text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
மேலும் இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தீர்மானம் போடப்பட்டது.
| 12 |
இதுகுறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் வே.சுப்புராமன் கூறுகையில் அரசின் கொள்கை முடிவை நிறைவேற்றும் வண்ணம் லாப நஷ்டம் பார்க்காமல் தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கி வரும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல் தான்.
| 22 |
அதுவும் அதற்கடுத்த ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை.
| 4 |
போனஸ் என்பது கொடுபடா ஊதியம்.
| 4 |
அதைக் கணக்கில் கொண்டு குறைந்தபட்ச போனஸை மீண்டும் வழங்க வேண்டும்.
| 8 |
அத்தகைய கோபுரங்களைக் கொண்டு பி.எஸ்.என்.எல் கட்டுப்பாட்டின் கீழ் பி.எஸ்.என்.எல் டவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்கிற தனியாக ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கும் திட்டம் மத்திய அரசால் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
| 22 |
ஆனால் சி.எம்.டி மற்றும் டைரக்டர்களைக் கொண்டு தனி டவர் நிறுவனம் இயங்கும் வகையில் அதிகாரிகள் நியமனத்தில் அரசு கடைப்பிடித்துவரும் போக்கு எதிர்காலத்தில் பி.எஸ்.என்.எல் டவர் கார்ப்பரேஷன் தனியார் மயத்தை நோக்கிச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
| 26 |
எனவே தனி நிறுவனம் உருவாக்கும் போக்கை மத்திய அரசு கைவிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலேயே கோபுரங்கள் தொடர்ந்து செயல்படும் வகையில் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்.
| 19 |
ஆனால் உச்சபட்ச சம்பள விகிதத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது.
| 7 |
பலமுறை அரசுக்கு இந்தத் தவற்றைச் சுட்டிக்காட்டியும் அதே நிலை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
| 9 |
இதனால் பி.எஸ்.
| 2 |
என்.எல் நிறுவனத்துக்கு பலகோடி ரூபாய் இழப்பு மாதந்தோறும் ஏற்படுகிறது.
| 7 |
இனியாவது மத்திய அரசின் உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும்.
| 6 |
அரசின் கொள்கைகளை நிறைவேற்றும் வண்ணம் லாபம்நஷ்டம் பார்க்காமல் நாட்டின் கிராமப்புறங்கள் மலைப்பிரதேசங்கள் வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் தொலைத்தொடர்பு சேவையை அளித்து வரும் ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல்.
| 23 |
மேலும் தனியார் நிறுவனங்களின் லாப நோக்கத்தை முறியடித்து கட்டணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உலகிலேயே குறைந்த கட்டணத்தில் தொலைத்தொடர்பு சேவையைக் கிடைக்க வழி செய்ததும் பி.எஸ்.என்.எல்தான்.
| 18 |
எனவே இந்நிறுவனத்தை இந்திய மக்களின் நலன் கருதி சேவைத்துறையாக அறிவித்து தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்றார்.
| 15 |
பெண்களைக் கேலிசெய்வது ஹீரோயிஸம் அல்ல மம்மூட்டி ரசிகர்களுக்குப் பார்வதியின் பதிலடி சமீபத்தில் கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நடிகை பார்வதி நடிகர் மம்மூட்டி நடித்த கசபா பற்றிக் கூறிய கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது.
| 25 |
அந்த விழாவில் நடிகை பார்வதி நடிகை ரிமா கல்லிங்கல் மற்றும் திரைப்பட இயக்குநர் கீதா மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
| 16 |
விழாவின் ஒரு பகுதியாக நடந்த கருத்தரங்கில் நடிகை பார்வதியிடம் சினிமாவில் பெண்கள் நிலை எப்படி உள்ளது?
| 12 |
என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் சமீபத்தில் ஒரு பெரிய நடிகர் நடித்து வெளியான படத்தைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
| 15 |
கசபா திரைப்படத்தில் பெண்களுக்கு எதிரான பல வசனங்கள் அந்த ஹீரோ மம்மூட்டி கூறுவார்.
| 10 |
அந்தத் திரைப்படத்திற்காக வேலை செய்த அனைவரையும் நான் மதிக்கிறேன்.
