text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
அந்த சமயத்தில் அங்கு இருந்த ஒருவர் கால்டுவெல் பயன்படுத்தி வந்த ஒரு படுக்கையை காண்பித்து இதில் தான் கால்டுவெல் தூங்கினார் என்று கூறினார்.
| 17 |
அதற்க்கு அன்பழகன் கால்டுவெல்க்கு உண்மையிலே தூங்க நேரம் இருந்ததா என்ன?
| 8 |
.
| 1 |
ஆம் அவருக்கு தூங்க நேரம் இருந்து இருக்காது தான்.
| 7 |
எம் மொழியை எம்தமிழ் மொழியை செம்மொழி என இந்த தரணிக்கு உணர்த்த அவர் இரவு பகல் பாராது அயராது உழைத்தார்.
| 15 |
தமிழ் மொழியை கன்னித்தமிழ் என்பதை அவர் நிருபணம் செய்ய அவர் தம்மையே அதற்கென அர்ப்பணித்தார்.
| 11 |
தமிழ் ஒரு செம்மொழி என அறிவிக்கபட இருக்கும் இந்த நேரத்தில் கால்டுவெல் செய்த பணியை நாம் கடுகளவும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
| 16 |
தீவிரவாத முற்றுகை என்பதுகூடத் தொடர்ந்து நடப்பதுதான்.
| 5 |
ஹோட்டலை மீட்கக் களத்தில் குதித்த போலீஸிடம் இல்லாத வரைபடங்களைக்கூட அவர்கள் வைத்திருந்தார்கள்.
| 9 |
இதையெல்லாம் திரட்டுவதற்காகத் தனி டீம் இருப்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.
| 9 |
அப்படிப்பட்ட சில உளவாளிகள் சமீபகாலமாகச் சிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
| 7 |
அமெரிக்காவில் கைதாகியுள்ள டேவிட் ஹெட்லியைப் பார்த்து இந்தியாவின் முகமே இருட்டில் உறைய ஆரம்பித்திருக்கிறது.
| 10 |
இந்தியாவின் இதயத்தையே ஆயுதங்களால் அசைத்துப்பார்க்க அமெரிக்காவில் இருந்தபடி அத்தனை காரியங்களையும் பார்த்தவராகச் சுட்டிக்காட்டப்படும் டேவிட்டுக்கு அங்கும் இங்கும் போய் வர எந்தச் சிக்கலும் இல்லை.
| 18 |
அவருடைய நட்பு வட்டாரத்தில் மும்பையில் வளரும் முக்கிய பாலிவுட் புள்ளிகள் இருப்பதுதான் வேதனையான விஷயம்.
| 11 |
இந்திப் பட அதிபர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட் பாலிவுட் நடிகர்களான இம்ரான் ஹாஸ்மி மற்றும் கரண்கபூர் ஆகியோருக்கும் தாம்தூம் நாயகி கங்கணா ரணாவத்துக்கும் இந்த டேவிட் ஹெட்லியுடன் தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு ஏஜென்சி சந்தேகப்படுகிறது.
| 28 |
அமெரிக்காவில் நிரந்தரமாக வசித்து வந்த அவரையும் அவரது நண்பராக இருந்த ரணாவத்தையும் முதலில் அந்நாட்டு அதிகாரிகள்தான் சந்தேகப்பட்டார்கள்.
| 13 |
ரணா பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.
| 3 |
நீ யார் என்ன என்று விசாரித்தபோது டேவிட் அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்.
| 9 |
தெற்கு மும்பையில் சியாம் நிவாஜ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்தேன்.
| 11 |
வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி வைத்திருந்தேன்.
| 6 |
பாக்.
| 1 |
தூதரக அதிகாரிகளுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது.
| 5 |
அதைவைத்து அவர்களுக்குப் பல தகவல்களைத் தந்து வந்தேன்.
| 6 |
அவர்கள்தான் என்னை இங்கு அனுப்பிவைத்தார்கள் என்றார் டேவிட்.
| 6 |
அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு மும்பை ஹோட்டல் தாக்குதல் இரண்டுக்கும் தகவல் பரிமாற்றம் செய்த சூத்திரதாரியாக டேவிட் ஹெட்லியைச் சந்தேகப்படுகிறார்கள்.
