text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
தரிசிப்பான் என்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும்.
6
இது தொடர்பாக விளக்கம் தேவையானோர் இறையியற் கலையில் ஆழமான அறிவுள்ள மகான்களைச் சந்திக்க வேண்டும்.
11
செல்லாக்காசுகள் நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரம் ஏற்படும் மகிழ்ச்சி என்ன?
8
எதனால்?
1
என்பதற்கு அரை குறைகள் ஒரு விளக்கமும் நிறைவுள்ளோர் இன்னொரு விளக்கமும் சொல்கிறார்கள்.
9
அரை குறைகள் சொல்லும் விளக்கம் என்னவெனில் நோன்பு நோற்றவன் அதை திறப்பதற்கு ஆயத்தமாகும் போது அவனுக்கு முன்னால் கோழிக்கஞ்சி பெட்டிஸ் கட்லிஸ் பேரீத்தம்பழம் தெம்பிலி முதலானவையும் இன்னும் இவையல்லாத பல்வகை உணவுகளும் இனிப்புப் பண்டங்களும் வைக்கப்படுகின்றன.
26
அன்று பகல் முழுவதும் உண்ணாமலும் பருகாமலுமிருந்த நோன்பாளி இவற்றைக் காணும் போது மகிழ்ச்சி ஏற்படாமல் இருக்குமா?
12
இந்த மகிழ்ச்சியை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டார்கள் வஸல்லம் அன்னவர்களை தம்போன்ற குறை குடமாக கணித்ததே அவர்கள் மேற்கண்டவாறு கூறுவதற்கு காரணமாகும்.
18
குறை குடங்களின் இலட்சியம் பெருமானாரைக் குறை குடமாகப் படம் பிடித்து மக்களுக்கு காட்டுவதேயாகும்.
10
கொடுத்து அதை சக்தியுள்ள மிருகமாக ஆக்கி விடாமல் அதற்கு மாறு செய்து அதன் சக்தியை குறைத்து அதைப் பலம் குறைந்ததாக ஆக்க வேண்டும் என்ற இலட்சியம் உள்ள நபீ பெருமானார் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நப்ஸ் என்ற மன ஆசைக்கு ஏற்படும் மகிழ்ச்சியை நோன்பாளிக்கு ஏற்படும் மகிழ்ச்சி என்று சொல்வார்களா?
38
நப்ஸ் என்ற பேய்க்கு அது விருப்புகின்றவற்றையெல்லாம் கொடுக்கும் போது அது இன்னும் பலம் பெற்று அவனை நப்ஸ் உடயவனை கொன்று விடவும் சாத்திய முண்டு.
18
வள்ளுவன் வாக்கை விளக்கும் கவி அருமை.
5
துடி பாடுதலை மட்டும் நம்பும் அரசனின் நிலை கவலைக்குரியதாய் அமையும் தெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் இன... காரணம் எதுவென ஆய்தலோ மடமை செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்நீதி தோற்காது ... இனிய உறவுகளே இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே ... பொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும... எங்கு காணிலும் குப்பையடாநம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...
78
... வாரணாசி பெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் மற்றும் ஏராளமான துணை நடிகர்களுடன் ஒரு கோடம்பாக்க ஸ்டுடியோவையே வாரணாசிக்கு இடம் பெயர்த்துக் கொண்டு சென்றுள்ள கார்த்திக் சுப்பராஜ் படு வேகமாக பேட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
25
முன் தயாரிப்பு பணிகளை பக்காவாக ... சென்னை அஜீத் விஜய் தவிர தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறையின் முன்னணி மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் எல்லோருக்கும் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு சமீப காலமாக கிடைத்து வருகிறது.
27
கோச்சடையானில் சரத்குமார் எந்திரன் லிங்காவில் சந்தானம் கருணாகரன் ... சென்னை பேட்டி ஒன்றில் பேட்ட படத்தைப் பற்றி பேசிய விஜய் சேதுபதி படத்தில் ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் வேடம் என்று கோடிட்டுக் காட்டியுள்ளார்.
23
நான் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
3
லிஸ்ட் போட்டு இதைச் செய்யனும்ன்னு நினைப்பதில்லை.
5
பக்கெட் லிஸ்ட் எல்லாம் ... வாரணாசி முதல் முறையாக வாரணாசி காசி விசுவநாதர் ஆலயத்திற்குச் சென்ற ரஜினிகாந்துடன் த்ரிஷாவும் சென்றுள்ளார்.
15
பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வரும் த்ரிஷா படப்படிப்புக்காக வாரணாசியில் தங்கியுள்ளார்.
10
படப்பிடிப்புக்கு இடையே காசி விசுவநாதர் ஆலயத்திற்கு செல்ல விரும்பிய ரஜினிகாந்துக்கு ... பேட்ட ஷூட்டிங் விவகாரம் திருட்டு விசிடியையும் ஒளிபரப்புவீர்களா?
15
ஊடகங்களுக்கு கார்த்திக் சுப்பராஜின் காட்டமான கேள்வி சென்னை பேட்ட படத்தின் ஷுட்டிங்கின் போது மொபைல் போனில் எடுக்கப்பட்ட காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது நியாயம் தானா?
