text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
அத்துடன் அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது.
11
அவரை நாடு கடத்தும்படி பிரிட்டன் அரசாங்கத்திடம் இந்தியா வேண்டுகோள் விடுத்து அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தது.
11
அவற்றை பிரிட்டன் வெளியுறவுத்துறை சமீபத்தில் சரிபார்த்து ஒப்புதல் அளித்தது.
7
இந்நிலையில் லண்டனில் தலைமறைவாக இருந்த விஜய் மல்லையாவை ஸ்காட்லாந்து யார்டு பொலிஸார் இன்று காலையில் கைது செய்துள்ளனர்.
13
இதையடுத்து அவர் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் விரைவில் அவரை இந்தியாவுக்கும் கொண்டுசெல்ல பிரிட்டன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
20
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா தான்.
15
அவர்களின் படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
5
அவர்களின் படங்கள் வந்தால் மற்ற நடிகர்களின்... சம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.
17
மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்... ஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும்.
16
இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது.
9
இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்... அதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற...
24
கஜா புயல் பாதித்த நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு இன்று முதல்வர் எடப்பாடி பயணம் மீட்பு நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார் ரூ.
18
பேட்டி லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
24
காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாதிப்புக்குள்ளானது துரதிருஷ்டவசமானது.
5
வெட்கக்கேடானது.
1
இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
7
குற்றவாளிகள் யாரும் தப்பிவிட முடியாது.
4
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்ப துறை சார்ந்த அதிகாரிகளிடம் வலியுறுத்துவேன் என்றார் அவர்.
16
இதனிடையே பாராளுமன்ற வளாகத்தில் சமாஜ்வாடி ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15
பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
21
பேட்டி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தயார் நிலையில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்ப்பு?
16
ஸ்மித் வார்னர் மீதான தடையை நீக்குவது குறித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு பியாங்கியாங்புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதி நவீன ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.அணு ஆயுத ... மும்பை இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது.
29
இந்திய டெஸ்ட் அணியில் முகமது ... லாகூர் காஷ்மீர் குறித்து அப்ரிடி கருத்து கூறியுள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துக்களை ... புதுடெல்லி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாமுக்கு இன்று செல்கிறார்.
24
ஐ.நா.
1
மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழரின் பிரச்சனை பேசப்படுவதுடன் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் காணாமலாக்கப்பட்டவர்களின் விடயம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் வேளையில் மக்களை திசைதிருப்பி குழப்பகரமான சூழலை ஏற்படுத்தும் நாடகமா?
27
வடமாகாணசபையின் இழுபறி நிலை என மக்கள் ஐயங்கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
17
வடமாகாணசபையின் இழுபறி நிலை தொடர்பாக அவர் ஊடகவியலாளர் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
10
மேலும் அவர் குறிப்பிடுகையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நியாயமான தீர்வு பெற்றுத்தருவோம் வடகிழக்கு இணைந்த மாகாணத்தினை தனிநாடாக ஸ்தாபிப்போம் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் என வாக்குறுதி வழங்கி தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுவந்த தமிழ் அரசுக் கட்சி அரசுடன் இணைந்து கிழக்கில் இணக்க ஆட்சி வடக்கில் தனித்துவ ஆட்சி மத்திய அரசில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தினை பெற்றுக்கொண்டு நல்லாட்சி அரசின் செல்லப்பிள்ளையாக செயற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.நா.
52
மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அரசை பாதுகாக்க இரண்டு வருட அவகாசம் கொடுத்ததுடன் விட்டுவிடாமல் இம்முறை மனித உரிமைக்கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கான யுத்தியாகவே வடமாகாணசபையின் குளப்பத்தினை தமிழ் அரசுக் கட்சி பயன்படுத்துகின்றதா என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
31
தமிழரின் தாயகக்கோட்பாடு என்ற இலட்சக்கணக்கான இளைஞர்களின் உயிர்த் தியாகத்தின் மீது நின்று அரசியல் செய்யும் தமிழ் அரசுக் கட்சி மூன்றரை வருடம் கூட மக்களுக்கான ஆட்சி நடத்த முடியாது ஊழல் நிறைந்த ஆட்சியும் பதவிக்கான முரண்பாடுகளும் காட்டாற்று வெள்ளமாக பாய்ந்து கொண்டிருக்கின்றது.
