text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
கபாலி திரைப்படத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினியை தூதராக நியமித்தால் என்னவென்று சிம் தோங் அமைச்சரை பார்த்துக் கேட்டார்.
| 14 |
கபாலீஸ்வரன் என்ற பெயரில் ரஜினி நடித்து சக்கைப் போடு போட்டுள்ளார்.
| 8 |
இந்தியாவில் மட்டுமின்றி மலேசியாவில் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
| 7 |
நாடு தழுவிய நிலையில் பத்து அரசாங்க ஆறாம் படிவ கல்லூரிகள் செயல்படத் தொடங்கியிருக்கும் வேளையில் அவற்றில் தமிழாசிரியர்களை நிய மனம் செய்வதில் கல்வி அமைச்சு தொடர்ந்து மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதற்கு தீர்வே இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
| 28 |
சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் மலேசிய இந்தியர் களின் தேவைகள் தொடர்பில் கேட்டாலும் கிடைப்பதில்லை தானாகவும் கவனிக்கப்படுவ தில்லை என்ற அவலமான நிலையைத்தான் பெற்றுள் ளதை ஏவுகணை சொல்லிச் சொல்லியே அலுத்துவிட்டது.
| 26 |
மலேசிய இந்தியர்கள் தொடர் பான விவகாரங்களைக் கேட் பதற்குக் கூட நாதியில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கின் றோம் என்பது மட்டும் உண்மை.
| 15 |
தமிழ்க்கல்வி உரிமை பறிபோகின்றதா?
| 3 |
டத்தோ மன்சோர் இடைநிலைப்பள்ளி தம்பின் ஆகிய மூன்று பள்ளிகளில் மட்டுமே நியமனம் செய்யப்பட்டிருப்பதைப் பல முறை கூறியும் இதுவரை மற்ற பள்ளிகளுக்கான நியமனம் ஓடும் நீரில் எழுதிய எழுத்தாகவே மறைந்துவிட்டதாக ஏவுகணை கருதுகின்றது.
| 24 |
தேர்வு வாரியத்தில் அனாதையான தமிழ்மொழி ஆறாம் படிவத்திற்கான பாடத் திட்டங்கள் தேர்வு தாட்கள் தேர்வு முடிவுகள் போன்ற வற்றிற்கு முழுமையான பொறுப்பினை ஏற்றிருக்கும் மலேசியத் தேர்வு வாரியத்தில் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தினைத் தயாரிக் கும் பொறுப்பினை மேற்பார்வை செய்யவும் தமிழ் மொழிக்கான தேர்வு தாட்களைத் தயாரிக்கவும் தமிழ் மொழியில் போதனா நடைமுறைகளைப் பார்வை யிடவும் ஓர் இந்திய அதி காரியைக் கூட நிய மனம் செய்ய முடியாமல் தமிழ் மொழி அநாதையாக்கப் பட்டிருக்கும் கொடுமைக் குக்கூட நமது அரசியல் பிரதிநிதித்துவத்தால் தீர்வினை ஏற்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏவுகணைக்கு உள்ளது.
| 63 |
என்ற கேள்விகளோடு மீண்டும் சந்திப்போம்.
| 4 |
தன்னைப் பற்றி சிறந்த பொய் செய்திகளை அளித்து வரும் பத்திரிகைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் விருதினை அறிவித்தார் டிரம்ப்.
| 12 |
தன்னைப் பற்றி சிறந்த பொய் செய்திகளை அளித்து வரும் பத்திரிகைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் விருதினை அறிவிக்கப்போகிறேன் என்று சில நாட்களுக்கு முன் டிரம்ப் கூறி இருந்தார்.
| 18 |
இன்று அதனை அறிவித்தார் டிரம்ப்.
| 4 |
இந்த விருது அறிவிப்பானது ஒரு பட்டியலாக வெளியாகி இருக்கிறது.