| 7 |
ஆனால் ஒரு திரைப்படம் நிஜ வாழ்க்கையையும் சமூகத்தையும் பிரதிப்பலிப்பதாகவே பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
| 9 |
அப்படியிருக்கையில் ஒரு சூப்பர்ஸ்டாராக உள்ள ஒருவர் இப்படியான வசனங்களைப் பேசும்போது பலரும் பெண்களைக் கேலிசெய்வதே ஹீரோயிஸம் என்று நினைத்துக்கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.
| 16 |
எனவே இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.
| 9 |
பார்வதியின் கருத்துக்கு மம்மூட்டி ரசிகர்கள் பலரும் பார்வதியை ட்ரோல் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
| 11 |
சிலர் மம்மூட்டியை விமர்சிக்கும் தகுதி உனக்கில்லை என்ற பாணியில் ட்ரோல் செய்திருந்தனர்.
| 9 |
மேலும் சிலர் அவர் மேனன் என்றும் கேரளாவில் மேனன்களின் ஆதிக்கம் அதிகம் என்ற பாணியிலும் ட்வீட் செய்திருந்தனர்.
| 13 |
ஆனால் நடிகை பார்வதி தன் பெயருக்குப் பின்னால் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளத்தையும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்ற நிலைப்பாடுடன் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| 17 |
இதுகுறித்து அவர் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
| 4 |
தன்னை மம்மூட்டி ரசிகர்கள் ட்ரோல் செய்ததற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்தார் பார்வதி.
| 11 |
ஒரு திரைப்படம் சமூகத்தில் இருக்கும் எல்லா விதமான வாழ்க்கையையும் எல்லா மனிதர்களையும் பிரதிபலிக்கலாம்.
| 10 |
நல்லது கெட்டது அழகற்றது என... அது எதுவாகவும் இருக்கட்டும்.
| 7 |
ஆனால் வன்முறையையும் அநியாயத்தையும் ஒரு திரைப்படம் கொண்டாடக்கூடாது.
| 6 |
அது எந்த வகையிலும் ஹீரோயிசம் ஆகாது.
| 5 |
இதுதான் என் நிலைப்பாடு.
| 3 |
உங்களுடைய கருத்துகளுக்கும் எண்ணங்களுக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.
| 6 |
மேலும் அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நான் ஒரு திரைப்படத்தைப் பற்றி பேசும்போது அந்தப் படத்தில் நடித்த யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன் பேசவில்லை.
| 18 |
என்னைப் பாதித்த சில விஷயங்களைத்தான் பேசினேன்.
| 5 |
என்னுடைய சீனியர்களையும் அவர்களின் திறமையையும் மிகவும் மதிக்கிறேன்.
| 6 |
நான் ஒரு கருத்துக் கூறும்போது அதில் தனிப்பட்ட நபர்களை நான் விமர்சிக்கவில்லை.
| 9 |
அதுதான் உண்மை.
| 2 |
என்றும் விளக்கம் அளித்துள்ளார் பார்வதி ஆனால் இன்னும் சமூகவலைதளங்களில் அவரைப் பற்றின ட்ரோல் நின்ற பாடில்லை என்பதுதான் வேதனையான விஷயம் பெண்களின் கருத்துகளை சொல்லவரும் விஷயத்தை மட்டும் விவாதிப்பதே சரியானது.
| 22 |
அப்போதே ஒரு விவாதம் ஆரோக்கியமான திசையை நோக்கிப் பயணிக்கும்.
| 7 |
அதை விடுத்து அவரை ட்ரோல் செய்து பதிவிடுவது மீம்ஸ் க்ரியேட் செய்து சமூக ஊடகங்களில் பரவச் செய்வது என்பது எந்த விதத்திலும் முறையல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
| 20 |
தாம்பத்திய வாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைவடைய இது தான் காரணம்.
| 10 |
தெரியுமா உங்களுக்கு?
| 2 |
யாழ் ஓசை தாம்பத்திய வாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைவடைய இது தான் காரணம்.
| 12 |
தெரியுமா உங்களுக்கு?
