text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
பாடகி சின்மயி உள்ளிட்டவர்களால் பிரபலமடைந்து வரும் மிடூ இயக்கம் போல் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த விடூ இயக்கம் தொடங்கப்பட்டது.
17
இந்தியாவில் தற்போது பல துறைகளை சேர்ந்த பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை மீடூ என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
20
அரசியல்வாதிகள் சினிமா துறை பிரபலங்கள் என பல ஆண்கள் இந்த மீடூ இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
15
அவ்வகையில் பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்த விடூ இயக்கம் தொடங்கப்பட்டது.
10
டுவிட்டர் மூலம் பிரபலமாகிவரும் இந்த இயக்கத்தில் பெண்களால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களது சோக அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
13
இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் தனது அனுபவத்தை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
9
விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது.
14
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் காந்தி நகரில் புயல் பாதித்த பகுதிகளை .. வெறுப்புணர்வை மறந்து ஒன்றிணையுமாறு ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் செம்னிட்ஸ் நகர் மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
22
கடந்த வௌ்ளிக்கிழமை .. இந்தியா மிடூ இயக்கத்துக்கு எதிராக களமிறங்கும் ஆண்கள் விடூ போட்டி இயக்கம் தொடங்கப்பட்டது தவறு நடந்தால் தட்டிக்கேட்கும் பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக ஸ்டாலின் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
34
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டமேலும் படிக்க கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கேட்டு அறிந்தார்.
19
காணாமல்போன சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி சென்று அந்நாட்டு மன்னர் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
19
இதன்மூலம் கசோக்கிக்கு என்ன ஆனது என்பது பற்றி விளக்கமளிக்க சவூதிக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
10
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இஸ்தான்பூல் துணைத் தூதரகத்திற்குள் நுழைந்தபோதே கசோக்கி கடைசியாக காணப்பட்டார்.
10
சவூதி முகவர்களால் கசோக்கி கொல்லப்பட்டிருக்கலாம் என்று துருக்கி அதிகாரிகள் சந்தேகிப்பதோடு இதனை சவூதி நிராகரித்து வருகிறது.
12
எவ்வாறாயினும் கசோக்கி மீதான குறுக்கு விசாரணையின்போது ஏற்பட்ட தவறால் அவர் உயிரிழந்ததை ஒப்புக்கொள்ள சவூதி தயாராகி வருவதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
17
இதனிடையே சவூதி நிர்வாகம் அனுமதி அளித்ததை அடுத்து கடந்த திங்களன்று இஸ்தான்பூலில் இருக்கும் துணைத் தூதரகத்தில் துருக்கி பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
15
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் சவூதி மன்னர் இடையே நேற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அதுபற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் நேற்று பின்னேரம் வரை வெளியிடப்படவில்லை.
18
எனினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட கருத்தை பொம்பியோ சவூதி மன்னரிடம் கூறுவார் என்று நம்பப்படுகிறது.
15
சவூதி மன்னருடன் தொலைபேசியில் பேசியது குறித்து டிரம்ப் வெளியிட்ட ட்விட்டரில் சவூதி மன்னருடன் சற்று முன்னர் பேசினேன்.
13
தமது சவூதி பிரஜைக்கு என்ன ஆனது என்பது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர் மறுத்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
16
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்துக் கூறிய அவர் அந்த மறுப்பு மிக மிக பலமாக இருந்தது.
12
அதனைப் பார்க்கும்போது இது முரட்டுத்தனமான கொலைகாரர்களின் வோலையாக இருக்கக் கூடும்.
8
யாருக்குத் தெரியும்?
2
என்றார்.
1
சவூதி மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் பலவீனம் ஏற்பட்டிருப்பது அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன.
10
சவூதியுடனான ஆயுத விற்பனையை ரத்துச் செய்வது குறித்து டிரம்ப் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தபோதும் இந்த மரணத்திற்கு சவூதி பொறுப்பு என கண்டறியப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
21
காணாமல்போன ஊடகவியலாளரை தேடுவதற்கு மன்னர் சல்மான் கடந்த திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
8
எனினும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை மற்றும் பொய்யானவை என்றே சவூதி தொடர்ந்து கூறி வருகிறது.
11
நாட்டின் மீதான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை சவூதி கோபத்துடன் நிராகரித்து வருகிறது.
10
தடைகள் போன்ற தண்டனை நடவடிக்கைக்கான பதில் நடவடிக்கை பெரிதாக இருக்கும் என்று அது எச்சரித்துள்ளது.
11
அமெரிக்க இராஜாங்க செயலாளர் சவூதியில் தங்கியிக்கும் காலத்தில் சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
14
தொடர்ந்து அவர் துருக்கிக்கு பயணமாகவுள்ளார்.
4
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பில் சவூதி மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.
9
இந்த சம்பவம் குறித்த அனைத்து விடயங்களையும் சவூதி அரேபியா மற்றும் துருக்கி வெளியிட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பெச்லட் குறிப்பிட்டுள்ளார்.