| 7 |
செய்தி நிறுவனங்கள் டிரம்ப் மற்றும் டிரம்ப் நிர்வாகம் குறித்து அளித்த செய்திகளும் பின்னர் அந்த நிறுவனங்கள் அந்த செய்திகள் தவறானவை என்று வெளியிட்ட மறுப்பு தகவல்களும் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
| 23 |
அந்த விருது பட்டியலில் அதிக முறை போலி செய்திகளை வெளியிட்டதாக சி.என்.என் செய்தி நிறுவனம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
| 13 |
அந்த நிறுவனத்தின் பெயர் மட்டும் நான்கு முறை இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
| 9 |
நியூயார்க் டைம்ஸ் இதழின் பெயர் இரண்டு முறையும் ஏ.பி.சி நிறுவனத்தின் பெயரும் டைம் மற்றும் நியூஸ்வீக் இதழ்களின் பெயரும் தலா ஒரு முறை இந்த விருது பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
| 22 |
நியூயார்க் டைம்ஸ் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிப் பெற்ற அன்று நியூயார்க் டைம்ஸ் இதழைச் சேர்ந்த பவுல் குருக்மேன் அமெரிக்க பொருளாதாரம் இனி மீளவே வாய்ப்பில்லை என்று கூறி இருந்தார்.
| 23 |
ஆனால் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரம் எழுச்சி அடைவதாக சொல்கிறார்.
| 7 |
அது போல ஏ.பி.சி செய்திநிறுவனத்தைச் சேர்ந்த பிரைய்ன் ரோஸ் அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதாக எழுதி இருந்தார்.
| 13 |
இது பொய் தகவல் என்கிறார் டிரம்ப்.
| 5 |
சி.என்.என் நிறுவனம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் டொனால்ட் ஜூனியர் டிரம்ப்பும் மக்கள் பார்வையில் விக்கிலீக்ஸ் ஆவணங்களை வைப்பதற்கு முன்பே கள்ளத்தனமாக அந்த ஆவணங்களை பார்த்தார்கள் என்று செய்தி வெளியிட்டு இருந்தது.
| 23 |
பின்னர் ஆவணங்கள் பொது மக்கள் பார்வைக்கு அனுப்பப்பட்ட பின்னரே அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டது என்று திருத்தி செய்தி வெளியிட்டது.
| 14 |
டைம் இதழ் டிரம்ப் ஓவல் அலுவலகத்திலிருந்து மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் படத்தை நீக்கியதாக டைம் இதழின் வெள்ளை மாளிகை செய்தியாளர் ஜீக் மில்லர் கூறினார்.
| 19 |
பின்னர் அவரே அந்த செய்தியை திருத்திக் கொண்டார்.
| 6 |
வாஷிங்கடன் போஸ்ட்செய்தியாளர் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த டிரம்ப் கூட்டத்திற்கு கூட்டமே வரவில்லை என்று ஒரு புகைப்படத்தை ட்வீட்டரில் பகிர்ந்தார்.
| 14 |
ஆனால் அந்த புகைப்படம் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே எடுக்கப்பட்டது.
| 7 |
பின்னர் அந்த செய்தியாளர் இதற்காக மன்னிப்பு கேட்டார்.
| 6 |
அவர் இது வாஷிங்டன் போஸ்ட் ட்விட்டர் கணக்கிலிருந்து பகிரப்பட்டது அல்ல.
| 8 |
என் சொந்த ட்விட்டர் கணக்கிலிருந்து பகிரப்பட்டதுஎன்றார்.
| 5 |
போலீஷ் அதிபரின் மனைவி டிரம்பிற்கு கை குலுக்கவில்லை என்று செய்தி வெளியிட்டது நியூஸ் வீக்.
| 11 |
ஆனால் அவர் டிரம்பின் மனைவி மெலனியாவிடம் கை குலுக்கியப் பின் அவர் டிரம்ப்பிற்கு கை கொடுத்தார்.
| 12 |
ஜப்பான் சுற்று பயணத்தின் போது டிரம்ப் மீன்களுக்கு உணவளிப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டது சி.என்.என் நிறுவனம்.
| 13 |
இந்த வீடியோவை பொய்யாக தொகுக்கப்பட்டது என்கிறது டிரம்ப்பின் அறிக்கை.
