text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
மட்டக்களப்பின் பரிதாபநிலையை ஆதரவற்றுக்கிடந்த மக்களுக்கான அவசரத் தேவைகளை பிரதமரிடம் எடுத்துக்கூறியது மன்னிக்க முடியாத குற்றம் என்று கட்சியின் மேலிடம் குற்றம் சுமத்தியது.
| 16 |
இதற்கான விளக்கம் கோரி உடனடியாக பதிலிறுக்குமாறு கட்சி மேலிடம் இராஜதுரைக்கு நெருக்கடி கொடுத்தது.
| 10 |
அந்த வேளையில் யாழ்ப்பாணம் செல்வதோ கட்சியினுடனான சமரச முயற்சிகளில் ஈடுபடுவதற்கோ கால அவகாசம் இருக்கவில்லை.
| 11 |
மட்டக்களப்பு மண் அழிந்துகிடக்க உடனடியாக யாழ்ப்பாணம் செல்லமுடியாத நிலை முப்பது நாட்கள் அவகாசம் கேட்டு கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதினார் இராஜதுரை.
| 16 |
முப்பது வருடங்கள் கட்சி வளர்த்தவனுக்கு தன் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான பழி பற்றி சுயவிளக்கம் சொல்ல முப்பது நாட்கள் அவகாசம் மறுக்கப்பட்டது.
| 16 |
இன்னிலையில் கட்சித் தலைமையினால் தனக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அலட்சியங்கள் அநீதிகள் உபத்திரவங்கள் உத்தரிப்புகள் கழுத்தறுப்புகள் அனைத்துக்கும் முடிவாக கட்சியை விட்டே விலகிவிடுவதென்ற முடிவுக்கு இராஜதுரை வந்தார்.
| 20 |
தனது அரசியல் லாபத்திற்காக நாளொரு கட்சிதேடி அலைந்தவர் அல்ல இராஜதுரை.
| 8 |
யாழ்ப்பாணத்து மேட்டுக்குடி அரசியல் மட்டக்களப்பானை எப்படியெல்லாம் அலைகழிக்கும் என்கின்ற பாடங்களை வருடக்கணக்கில் அனுபவித்த பின்னரே தமிழரசுக்கட்சி அரசியலை விட்டுத்தொலைக்க அவர் முடிவெடுத்தார்.
| 16 |
தர்மத்தின் ஆவேசம் அது.
| 3 |
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மஹிந்தவே புகழாரம் சூட்டும் சுப்பிரமணியன் சுவாமி.
| 8 |
யாழ் ஓசை இலங்கையின் அடுத்த ஜனாதிபதி மஹிந்தவே புகழாரம் சூட்டும் சுப்பிரமணியன் சுவாமி.
| 10 |
மஹிந்தவின் டெல்லி விஜயம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
| 14 |
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் அடுத்த ஜனாதிபதியாகவும் வர உள்ளவர் விராட் இந்துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ள புதுடில்லி வந்துள்ளார்.
| 18 |
கவுகாத்தி இயல் இசை நாடகம் எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி.
| 11 |
காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம் இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.
| 20 |
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.
| 12 |
இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு அனுபவமிக்க காசாளர் தேவை .
| 8 |
இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் தேவை.
| 10 |
உங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.
| 12 |
திறமைக்கேற்ப தகுந்த சம்பளம் வழங்கப்படும்.
| 4 |
உங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.
| 12 |
பிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.
| 11 |
முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.
| 5 |
எனும் நிகழ்வில் மற்றும் எனும் ஜோடியினர் கலந்து கொண்டனர்.
| 7 |
அந் அமெரிக்காவில் பறக்கும் விமானம் ஒன்றில் பெண்ணொருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
| 9 |
பயணிகள் விமானத்தில் தனது செல்லப்பிராணியான பன்றியொன்றையும் தன்னுடன் அழைத்துச் செல்ல பெண்ணொரு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மரண பள்ளத்தாக்கில் பாறைகள் தானாகவே அசைந்து செல்வது இன்றுவரை விஞ்ஞானிகளுக்கே புரியாத புதிராக உள்ளது.
| 23 |
கலிபோர்னியா மாகாணத்தில் மரண பள்ளத்தாக்கு என உலகம் பூராகவும் செல்ஃபி மோகம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியல் அதிகரித்து வருகிறது.
| 15 |
அதனடிப்படையில் பிரித்தானியாவை சேர்ந்த புகைப்படக்காரர் ஒருவர் மிகவும் ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்ட கடும் குளிருக்குள் விமானம் சிக்கிய சம்பவம் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது.
| 16 |
அந்த பயணிகளால் விமான அமெரிக்காவைச் சேர்ந்த சாப்பாட்டு பிரியர் ஒருவரின் ஆசை உலக சாதனையாக மாறியுள்ளது.
| 12 |
அமெரிக்காவில் வான்கோழி உண்ணும் போட்டி நடைபெற்றது.
