text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
ஒடுக்கப்பட்டவர்களின் முன்னணிப் பாதுகாவலர்களை முத்திரை குத்துவதும் அவர்களைத் துன்புறுத்துவதும் இந்தியாவிற்குப் புதிய விசயமோ அல்லது இதற்கு முன் இல்லாத ஒன்றோ அல்ல.
| 16 |
முதுமை அடையும் உடலில் இருந்து விடுபட்டு என்றென்றும் டிஜிட்டல் வாழ்வு வாழும் முயற்சியாக மனிதரின் மூளையை கணினியோடு இணைக்கின்ற தொழில்நுட்பம் பற்றி எலன் மஸ்க் ஆய்வு செய்து வருகிறார்.
| 21 |
எதுவும் பேசாமல் அமைதி காப்பது மோதிக்கு நல்லதல்ல.
| 6 |
முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பும் ஊடகங்கள் மீது அனில் அம்பானியும் அவதூறு வழக்கு தொடர்ந்து வருகிறார்.
| 18 |
முக்குலத்தோர் புலிப்படையின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகமும் இதன் பிறகு கைதுசெய்யப்பட்டார்.
| 8 |
பிறகு அங்கிருந்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்ட கருணாஸிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
| 11 |
அப்போது காவல் நிலையம் முன்பு திரண்ட அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
| 9 |
பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களை சில இன்னும் இந்த திட்டத்தில் சேரவில்லை அவைகளை சம்மதிக்க வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுவில்லை.
| 15 |
மோசடி மற்றும் தவறாக பயன்படுத்துவதை கண்காணிப்பது இந்த திட்டத்தின் இதில் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
| 11 |
பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் தொடரின் நான்காவது கட்டுரை இது.
| 16 |
உங்களது பேஸ்புக் கணக்கு விவரங்களை பகிராமலே மற்றவர்களுக்கு தெரிவிக்காமலே இந்த வசதியை பயன்படுத்த முடியுமென்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
| 14 |
ஒருவரின் இயல்பு நோயே இல்லை எனும்போது அதை குணப்படுத்தவே முடியாது.
| 8 |
எதனால் நானும் சங்கரும் பிரிந்தோம் என்ன நடந்தது என்பதை அம்ருதா என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.
| 12 |
முக்கியமாக இதற்கு என்ன காரணம் என்று கேட்டார்.
| 6 |
இதற்கு முழுக்க முழுக்க சாதி மட்டுமே காரணம் என்றேன்.
| 7 |
சொந்த வீடு வாங்குவதற்கு முன்னர் எவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் பிபிசி தமிழின் வரவு எப்படி?
| 14 |
நிகழ்ச்சி இது.
| 2 |
ஆளிறங்கும் குழியில் ஆபத்துகளில் மத்தியில் இனி மனிதர்கள் வேலை செய்வதை இது தடுக்கும் என கூறப்படுகிறது.
| 12 |
ஆனால் கதைமாந்தர்களின் வாழ்க்கையின் சிக்கல்களை தெரிந்துகொண்ட பிறகு அதை அவர்களுடைய கோணத்தில் இருந்து புரிந்துக் கொண்ட பிறகு சரிதவறு நியாயம்அநியாயம் என்ற முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்.
| 20 |
முதல் பாகத்தோடு ஒப்பிட்டால் ரொம்பவுமே சாதாரணமான படம்.
| 6 |
முதல் பாகத்தை மிக மோசமாக பிரதிசெய்து எடுக்கப்பட்ட படமாகவே உருவாகியிருக்கிறது.
| 8 |
நமது சமூகத்துக்கு விரைவில் நீதி கொடுக்கப்பட வேண்டும் என்றால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும்.
| 12 |
அதற்கான சரியான பாதையில் நாம் சென்றுக்கொண்டிருக்கிறோம்.
| 5 |
வரும் டிசம்பரில் மெக்ஸிகோவின் அதிபராக பதவியேற்கவிருக்கும் மானுவல் லோபஸ் அதிபருக்கான பிரத்யேக விமானத்தை விற்பதுடன் தொடர்ந்து பயணிகள் விமானத்தில்தான் பயணிப்பேன் என்றும் கூறிவருகிறார்.
| 17 |
சாக்கடையில் விழுந்து இறந்துபோன துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கென நிதி திரட்டுகிறது மும்பை நிறுவனம்.