| 7 |
டிரம்ப் மீன்களுக்கு சரியாக உணவளித்தார்.
| 4 |
ஆனால் சி.என்.என் மற்றும் பிற நிறுவனங்கள் இந்த செய்தியை அளிப்பதில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டன என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டதை இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
| 17 |
சி.என்.என் நிறுவனம் டொனால்ட் ரஷ்யா தொடர்பு குறித்து செய்தி வெளியிட்டதையும் பின் இந்த செய்தி ஆதாரமற்றது என்பதால் மூன்று சி.என்.என் பத்திரிகையாளர்கள் பதவி விலகியதையும் குறிப்பிட்டுள்ளது இந்த பட்டியல் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒரு அறிக்கையை டிரம்ப் நிர்வாகம் மறைத்துவிட்டதாக செய்தி வெளியிட்டது தி நியூயார்க் டைம்ஸ்.
| 34 |
ஆனால் இந்த செய்தியில் திருத்தம் செய்து வெளியிட்டது டைம்ஸ் நாளிதழ்.
| 8 |
இறுதியாக.
| 1 |
அனைவராலும் விவாதிக்கப்பட்டு வரும் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ரஷ்யாவின் பங்கு எனும் ரஷ்ய கூட்டுச்சதி பற்றியும் இந்த பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
| 15 |
ரஷ்ய கூட்டுச்சதி என்பது அமெரிக்க மக்களிடம் கட்டவிழ்த்துவிடப்பட்ட பெரிய பொய்.
| 8 |
எந்தக் கூட்டுச் சதியும் இல்லை.
| 4 |
நான்கு விசாரணை குழுக்கள் இது குறித்து விசாரித்து வருகிறது எனகிறது இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரு செய்தி.
| 14 |
பல அழகான தருணங்களை இந்தப் படம் நினைவுபடுத்தியிருந்தாலும் டாப் ட்ரெண்டில் இருப்பது என்னவோ அந்த எல்லோ குர்த்திதான்.
| 13 |
நிர்மலா தேவி வழக்கின் புதிய அப்டேட் காங்கிரஸ்பிஜேபி இடையே நடக்கும் ட்ரோல் வார் கஜா புயல் தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா?
| 15 |
சந்திரபாபு நாயுடு எடுத்த அதிரடி முடிவு
| 5 |
தாடி வளர்ப்பது எப்படி?...
| 3 |
இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க யாழ் ஓசை ஓர் ஆண்மகன் தாடி வளர்ப்பது இயல்பான ஒன்று தான் அதிலும் சிலருக்கு தாடி மேல் அல்லது பிரியமும் ஆசையும் உண்டு தாடி வளர்க்கும் போது நமக்கு சில பிரச்சனைகள் வருவதும் உண்டு அவைகள் எரிச்சல் பொடுகு குறைந்த முடிவளர்ச்சி இந்த பிரச்சினைகள் நமக்கு வரும் போது நமது தாடியை மழிப்பது சேவ் செய்வததை தவிர வேறு தீர்வுகள் இல்லை முழு தாடி ஆண்மையின் கம்பீர அடையாளம் ஆனால் அதை அடைவது எளிதன்று.
| 56 |
எரிச்சல் பொடுகு குறைவான முடிவளர்ச்சி போன்றவற்றால் நாம் தாடியை இழக்க நேரிடும் என்பதை நீங்கள் ஏற்கனவே நாம் அறிந்திருக்கிறோம் இப்போது நாம் முழுமையான தாடியை பிரச்னையில்லாமல் அழகு மிளிர எப்படிவளர்பது என்பதை பார்ப்போம் பொறுமை முழு தாடி வளர நேரம் எடுக்கும் குறைந்தபட்சம் நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகலாம் நீங்கள் குறைந்தது ஒரு மாதத்திற்கு முடியை ட்ரிம் செய்யவதை தவிர்க்கவும் உங்கள் தாடியை முழுமையாகவும் சமமாகவும் வளர்க்கவும் எவ்வளவு சமமாக வருகிறதோ அவ்வளவு விதமான ஸ்டைல்களைப் பெறமுடியும்.