19
துணைத் தூதரகத்தின் இராஜதந்திர தன்மை மற்றும் அதிகாரிகள் மீதான இராஜதந்திர அந்தஸ்த்து ஆகியன விசாரணையின்போது தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
17
இதனிடையே துருக்கியில் இருந்து கசோக்கியை கடத்திச் செல்லும் முயற்சி தவறி இருப்பது சவூதி அரேபியாவுக்கு தெரிந்திருப்பதாக பெயர் குறிப்பிடாத செய்தி மூலத்தை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை மற்றும் சி.என்.என் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளன.
26
இதனாலே டிரம்ப் முரட்டுத்தனமான கொலைகாரர்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
10
சவூதி துணைத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட சவூதி குழு ஒன்றே இவ்வாறான கெலையில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
13
இந்நிலையில் இந்த குழு சவூதி அனுமதி இன்றியே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக சவூதி வாதாட வாய்ப்பு இருப்பதாக சி.என்.என் குறிப்பிட்டுள்ளது.
15
இது பற்றி சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற ஆணைக்குழு ஒன்றால் விசாரிக்கப்பட வேண்டும் என்று சவூதி அரேபியாவில் உள்ள கசோக்கி குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
17
கைரேகை நிபுணர்களும் அவர்களுடன் சென்றிருந்தனர்.
4
அவர்கள் தம்முடன் துணைத் தூதரக தோட்டத்தில் இருந்து மண் உட்பட மாதிரிகளை எடுத்து வந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறிகின்றன.
15
கடந்த ஆண்டு தொடக்கம் அமெரிக்காவில் வசித்து வரும் ஜமால் கசோக்கி சவூதி அரச குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வொஷிங்டன் போஸ்ட் பாத்திரிகைக்கு எழுதி வந்தார்.
18
கலிபோர்னியாவின்... காசாவுடனான யுத்த நிறுத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டர் லிபர்மான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.எகிப்து... அய்யா எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை .
24
அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் தமிழக மக்கள் அறிவர்.
9
கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை.
5
குறிப்பு ... பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன்.
15
ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை பி.பாரதிராஜா தமிழ் ஒலி ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை என தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பி.பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
25
யாழ்ப்பாணத்தில் நேற்றுதிங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
13
எனவே ஈழ மக்களின் உண்மைக் கதையை திரைப்படமாக எடுத்தால் இந்திய இராணுவம் செய்த அட்டூழியங்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அதற்கு இந்திய தணிக்கை குழு அனுமதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
22
என்றைக்கு தமிழன் தன்மானத்தோடு நிற்கின்றானோ அன்றைக்கு நாம் நினைப்பதை உறுதிப்பூர்வமாக சொல்ல முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
14
விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது.
14
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் காந்தி நகரில் புயல் பாதித்த பகுதிகளை .. வெறுப்புணர்வை மறந்து ஒன்றிணையுமாறு ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் செம்னிட்ஸ் நகர் மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
22
கடந்த வௌ்ளிக்கிழமை .. இலங்கை ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு இந்திய அரசாங்கம் ஒருபோதும் உறுதுணையாக இருந்ததில்லை பி.பாரதிராஜா கூட்டமைப்பு குறுகிய நோக்கங்களுக்காகவே அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படுகின்றது மஹிந்த அணி முந்தைய செய்திகள் வடமராட்சி இமையாணன் பகுதியில் வர்த்தக நிலையங்களிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளது.
33
கஜா புயல் தாக்கம் ஏற்பட்ட நேற்றுமேலும் படிக்க நாடாளுமன்றத்தில் அரங்கேறிய இழிவான சம்பவமானது முழு நாட்டையும் தலைகுனிவிற்கு உட்படுத்தியுள்ளதாகவும் இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் முன்னாள் பிரதமர் ரணில்மேலும் படிக்க வியாழேந்திரன் த.
24
தே.
1
கூட்டமைப்பிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் இரா.சம்பந்தன்
7
ஏகாதசி.
1
பெருமாள் வழிபாடு நல்லது.
3
தனிய நாள்.
2
சுப முயற்சிகளை தவிர்க்கவும்.
3
மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
5
உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும்.
6
பழைய பாக்கிகள் வசூலாகும்.
3
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
5
வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
4
பணவரவு தாரளமாக இருக்கும்.
3
சேமிப்பு உயரும்.
2
ரிஷபம் இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும்.
7
சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.
4
பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.
6
நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
5
ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
4
வருமானம் பெருகும்.
2
மிதுனம் இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
7
தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும்.
6
எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும்.
4
உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
7
கடகம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும்.
6
புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும்.
4
வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும்.
4
வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும்.
6
வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும்.
6
கடன்கள் குறையும்.
2
சிம்மம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும்.
7
ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
5
பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும்.
6
தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும்.
5
வெளிவட்டார நட்பு உண்டாகும்.
3
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
3
கன்னி இன்று வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
7
உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம்.
7
அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
4
பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள்.
3
பணப்பிரச்சனை குறையும்.
2
துலாம் இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
7
உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும்.
4
சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.
5
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.
5
உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
4