text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார்.
| 23 |
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ... இறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது.. தாயின் தலைமுறையிலும் தந்தையின் தலைமுறையிலும் உயிருடன் இருப்பவர்களுக்கு மேலே மூன்று தலைமுறைப் பிதுர்க்களின் பிண்டத்தோடு இறந்தவனின் பிண்டத்தையும் சேர்க்க வேண்டும்.
| 28 |
பிண்டம் உண்ணும் பிதுரர் மூவர் தியாசகர் மூவர் லோபகர் மூன்று பேர் பிண்டம் போடும் பந்தியில் வருவான்.
| 13 |
ஒருவன் இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள்.
| 7 |
ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான்.
| 9 |
மூன்றாம் லேபகன் பந்தியில் வருவோனாகிறான்.
| 4 |
புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான்.
| 11 |
சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டாலதன்றி செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு.
| 8 |
உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது.
| 6 |
அதனால் உடனே சம்ஸ்காரம் செய்ய வேண்டும்.
| 5 |
தனிஷ்டா பஞ்சகத்தில் இறந்த தோஷ நிவர்த்தியின் பொருட்டுச் சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி சில கருமங்களை அதிகமாக செய்தல் வேண்டும்.
| 13 |
எள்ளும் கோவும் ஹிரண்யமும் நெய்யும் தானம் கொடுக்க வேண்டும்.
| 7 |
தனிஷ்டா பஞ்சகத்தில் மாய்ந்தவருக்கு சாஸ்திரத்தில் சொல்கிரபடிச் செய்யாவிட்டால் கருமஞ் செய்யும் கர்த்தா துன்பம் அடைவான்.
| 11 |
கருடா ஒருவன் மரித்தவுடன் அவனது கால்களையும் கைகளையும் கட்ட வேண்டும்.
| 8 |
உறவினரெல்லாம் சவத்தின் அருகிலேயே இருக்க வேண்டும்.
| 5 |
ஒரு கிராமத்தில் ஒரு சவம் கிடந்தால் யாரும் சோறும் நீரும் உண்ணலாகாது.
| 9 |
அப்படி உண்டால் மாமிசம் உண்ட தோஷமும் இரத்தம் பருகிய தோஷமும் அடைவார்கள்.
| 9 |
தந்த சுத்தியும் செய்யலாகாது.
| 3 |
இரவில் பிணங் கிடக்கும் பொது ஆண் பெண் கூடியின்புறுதல் கூடாது என்றார் திருமால்.
| 10 |
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது .வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .
| 11 |
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ... சமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார்.
| 23 |
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...
| 8 |
தமிழ்மொழியை வாழும் மொழியாக வைத்திருக்க இளையர்களை இலக்காகக் கொண்டு சிங்கப்பூரில் செய்யப்படும் பல முயற்சிகளில் ஒரு முயற்சியாக இருப்பதில் பெருமை கொள்கிறது.
| 16 |
சூடான சாதத்தில் இந்தத் துவையல் போட்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
| 9 |
வயிற்று கோளாறுகளை குணமாக்கும்.
| 3 |
இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
| 5 |
சூடான சாதத்தில் இந்தத் துவையல் போட்டு சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
| 9 |
வயிற்று கோளாறுகளை குணமாக்கும்.
| 3 |
இன்று இந்த துவையல் செய்முறையை பார்க்கலாம்.
| 5 |
அனைத்தும் நன்றாக ஆறியதும் அனைத்தையும் மிக்சியில் போட்டு அதனுடன் புளி உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
| 12 |
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
| 7 |
உங்கள் கருத்துக்களை .
| 3 |
என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
| 5 |
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் விவகாரம் தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
| 23 |
ஓடி ஓடி உழைக்கணும் ஓடி ஓடி உழைக்கணும்
| 6 |
தகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல் சினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு ராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து சர்கார் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டது கோமளவல்லி என்ற பெயர் தான் சர்க்கார் படத்தில் வரலக்ஷ்மியின் கதாபாத்திரமாக அமைந்த அந்த பெயரை தற்போது கூகுளில் அதிகம் பேரால் தேடப்பட்டு கோமளவல்லி ட்ரெண்டாகியுள்ளார்.
| 38 |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடித்துள்ள சர்கார் படம் கதை திருட்டு உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி இறுதியில் ஒருவழியாக எந்த பிரச்னையும் இல்லாமல் ரிலீசானது.
