text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
வாழ்க்கைக்கு வலுவாக இன்னொரு பிடிப்பு இருக்கையில் மட்டுமே இங்கே சுதந்திரமாகச் சிந்திக்கமுடியும் செயல்படமுடியும் .
| 11 |
இதுவே யதார்த்தம் நீங்கள் செய்திருக்கும் அவதானிப்பு சரியானதே.
| 6 |
விவசாயத்தில் மானுட உழைப்பு குறைவது நவீன பொருளியல் வளர்ச்சியின் ஆதாரமான நிகழ்வு.
| 9 |
இந்தியாவில் அது நிகழ்கிறது.
| 3 |
மேலும் விரிவாக நிகழும்.
| 3 |
இயந்திரங்கள் வழியாக விவசாயம் நிகழ்வதும்.
| 4 |
நிலம் தொகுக்கப்பட்டு பெருந்தொழிலாக அது ஆவதுமே இன்றைய விவசாயத்தைக் காப்பாற்றமுடியும்.
| 8 |
இப்போது விவசாயம் நஷ்டமாக ஆகி நிலங்கள் கைவிடப்படுகின்றன.
| 6 |
வரும்காலத்தில் அவை தொழில்மயமாக ஆகும்.
| 4 |
பழைய விவசாயமுறைகள் ஒழியும்.
| 3 |
அது நல்லதே.
| 2 |
உழைப்பாளிகள் நிலத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
| 4 |
சொல்லப்போனால் பழைய சமூக அமைப்பு சாதிமேலாண்மை ஆகியவை அழிந்து முற்போக்கான ஒரு மாற்றமே அதன் விளைவாக நிகழும்.
| 13 |
அந்த உழைப்பு விலக்கம் வளர்ச்சியின் ஒரு பகுதியாக நிகழவேண்டும்.
| 7 |
உழைப்பாளிகள் மேலும் பட்டினிக்குச் செல்லக்கூடாது.
| 4 |
தொழிற்சாலை அடிமைமுறைக்கோ உதிரித்தொழிலாளி வாழ்க்கைக்கோ நகர்ப்புற லும்பன் வாழ்க்கைக்கோ அவர்கள் தள்ளப்படக்கூடாது.
| 9 |
இன்னும் நல்ல ஊதியமளிக்கும் பணிக்குச் செல்லவேண்டும்.
| 5 |
விவசாயத்தை விட்டுச்செல்பவர்களில் சிலரே மேலும் நல்ல வாழ்க்கைக்குச் செல்கிறார்கள்.
| 7 |
உண்மையான வளர்ச்சி நிகழ முறையான தொழில்பாதுகாப்புமுறைகள் தேவை.
| 6 |
அரசின் தொழிலாளர்பாதுகாப்புச் சட்டங்கள் வலுவான தொழிற்சங்க அரசியல் போன்றவை.
| 7 |
அதுதான் இங்கே குறைவாக உள்ளது.
| 4 |
இந்தியாவின் சிக்கலே அதுதான்.
| 3 |
இந்திய வேளாண்மையும் உழைப்பும் உலக சினிமா எஸ்.ராமகிருஷ்ணன் செழியன் ஜாரேட் டைமன்ட் டிடி கோசம்பி நாஞ்சில் நாடன் மார்வின் ஹாரிஸ் யானை டாக்டர் இந்திய வரலாறு ஓர் அறிமுகம் உறுபசி துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு பசுக்கள் பன்றிகள் போர்கள் இந்திய வேளாண்மையும் உழைப்பும் என்னும் பதிவில் எழுத்தையோ கலையையோ நம்பி வாழ்பவர்கள் சமரசம் நோக்கி செல்ல நேரிடும் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.
| 44 |
இதை பற்றியே இரண்டு நாளாக யோசித்து கொண்டு இருந்தேன்.
| 7 |
நாலைந்து இலக்கியப்புத்தகங்களை படித்து விட்டு இங்கு இருக்கும் சினிமாவே சரி இல்லை அதனால் கலைப்படம் எடுத்து தமிழ் சினிமாவையே மாற்றி அமைக்கப்போகிறேன் என்று அசட்டுத்தனமாக நினைக்கும் கூட்டத்தில் நான் இல்லை.
| 22 |
எந்த ஒரு கருத்தையும் அதன் வரலாற்றுடன் வைத்துப்பார்க்க வேண்டும் என்பது தங்களின் பால பாடம் அல்லவா ?
| 13 |
அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை
| 128 |
அச்சு ஊடகம் தொலைக்காட்சி இபுக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
| 12 |
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையில் தற்போது இருதரப்பு கலந்துரையாடல் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
| 19 |
பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாளத்தின் தலைநகரான கத்மண்டு சென்றுள்ள அவர் இந்தியப் பிரதமரை சந்தித்துள்ளார்.