| 2 |
தாம்பத்திய வாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைவடைய இது தான் காரணம்.
| 10 |
தெரியுமா உங்களுக்கு?
| 2 |
தெரியுமா உங்களுக்கு?
| 2 |
இது நடக்காதபோது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இடைவெளி ஏற்படுகிறது.
| 8 |
இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
| 4 |
திருமணத்திற்கு பின் சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் உங்களது பார்டனருக்கு கோபம் வருகிறதா.
| 10 |
தப்பு உங்கள் மேல் இல்லை.
| 4 |
கோபித்து கொள்வதில் எந்த பிரோஜனமும் இல்லை.
| 5 |
இதற்கு எதிர்பார்ப்பு ஒரு முக்கிய காரணம்.
| 5 |
ஏன் எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது.
| 4 |
அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தால் மட்டும் போதாது.
| 6 |
வீட்டு வேலைகளை சரிவர பங்கிட்டு கொள்ள வேண்டும்.
| 6 |
வீட்டு சுமையையும் சமமாக பங்கிட்டு கொண்டால் பிரச்னை தீரும்.
| 7 |
பொதுவாக மொபைலில் வரும் ரீல் நோட்டிபிக்கேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிலர் மனைவியின் ரியல் ஆக்சனுக்கு செவி சாய்ப்பதில்லை.
| 13 |
அதனை காது கொடுத்து கேட்டால் போதும் பிரச்னை எவ்விதத்திலும் முளைக்காது.
| 8 |
வார இறுதியில் உங்களுக்கு விடுமுறை அளிப்பது போல உங்கள் மொபைல் போன்களுக்கும் நீங்கள் விடுமுறை அளித்தால் எந்த வித பிரச்னையும் பெரிதாக வெடிக்காது.
| 17 |
சிறிய சண்டையாக இருந்தாலும் புஷ்வாணமாக போய்விடும்.
| 5 |
அதுபோல் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை இருவரும் குறைத்து கொள்ள வேண்டும்.
| 9 |
கணவன் மனைவியாக இருந்தாலும் ஒவ்வொருடைய தேவை என்பது வேறு.
| 7 |
எது அத்தியாவசியம் எது வீண் செலவு என்பதை கணவன் மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம்.
| 12 |
உங்கள் இருவருக்கும் இடையில் பூதாகரமாக வெடிக்கும் எந்த விஷயத்தையும் அனுமதிக்காதீர்கள்.
| 8 |
சந்தோஷமான வாழ்க்கை கிடைத்திருக்கும் பட்சத்தில் வாழ்க்கையை நல்ல படியாக வாழ கற்று கொள்ளுங்கள்.
| 10 |
கவுகாத்தி இயல் இசை நாடகம் எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி.
| 11 |
காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம் இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.
| 20 |
திருச்சி செந்தண்ணீர்புரம் ஆனந்த பவன் தெருவில் வசித்து வருபவர் பத்மினி.
| 8 |
இவரது மகன் சண்முகம் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார்.
| 6 |
அதுமட்டுமின்றி கடன்கொடுப்பது பணபண்டு பிடிப்பது கைமாத்துக்கு பணம் தருவது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
| 11 |
இந்நிலையில் பணத்தை கொடுத்து ஏமாந்த செந்தண்ணீர்புரத்தை சேர்ந்த மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது பணத்தை திரும்ப பெற்றுதரக்கோரியும் யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற பட்டியலையும் கொடுத்தனர்.
| 21 |
இது குறித்து சண்முகத்தின் மனைவி நித்யா தெரிவித்ததாவது எனது மாமியார் தான் எல்லா வரவு செலவுகளையும் பார்த்து வந்தார்.
| 14 |
தற்போது கட்டியுள்ள வீட்டிற்கு கூட லோன் போட்டும் பக்கத்திலேயே ஒரு பெட்டிக்கடை வைத்து குடும்பம் நடத்தி வருகிறேன்.
| 13 |
நாங்கள் வெளியில் கடன் கொடுத்த பணம் திருப்பி வராத காரணத்தால் எங்களால் பணத்தை கொடுக்கமுடியவில்லை.