| 56 |
உங்களுக்கு தாடி வளர்ப்பது முதல் முறையாக இருந்தால் நல்ல அனுபவம் வாய்ந்த முடி திருத்துபவரை பார்க்கவும்.நீங்கள் அதை ட்ரிம் செய்தால்நல்ல ட்ரிம்மரை பயன்படுத்தவும் உங்கள் தாடி மீதமுள்ளவற்றை வடிவமைக்கும் முன் உங்கள் கழுத்துப்பட்டையை வரையறுக்கவும் .
| 26 |
இது உங்கள் தாடி வடிவம் மாறாமல் இருக்க உதவும் கவனம் மரியாதையுடன் உங்கள் தாடியைப் பற்றிக் கொள்ளுங்கள்.
| 13 |
தினசரி ஒரு மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள் அல்லது அடிக்கடி முடியும்போது உங்கள் முடிகளை சுத்தப்படுத்தி உணவு துகள் ஏதேனும் இருந்தால் அகற்றவும்.
| 16 |
கண்டிஷனர் பயன்படுத்துவதன் மூலம் முடி பலமாகவும் மற்றும் பளபளப்பாகவும் வைக்கும்.
| 8 |
உணவு ஆச்சரியமாக இருக்கிறதா?
| 3 |
ஒரு முழு தாடி பெறுவதில் உணவு என்பது ஒரு முக்கிய படியாகும்.
| 9 |
கூந்தல் முடிகளில் முக்கிய மூலக்கூறு புரதமாகும் மீன் முட்டை பச்சை இலை காய்கறி கீரை போன்றவை புரதசத்தின் நல்ல ஆதரமுள்ள உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்.
| 18 |
எப்போதும் போல்ஜுங்க் குப்பை உணவு தவிர்க்கவும்.
| 5 |
அது உங்கள் முடியை உலர்ந்ததாகவும் மற்றும் உடையக்கூடியதாகவும் செய்கிறது.
| 7 |
வைட்டமின்கள் வைட்டமின்கள் முடி வளர்ச்சியை தூண்டுகின்றன.
| 5 |
பயோட்டின்.
| 1 |
உடற்பயிற்சி இது வழக்கமான மிதமான அல்லது தீவிரமான உடற்பயற்சியக இருந்தாலும் உடற்பயிற்சி உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளை அதிகரிக்க உதவுகிறதுஇது இரத்த சுழற்சி அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான தாடி வளர உதவுகிறது.
| 22 |
முன் மாதிரி தாடி வளர்ப்பது என்பது அர்பணிப்பான வேலையாகும் மற்றும் எல்லாவற்றையும் போலவ சோர்வடையவும் செய்யும்.
| 12 |
எனவே சிறந்த தாடியுடன் கூடிய மனிதனை தேர்வு செய்யவும் அவரை உங்கள் முன் மாதிரியாக வைத்துக்கொள்ளுங்கள் .
| 13 |
நீங்கள் சோர்வடையும் போது அவரது தாடி உங்களை உற்சாக படுத்த உதவுகிறது எங்களை நம்புங்கள் இது வேலை செய்யும் .
| 15 |
சேவிங் செய்யாதீர் தொடர்ச்சியாக சேவிங் செய்யும் போது முடி அதிகமாக வளரும் என்னும் கருது ஓர் கற்பனையே நம்பாதீர்.
| 14 |
ஷேவிங் ரேசரை தூக்கி ஓரம் போடுங்கள் நமைச்சல் நமைச்சல் தாடியை வளர்ப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருக்கலாம்.
| 12 |
ஒரு லேசான முக சுத்தப்படுத்திகளைத் தேர்ந்தெடுத்து பிறகு மென்மையான மாய்ஸ்சரைசரைப் பின்தொடர்ந்து பயன்படுத்தினால் நமைச்சலை தடுக்கலாம் .
| 13 |
கவுகாத்தி இயல் இசை நாடகம் எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி.
| 11 |
காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம் இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.