| 12 |
தவறு நடந்தால் தட்டிக்கேட்கும் பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக ஸ்டாலின் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மதவாளசிங்கன் குளத்திற்கு அருகில் புதிதாக ஒரு மதுபான சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
| 22 |
குறித்த மதுபான சாலை யாருடையது?
| 4 |
யார் இதற்கு அனுமதி கொடுத்தது?
| 4 |
இந்த கேள்விக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் யாரிடமும் அனுமதி பெறப்படாமல் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.
| 10 |
அத்தோடு குறித்த மதுபானசாலை அமைந்துள்ள இடம் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி எனவும் இது ஏற்கனவே இராணுவத்தால் உணவகமாக பயன்படுத்தபட்டது எனவும் கருத்து தெரிவிக்கபட்டது.
| 18 |
உடனடியாக இந்த மதுபான சாலையின் அனுமதி தொடர்பில் பரிசீலித்து மூடுவதற்கான நடவடிக்கையினை எடுக்கும்படி இணைத் தலைவர்களில் ஒருவரான பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் முல்லைத்தீவு மாவட்ட பொலீஸ் தலைமை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
| 25 |
தென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே போட்டிகள் நிலவுகின்றது.
| 8 |
யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம் இல்லை என
| 7 |
திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் ஜெயமோகன் திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் என் சொந்த ஊர் திருவட்டாறு.
| 17 |
குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் சங்க இலக்கிய காலகட்டத்தில் இருந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிற இரண்டு ஊர்களில் ஒன்று திருவட்டாறு.
| 14 |
இன்னொன்று தென்குமரி.
| 2 |
வளநீர் வாட்டாறு திருவட்டாறை புறநாநூற்றில் மாங்குடி மருதனார் சொல்கிறார்.
| 7 |
அங்கே இந்தியாவில் மிகப்பெரிய விஷ்ணு சிலைகளில் ஒன்று உள்ளது.
| 7 |
இருபத்திரண்டு அடி நீளம் உள்ள ஒற்றைப்பெரும் சிலை.
| 6 |
மூன்று கருவறைகளிலாக நிறைந்து கிடக்கும்.
| 4 |
கன்னங்கரிய திருமேனி.
| 2 |
கடுசர்க்கரை என்ற பொருளால் ஆனது என்று சொல்வார்கள்.
| 6 |
கல்லுக்கு நிகரானது.
| 2 |
இந்த மூன்று கருவறைகளையும் இப்போது ஒவ்வொரு நாளும் திறக்கிறார்கள்.
| 7 |
நான் சிறுவனாக இருந்தபோது வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு மட்டும்தான் திறப்பார்கள்.
| 8 |
அதைப்பார்ப்பதற்கு அன்று பெரிய வரிசை நிற்கும்.
| 5 |
சாலையிலிருந்து போய்க்கொண்டே இருப்பார்கள் .
| 4 |
நாலைந்து மணிநேரம் நின்று இரண்டு நிமிடம் மூன்று கருவறைகளிலாக பரந்து கிடக்கும் அந்த திருமேனியைப்பார்க்க முடியும்.
| 12 |
முதல் கருவறையிலே கால்.
| 3 |
இரண்டாவது கருவறையிலே உந்தி.
| 3 |
மூன்றாவது கருவறையிலே திருமுகம் .அந்த சிலையை தரிசிப்பதை ஒரு பெரிய புனித செயலாக என் பாட்டி கருதினார்கள்.
| 13 |
அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன்.
| 3 |
என்னை சின்ன வயதிலே கூட்டிக் கொண்டுபோகும்போது அதை விஷ்ணுவின் தர்மகாயம் என்றுதான் பாட்டி சொன்னார்கள்.
| 11 |
விஷ்ணுவின் தர்மவடிவம்.
| 2 |
பேரறத்தோற்றம்.
| 1 |
புராணத்தில் அதை மகாயோகநிலை என்று சொல்வார்கள்.
| 5 |
அதாவது பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கு முந்திய கணம்.
| 5 |
வெறும் இருளாக தான் இருப்பதை தான் மட்டுமே அறிந்தவராக விஷ்ணு படுத்திருக்கும் நிலை.
| 10 |
அந்நிலையில் பிரம்மா உதிக்கவில்லை.
| 3 |
அதன் பிறகு தான் அவர் தொப்புளிலிருந்து ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்ந்து அதில் பிரம்மன் உருவாகி அதிலிருந்து பிரபஞசங்கள் தோன்றி சிருஷ்டி தொடங்கியது.