18
என்று இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
6
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் பேட்ட திரைப்பட ஷூட்டிங் வாரணாசியில் நடைபெற்று ... சென்னை பேட்ட படத்தில் த்ரிஷா சிம்ரன் என இரண்டு ஜோடிகளுடன் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
21
மேலும் விஜய் சேதுபதி நவாசுதீன் சித்திக் பாபி சிம்ஹா வில்லன்களாக நடிப்பதாக கூறப்படுகிறது.
10
இப்போது எம்.சசிகுமாரும் பேட்ட படத்தில் இணைந்துள்ளார்.
5
ரஜினியும் சசிகுமாரும் நடிக்கும் காட்சிகள் ... சென்னை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தின் இரண்டாவது லுக் வெளியானது.
18
திடீரென்று வெளியானாலும் சில நிமிடங்களிலேயே இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆகி விட்டது.
9
ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற த்ரிஷாவின் கனவை நிறைவேற்றி வைத்தார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
10
முதல் கட்டப் படப்பிடிப்புற்கு பிறகே த்ரிஷா ... சென்னை ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
21
நீண்ட நாட்களுக்குப் பிறகு த்ரிஷா சிம்ரன் விஜய் சேதுபதி பாபி சிம்ஹா என நட்சத்திரப் பட்டாளங்கள் ஒன்றாக நடிக்கும் ... சென்னை சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர்.
21
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் சர்கார்.
9
போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற ... விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
11
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகும் இந்த ... இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பவர் மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
21
கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
15
ஷங்கரின் பிரமாண்ட கற்பனையின் ஒரு சின்ன துணுக்கை சாம்பிள் பார்த்துவிட்டு ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.
11
தமிழ்.
1
தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே இந்த டீசர் ட்ரெண்டிங்கில் உள்ளது.
10
இந்தியப் படங்களின் டீசர்கள் அல்லது ட்ரைலர்கள் அதிகம் பார்க்கப்பட்டவை ரஜினியின் படங்கள்தான்.
9
அதேபோலத்தான் காலாவுக்கும்.
2
சார்பில் ரஜினிவாசு இன்பா சரத்ராஜ் அறிவு ... சென்னை இந்தியாவின் தங்க மங்கை என்று வர்ணிக்கப்படும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்துப் பேசினார்.
23
குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் ... மும்பை தோஹாவில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.
17
அம்மா மகள் இருவரும் உடையலங்கார நிபுணரும் ... டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிதி திரட்டும் விழாவில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளி மாணவிகள் மற்றும் தேஜஸ் நடனப்பள்ளியினரின் நடனங்களும் கும்மி நடனமும் இடம் பெற்றது.
27
மேகமீது தூதரோடிதோ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இதை எழுதத்துவங்குகிறேன்...பெரிய நம்பிக்கையை உள்ளே புதைத்து எழுதப்பட்டுள்ளது இந்த பாடல் என்பதை எக்காலத்திலும் எவரும் மறுக்க முடியாது.... நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் வார்த்தைகளுக்காய் காத்திருந்த எனக்கு செம வேட்டை ஆம் தமிழ் மற்றும் ஆங்கில ஆராதனையில் செய்திகள் அற்புதம் ஆத்துமாவிற்கும் அறிவிற்கும்.
36
என்னை மிகவும் அசைத்த... நாட்கள் மிகவும் பொல்லாததாகிக்கொண்டிருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.
10
ஆனாலும் காலத்தை பிரயோஜனப்படுத்தவேண்டும் என்கிற எண்ணமற்று வாழ்வோர் நம்மில்அநேகம்.
7
உதவ ஆவியானவர் இருக்க உதவியற்றவன்...
4
இயேசு கிறிஸ்து எதில் ஏற்படுத்தினார் சீர்திருத்தலை??
5
எங்கு சீர்திருத்தல்... என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி ஜெபம்பண்ணி என் முகத்தைத் தேடி தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால் அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
28
நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலானா மௌலவீ .. ஹாஜா முயீனுத்தீன் பாகவீ அவர்களின் உரையினைத் தொடர்ந்து அப்ழலுல் உலமா அபுத்தலாயில் மௌலவீ அல்ஹாஜ் அஷ்ஷெய்கு .அப்துல்லாஹ் ஜமாலீ .
23
அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.
3
ஊக்கம் உடைமையே உடையவர் என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது .ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர் .
15
சரி ஊக்கம் இருக்கிற ஆக்கள்தான் உடையவர் எண்டால் வேலை வெட்டி இல்லாமல் பரம்பரை சொத்திலை பண்ணையார் விளையாட்டு காட்டுறவையையும் உடையார் எண்டுதான் ஊரிலை சொல்லுறவை.
18
அவைக்கு இந்த காசுகள் எங்கை இருந்து வருகுது எண்ட விசையமெல்லாம் தெரியாது.
9
அவையளை எப்பிடி ஊக்கம் உள்ளவை எண்டு எடுக்கிறது ஐயா ?
