text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
அதிலும் அவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமார்நேரிக்காரர் என்பதில் எனக்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி.
| 12 |
காரணம் எனது அம்மாவின் ஊரும் இந்த மேலத் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில்தான்.
| 8 |
அடடா நம்மூர் பக்கமாச்சே.
| 3 |
கல்லணை தாண்டியதும் உடனே வந்துவிடுமே.
| 4 |
திருக்காட்டுப்பள்ளிக்கு மிக அருகில்தான் பிரபல வரஹூர் பெருமாள் கோயிலும் உள்ளது.
| 8 |
அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் உரியடி உத்ஸவம் உலகப் பிரஸித்தி பெற்றது ஆச்சே நான் வரஹூருக்கு உங்கள் அம்மா ஊரான திருக்காட்டுப்பள்ளி வழியே பலமுறை போய் வந்துள்ளேன்.
| 19 |
தங்களின் அன்பான வருகைக்கும் ஆச்சர்யமான செய்திகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் சார்.
| 12 |
அன்புடன் அம்பையின் கதையை படிக்கவில்லை ஆனால் பின்னூட்டங்கள் மூலம் தாய் பேசியது தப்பு என்றும் சரிஎன்றும் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.
| 15 |
கதைப்படி அந்தக்காலத்தில் பெண் அழகாய் இருக்கனும் நிறைய பணம் நகையோடு வரனும் என்ற காலகட்டம்.
| 11 |
பெண் குழந்தைகளை விளையாட விடாமல் பெரியமனுஷியாக லட்சணமாய் இரு என்று அதட்டும் காலம்.
| 10 |
அதனால் தான் மகள் கேள்விக்கு அம்மா இப்படி பதில் சொல்கிறார் பருவம் அடைந்தால் மகள் இன்பமாய் இருக்க முடியாது என்று நினைக்கிறாள்.
| 16 |
அம்மா சின்ன வயதில் பட்ட கஷ்டங்கள் மகளுக்கு வேண்டாம் என்று நினைக்கிறாள் போலும்.
| 10 |
இக் கதை மகளின் சொல்வது போல் இருப்பதால் மகள் பார்வையும் கருத்தும் வேறு மாதிரி இருக்கிறது.
| 12 |
தான் பருவம் அடைந்த விஷ்யத்தை பாரம் என்றும் அந்த விஷ்யம் கொண்டாடபடவில்லை என்றும் நினைக்கும் போது அந்த பிஞ்சு மனம் வேதனைப்படுகிறது என்று நினைக்கிறேன்.
| 18 |
பாலகுமரன் கதை நிறைய படித்து இருக்கிறேன்.
| 5 |
தாயுமானவன் கதையில் தன் மகள் பெரியவள் ஆனதை அவள் அம்மா இல்லாமல் தந்தையே தனக்கு தெரிந்த மாதிரி கொண்டாடுவது என்ற விஷயத்தை சொல்லி இருப்பார்.
| 18 |
அம்பையின் கதையை படிக்கவில்லை.
| 3 |
ஆனால் பின்னூட்டங்கள் மூலம் தாய் பேசியது தப்பு என்றும் சரிஎன்றும் கருத்து பரிமாற்றம் நடக்கிறது.
| 11 |
....... தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் அழகான பல கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் மேடம்.
| 15 |
அம்பை அவர்கள் எழுதியுள்ள அந்த முழுக்கதையையும் தங்களுக்கு நான் இப்போது தனி மெயில் மூலம் அனுப்பியுள்ளேன்.
| 12 |
முடிந்தால் படித்துப்பாருங்கோ.
| 2 |
வறுமை காரணமில்லை கோமதியம்மா.
| 3 |
பெண்ணின் நிறம் கருப்பு என்பதினால் கருப்பை ஒதுக்கும் கல்யாண சந்தை வியாபாரத்தை நினைத்துக் கவலை கொள்ளும் தாய் மனம் படுகிற பாடு.
| 16 |
அம்பை அவர்கள் எழுதியுள்ள அந்த முழுக்கதையையும் தங்களுக்கு நான் இப்போது தனி மெயில் மூலம் அனுப்பியுள்ளேன்.
| 12 |
முடிந்தால் படித்துப்பாருங்கோ.
| 2 |
தங்களின் அன்பான வருகைக்கும் என்ற கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சார்.