| 5 |
இதில் கலந்து கொண்ட ஜோய் செஸ்னட் என்பவர் முழு கோ அமெரிக்காவில் பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்தது சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
| 17 |
அமெரிக்காவின் ரோட் தீவில் வசிக்கும் டேவிட் எனும் மருத்துவர் ஒன்றை வளர்த்து வருகிறார்.
| 10 |
கட அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஆண்களை ஆசுவாசப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
| 9 |
அவர் ஆண்களை கட்டிப்பிடிக்கும் தொழிலை முன்னெடுத்து வருகிறார்.
| 6 |
அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரை சேர இந்தியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பெருய்ப்பூர் கிராமத்தில் நான்கு கைகள் நான்கு கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது.
| 16 |
இரட்டைக் குழந்தைகளின் உடல்கள் ஒன்றாக ஒட்டியுள்ளதாக வைத்தி பொதுவாக நாம் சுவையான உணவினை உட்கொள்ள ஆசைப்படுவோம்.
| 12 |
ஆனால் ஒருவருக்கு வித்தியசமான ஆசை பிறந்துள்ளது.
| 5 |
பிறேசிலைச் சேர்ந்த நபரொருவர் ஆபத்தான பாம்பு மற்றும் சிலந்தியை தன் வாயினுள் விட்ட உலகின் மிக உயரமான மனிதரும் உலகின் மிகக் குள்ளமான மனிதரும் லண்டனில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டனர்.
| 22 |
எனும் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட என்ற பெண்ணொருவர் அபார திறம சாதனைக்கு வயது ஒரு தடையில்லை என்பதை மூதாட்டி ஒருவர் நிரூபித்துள்ளார்.
| 17 |
அத்துடன் அவர்களில் யார் சிறந்தவர் என்பது குறித்து பட்டியலிட்டுள்ளார்.
| 7 |
பிரித்தானியாவின் சீனாவின் யுனான் மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கண்ணாடிப் பாலம் சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
| 13 |
கடந்த ஒரு வ அமெரிக்காவில் பெண் ஒருவர் நாயுடன் பாலியல் உறவு வைத்திருந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| 13 |
அவர் எந்த நபருடனும் உடலுறவில் ஈடுபட தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
| 9 |
எனும் நிகழ்வில் கலந்து கொண்ட பெண்ணொருவர் பாடிய பாடல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
| 10 |
பெண்ணொர ரஷ்யாவில் பெண்ணொருவர் செய்த சாகசம் பலரை வியப்பில் ஆழ்த்தியள்ளது.
| 8 |
என்ற பெண் தனது மார்பங்களை கொண்டு சாகசம் செய்துள்ளார்.
| 7 |
நடன கலைஞரான இவர் தனது மார்பங்களை இசைக்கேற்ப கொலம்பியாவில் நபரொருவரின் செயற்பாடு அதி பயங்கரமாக அமைந்துள்ளது.
| 12 |
நபரொருவர் தனது முகத்தில் பச்சை மற்றும் தோடுகள் குத்திக்கொண்டு பேய் மனிதன் என்ற பெயரை பெற்றுள்ளார்.
| 12 |
அண்மையில் அப்பிள் நிறுவனம் இரண்டு வகையான கைத்தொலைபேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
| 8 |
இந்த விபரீதச் சம்பவமொன்று ரஷ்ய பிரித்தானியாவில் பெண் ஒருவரின் மூக்கில் இருந்து மூன்று அங்குலம் உடைய அட்டையை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
| 15 |
பிரித்தானியாவின் இடின்பெர்க் நகரை சேர்ந்தவர் டேனியலா லிவரேனி என்ற பெண் மலேசியாவில் வானிலிருந்து வீழ்ந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
| 13 |
கோலாலம்பூரில் சாகசகாரர்கள் செய்த அதிரடி நடவடிக்கையால் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
| 9 |
ஜான் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நடைபெற்ற சாகசம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
| 9 |
எனும் நிகழ்வில் கலந்து கொண்ட மாயாஜாலக்காரர் ஒருவர் செய்த ச ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு அனுபவமிக்க ஆசிரியரினால் கற்பிக்கப்படும்.
| 20 |
இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு அனுபவமிக்க காசாளர் தேவை .
| 8 |
இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர் தேவை.
| 10 |
உங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.
| 12 |
திறமைக்கேற்ப தகுந்த சம்பளம் வழங்கப்படும்.
| 4 |
உங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.
| 12 |
பிரித்தானிய கற்ப்பித்தல் முறையில் பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.
| 11 |
முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.
| 5 |
சிறுவயதில் எல்லா குழந்தை புத்தகங்கள்அம்புலிமாமா பூந்தளிர் கோகுலம்நீதி நெறி கதைகள்.. படித்திருந்தேன்.
| 9 |
அதன் பிறகு சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்தேன்.
| 6 |
கூடாது என்பதற்காக அல்ல.
| 3 |
களஞ்சியம் இங்கேயே இருப்பதால்.
| 3 |
தங்களது அணைத்து எழுத்துக்களையும் படித்த திமிரிலும் சிறிது இலக்கிய அறிவும் இருப்பதாக நினைத்தும் இறுமாந்திருந்தேன்.