30
கிழக்குத் தலைமைகள் தலைதூக்கும்போதெல்லாம் அவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி தட்டிப்பணித்து தம்மை தியாகிகளாகக் காட்ட முற்படும் மேட்டுக்குடித் தலைமைகள் இவ்வாறு இரட்டைநாடகப்போக்கை கைவிட்டு இழப்புக்களுக்கு மேல் இழப்புக்களைச்சந்தித்து அல்லல்படும் மக்களை ஏய்க்கமுற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார் ஐ.நா.
27
மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கைத் தமிழரின் பிரச்சனை பேசப்படுவதுடன் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் காணாமலாக்கப்பட்டவர்களின் விடயம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும் வேளையில் மக்களை திசைதிருப்பி குழப்பகரமான சூழலை ஏற்படுத்தும் நாடகமா?
27
வடமாகாணசபையின் இழுபறி நிலை என மக்கள் ஐய...ங்கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவி செல்வி மனோகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
17
வடமாகாணசபையின் இழுபறி நிலை தொடர்பாக அவர் ஊடகவியலாளர் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
10
மேலும் அவர் குறிப்பிடுகையில் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் மனித உரிமை மீறல்களுக்கும் நியாயமான தீர்வு பெற்றுத்தருவோம் வடகிழக்கு இணைந்த மாகாணத்தினை தனிநாடாக ஸ்தாபிப்போம் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் என வாக்குறுதி வழங்கி தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுவந்த தமிழ் அரசுக் கட்சி அரசுடன் இணைந்து கிழக்கில் இணக்க ஆட்சி வடக்கில் தனித்துவ ஆட்சி மத்திய அரசில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தினை பெற்றுக்கொண்டு நல்லாட்சி அரசின் செல்லப்பிள்ளையாக செயற்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.நா.
52
மனித உரிமைகள் பேரவையின் இலங்கை அரசை பாதுகாக்க இரண்டு வருட அவகாசம் கொடுத்ததுடன் விட்டுவிடாமல் இம்முறை மனித உரிமைக்கூட்டத் தொடரில் கலந்து கொள்ளாமல் இழுத்தடிப்புச் செய்வதற்கான யுத்தியாகவே வடமாகாணசபையின் குளப்பத்தினை தமிழ் அரசுக் கட்சி பயன்படுத்துகின்றதா என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
31
தமிழரின் தாயகக்கோட்பாடு என்ற இலட்சக்கணக்கான இளைஞர்களின் உயிர்த் தியாகத்தின் மீது நின்று அரசியல் செய்யும் தமிழ் அரசுக் கட்சி மூன்றரை வருடம் கூட மக்களுக்கான ஆட்சி நடத்த முடியாது ஊழல் நிறைந்த ஆட்சியும் பதவிக்கான முரண்பாடுகளும் காட்டாற்று வெள்ளமாக பாய்ந்து கொண்டிருக்கின்றது.
30
கிழக்குத் தலைமைகள் தலைதூக்கும்போதெல்லாம் அவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி தட்டிப்பணித்து தம்மை தியாகிகளாகக் காட்ட முற்படும் மேட்டுக்குடித் தலைமைகள் இவ்வாறு இரட்டைநாடகப்போக்கை கைவிட்டு இழப்புக்களுக்கு மேல் இழப்புக்களைச்சந்தித்து அல்லல்படும் மக்களை ஏய்க்கமுற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்
26
பேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில் ஆசிரியர்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
12
இன்று ஒவ்வொருவரிடையேயும் கற்றலின் தேவை வெகுவாக உணரப்பட்ட நிலையில்கல்வியின் பிரதான நோக்கம் கற்கும் பிள்ளையிடத்தே அறிவுதிறன்மனப்பாங்கு ரீதியில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தலாகும்.
