.
| 14 |
நீங்க கொடுக்கவே இல்லை என்றான் மகன் ரவி.
| 6 |
போதும் போதும்.
| 2 |
நீ படிச்சு கிழிச்சது.
| 3 |
பரிட்சைக்கு படிக்கிற மூஞ்சியப் பாரு.
| 4 |
எங்காவது போய் காரு கழுவினா கூட ஏதாவது சம்பளம் கிடைக்கும்.
| 8 |
வேலை இருந்தாப் போய் பாரு.
| 4 |
காலையிலயே ஆபீஸ் கிளம்புற நேரத்தில இந்த மூஞ்சியெல்லாம் பார்த்துட்டு போனா அப்படியே விளங்கிடும்
| 10 |
இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை வாணலியில் சிறிது எண்னெய் விட்டு காய்ந்தவுடன் அதில் பட்டை கிராம்பு ஏலம்சோம்பு கறிவேப்பில்லை போட்டு பொறிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து நன்றாக
| 33 |
ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
| 8 |
நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?
| 21 |
மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
| 16 |
ஒரு தலையாக புலிகள் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
| 6 |
மறு புறம் இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது.
| 7 |
இலங்கையும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.
| 8 |
இலங்கை சர்வதேச அளவில் பல நாடுகளின் உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருக்கிறது.
| 9 |
முழுவீச்சில் புலிகளை அழிக்கவும் அதனையே சாக்காக வைத்து தமிழர்களை அழிக்கவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு.
| 12 |
தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான அரசு காங்கிரசின் ஆதரவோடு ஆட்சியில் அதுவரை போரென்றால் மக்கள் சாகத் தான் செய்வார்கள் என்று சொல்லிவந்த ஜெயலலிதா அதிமுக டபுள் சிறீ ரவிசங்கர் காட்டிய படங்களைப் பார்த்ததும் ஈழத்தில்... சாரி... சாரி... இலங்கையில் நடந்து வந்த கொடுமைகளை அப்போது தான் உணர்ந்துகொண்டதாகக் கூறி தனது ஈழ முகமூடியை அணியத் தொடங்குகிறார்.
| 39 |
அதுவரை கூடவே சுத்திக் கொண்டிருந்த செவ்வாழைகளும் புதிதாகப் போய்ச் சேர்ந்தவர்களும் சொல்லிப் புரியாததை டபுள் சிறீ ரவிசங்கர் சொல்லித் தான் தெரிந்துகொண்டாராம்.
| 16 |
சரி போய்த் தொலைகிறது.
| 3 |
உலகத்தின் தைர்யமான பிக்பாகட் மனைவிதான் பணம் எடுத்தியான்னு கேட்டா க்ளவானியா இருக்கற எண்ணை கொலைகாரியா மாத்திடாதீங்கன்னு சொல்றா இளந்தென்றல் நம்மைப்பற்றிய நல்லவைகளை கிராம்கணக்கிலும் கேட்டவைகளை கிலோ கணக்கிலும் தெரிந்து வைத்திருப்பவருக்கு பெயர்தான் டேமேஜர்சகா நண்பா மச்சி மாப்ள தேவா சூர்யா இதெல்லாம் சரக்கு அடிக்கும்போது மட்டும் தான் பில்லு குடுக்கும்போது எல்லாம் மாறிடும்அசால்ட்டு ஆறுமுகம் ஐஸ்வர்யாராய் போன்ற அழகியே மனைவியாக வாய்த்தாலும் ஆண்புத்தி நாய்புத்தி தான்வெ.
| 47 |
பெத்துசாமி வேலை வாழ்க்கைத்துணை மாதிரி.
| 4 |
இல்லேன்னா ஏங்குவோம்.
| 2 |
இருக்கும்போது பொலம்புவொம்.