| 10 |
பாலகுமாரன் ஒன்றிரண்டு சிறுகதைகள் படித்திருக்கிறேன்.
| 4 |
என்னவோ அவர் எழுத்து என்னை ஈர்க்கவில்லை.
| 5 |
அவருடைய ஆரம்பகால புதுக்கவிதை வரிகள் சில இன்றும் நினைவிருக்கின்றன.
| 7 |
தங்கள் அன்பான வருகைக்கும் நேர்மையான தெளிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் சார்.
| 12 |
அம்பை என்றாலே அந்திமாலை தான் முதலில் நினைவில் வரும்.
| 7 |
அவர் எழுத்துக்களைப் படித்துள்ளேன் பலவற்றில் கருத்து வேறுபாடு இருந்தாலும்.
| 7 |
பாலகுமாரனை ஒரு காலத்தில் அதிகம் படித்து வந்தாலும் பின்னால் ஓர் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு விட்டது பெண்களைப் பற்றி எல்லாம் தெரிந்தாற்போல் காட்டிக்கொள்ளும் சுபாவத்தினாலோ என்னனு தெரியலை இப்போதெல்லாம் படிப்பதே இல்லை பாலகுமாரனின் ஆரம்ப கட்ட நாவல்கள் தவிர்த்து மற்றவை படித்ததே இல்லை.
| 31 |
படிக்கணும்னு ஆசையும் இல்லை அம்பை என்றாலே அந்திமாலை தான் முதலில் நினைவில் வரும்.
| 10 |
அவர் எழுத்துக்களைப் படித்துள்ளேன் பலவற்றில் கருத்து வேறுபாடு இருந்தாலும்.
| 7 |
பாலகுமாரனை ஒரு காலத்தில் அதிகம் படித்து வந்தாலும் பின்னால் ஓர் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு விட்டது பெண்களைப் பற்றி எல்லாம் தெரிந்தாற்போல் காட்டிக்கொள்ளும் சுபாவத்தினாலோ என்னனு தெரியலை இப்போதெல்லாம் படிப்பதே இல்லை பாலகுமாரனின் ஆரம்ப கட்ட நாவல்கள் தவிர்த்து மற்றவை படித்ததே இல்லை.
| 31 |
அவள் உயிரில் அவள் உடம்பில் அவள் உணவில் நாம் உண்டாகிறோம்.
| 8 |
பி...
| 1 |
இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
| 11 |
ஏற்கனவே டீஸர் பாடல்கள் என வெளிவந்து அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
| 8 |
தற்போது ட்ரைலர் சிறப்பாக முடிவடைந்துள்ளதாக இதன் எடிட்டர் பிரவீன் தெரிவித்துள்ளார்.
| 8 |
படம் பற்றிய சில அடிப்படையான முக்கிய விசயங்கள் இருக்கும் விரைவில் அதிகாரப்பூர்வமாக எப்போது வெளிவரும் என அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
| 16 |
பார்ட்டியில் ஹன்சிகா போட்ட குத்தாட்டம் வைரலாகும் வீடியோ ஹன்சிகா .
| 8 |
நடிகை ஹன்சிகா மோத்வாணி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்து தமிழ் படங்கள் வெளியாகியுள்ளன.
| 12 |
எனினும் இவர் கைவசம் தற்போது போகன் மட்டுமே உள்ளது.
| 7 |
இந்நிலையில் சமீபத்தில் இவர் பார்ட்டியில் போட்ட ஆட்டத்தை வீடியோ வடிவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
| 12 |
அந்த வீடியோ தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.
| 5 |
லாராவின் நடிப்பில் மெர்சலான பிரபுதேவா பிரபுதேவா .
| 6 |
சிங் இஸ் பிலிங் படத்தில் லாரா தத்தாவின் நடிப்பை பார்த்து தான் பிரமித்துவிட்டதாக அப்படத்தின் இயக்குநர் பிரபுதேவா கூறியுள்ளார்.
| 14 |
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபுதேவா கூறியதாவது லாரா தத்தா சிறந்த நடிகை என்பது எனக்கு முனபே தெரியும்.
| 15 |
ஆனால் அவர் இந்தளவிற்கு தனது அர்ப்பணிப்பை செலுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை.