16
இதனடிப்படையில் நோக்கும் போது தற்காலத்தில் கல்வியானது பல பரிமாணங்களைப் பெற்று பல்வகைத் தன்மையுள்ளதாக வளர்ச்சி கண்டுள்ளது.
12
இவ்வகையில் விசேட தேவைகள்சார் கல்வி என்பது பல்வேறு காரணங்களால் பாடசாலையில் தமது முழுமையான விருத்தியை அடைய முடியாமல் இடர்படுகின்ற பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வியாகவும் விசேட கல்வி என்பது முழுமையாக இயலாமைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு விசேடமாகத் தயார் செய்யப்பட்ட கல்வி முறையாகவும் குறிப்பாக முழமையான பார்வையின்மை பிறெயிலி முறைகாணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
35
அந்த வகையில் விசேட தேவைகள்சார் கல்வியின் தேவைப்பாடுடையோர் என்ற பகுதிக்குள் பார்வைகேட்டல் குறைபாடுடையோர் உடல்சார் மற்றும் உடல்நலகுறைபாடுடையோர் அறிவுசார் குறைபாடுடையோர் ஓட்றிஸம் குறைபாடுடையோர் நடத்தைசார் குறைபாடுடையோர் பேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடையோர்கற்றல் குறைபாடுடையோர்மீத்திறன் கூடிய மாணவர்கள் போன்றோர் உள்ளடங்குபவர்களாகக் காணப்படுகின்றனர்.
29
இதனடிப்படையில் நோக்கும் போது கற்றலுக்கு மிகவும் பிரதானமாக அமைவது மொழியாகும்.
8
ஒரு பிள்ளை தனது தாய்மொழியில் கற்கும் போதுதான் முழுமையானதும் ஆழமானதுமான அறிவினைப் பெற்றுக் கொள்கின்றது.
11
இன்றைய காலத்தில் ஆங்கிலமொழியின் தாக்கம் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்ற போதிலும் அவை தாய்மொழி மூலமான கற்றலில் பெற்றுக் கொள்ளும்அறிவின் வலிமைக்கு ஈடு இணையற்றதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
19
இவ்வாறு முக்கியத்துவப்படுத்தப்படும் மொழியானது பிள்ளையிடத்தில் குறைபாடுடையதாகக் காணப்படும் பட்சத்தில் கற்றலில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.
12
இவ்வகையில் பேச்சுக் குறைபாடென்பதுபேச்சொலிகளைஎழுப்புவதில் அல்லது குரலின் தரத்திலேற்படும் சிரமங்களைக் குறிக்கின்றது.
8
மொழிக் குறைபாடென்பது வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் விளங்கிக் கொள்வதிலுள்ள இயலாமையினைக் குறிக்கின்றது.உதாரணம் திக்குதல் இவை நரம்புசார்ந்த பிரச்சினைகளால் மட்டுமன்றிஉடல்செவிப்புலன் மூளைஉதடுகள்உளவளர்ச்சிமனவெழுச்சி போன்றனவற்றில் ஏற்படும் குறைபாடுகளின் தன்மையினாலும் ஏற்படுவனவாகக் காணப்படுகின்றன.
20
பாடசாலையைப் பொறுத்தவரையில் பல்வேறு தரங்களைக் கொண்ட வகுப்பறைகள் காணப்படுகின்றன.இந்த வகையில் மாணவர்களுக்குப் பொருத்தமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானதாகும்.
18
ஒருவகுப்பறையைப் பொறுத்தமட்டில் அங்கு பல்வேறு இயல்புகளைக் கொண்ட பல மாணவர்கள் காணப்படுவார்கள்.