| 15 |
அங்கிங்கெனாதபடி எங்கும் அந்நிய உளவாளிகளால் இந்தியா நிறைந்திருப்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது.
| 10 |
முக்கியமான அதிகாரிகளில் ஆரம்பித்து எதுவும் தெரியாத அப்பாவிகள் வரை உளவு பார்க்கப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
| 10 |
கறுப்பு ஆடுகளின் நடமாட்டம் கணக்கற்ற எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.
| 7 |
நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் ஒருவர் வேலை பார்த்தார்.
| 9 |
அவர் அமெரிக்க உளவாளியாகச் செயல்பட்டார்.
| 4 |
இந்திய அணு ஆயுத ரகசியங்கள் ரகசியமாக அவர் மூலம் கடத்தப்பட்டன என்று ஜஸ்வந்த் சிங் சொன்னார்.
| 12 |
இது சர்ச்சை ஆனதும் பிரதமர் மன்மோகன் சிங் ஆள் யார்?
| 8 |
என்று கேட்டார்.
| 2 |
தனியாக உங்களிடம் மட்டும் சொல்வேன் என்றார் ஜஸ்வந்த்.
| 6 |
ஆனால் அதையும் கடைசி வரை சொல்லவில்லை.
| 5 |
வெளிப்படையாகச் சொல்லி அமெரிக்காவின் கோபத்தைத் தாங்க அவராலும் முடியாது.
| 7 |
அதற்காக அப்படியரு ஆள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட முடியாது.
| 8 |
பிரதமர் அலுவலகத்தில் இருந்த தேவன் சந்த்மாலிக் என்ற அதிகாரி மீது நான்கு ஆண்டுகளுக்கு முன் திடீர் சந்தேகம் எழுந்தது.
| 14 |
வெளிநாட்டு ஒற்றரோ என்ற சந்தேகத்தில் அவரைக் கண்காணித்தார்கள்.
| 6 |
உடனேயே அவர் தலைமறைவானார்.
| 3 |
விசாரணையில் அவர் வங்காளி என்பதும் பங்களாதேசுக்குச் சில தகவல்களைத் தொடர்ந்து அளித்த தகவலும் கிடைத்தது.
| 11 |
ரவீந்தர் சிங் என்ற அதிகாரி மீதும் இதுபோன்ற சந்தேகம் பாய்ந்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்கா பறந்திருக்கிறார்.
| 13 |
அமெரிக்கா பாகிஸ்தான் பங்களாதேஷ் இஸ்ரேல் சீனா இலங்கை ஆகிய நாடுகளும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை மையமாகக்கொண்டு இயங்கும் பயங்கரவாத இயக்கங்களும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து தனக்கான ஒற்றர்களை இந்தியா முழுவதும் உருவாக்கிவைத்து இருக்கின்றன.
| 24 |
தகவல் திரட்டுவதற்காகவே ஒற்றர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
| 4 |
ஆபரேஷன்களில் இவர்கள் இறங்க மாட்டார்கள்.
| 4 |
சுதன் சுதாகர் என்ற ராணுவ வீரர் மீது உயர் அதிகாரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திடீர் சந்தேகம் வந்தது.
| 14 |
ராணுவத்தில் சாதாரணமான கேர்டர் சோல்ஜர்கள் மற்ற உலக விஷயங்கள் குறித்து அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
| 12 |
ஆனால் தனக்கு மேலுள்ள அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து ஏதோ சந்தேகங்கள் கேட்பது மாதிரி பேசியபடியே இருந்தாராம்.
| 12 |
தேவை இல்லாத இடங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறார்கள்.
| 5 |
உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது.
| 3 |
உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும் நம்பிக்கைக்கு உரியவர் இல்லை என்பதால் சஸ்பெண்ட் செய்தார்கள்.
| 9 |
வேறு ஒரு தேடுதல் வேட்டையில் இவரது பெயரும் சிக்கியது.
| 7 |
ஆளை வளைத்தது போலீஸ்.
| 3 |
அதற்குள் உஷாராகித் தப்பிவிட்டார் சுதன் சுதாகர்.