| 8 |
லாரா தத்தாவின் ரசிகர்களுக்கு சிங் இஸ் பிலிங் படம் சிறந்த விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று கூறினார்.
| 15 |
சிங் இஸ் பிலிங் படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.
| 9 |
மீண்டும் பொங்கிய நடிகை ஸ்ரீப்ரியா ஜல்லிக்கட்டு ஆவேசம் ஸ்ரீப்ரியா .
| 8 |
நடிகை ஸ்ரீ பிரியா சில நாட்களாக டி.வி யில் நடக்கும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் குறித்து எதிர்ப்பு தெரிவித்து வசை பாடி வருகிறார்.
| 17 |
அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிடும் இவர் தற்போது ஜல்லிக்கட்டு மீதான தன கருத்தை பதிவு செய்துள்ளார்.
| 14 |
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர் ஒருவேளை இவரும் இருப்பாரோ இளையதளபதி விஜய் நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் அதீத ஈடுபாடு காட்டுபவர்.
| 22 |
அவரது ரசிகர்களும் அதேபோல் இருக்கவேண்டும் என்றும் விரும்புவார்.
| 6 |
இவரது பேச்சை இவரது ரசிகர்கள் ஆரம்பம் முதலே கடைபிடித்து வருகிறார்கள்.
| 8 |
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஏழை குழந்தைகளுக்காக இளையதளபதி விஜய் இலவச பள்ளிக்கூடம் எனும் பெயரில் இவரது ரசிகர்கள் சில நாட்களாக ஒரு பள்ளியை இலவசமாக நடத்தி வருகிறார்கள்.
| 20 |
இது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
| 4 |
...... ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் .. ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில் எழுத்தில் பாசாங்கு தேவையில்லை மனதில் பட்டதை எழுதவும் சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.
| 30 |
இப்போதிருக்கும் எல்லா மாணவர்களையும் போல் பெற்றோரால் நானும் பொறியியல் கல்லூரியிலேயே சேர்க்கப்பட்டேன்.
| 9 |
கல்லூரியில் சோம்பித்திரிந்த காலத்தில் ஒளிப்பதிவாளர் செழியன் எழுதிய உலக சினிமா என்னும் புத்தகத்தை எதேச்சையாக படிக்க நேர்ந்தது.
| 13 |
சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டேன்.
| 2 |
சினிமா சம்மந்தமாக புத்தகங்கள் தேடும் போது எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள் மூலம் இலக்கிய அறிமுகம் கிடைத்தது.
| 11 |
ஒரு முறை என் நண்பன் ஈரோடு புத்தக கண்காட்சியில் இலவசமாக ஒரு புத்தகம் கிடைத்ததாக படித்து பார்க்க சொன்னான்.
| 14 |
அச்சிறிய புத்தகத்தில் இருந்த கதை யானை டாக்டர்.அந்த கதை என்னை புரட்டி போட்டது.
| 10 |
பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையின் வெற்றி என்று சொல்லி வளர்க்கப்பட்ட எனக்கு வெற்றி என்றால் என்ன என்று யோசிக்க வைத்தது.
| 14 |
நாஞ்சில் நாடனின் சதுரங்க குதிரையும் எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசியும் என்னை உடைத்து போட்டது.
| 9 |
எனது வாழ்கையில் இவ்வளவு நாட்கள் வீணடித்து விட்டோம் என்று தோன்றியது.
| 8 |
எனக்கு கிடைத்த வேலையை விட்டுவிட்டு என்னுடைய தன்னறம் சினிமா என்று முடிவு செய்தேன்.
| 10 |
நாமக்கல் பள்ளிகளில் பிராய்லர் கோழி போல் வாழ்ந்த நான் கல்லூரி படிப்பு முடித்த பின் வாழ்கையை வாழ முடிவு செய்தேன்.
| 15 |
சென்னையில் ஒரு அறை எடுத்து கடந்த ஒரு வருடமாக இலக்கியம் வரலாறு என்று எல்லாவற்றையும் படித்து கொண்டு இருக்கிறேன்.
| 14 |
குகை ஓவியங்கள் பல்லவர் சோழர் கோயில்கள் தமிழகத்தின் ஆறுகள் என்று சுற்றித்திரிகிறேன்.