9
அவர்கள் ஒவ்வொருவருடைய தன்மைகளையும் தனிப்பட்ட ரீதியில் ஆசிரியர் இனங்காணும் பட்சத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்ற வகையில் கற்பித்தலினை திறம்பட முன்னெடுக்க முடியும்.
16
இவ்வகையில் வாய் திக்குதல்ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் உச்சரித்தல்தொடர்ந்து சொல்லின் ஒரு பகுதியை இடர்பாட்டுடன் உச்சரித்தல் இயற்கைக்கு முரணாக கண் இமைகளை அடிக்கடி மூடுதல்தொடர்ச்சியாக அமைதியைப் பேணுதல்கதைப்பதற்கு விருப்பமின்மை கதைக்கும் போது இடர்பாடுகளைக் காட்டுதல் போன்ற நடத்தைகளை மாணவர்கள் சார்பாக ஆசிரியர் அவதானிக்கும் பட்சத்தில் தனது வகுப்பிலுள்ள பேச்சு மற்றும் மொழிக் குறைபாடுடைய பிள்ளைகளை இனங்கண்டு கொள்ள முடியும்.
42
பிள்ளையிடத்தில் காணப்படும் இத்தகைய குறைபாடானது அவர்களது இயல்புகளின் அல்லது சூழ்நிலையின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கலாம்.
10
இத்தன்மையானது மாணவர்களின் கற்றலில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
7
எனவே இக்குறைபாடுடைய மாணவர்களின் கற்றல் அடைவினை கவனத்தில் கொண்ட வகையில் தனது கற்பித்தல் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டியது ஒவ்வொருஆசிரியரினதும் தலையாய கடமையாகும்.
16
ஆனால் இன்றைய காலத்தில் எத்தனைஆசிரியர்கள் தமதுபணியின் உன்னத நிலையை அறிந்து அதற்கேற்ப செயலாற்றுகின்றனர் என்று வினாவினால் இதற்கு விடை கூறுவது சற்றுக் கடினமானதாகவே காணப்படுகின்றது.
18
ஆசிரியர்கள் வெறுமனே சம்பளத்திற்கு மாத்திரம் பணிபுரியாது நாளைய தலைவர்களை உருவாக்கும் பாரிய பொறுப்பு தம்மிடத்தில் உள்ளது என்பதனை உணர்ந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.
17
விசேட கவனமெடுத்தலும் அவர்கள் மீதான அவதானிப்பினை மேற்கொள்ளலும் பிள்ளைகள் கூறும் விடயங்களைப் பொறுமையுடன் கேட்டல்அவர்களது தேவைகளை இயன்றளவு நிறைவேற்றுதல்இக்குறைபாடுடைய மாணவர்களை குழு வேலைகளிலும்விளையாட்டுக்களிலும் செயற்பாடின்றி இருத்தலைத் தவிர்த்தல் இக்குறைபாடுடைய பிள்ளைகளின் சமுதாய வளர்ச்சியில் விசேட கவனம் செலுத்துதல் செயற்பாடுகளை வழங்குவதன் மூலம் அவர்களிடத்தில் சாதாரண மாணவர்களை ஒத்தவர்கள் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தல்சரியாகப் பேசுவதற்குப் போதுமான பேச்சுப் பயிற்சியளித்தல்வகுப்பிலுள்ள ஏனைய பிள்ளைகளுடன் சரளமாகப் பேசக் கூடிய வகையில் தொடர்பாடல் சூழலைஉருவாக்கல் தண்டிப்பதன் மூலம் அவர்களது தன்மதிப்பைக் குறைக்காதிருத்தல்எளிய தெளிவான சொற்களைப் பயன்படுத்திக் கற்பித்தலை மேற்கொள்ளுதல்குழு வேலையின் போது சிரமப்படும் பிள்ளைகளை உதவி செய்ய விரும்பும் பிள்ளைகளுடன் சேர்த்துவைத்தல் விளங்கிக் கொள்ள சிரமப்படும் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல்களைச் சுருக்கமாக வழங்குதல் புதிய தகவல்களை அறிமுகம் செய்யும் போது தொடர்புள்ள உருவங்களைக் காட்டுதல்இக்குறைபாடுடைய பிள்ளையின் பெற்றோரை வரவழைத்து வீட்டிலும் பேச்சுப் பயிற்சியினை வழங்குமாறு பரிந்துரை செய்தல் போன்ற உத்திகளை வகுப்பறைக் கற்பித்தலின் போதுஆசிரியர் கையாள முடியும்.