| 11 |
பிரச்சனை அதிகமானவுடன் எனது மாமியார் எங்கோ சென்றுவிட்டார் அவருடைய மகளிடம் கேட்ட போது அவர்களுக்கும் தெரியவில்லை என்றார்.
| 13 |
இது குறித்து பணம் கொடுத்து ஏமாந்த சரசு மற்றும் தண்டாயுதபாணி ஆகியோர் கூறியதாவது நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தான் சீட்டு கட்டினோம்.
| 16 |
வாடகைவீட்டில் இருந்தவரை ஒழுங்காக தான் எல்லோருக்கும் பணத்தை திருப்பி கொடுத்து வந்தனர்.
| 9 |
இது குறித்து ஏற்கனவே பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
| 8 |
அப்போது மாதா மாதம் சரியாக காசை திருப்பி தருவதாக சொல்லி பத்மினி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
| 11 |
ஆனால் திடீரென்று இப்படி தலைமறைவாகிவிட்டார் என்றனர்.
| 5 |
இதில் இன்னும் பல பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
| 6 |
திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு இந்த மனுவானது அனுப்பப்பட்டுள்ளது.
| 7 |
இந்த புகார் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்பதே செந்தண்ணீர்புர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
| 13 |
நம் புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம்.
| 5 |
பிரான்சின் பண்பாட்டுத் தொடர்புகளோடு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இடம்.
| 8 |
புதுவையின் நகர அமைப்பு குறிப்பாக முட்டை வடிவமான நிழற்சாலைக்குள் மிக அழகாகத் திட்டமிடப்பட்ட நகரின் நீண்டசாலைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
| 14 |
பாரதிக்குக் குயில்பாட்டு எழுதத்தூண்டிய அளவுக்குப் பெரிய பெரிய தோப்புகள்நிறைய இயற்கைச்சூழலோடு இருந்த புதுவை இன்று பல்வேறு சுற்றுச்சூழல்சிக்கல்களுக்கு உள்ளாகிப்பெரிய சாய்க்கடைப் பகுதியாக மாறிக்கொண்டுவருகிறது.
| 17 |
சரியாகக்கூறவேண்டுமானால் நீண்டநாட்களாக உள்ள கொசுத்தொல்லைக்கு இந்நாள்வரை நிலையான தீர்வில்லை.
| 7 |
கழிவுநீர் வெளியேற்றம் சரியாக இல்லாததால் கழிவுநீர் தேங்கிக் கொசுக்கள் மிகுதியாவதால் நோயாளிகள் மிகுதியாகின்றனர்.
| 10 |
நகரை நோக்கி வருகின்ற மக்களின் வருகையால் ஏற்படும் நகர்ப்புற வளர்ச்சி அதனால் ஏற்படும் மக்கள் நெருக்கம் இவற்றால் ஏற்படும் சூழல் சீர்கேடு என ஒன்றுடன் ஒன்று தொடர்பாகிறது.
| 20 |
கேடு விளைவிக்கும் நச்சுக்கழிவு நீர் மற்றும் நச்சுக்காற்றை வெளியேற்றும் பலதொழிற்சாலைகளுக்கு அரசின் ஒப்புதல் தரப்படுகிறது.
| 11 |
இதைப் போன்ற பல்வேறு தொழிற்சாலைகளுக்கு இசைவு தரவும் அரசு ஆர்வமாய் இருக்கிறதாம் செஞ்சிசாலையை ஒட்டிச்செல்லும் பெரியகால்வாயில் மூடுதளம் போட்டதால் பல்வேறு நுண்ணுயிரிகள் பல்கிப் பெருக ஒரு வாய்ப்பை அரசே ஏற்பாடு செய்துள்ளது.
| 23 |
வழிவழியான பாசனமுறையைக் கைவிட்டுவிட்டுக் கட்டுப்பாடற்ற முறையில் நிலத்தடிநீரை உறிஞ்சி எடுப்பதால் கடல்சார்ந்த பல்வேறு பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்து நன்னீர் உப்புநீராக மாறியிருக்கிறது.
| 16 |
அதனால் குடிநீருக்கு திண்டாட்டம்.
| 3 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.