| 17 |
படம் வெளியானதை அடுத்து அதில் தமிழக ஆளும் கட்சியை குற்றம்சாட்டி சர்ச்சையான காட்சிகள் இருந்ததால் அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அக்காட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
| 18 |
அதனை தொடர்ந்து தற்போது வரலட்சுமியின் கதாபாத்திரத்தின் பெயரான கோமளவல்லியில் கோமள என்ற பெயர் மியூட் செய்யப்பட்டுள்ளது.
| 12 |
மேலும் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்று கூறப்படும் இப்பெயரை சர்கார் படத்தின் வில்லி கதாபாத்திரத்திற்கு வைத்தது தான் பெரிய தப்பு என்று அ.தி.மு.கவினர் கூறினர்.
| 17 |
இந்நிலையில் கோமளவல்லி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் தானா?
| 7 |
அந்த பெயரின் அர்த்தம் என்ன?
| 4 |
என இது தொடர்பான பல கேள்விகளை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.
| 8 |
முதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல் சினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு ராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து ஒரு படத்தை பார்த்து இவ்வளவு பயப்படும் அளவுக்கா இந்த அரசு வீக்காக இருக்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
| 42 |
விஜய்யின் சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகளை தமிழக அரசு நீக்கச்செய்ததால் விஜய்யின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
| 19 |
ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா அரசு வீக்காக உள்ளது?
| 8 |
எதை நீங்கள் செய்யக் கூடாதோ அதையே திரும்ப திரும்ப செய்து உங்களின் நிலையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
| 12 |
இது போன்ற முட்டாள் தனமான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துங்கள்.
| 7 |
இது கற்பனை சுதந்திரம் என்று வரலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
| 6 |
வரலக்ஷ்மியின் இந்த ட்விட்டருக்கு ரீட்விட் செய்த நெட்டின்சஸ் சிஸ்டர் உங்க ரோல் தான் இங்க பெரிய பிரச்னையே என்றும் கலாய்த்து தள்ளியுள்ளனர்.
| 16 |
படத்தில் வரலட்சுமியின் கோமளவள்ளி என்ற பெயர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் தற்போது அதை மியூட் செய்ய வைத்துள்ளனர்.
| 13 |
மேலும் அரசியல் கட்சியினர் அளித்த இலவச பொருட்களை தீயில் போடும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது.
| 10 |
அரசு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு காட்சியிடப்பட்டுள்ளது.
| 9 |
இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் நீங்கள் காட்சிகளை நீக்கினால் என்ன நாங்கள் எல்லோருக்கும் இதை ஷேர் செய்வோம் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு பிரபலப்படுத்தி வருகின்றனர்.
| 18 |
மேலும் விஜய் ரசிகர்கள் பலர் ட்விட்டர் மற்றும் வாட்ஸ் ஆஃப்பில் ஒரே மாதிரியான டிபி வைத்து சர்காருக்கு ஆதரவு என்று தெரிவித்து வருகிறார்கள்.
| 17 |
முதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க
| 12 |
தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள்
| 15 |
திண்ணையில் நடக்கும் சீட்டுக் கச்சேரியில் ஆரம்பிக்கும் கதை ச்வீட் மாஸ்டர் நாகராஜன் பற்றிய விசாரிப்பிலேயே தலைப்பை விளக்கி விடுகிறது... அடுத்து வரும் வரிகள் நாகராஜன் என்ற ஏழ்மைக்கும் நடுத்தரத்துக்கும் இடையே ஊசலாடும் ஒரு நேர்மையான உழைப்பாளி பாசமான கணவன் அன்பான தந்தை மொத்தத்தில் ஒரு நல்ல மனுஷர் .
| 35 |
மூன்றாம் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் நல்வாழ்த்துகள் உஷாஸ்ரீகுமார் நட்புடன் சீனா பரிசு பெற்ற உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
| 15 |
தொடர்ந்து பல பரிசுகளை அள்ள வாழ்த்துக்கள்.
| 5 |
அல்லாமுஸ்லீம்களின் கடவுள் அல்ல தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோஅவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
| 24 |
புதிய செய்திகள்அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா?
| 15 |
நீங்கள் எந்த மதத்தை சார்ந்தவராக அல்லது எந்த நம்பிகை உடையவராக இருந்தாலும் சற்று அதில் இருந்து விலகி ஒரு தமிழனாக இருந்து இக்கட்டுரையை வாசிக்க உங்களை அழைக்கிறேன்.
| 20 |
ஒரு நதி அழிந்தால் ஒரு நாகரிகம் அழிகின்றது என்று பொருள்.