99
இத்தகைய நடவடிக்கைகளை ஆசிரியர் மேற்கொள்ளும் பட்சத்தில் பேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளும் தமது கற்றல் செயற்பாட்டினை எவ்விதத் தடையுமின்றி வெற்றிகரமான முறையில் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
23
அ.தி.மு.கவின் புதிய தொலைக்காட்சி அலைவரிசையான நியூஸ் ஜெ கடந்த புதன்கிழமை தொடங்கப்பட்டது.
9
முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.... பாம்பைக் கண்டு படையே நடுங்குவதால் அது பலசாலி என்றாகி விடுமா?
14
என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.ரஜினி எப்போது பேசினாலும் அது விவாதப்... தேசிய இளைஞர் கொள்கையொன்றின் தேவை இந்த நாட்டில் பலதசாப்த காலத்துக்கு முன்னதாகவே உணரப்பட்டது.
18
தெற்கில் இரண்டு தடவைகள் இடம்பெற்ற இளைஞர் புரட்சிகள்... சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்தப்... ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ் என்பார்கள் .கல்முனை மாநகரசபை பிரதேசத்துக்குள் சனத்தொகையை அதிகமாகக் கொண்ட பெரும் கிராமம் சாய்ந்தமருது ஆகும்.... போதைவஸ்து பழக்கத்துக்கு அடிமையாகும் ஒருவர் முதலில் நண்பர் ஒருவரிடம் இருந்து எப்படி இருக்கிறது என்று ஒருமுறை பார்க்கும் ஆசையில்தான் அதனை... பிச்சைக்காரர்களுக்குத்தான் இலவசம் தேவை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளது எதிர்ப்பையும் சர்ச்சையையும்... அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான பாலமுனை ஹிறாநகர் கடந்த கால யுத்த சூழ்நிலையில்... இலங்கை ஒரு மதசார்புடைய நாடு.
82
இங்கு நான்கு மதங்களைப் பின்பற்றுபவர்கள் பெருமளவில் வாழ்கின்றனர்.
6
மதங்கள் இம் மக்களின் ஆன்மீக லௌகீக வாழ்க்கையை... அஜித் விஜய் ஆகிய இருவருமே அரசியலுக்கு வருவார்கள் என்று திரைப்படத் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.விஜய்க்கு முதல்வர் ஆசை வந்து... முதலில் பில் கேட்ஸ் ஒரு ஃபிலான்த்ரோபி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
29
அதாவது பிறர் நலனுக்காக ஏகப்பட்ட தொகையை நன்கொடையாக... ன்னுடைய நிலைப்பா ட்டை இந்தியா புரிந்து கொள்ளும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்தியா ருடே தொலைக்காட்சி அலைவரிசைக்கு... அய்யா எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை .
29
அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் தமிழக மக்கள் அறிவர்.
9
கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை.
5
குறிப்பு ... பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன்.
15
விஜய் சேதுபதியின் சீதக்காதி மேக்கப்பில் இருக்கு ஒரு ஆஸ்கர் ரகசியம் பாலாஜி தரணிதரன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாகவும் ஒவ்வொரு படங்களிலும் தன்னை வித்தியாசப்படுத்தி காண்பிக்க விரும்பும் தனித்துவம் வாய்ந்த கலைஞனாகவும் வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய் சேதுபதி.