| 10 |
டேயின் யோன் உடல் ஓவியங்கள் நமது கண்களையே நம்ப முடியாத அளவு மனதை கவரும் மாயத்தோற்றங்களை உருவாக்குகின்றன.
| 13 |
இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்தியா சிறப்பாக விளையாடியது.
| 7 |
மாறாக ஒரு கத்துக்குட்டி அணி போல பாகிஸ்தான் விளையாடியது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று அனைவரும் விடுதலை செய்யப்படும் நிலையில் சட்ட ரீதியாகப் பார்த்தால் இவர்கள் இலங்கைக்கே திரும்ப வேண்டியிருக்கும்.
| 24 |
ஆஸ்திரேலியாவில் பிரிட்டன் நாட்டின் அளவுள்ள ஒரு பகுதி முழுவதையும் ஒரே ஆளாக ஸ்டீபன் பர்செல் மட்டுமே பாதுகாத்து வருகிறார்.
| 14 |
தாக்குதல்கள் நடப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னரே எச்சரிக்கை விடப்பட்டதனால் ராணுவ கண்காணிப்பு விமானத்தை வெளியேற்றுவதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று அறிக்கை ஒன்றில் ரஷ்யா கூறியுள்ளது ஒருவரின் வாசனை பிறரை கவருமா என்பது குறித்தும் சிலரின் வாசனை விரும்பத்தகாததாக ஆவதற்கு காரணம் குறித்தும் பெர்ன் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
| 36 |
இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சாவதற்கு அன்றி வாழ்வதற்கே உண்ணா விரதப் போராட்டம் நடத்துகின்றனர் என்று அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
| 21 |
தூதரகத்தின் தொலைப்பேசிகளை எடுக்கவில்லை என அவர்கள் திரும்பி அழைக்கப்பட்டார்கள் என்ற ஊடக செய்தியை இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
| 15 |
குறிப்பாக பென்கெட் மாகாணத்தில் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் பலியாகினர்.
| 9 |
ஏற்கனவே மாரடைப்பாலோ அல்லது பக்கவாதத்தாலோ பாதிக்கப்பட்டு ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டு வருபவர்கள் தங்களது மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து அவற்றை எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
| 19 |
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் இன்று திங்கள் கிழமை திரைநீக்கம் செய்து வைத்தார்.
| 19 |
ஒரு குறிப்பிட்ட வேலையை நாம் உடனடியாக செய்வதையும் அல்லது தொடர்ந்து பலமுறை வேண்டுமென்றே தள்ளிபோடுவதையும் நமது மூளையிலுள்ள இரண்டு பகுதிகள் தீர்மானிக்கின்றன.
| 16 |
விமான சேவையில் இவ்வாறு மனிதர்கள் பயன்படுத்த முடியாத தரக்குறைவான உணவுகளை அனுமதித்தது யார்?
| 10 |
இதற்கு யார் பொறுப்பு?
| 3 |
என்றும் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கேள்வியெழுப்பியிருந்தார்.
| 5 |
வாழ்க்கை முழுவதும் கடுமையாக உழைத்த என் கணவர் ஒரு டிசம்பர் மாத குளிர்காலத்தில் கால்நடைகளை காவல் காப்பதற்காக வயலுக்கு சென்றார்.
| 15 |
அதுதான் நான் அவரை கடைசியாக பார்த்த சந்தர்ப்பம் பல்வேறு தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த புதிய ஐபோன்கள் ஆப்பிள் வாட்ச் தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து நீங்கள் அறிந்துகொள்ள முக்கிய விடயங்களை விளக்குகிறது இந்த கட்டுரை.
| 26 |
உலகில் பரவலாக அறியப்பட்ட தொழில் அதிபர்களின் ஒருவரான ஜாக் மா குறித்த ஐந்து சுவாரசிய தகவல்கள் இதோ.
| 13 |
இலங்கையில் உள்ள இந்து கோயில்களில் விலங்குகளை பலியிடும் வழக்கத்தை தடை செய்ய அந்நாட்டு அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது.
| 12 |
இதைத்தவிர ஒவ்வொரு மாநிலமும் எரிபொருளின் மீது வேறுபட்ட வரிவிதிப்பை செலுத்துகின்றன.
| 8 |
ஆனால் வட்டிக்கு கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா?
| 5 |
அவர்கள் வீட்டிற்கு வரும்போதெல்லாம் எதாவது சொல்லி சமாளிப்பார்.