| 8 |
ஒரு மொழி அழிந்தால் ஒரு இனம் அழிகின்றது என்று பொருள்.
| 8 |
ஆம்.
| 1 |
சிந்து நதிகரையில் நாம் வளர்த்த நாகரிகம் இந்த உலகிற்க்கு இன்று வரை வியப்பாக இருக்கிறது .
| 12 |
சிந்து நதிகரையில் ஒப்பற்ற நாகரிகத்துடன் வாழ்ந்த திராவிட இனம் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களின் வருகையால் சிதறி ஒடி பாரத்தின் தென்பகுதிக்கும் காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்றது.
| 19 |
சிறிது சிறிதாக ஆரியர்கள் பாரத்தின் வடபகுதி எங்கும் வியாபிக்க தென் பகுதியில் திராவிட இனம் சிறுமை படதொடங்கியது.அது இன்று வரை தெடர்கிறது.
| 16 |
கழகக்காலம் வரையில் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த நம் தாய்மொழியாகிய தூயஇனிய செந்தமிழ் அதற்குப் பின் ஆரியரின் வேதமத்தாலும் மற்ற காரணங்களாலும் தாக்குண்டு படிபடியாய்ச் சீர்கெட்டது.
| 18 |
தொல்காப்பியத்துள் கூறப்பெறும் வடமொழிச் சேர்ப்பு இலக்கணமும் அம் மொழி வந்து தமிழில் கலந்து வழஙகுவதற்கு வழிவகுத்ததாகவே அமையும்.
| 13 |
ஆரியரின் வேதமொழியும் வடதிரவிட மொழிகளான பிராகிருதமும் பாலியும் கலந்து செய்யப் பெற்ற சமற்கிருதமும் சமய நோக்கத்துடன் தமிழ் மொழியொடு கலக்கப்பெற்று அதைச் சீர்குலைத்தன.
| 17 |
வேத ஆரியர்களும் தமிழ் மூல நூல்களைத் தம் மொழியாகிய சமற்கிருத்தில் பெயர்த்தெழுதித் தம் மொழிக்கு ஏற்றம் தேடிக் கொண்டு தமிழ் மூலநூல்களை அழித்தனர்.
| 17 |
இவ்வாறு மதப் போராட்டங்களாலும் வேதமத்தின் அளவிறந்த வளர்ச்சியாலும் தமிழ்மொழி மேன்மேலும் சீரழிந்து கலப்பு மொழியாய்ப் பெருமை குன்றி வாழ வேண்டுயதாயிற்று.
| 15 |
ஊர்ப் பெயர்களும் வடமொழியாகிய சமற்கிருதத்தில் மொழிபெயர்க்கப் பெற்று வழ்க்கூன்றன.
| 7 |
ஏராளமான வடமொழிச் சொற்கள் மக்கள் வாழ்வியலின் அன்றாடப் புழக்கத்தில் ஏறின.
| 8 |
உரைநடை நூல்கள் செய்யுள் நூல்கள்இசைநாடகம் எனும் அனைத்திலும் வடமொழி ஆட்சி செலுத்தியது.
| 9 |
களப்பிரர் பல்லவர் ஆட்சியரசுகள் வடமொழியாளர்க்கும் அவரின் வேத மதத்துக்குமே ஊக்கமளித்துப் போற்றிப் புரந்தன.
| 10 |
மக்களுக்குள் சாதி வேறுபாடுகள் கற்பிக்கப்பெற்று இனவொற்றுமையும் சீர்குலைக்கப்பெற்றது.
| 6 |
அரசியல் குமகாயம் சமயம் ஆகிய முத்துறைகளிலும் பிராமணர்களின் ஆளுமை கொடிகட்டிப் பறந்தது.
| 9 |
இவ்வாறு கிறித்தவ மதத்திற்க்கும் தமிழியிற் கல்விக்கும் ஒரே சமயத்தில் தூதுவராக விளங்கிய அந்தப் பெருமகன் முண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கிவைத்த தமிழியலை நன்றியுணர்வோடு குறிப்பிட்டாக வேண்டும்.
| 19 |
என்ன செய்தார் அவர் தமிழை ஆழமாகக் கற்றுத் தேர்ந்து உலகநீதிகொன்றைவேந்தன் நீதிவெண்பா முதலிய தமிழ் நூல்களை மொழிபெயர்த்தது ஓலைச்சவடிகளாக இருந்த தமிழ்நூல்களைத் தேடித் தொகுத்து ஒரு நூலகத்தை நிறுவிக்ககொண்டது தமிழ்ச் சுவடிக்களுக்கு ஒரு விளக்கப் பட்டியலை அமைத்துக்கொண்டது தமிழைப் பயிலும்போதே அகராதிகளைத் தொகுக்கத் தொடங்கியது.