8
ஒற்றரும் புகழ் அமைந்த நீதி நூலும் ஆகிய இரண்டு கருவிகளையும் மன்னவன் தன்னுடைய இரண்டு கண்களாகக் கருத வேண்டும் .
15
இவை இரண்டும் மட்டும் காணாது .
5
நடைமுறை யதார்த்தம் எண்ட ஒருசாமானும் இருக்கு .அதையும் அரசர்மார் மூண்டாவது கண்ணாய் வைச்சிருக்கவேணும் .
11
எல்லாரிடத்தும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றனைக்கொண்டு விரைந்தறிதல் வேந்தனுடைய தொழில் ஆகும்.
9
பகையாளியிட்டை றொக்கி எடுக்கலாம் சரி .
5
நண்பர் நடுநிலையாளரிட்டை றொக்கி எடுத்து அவையிட்டை மாட்டினால் அரசனுக்கு பிரச்சனையெண்டால் அவையள் காப்பாத்துவினமோ ?
11
?
1
கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு இருப்பதனால்தான் இவ் உலகம் பெற்றுள்ளது .
11
கண்ணோட்டம் தாட்சண்யம் பரிவு நோக்கு இந்த கண்ணோட்டம் எண்டாலே குழப்பம்தான் .ஒரு இடத்திலை சரியாய் தெரியிறது கொஞ்சம் தள்ளி பிழையாய் தெரியிது ஆனால் இதுகளையெல்லாம் தாண்டி ஒரு நடுநிலை கண்ணோட்டதோடை பாக்கிறவையாலைதான் இண்டைக்கும் உலகம் வாழுது எண்டு ஐயன் சொன்னாலும் ஆர் நடுநிலமையாய் இருக்கினம் எண்டதிலையும் குழப்பம்தான் கண்டியளோ.
35
டொட்டலி கொன்பியூசன் .
3
உலகியல் கண்ணோட்டத்தில் நிகழ்வதாகும் .ஆதலால் அக்கணோட்டம் இல்லாதார் உலகில் இருத்தல் இவ்வுலகிற்குச் சுமையே ஆகும் .
12
செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அதைச் செய்யாதபடி குற்றத்துக்கு ஏற்றவாறு தண்டிப்பவனே மன்னன் ஆவான் நீங்கள் சொல்லுறது ஞாயம்தான்.ஆனால் இண்டைக்கு சனங்களை விட மன்னர்கள்தான்கூட பிழை விடினம்.
21
இவையளுக்கு ஆரப்பா தண்டனை குடுக்கிறது?
4
ஆட்சிப் பொறுப்பான செல்வம் தம்மைவிட்டு நீங்காமலிருக்க விரும்புகிறவர் குற்றம் செய்தவரைக் கடுமையாகத் தண்டிபவரைப் போலத் தொடக்கி அளவு மீறாதபடி மென்மையாகத் தண்டிக்க வேண்டும் குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு முறையிலாத செயல்களைச் செயும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன் இப்பிடியான அரசர்களுக்குதானே ஐயா இண்டைக்கு வாழ்மானம் வந்திருக்கு.
36
எந்த அரசன் நேர்மையா குடிகளை நடத்திறான்?
5
அரசன் குடிமக்களிடம் முறைகடந்து பொருளைக் கேட்பதுகையில் வேலோடு வழிப்பறி செய்யும் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
13
ஆனால் இதிலை ஒரு சிக்கல் இருக்கு ஐயா .
7
வரி இல்லாமல் எல்லாம் இலவசம் எண்டு தன்ரை குடிமக்களை அரசன் விட்டால் எப்பிடி இருக்கும் ?
12
?
1
குடிமக்கள் ஒழுங்கு முறையா வேலைக்கு போ ஊக்கம் உடைமையே உடையவர் என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது .ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர் .
20
சரி ஊக்கம் இருக்கிற ஆக்கள்தான் உடையவர் எண்டால் வேலை வெட்டி இல்லாமல் பரம்பரை சொத்திலை பண்ணையார் விளையாட்டு காட்டுறவையையும் உடையார் எண்டுதான் ஊரிலை சொல்லுறவை.
18
அவைக்கு இந்த காசுகள் எங்கை இருந்து வருகுது எண்ட விசையமெல்லாம் தெரியாது.
9
அவையளை எப்பிடி ஊக்கம் உள்ளவை எண்டு எடுக்கிறது ஐயா ?
8
மேஷம் இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.
11
பகைகள் விலகும்.
2
அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.
4
பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
3
எல்லா வசதிகளும் கிடைக்கும்.
3
தர்மசிந்தனை அதிகரிக்கும்.
2
தொழில் வியாபாரம் சிறப்படையும்.
3
புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள்.
4
வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும்.
5
பழைய பாக்கிகள் வசூலாகும்.
3
அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.
5
உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும்.
3
நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
6
குடும்பத்தில் உற்சாகம் இருக்கும்.
3
மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.
4
கணவன் மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
6
பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம்.
5
பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.
6
ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.
3
மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும்.
4
மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும்.
6
போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.
5