| 5 |
அவரது வீட்டில் காஷ்மீர் எல்லையில் ஏவுகணைகள் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் இடங்களைக் குறிக்கும் வரைபடம் இருந்தது.
| 11 |
ஐந்து சிம் கார்டுகளைக் கைப்பற்றினார்கள்.
| 4 |
ஒரு சிம்கார்டில் நேபாள நாட்டு எண்கள் மட்டுமே இருந்தன.
| 7 |
இதே மாதிரி தெரிந்தும் தெரியாமலும் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
| 6 |
இந்த வரிசையில் டெல்லி விமான நிலையத்தில் ஜாபர் என்ற சையது அமீர் அலி கைதானான்.
| 11 |
அவனிடம் மீரட் ராணுவத் தளத்தின் வரைபடம் இருந்திருக்கிறது.
| 6 |
ஐந்து ஆண்டுகளுக்கு முன் கராச்சியில் இருந்து நேபாளம் போய் அங்கிருந்து டெல்லிக்கு வந்திருக்கிறான்.
| 10 |
லக்னோவில் ஓராண்டு தங்கியிருந்து பின்னர் டெல்லி மானசரோவர் பூங்கா அருகில் ஒரு இன்டர்நெட் சென்டரில் டெக்னீஷியனாக வேலைக்குச் சேர்ந்து உளவு வேலை பார்த்ததாக ஒப்புக்கொண்டு இருக்கிறான்.
| 19 |
அவனுக்கு பாஸ்போர்ட் டிரைவிங் லைசென்ஸ் போன்றவை சிரமம் இல்லாமல் கிடைத்துள்ளது.
| 8 |
இதுபோன்ற ஊடுருவல் இஸ்ரோ வரை நடந்திருக்கிறது.
| 5 |
இப்படிப்பட்ட உயர்மட்ட ஆட்களில் ஆரம்பித்து கீழ்நிலை அதிகாரிகள் வரை உளவாளிகளாக எப்படிச் சிக்குகிறார்கள்?
| 10 |
என்று சென்னைப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு மற்றும் போர் திறனியல் துறைத் தலைவர் கோபால்ஜி மால்வியாவைக் கேட்டபோது அவர் சொல்லிய தகவல்கள் பயத்தை அதிகப்படுத்தின.
| 17 |
எதிரி நாடுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உள்நாட்டில் இருந்து தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது.
| 9 |
உள்ளூர் தொடர்பு ஏதும் இன்றி இந்தப் பயங்கரவாதிகள் ஊடுருவுவது இல்லை.
| 8 |
உள்நாட்டில் இப்படி உதவுகிறவர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுபற்றி முழுவதுமாக நமது உளவுத் துறைக்குத் தெரியவில்லை.
| 11 |
ஆனாலும் எந்த மாதிரியான ஒத்துழைப்பு பொருட்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நம் உளவுத் துறை கண்காணித்துக்கொண்டே வருகிறது.
| 15 |
இந்தத் தகவல் கொடுப்பவர்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது.
| 9 |
சித்தாந்தம் மதம் மொழி போன்ற ஒற்றுமைகள் அடிப்படைவாதம் போன்றவற்றைக்கொண்டு தேர்வு செய்கின்றன.
| 9 |
இவர்களுக்கு மூளைச்சலவை செய்து தங்கள் செயலுக்குத் தயார்படுத்துகிறார்கள்.
| 6 |
இவற்றுக்கும் மேலாகப் பணம் முக்கியப் பங்காற்றுகிறது.
| 5 |
இன்ஃபார்மர்களாக இருப்பதற்குப் பணம் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது.
| 6 |
முன்பெல்லாம் தகவல் பரிமாற்றம் என்பது சிக்கலானதாக எளிதில் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது.
| 9 |
ஆனால் தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில் பயங்கரவாதிகளின் தகவல் பரிமாற்றமும் நவீனமாகிவிட்டது.
| 9 |
இவர்களை லேப்டாப் டெரரிஸ்ட் என்கிறோம்.
| 4 |
அவர்களிடம் அதிநவீன செயற்கைக்கோள் போன் இன்டர்நெட் நவீன வாக்கிடாக்கி உள்ளது.