| 32 |
தமக்குப் பின் தமிழைக் கற்போருக்குப் பயன்படுமாறு தமிழ் இலக்கணம் ஒன்றை வரையறுத்தது.
| 9 |
தமிழ் மக்களைப் பற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கியது.இது போன்ற தமிழ் பணிகளை அவர் கணணிவகனம்தட்டச்சு மற்றும் சரியாக காகிதம் கூட இல்லாமல் மணலில் தமிழை எழுதிப் பழகி மேற்கண்ட பணிகளை நிறைவேற்றியது வியப்புக்குரியதேயாகும்.
| 24 |
தொலைநோக்கோடு செயலாக்கப்பட்ட இப்பணிகளின் மூலமாகத் தமிழியலுக்கு வலிவான கால்கோளை அமைத்துவிட்டதோடு தமிழியல் வரலாற்றில் புது மரபொன்றையும் அவர் உருவாக்கிவிட்டார்.இவருக்குப் பின் சமயத் தொண்டாற்றத் தமிழகம் வந்த வால்தர் பப்ரிலியுஸ் ப்ரைடஹதுப்ட் பைஸன் ஹெர்ட்ஸ் கிரவுல் ரெனியுஸ் பைத்தான் ஷொமேருஸ் லேமன் போன்ற பேரறிஞர்களும் சீகன்பால்கின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தமிழியலை வளர்த்தனர்.
| 36 |
இதன் விளைவாக இந்தியவியலோடு தமிழியலும் இணைந்து செயல்படத் தொடங்கியது.
| 7 |
தொடக்காலத் தமிழியலுக்கு ஜெர்மானியர்கள் ஆற்றிய தொண்டுகளைப்பற்றி சிரிவான நூல்களும் கட்டுரைகளும் முன்பே வெளிவந்துள்ளன.
| 10 |
பேராசிரியர் தனிநாயக் தொகுத்து வழங்கிய வெளிநாடுகளில் தமிழியல் நல்ல கட்டுரைத் தொகுதி .
| 10 |
டாக்டர் அரனோலேமன் .
| 3 |
ஆகிய இருவரும் எழுதியுள்ள கட்டுரைகளில் அவற்றை விரிவாக் காணலாம்.
| 7 |
கால்டுவெல் .
| 2 |
அவர்களின் திரவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் .
| 6 |
தமிழ்மொழியின் பெருஞ்சிறப்பை உணர்த்தியதுடன் தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதென்னும் தவறான கருத்தை உடைத்தெறிந்து அஃது ஓர் உயர்தனிச் செம்மொழி என்னும் உண்மையை நிலைநாட்டியது.
| 16 |
தமிழ் ஒரு செம்மொழி என்பதை நிலை நாட்டுவதற்க்காக அவர் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கால்நடை பயணமாக ஒவ்வொரு கிராம பகுதிக்கும் சென்று தமிழ் சொற்களை தொகுத்தார் .
| 20 |
என்னென்றால் அங்கு தான் வடமொழி சொற்கள் கலக்காத தூய தமிழ் சொற்கள் கிடைக்கும் என்று அவர் அவ்வாறு செய்தார்.
| 14 |
அவ்வாறு அவர் தொகுத்த சொற்கள் முலம் அவர் தமிழ் தனித்தியங்க வல்ல நல்ல செம்மொழி என்னும் கருத்தை வலியுருத்தினார்.
| 14 |
கால்டுவெல் பற்றிய ஒரு சம்பவத்தை தங்களிடம் பகிந்து கொள்ள விரும்புகிறேன்.
| 8 |
கடந்த தி.மு.க.
| 2 |
ஆட்சி காலத்தில் கல்வி அமைச்சராக இருந்த திரு.க.அன்பழகன் ஒரு முறை திருநெல்வேலிக்கு அரசாங்க அலுவல் காரியமாக வந்தார் அப்போது அவர் திருநெல்வேலிக்கு அருகில் கால்டுவெல் கடைசியாக இருந்த விட்டிற்க்கு வருகை தந்தார்.
| 23 |
அந்த நினைவு இடத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கால்டுவெல் பயன்படுத்திய பொருள்களை பார்த்துக் கொண்டு வந்தார்.
| 12 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.