| 2 |
இன்னும் பெட்டரா கிடச்சிருக்கலாமேன்னு விரும்புவோம்.உளருவாயாண்ஜி பேய் இல்லன்னு பேசுறவங்க வரிசைல பேசுற ஒரு பொண்னு பேய் மாதரி இருக்கு .... பேய் இருக்குது கோபீஈஈஈகருத்து கந்தன் நாங்கள்ளாம் குடும்பம் நடத்துறதே குட்டிச்சாத்தான் கூடத்தான் கஞ்சா கருப்பு காஞ்ச மாடுகள்...புருடா ஜென் இறந்தவர்கள் பேயா வந்து பழிவாங்குவார்கள் என்றால் ராஜபக்சேவை ஒருவர் ஆச்சும் கொன்றுபாங்கஆந்தை கண்ணன் சண்டக் கோழியுடன் தான் சண்டைப் போடத் தோன்றும் அமைதிப் புறாவுடன் அல்ல நானே சிந்திச்சதுசுஷிமா சேகர் ஐஸ்வர்யாராய் போன்ற அழகியே மனைவியாக வாய்த்தாலும் ஆண்புத்தி நாய்புத்தி தான்வெ.
| 59 |
பெத்துசாமி பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில் எழுத்தில் பாசாங்கு தேவையில்லை மனதில் பட்டதை எழுதவும் சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.
| 20 |
பூந்தளிர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதிமன்றில் நாளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு கொழும்பு பிரதான நீதிமன்றில் நாளை வெள்ளிக்கிழமை விசாரணை செய்யப்படைவுள்ளது.
| 24 |
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
| 21 |
அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்து அரசாங்கத்திற்கு பாரியளவில் நிதி நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
| 11 |
சட்டத்தரணி கெலும் குமாரசிங்க என்பவரினால் நேற்று இந்த மனு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
| 13 |
கிரேக்க பிணை முறி முதலீடு மற்றும் ஊழியர் சேமலாப நிதி முதலீடு என்பனவற்றின் ஊடாக ஆயிரக்கணக்கான கோடி ரூபா பணம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
| 19 |
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளது .. பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றதுகோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்
| 21 |
வடமாகாண தொண்டராசிரியர்கள் இன்று கிளிநொச்சியில் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர்.
| 6 |
குறித்த சந்திப்பு இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இடம்பெற்றது.
| 10 |
அண்மையில் இடம்பெற்ற தொண்டராசிரியர்களிற்கான நேர்முக தேர்வு தொடர்பிலும் குறித்த தேர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் அழைக்கப்படாது விடுபட்டமை தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்பட்டதாக தொண்டராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
| 17 |
நீண்ட காலமாக எவ்வித ஊதியமும் இல்லாது தாம் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் இவர்கள் தம்மையும் நிரந்த நியமனத்திற்கு உள்வாங்குவதற்கான கபினட் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
| 22 |
வடக்கில் நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக சேவையாற்றிவரும் அதிகமானோரில் குறிப்பிட்ட சிலருக்கே இவ்வாறு நேர்முக தேர்வுக்க அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் தாம் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடியாதாகவும் அதன்போது சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.
| 26 |
எனினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதவிடத்து போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது தெரிவிக்கின்றனர்.
| 9 |
நூறாவது நாள் திரைப்படம் குறித்து பெரிய அறிமுகம் தேவையில்லை.
| 7 |
தமிழில் வெளியான குறிப்பிடத்தக்க சில த்ரில்லர்களில் முக்கியமான திரைப்படம்.
| 7 |
அப்படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்த கதையை இயக்குனர் மணிவண்ணன் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட கருத்தரங்கு ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.
| 13 |
நூறுவாது நாள் படத்தின் மொத்த ரீரிகார்டிங்கையும் வெறும் அரைநாளில் செய்துமுடித்தாராம் இளையராஜா அன்றைய தினம் அதே ஸ்டுடியோவிற்கு டாகுமென்ட்ரி ஒன்றின் ரிகாரிடிங்குக்காக வந்திருந்த வெளிநாட்டு இயக்குனர் ஒருவர் இதைகேள்விப்பட்டு அசந்துபோய் இளையராஜாவை பாராட்டிவிட்டு சென்றாராம் அந்தப்படத்தின் பாடல்களைவிட பிண்னனி இசைதான் காலத்தை கடந்து இன்றளவும் பேசப்படுகிறது.
| 33 |
சிகப்பு ரோஜாக்கள் படத்தை பற்றியும் ஒரு தகவல் கிடைத்தது.
| 7 |
இப்படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டதாம் இதையெல்லாம் கேட்கும்போது இளையராஜா குறித்து ஒரு அமானுஷ்யமான பிரமை உண்டாவதை தவிர்க்க முடியவில்லை.
| 28 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.