28
இவர் நடித்த படங்கள் வெளியாகும்போதெல்லாம் நிச்சயமாக ஏதோ ஒரு சுவாரஸ்யமும் புதுமையும் படத்தில் இருக்கும் என ரசிகர்கள் நம்பி திரையரங்குகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
21
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகும் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதியின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது.
19
அதில் வயதான முதியவர் கெட்டப்பில் இருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
8
இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ள இயக்குநர் பாலாஜி தரணிதரனை தொடர்பு கொண்டோம்.
8
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தோட ஆடிஷனுக்கு விஜய் சேதுபதி வந்தார்.
9
அதுக்கு முன்னாடி வர்ணம் குறும்படத்தில் அவர் நடிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
10
அதனால என்னோட முதல் படத்துக்கு அவர் சரியா இருப்பார்னு தோணுச்சு.
8
அந்தப் படத்தோட ஷூட்டிங்லேயே நாங்க ரொம்ப நெருக்கமாகிட்டோம்.
6
அந்தப் படம் முடியுற சமயத்துலயே சீதக்காதி படத்தோட கதையைச் சொல்லிட்டேன்.
8
இந்தக் கதையில நானே பண்றேன்னு சொன்னார்.
5
அதுக்கு அப்புறம் நானும் ஒரு பக்க கதை படம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
9
அவரும் அடுத்தடுத்து படம் பண்ண ஆரம்பிச்சிட்டார்.
5
அப்புறம் ரெண்டு பேருக்கும் நேரம் நெருங்கி வந்தபோது படத்தை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சு இப்போ கடைசி ஷெட்யூல் போய்க்கிட்டு இருக்கு.
15
இந்தப் படம் ஒரு மேடை நாடக சூழல்லதான் ஆரம்பிக்கும்.
7
இந்தப் படத்துல வயதான கேரக்டர்ல நடிச்சிருக்கார்.
5
அப்பப்போ சின்னச் சின்ன சஸ்பென்ஸும் ட்விஸ்ட்டும் படத்துல இருக்கும்.
7
இந்த கேரக்டரோட மேக் அப்புக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் போனோம்.
7
அங்க ஆஸ்கர் வின்னர் கெவின் ஹேனி தான் இந்த கெட்டப்பிற்கு ஒரு அமைப்பு கொடுத்தார்.
11
அங்க போய் விக் ஸ்கின் மோல்டு எல்லாத்துக்கும் அளவு கொடுத்துட்டு வந்தோம்.
9
அதை எங்களோட ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து விஜய் சேதுபதிக்கு மேக் அப் போட்டது அலெக்ஸ் நோபல்னு ஒரு ஹாலிவுட் நபர்தான்.
15
இந்தக் கதைக்கு அவங்களோட உழைப்பு ரொம்ப பெரியது.
6
இந்த மேக் அப்பை போடுறதுக்கு நாலு மணி நேரம் ஆகும்.
8
அதே போல அந்த மேக் அப்பை எடுக்குறதுக்கு ஒரு மணி நேரமாகும்.
9
அதனால் ஸ்பாட்டுக்கு அவர்தான் முதல்ல வரணும் கடைசியா போகணுமுங்கிற மாதிரியான சூழல் இருந்துச்சு.
10
விஜய் சேதுபதி இந்தப் படத்துக்காக எனக்கு ரொம்ப உறுதுணையா இருந்தார்.
8
ஒரு டைரக்டருக்கு இருக்குற பய உணர்ச்சி அவருக்கும் இருக்கும்.
7
ஒரு இயக்குநருக்கு இந்தப் படம் நல்லா வரணும்னு நினைக்குற பொறுப்பையும் பணி சுமையையும் அவர் ஷேர் பண்ணிக்குவார்.
13
எந்தளவு கதையோடு ஒன்றி இந்த கேரக்டரை பண்ண முடியுமோ அந்தளவுக்கு அந்த கேரக்டராகவே ஆழமா கதைக்குள்ள போயிடுவார்.
13
அது விஜய் சேதுபதிக்கு உண்டான ஒரு ஸ்பெஷல்னே சொல்லலாம்.
7