| 11 |
வெண்முரசை என்னை விட அதிகமாக யாரும் உள்வாங்கி கொள்ள முடியாது என்று மிதப்பில் இருந்தேன்.
| 11 |
ஆனால் வண்ணக்கடல் பாலாஜி பதிவு படித்ததில் இருந்து என் அகங்காரம் தூளாகி விட்டது.
| 10 |
கடலை கரையில் நின்று கண்டுவிட்டு அவ்வளவுதான் அதன் அழகு என்று நினைத்து இருக்கிறேன்.
| 10 |
அதில் மூழ்கி முத்தெடுக்கும் வாசகர்கள் எத்துனை பேர்.
| 6 |
அவர்களின் புரிதலுக்கு முன்னால் என் அறிவு ஒரு துளி.
| 7 |
உங்கள் எழுத்தின் ஆழம் உணரும் பாலாஜி போன்ற வாசகர்களின் மேல் பொறாமை ஏற்ப்பட்டது.
| 10 |
உங்கள் எழுத்தின் சாரத்தை முழுவதும் உள்வாங்கும் அவர்கள்தானே உங்களிடம் நெருக்கமாக இருக்கிறார்கள்?
| 9 |
என்னை போன்ற எளிய வாசகர்கள் குழந்தைத்தனமாக உங்களுக்கு எழுதும் கடிதத்தை எல்லாம் மன்னித்து எனக்கும் வாசகனாக தங்கள் மனதில் ஒரு இடம் அளித்து அருள வேண்டும்.
| 19 |
இன்று காலை ராதையின் வெறுமை புரோஷிதஃபர்த்ருகை நிலையைச் சொல்லும் ஒரு பகுதியை எழுதிவிட்டு அதே மனநிலை என்னையும் ஆட்கொல்ல கிட்டத்தட்ட தற்கொலை மனநிலையில் இருந்தேன்.
| 18 |
நண்பர்களை அழைத்தேன்.
| 2 |
அத்தனைபேரும் அவரவர் வேலைகளில்.
| 3 |
அஜிதனை அழைத்தேன்.
| 2 |
அவனுக்கு இம்மனநிலையை கடத்த விழையவில்லை.
| 4 |
நீலம் எழுதும் இம்மனநிலையையே அருண்மொழி அறியலாகாது என கிட்டத்தட்ட ஒருமாதமாகவே நான் வீட்டில் இல்லை.
| 11 |
கண்ணீர்கூட இல்லாத கடும்துயர் நிலை.
| 4 |
ஆனால் அதற்குக் காரணம் ஏதுமில்லை சட்டென்று உங்கள் கடிதம்.
| 7 |
மீன்பிடிக்கும் சீனவலையில் மைய முடிச்சை அவிழ்ப்பார்கள்.
| 5 |
எல்லா சரடுகளும் தொய்ந்து சரிந்து குவியும்.
| 5 |
அந்த விடுதலை அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை
| 130 |
அச்சு ஊடகம் தொலைக்காட்சி இபுக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
| 12 |
திகதி புதியது முதல்திகதி பழையது முதல்விலை மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை குறைந்தது முதல் கூடியது வரை
| 14 |
எங்களது திருமண தகவல் மையத்தில் தற்பொழுது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நன்கு படித்த அழகான வரன்கள் உள்ளன.
| 12 |
தங்களுடைய மகன் மகள் சகோதர சகோதரிகள் உறவினர்களுக்கு தி௫மண தகவல் மையத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
| 13 |
ஆனால் சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய... தனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க... ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........
| 36 |
லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ.
| 4 |
நிறுவனத்தை வாங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
| 3 |
இந்நிறுவனம் இயற்கை குரல் செயலாக்கம் செய்வதில் இயங்குகிறது.
| 6 |
இன் அதிகாரப்பூர்வ அகாடெமிக்ஸ் பக்கத்தில் ப்ளூம்ல்பரி நிறுவனத்தின் பலம் இன் இயற்கை குரல் செயலாக்கம் செய்யும் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
| 19 |
செயற்கை நுண்ணறிவு சார்ந்த சமூகத்தை பொருத்த வரை மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படுகிறது.
| 9 |
இன் சொந்த செயற்கை நுண்ணறிவு ஆய்வு மையம் அல்லது அமைப்பு டீப் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்து அதிநவீன சென்சார்கள் இயற்கை குரல் செயலாக்கம் மற்றும் இதர துணை பிரிவுகளில் தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது.
| 25 |
இந்த பிரிவுக்கென அதிக நிதி ஒதுக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
| 6 |
புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் வார்த்தைகளை மிக துல்லியமாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட வகையில் செயற்கை நுண்ணறிவு உருவாக்க வேண்டும் என்பதே நிறுவனத்தின் இலக்காக இருக்கிறது.
| 19 |
இதை கொண்டு சமூக வலைத்தளம் மற்றும் அதன் இதர பண்புகளை மொத்தமாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
| 11 |
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .
| 11 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.