| 6 |
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது முதல் குற்றவாளிகள் கைது தூக்குத்தண்டனை விதிப்பு மேல்முறையீடுகள் போன்ற இந்த வழக்கு கடந்த பல்வேறு பாதைகளை விளக்குகிறது இந்த கட்டுரை.
| 22 |
பி.பி.சி.
| 1 |
தமிழ் பி.பி.சி.
| 2 |
தமிழ் செய்திகள் முகப்புச் செய்திகள்
| 4 |
இணையத்தில் அவ்வப்பொழுது போட்டோ கமெண்ட்ஸ் வந்துகொண்டிருக்கிறது .
| 6 |
சில புன்னகையை வரவழைக்கின்றன.
| 3 |
அந்த வகையில் சமீபத்தில் வந்தவற்றில் ரசித்தது.
| 5 |
பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில் எழுத்தில் பாசாங்கு தேவையில்லை மனதில் பட்டதை எழுதவும் சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.
| 19 |
வடக்கில் மீளவும் சகோதரத்துவம் மலர வேண்டுமென அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஞானரதானஹிதான தேரர் தெரிவித்துள்ளார்.
| 11 |
யுத்தம் இடம்பெற முன்னதாக வடக்கில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| 15 |
வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் வடக்கில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர் எனவும் அண்மைக் காலமாகவே பிளவுகள் பேதங்கள் ஏற்பட்டதாகவும் முரண்பட்டுக்கொள்வதில் எவ்வித பயனும் லாபமும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| 32 |
ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
| 8 |
நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?
| 21 |
ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்.
| 8 |
நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு போஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் மன்னித்துக்கொள்ளுங்கள் காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு அம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா?
| 21 |
மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய் தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது
| 16 |
நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி சபாநாயகர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றம் தமிழகம் முழுவதும் இன்று முதல் முறையாக பிளஸ் ஒன் வகுப்புக்கு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
| 22 |
கோவையில் பா.ஜ.க.
| 2 |
அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| 8 |
சென்னை அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை..
| 11 |
ஹிந்து கலாசாரத்தையும் ஆன்மீகப் பாரம்பரியத்தையும் புண்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் தயாரிப்பது இந்த நிறுவனம் அடிக்கடி செய்யும் அயோக்கியத்தனம்.
| 13 |
அவர்கள் உடனே ஹிந்து முன்ன்ணியையும் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பையும் தொடர்பு கொண்டனர்.
| 10 |
இதனிடையே எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்த ஹிந்து நண்பர்கள் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து மனுக்கள் கொடுத்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
| 14 |
ஹிந்து ஜனஜாக்ருதி அமைப்பினரும் கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை மற்றும் தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் எழுத்து மூலமாகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து காவல்துறை அதிகாரிகளிடம் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு வேண்டிக்கொண்டனர்.
| 26 |
உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் விஜய் டிவி நிறுவனத்தாரிடம் நிகழ்ச்சியை ஒளிபரப்பக்கூடாது என்று உத்தரவிட்டு அவர்களிடம் உறுதி மொழியும் பெற்றனர்.
| 16 |
குறிப்பாக நுங்கம்பாக்கம் காவல்துறை ஆய்வாளரும் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தினரும் நமது நன்றிக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.
| 12 |
கைது செய்யப்பட்ட ஹிந்து முன்னணி நண்பர்கள் அனைவரும் பின்பு விடுதலை செய்யப்பட்டனர்.
| 9 |
ஹிந்து முன்னணியினருக்கு நம் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
| 6 |
எங்களுடைய அனுபவத்தில் நாங்கள் கண்டது இந்த ஊடகங்கள் என்றும் திருந்தாத ஜன்மங்கள் என்பதுதான்.
| 10 |
சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் தங்கள் அழுக்கு புத்தியைக் காண்பிப்பார்கள்.
| 9 |
எனவே ஹிந்துக்களாகிய நாம் அனைவரும் செய்ய வேண்டியது என்னவென்றால் இந்த மாதிரியான நிகழ்ச்சிகளை ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனங்களின் பொருட்களை நிராகரிப்பதுதான்.
| 15 |
அவர்களின் பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி அவர்கள் வியாபாரம் குறைந்துபோனால்தான் அவர்களும் ஸ்பான்ஸார் செய்வதை நிறுத்துவார்கள்.
| 11 |
இது ஒவ்வொரு ஹிந்துவின் கடமையாகும்.