| 20 |
கஜா புயல் பாதித்த நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு இன்று முதல்வர் எடப்பாடி பயணம் மீட்பு நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார் ரூ.
| 18 |
பேட்டி தமிழகத்தின் தன்னிகரில்லாத தலைவர் திகழ்ந்த கலைஞரின் மறைவு தமிழ் சமுதாயத்திற்கு மிகவும் பேரிழப்பாகும்.
| 11 |
தமிழக மக்கள் மட்டுமல்லாது அமீரகத்தில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களும் மிகவும் துயரத்தில் உள்ளனர்.
| 11 |
கலைஞர் அவர்களது இழப்பு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பெரும் இழப்பாகும்.
| 9 |
அள்ளும் பகலும் அயராது உழைத்த உதய சூரியன் தனது மூச்சை நிறுத்திக் கொண்டுள்ளது.
| 10 |
கலைஞர் அவர்கள் மறைந்த இந்த துயர நிகழ்வால் துபாய் ஈமான் அமைப்பும் பங்கு கொள்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| 14 |
பேட்டி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தயார் நிலையில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்ப்பு?
| 16 |
ஸ்மித் வார்னர் மீதான தடையை நீக்குவது குறித்து அடுத்த வாரத்தில் இறுதி முடிவு பியாங்கியாங்புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதி நவீன ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக வட கொரியா அறிவித்துள்ளது.அணு ஆயுத ... மும்பை இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது.
| 29 |
இந்திய டெஸ்ட் அணியில் முகமது ... லாகூர் காஷ்மீர் குறித்து அப்ரிடி கருத்து கூறியுள்ளதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அரசியல் கருத்துக்களை ... புதுடெல்லி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாமுக்கு இன்று செல்கிறார்.
| 24 |
நீங்கள் தேடும் நூல்களின் புதிய பயன்படுத்தியப் பிரதிகளை விற்பனை செய்யும் இணையத்தளங்களின் பட்டியல் கீழே காட்டப்பட்டுள்ளது.
| 12 |
நூல்கள் பற்றிய மேலதிகத் தகவல்களை இத்தளங்கள் கொண்டிருக்கலாம்
| 6 |
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.
| 70 |
உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.
| 11 |
வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
| 11 |
நன்றி.
| 1 |
தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
| 129 |
இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .
| 9 |
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
| 4 |
பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
| 6 |
பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யும் லாஸ்ஸோ செயலி.
| 6 |
வேற லெவல்
| 2 |
இந்த புதிய செயலியில் பயனர்கள் பாடல் அல்லது வீடியோக்களுக்கு லிப் சின்க் செய்ய முடியுமென்று தெரிவிக்கப்பட்டுளள்து.
| 12 |
பதிவு செய்த வீடியோக்களை படமாக்கி அவற்றை நண்பர்களுடன் பேஸ்புக் மற்றும் லாஸ்ஸோ தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
| 16 |
புதிய லாஸ்ஸோ செயலி முன்பே வெளியிடப்பட்ட டிக்டாக் மியூசிக்கலி செயலிக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுளள்து குறிப்பிடத்தக்கது.
| 11 |
டிக்டொக் செயலி ஏற்கனவே இளைஞர்களுக்கு மாதத்தில் மிக பிரபலமாக உள்ள நிலையில் அதற்கு போட்டியாக இன்னும் பல சேவைகளுடன் விரைவில் களமிறங்கவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவிதித்துள்ளது.
| 19 |
பிராடி வொஸ் தலைமையிலான வீடியோஸ் மற்றும் வாட்ச் குழுவினரால் இந்த செயலி உருவாக்கப்பட்டுவருகிறது.
| 10 |
இந்த செயலியின் தலைமை மூத்த வடிவமைப்பாளரக பிராடி வொஸ் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
| 10 |
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இன்ஸ்டா ஸ்டோரிக்களில் இசையை சேர்க்க மியூசிக் ஸ்டிக்கர்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
| 11 |
இந்த அம்சம் பேஸ்புக் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது.
| 6 |
இதனை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் நேரலை லிப் சின்க் வசதியை சோதனை செய்துவருகிறது.
| 10 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.