| 8 |
இந்த நிலையில் தகவல் பரிமாற்றத்தைக் கண்டறிவது இடைமறித்துத் தகவல்களைப் பெறுவது என்பது மிகவும் சிக்கலாகிவிட்டது.
| 11 |
இருப்பினும் உளவுத் துறையை நவீனப்படுத்துவதன் மூலமும் உளவுத் துறையினருக்குச் சமீபத்திய கருவிகளை வாங்கிக் கொடுப்பதன் மூலமும் இந்தத் தகவல் பரிமாற்றத்தை ஓரளவுக்குக் கண்டறியலாம்.
| 17 |
மும்பை தீவிரவாதச் சம்பவத்தில் பலியான கார்கரேகூட காலாவதியான புல்லட் புரூஃப் ஜாக்கெட் அணிந்திருந்தார்.
| 10 |
நம்முடைய உளவுத் துறைக்கு நிறையத் திறமை உள்ளது.
| 6 |
அதைவைத்துப் பல தகவல்களைச் சேகரிக்கிறது.
| 4 |
ஐ.பி ரா நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி ஆர்மி இன்டெலிஜென்ஸ் நேவி இன்டெலிஜென்ஸ் மாநில உளவுத் துறை என்று நிறைய உளவு அமைப்புகள் நம்மிடம் உள்ளன.
| 18 |
ஆனால் இவர்களுக்குள் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததும் ஒரு பிரச்னைதான்.
| 7 |
எனவே போதுமான நவீன கருவிகள் உளவு நிறுவனங்களுக்குள் ஒருங்கிணைப்பு உளவுத் துறையில் உள்ளவர்களுக்குப் போதுமான பயிற்சி இருந்தால் மட்டுமே இதுபோன்ற உளவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றார்.
| 19 |
நியூயார்க் உலக மகா பிராடு தொழிலதிபர்கள் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டதில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜுவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
| 16 |
அமெரிக்க பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜரத்னத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
| 12 |
இந்த பட்டியலில் கோல்ட்மேன் சச்ஸ் நிறுவனத்தின் தலைவர் லாய்டு பிளாங்க்பெய்ன் முதலிடத்தில் உள்ளார்.
| 10 |
மெரில் லின்ச் நிறுவன மாஜி தலைவர் ஜான் தெய்ன் இரண்டாமிடம்.
| 8 |
அமெரிக்கப் பங்குச் சந்தையில் மோசடி புலிகளுக்குப் பண உதவி போன்ற குற்றச்சாட்டுகளின் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த ராஜரத்னம் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.
| 16 |
சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை நிறுவி அதன் பங்குகளைத் தன் பெயரிலும் தனக்குச் சொந்தமான நிறுவனங்களின் பெயரிலும் மாற்றி பல கோடிகளை மோசடி செய்த ராமலிங்க ராஜு நான்காம் இடத்தில் இருக்கிறார்.
| 22 |
அமெரிக்கத் தொழிலதிபர் தாமஸ் பீட்டர்ஸ் ஐந்தாமிடம் ஏ.ஐ.ஜி.
| 6 |
நிதிநிறுவனத்தின் தலைவர் டேவிட் ரூபின் பத்தாமிடத்தில் மொரன் யாச்ட் அண்டு ஷிப் நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் மொரன்.
| 13 |
பெர்னார்ட் மடோப் என்பவரை இவர்கள் பத்துப்பேரும் சேர்ந்தாலும் பிராடுத் தனத்தில் வெல்ல முடியாது என்றாலும் அவர்களிடம் பேராசை ஆணவம் இவற்றுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது என்று போர்ப்ஸ் பத்திரிகை முத்தாய்ப்பு வைத்துள்ளது.
| 23 |
அமெரிக்க தலைநகரம் வாஷிங்டனில் இருந்து குவைத்துக்கு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
| 9 |
விமானம் பறந்து கொண்டிருந்தபோது குழந்தை பசியால் அழுதது.
| 6 |
எனவே அவர் பாலூட்டினார்.
| 3 |
அப்படியே அயர்ந்து தூங்கி விட்டார்.
| 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.