| 4 |
இனி நான் இந்த விஜய் டிவியின் நீயா நானா நடத்தும் ஆன்ட்டனி பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் பற்றிய நிகழ்ச்சிகளை ஒரு போதும் நடத்தியதில்லை.
| 16 |
பாதிரியார்களின் ஓரினச்சேர்க்கை பாதிரியார்கள் காப்பகங்கள் நடத்துகிறேன் என்று கூறி குழந்தைகளை காம இச்சைக்கு பயன்படுத்துவதைப் பற்றி நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை.
| 14 |
கன்னியாஸ்திரிகளும் பாதிரிகளும் சர்ச்சுக்குள் குடும்பம் நடத்தும் சர்ச்சைகளைப் பற்றி ஒரு நாளும் நிகழ்ச்சி நடத்தியதில்லை.
| 11 |
கடந்த முறை இந்துக்களின் புனித பாரம்பரியமான தாலி வேண்டுமா வேண்டாமா என நிகழ்ச்சி ஒளிபரப்பிய இந்த ஆள் முஸ்லீம்களின் பர்தா வேண்டுமா வேண்டாமா என்கிற நிகழ்ச்சியை விளம்பரத்துடன் நிறுத்திக் கொண்டான்.
| 22 |
ஆனால் தொடர்ந்து ஹிந்து கலாச்சாரம் திருமணம் மாமியார் மருமகள் மற்றும் குடும்ப உறவுகள் பண்டிகைகள் துறவிகள் என தொடர்ந்து ஹிந்துக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை சர்ச்சையாக்கும் விஷயங்களையே நீயா நானாவில் நடத்திக் கொண்டிருக்கிறான்.
| 24 |
சகோதரர் ஹர்ஷ் தமிழ் எழுதியிருப்பதைப் போல இந்த ஆண்ட்டனி சில நாள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் இதே நிகழ்ச்சியையோ அல்லது இது போல வேறொன்றையோ ஒளிபரப்புவான்.
| 19 |
நாம் தான் விழிப்புடன் இருந்து தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்
| 11 |
விஜய் டிவி மட்டும் அல்ல.
| 4 |
நான் எந்த டிவி சேனலையும் பார்பதில்லை.
| 5 |
எல்லாமே பிராட் பசங்க.
| 3 |
ஒன்லி டிச்கவேரி தமிழ் மட்டும்.
| 4 |
அரைவயிற்றுக்குச் சாப்பிடுங்கள்.
| 2 |
கால் வயிற்றில் தண்ணீரை நிரப்புங்கள்.
| 4 |
கால் வயிறு காலியாக இருக்கட்டும்.
| 4 |
இதையே வைத்திய சாஸ்திரம் தர்ம சாஸ்திரங்கள் எல்லாம் வலியுறுத்திச் சொல்கின்றன மஹா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் துரோகி என்றொரு படம்.
| 18 |
ஒரு பிராமணப் பையனை துரோகி என சித்தரிக்கும் படியாக காட்சியமைத்து பூனூலுடன் அவனை அம்மனமாக சுற்றவைத்து போடா துரோகி சொம்பை சப்பை என்று இன்னும் என்னவெல்லாம் வக்கிரமாக வசைபாட முடியுமோ அத்தனை வசைகளையும் அந்த பிராமண கதாபாத்திரத்தின் மீது மொழிவதாக காட்டப்படுகிறது.
| 30 |
இது படம் எடுத்தவர்களின் ஜாதீய காழ்ப்புணர்ச்சியும் குறிப்பிட்ட ஜாதியினரை எப்படி எல்லாம் திட்டித்தீர்க்க அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறார்களோ அதையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் எனபது தெளிவாகிறது.
| 19 |
ஒளவையார் என்ற பெயரில் பல மூதாட்டிகள் இருந்துள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
| 8 |
வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்துள்ளதாகவ... ஜாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்தி உயர்த்தி சொல்லல் பாவம் என்றார் பாரதியார்.
| 16 |
ஜாதிகள் ஆயிரம் இருப்பினும் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் இரு... நம்முடைய முந்தைய தலைமுறையினர் தமது பிள்ளைக்கோ பெண்ணிற்கோ திருமணம் செய்து வைக்க துவங்கும் போது அதிகம் விரும்பியது சொந்த ... ஒருவனாக இருந்து தனிமையில் ஜபம் செய்வது நல்லது.
| 27 |
இருவராகச் சேர்ந்து படிப்பது உதவும்.
| 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.