| 18 |
அதற்கு முந்திய நிலை.
| 3 |
முற்றிருள் நிலை.
| 2 |
அது அவ்வளவு மகத்தான ஒரு படிமம்.
| 5 |
நெடுங்காலம் என் சிந்தனையை பாதித்திருந்த ஒரு படிமம் அது.
| 7 |
அந்த சிலையைத்தான் விஷ்ணுபுரம் என்ற நாவலாக நான் எழுதியிருக்கிறேன்.
| 7 |
இந்த மேடையில் அறம் என்ற சொல்லுடன் அச்சிலை நினைவில் எழுந்தது.
| 8 |
அதனுடன் இணைந்த பல நினைவுகள் வருகின்றன.
| 5 |
திருவட்டாறு ஆலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம்.
| 5 |
அப்போதுதான் திருவனந்தபுரம் ஆலயம் பெரிதாக கட்டப்பட்டது.
| 5 |
இந்த சிலையை விட ஒரு அடி சிறிதாக அங்கே ஒரு சிலை அமைக்கப்பட்டது.
| 10 |
இதே போன்ற பெருஞ்சிலை.
| 3 |
அனந்தபத்மனாபன்.
| 1 |
உங்கள் அனைவருக்கும் அந்த ஆலயத்தைப்பற்றிய ஒரு முக்கியமான செய்தி தெரிந்திருக்கும்.
| 8 |
சில வருடங்களுக்கு முன்னால் சுந்தரராஜ ஐயங்கார் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
| 10 |
திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் உள்ளன.
| 7 |
அதில் சில ரகசிய செல்வங்கள் உள்ளன.
| 5 |
இதை மன்னர் தன் பொறுப்பில் வைத்திருக்கிறார்.
| 5 |
முடியாட்சி சென்று குடியாட்சி வந்தபிறகும் கூட ஆலய நிர்வாகமும் அது சார்ந்த பொறுப்புகளும் மன்னர் குடும்பத்தில் தான் இருந்தன.
| 14 |
இங்கு நிலவறைகளில் இருக்கும் செல்வம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது.
| 7 |
இதை நீதிமன்றம் தன் கட்டுபாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் நீதிமன்றத்தில் கோரினார்.
| 11 |
அந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம் மகாராஜாவிடமிருந்து சாவியை வாங்கி நிலவறைகளை பரிசோதிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
| 13 |
நடுவர்குழு சென்று அறைகளைத் திறந்து பார்த்தனர்.
| 5 |
முதல் அறையில் பூஜைப் பொருட்கள் இருந்தன.
| 5 |
சில பொருட்கள் பொன்னாலானவை.
| 3 |
அதன்பிறகு மேலும் ஆறு அறைகள் இருந்தன.
| 5 |
அந்த ஐந்து அறைகளில் திறந்து எடுத்த செல்வம் இன்று உலகத்தில் ஒரே இடத்தில் இருக்கும் மிகப்பெரிய செல்வக்குவைகளில் ஒன்று.
| 14 |
கலைமதிப்பைக்கொண்டு அதை விலைமதிப்பிடவே முடியாது என்று சொல்கிறார்கள்.
| 6 |
அதை மதிப்பிட்ட ஒருவரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த போது அதில் இருக்கும் வைரங்களை பொதுச் சந்தையில் கொண்டு வந்தால் அதன் கலைமதிப்புக்காக ஏலம் போட்டால் இந்திய கருவூலத்தை விட அதிகமாக வரும் என்றார்.
| 26 |
வைரக்கற்களே குவியல்களாக உள்ளன.
| 3 |
அதை இந்த மகராஜா குடும்பம் இத்தனைநாள் தன் கையிலே வைத்திருந்திருக்கிறது.
| 8 |
அதில் ஒரு பத்து வைரத்தை அவர்கள் அள்ளிக் கொண்டு சென்றிருந்தால் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்திருப்பார்கள்.
| 13 |
ஆனால் அவருடைய மொத்தக் குடும்பமும் கீழ் நடுத்தர நடுத்தர வாழ்க்கையைத் தான் வாழ்கிறார்கள்.
| 10 |
கடைசி வரைக்கும் மகாராஜா ஒரு அம்பாசிடர் காரை அவர்தான் ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
| 11 |
அவருடைய குடும்பத்தில் வாரிசுகள் யாருமே பணக்காரர்கள் கிடையாது.
| 6 |
ஆனால் அவர்களுக்குத் தெரியும் அந்தச்செல்வம் அங்கிருப்பது யோசித்துபாருங்கள் உலகத்தின் மகத்தான செல்வத்தின் மேல் அமர்ந்து ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ அவர்களால் முடிந்தது.
| 17 |