| 9 |
என் வாழ்கையில் இவ்வளவு சந்தோசமாகவும் யாகவும் நான் இருந்ததில்லை.ஆனால் வீட்டில் வெட்டியாக இருப்பதாக வசைபாடுகிறார்கள்.
| 11 |
இப்போது உதவி இயக்குனர் ஆகும் முயற்சியில் இருக்கிறேன்.
| 6 |
ஒரு சிறு சந்தேகம்.
| 3 |
உங்களின் சிபாரிசின் படி டிடி கோசம்பியின் இந்திய வரலாறு ஓர் அறிமுகம்மார்வின் ஹாரிஸின் பசுக்கள் பன்றிகள் போர்கள் முடித்து விட்டு ஜாரேட் டைமன்டின் துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு படித்து கொண்டு இருக்கிறேன் அடுத்து டிடி கோசாம்பியின் பண்டைய வரலாறு வரிசையில் இருக்கிறது.
| 30 |
இவ்வெல்லாவற்றிலும் பொதுவான கருத்து என்னவென்றால் ஓர் பழங்குடி சமுகம் வேட்டையில் இருந்து விவசாயத்திற்கு மாறும் பொழுது உபரியை உருவாக்குகிறது.
| 14 |
இதனால் அச்சமுகத்தில் பிற தொழில்களும் கலைகளும் வளர்ச்சி அடைகிறது.
| 7 |
எந்த அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து உபரி உருவாகிறதோ அந்த அளவுக்கு மக்கள் விவசாயத்தில் இருந்து வெளியே வந்து பிற தொழில்கள் செய்து பேரரசை உருவாக்குகிறார்கள்.
| 18 |
இதையே இன்றைய நவீன உலகில் வைத்து பார்க்கும் பொழுது இந்திய ஜனநாயகம் மாபெரும் சக்தியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.
| 14 |
ஆகவே வளரும் நாட்டில் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியே வருவது இயல்பானதாகவே தோன்றுகிறது.
| 10 |
நம்மை விட பொருளாதரத்தில் கீழே இருக்கும் நாடுகளிடம் இருந்து உணவை இறக்குமதி செய்து கொள்ளலாமே.
| 11 |
இன்று வல்லரசாக இருக்கும் அமெரிக்காவும் பிரிட்டனும் அப்படித்தானே செய்கிறது.
| 7 |
அது மட்டும் அல்லாது கிராமத்தில் இருக்கும் சாதி அடுக்குகளையும் நீர்த்து போக செய்ய இதுவே சிறந்த வழி என்று தோன்றுகிறது.
| 15 |
சமீபத்தில் சமண குகைகளை பார்ப்பதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூரில் ஜம்பை என்ற கிராமத்திற்கு சென்றிருந்தேன்.
| 11 |
தென் பென்னாறு பாசனத்தில் நெல் வயல்களாகவே இருந்தது.
| 6 |
ஆனால் கிராமம் வளர்ச்சி அடையவே இல்லை.
| 5 |
சாதிய அடுக்கும் மிக அப்பட்டமாகவே தெரிந்தது.
| 5 |
நான் கொங்கு பகுதியில் திருப்பூரை சேர்த்தவன்.
| 5 |
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் கிராமமும் அப்படியே இருந்தது.
| 7 |
திருப்பூர் தொழில் வளர்ச்சி அடைய ஆரம்பித்தவுடன் எங்கள் கிராமத்தில் விவசாய கூலிகளாக இருந்தவர்கள் கம்பெனிக்கு வேலைக்கு போக ஆரம்பித்தனர்.
| 14 |
இப்போது அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது.
| 4 |
விவசாய நிலம் வைத்திருக்கும் கவுண்டர்களும் குறைந்த உழைப்பே தேவைப்படும் தென்னையை போட்டு விட்டு வைத்து சம்பாதிக்கிறார்கள்.
| 12 |
ஆகவே உலகமயமாக்கலில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகவே தோன்றுகிறது.
| 7 |
நீங்கள் செய்தது எந்த அளவுக்குச் சரி என்று குழப்பமாகவே இருக்கிறது.
| 8 |
தமிழ்ச்சூழல் கலை இலக்கியம் அறிவுத்தளம் சார்ந்த வாழ்க்கையை வாழ்வதற்குரியது அல்ல.
| 8 |
எழுத்தையோ கலையையோ நம்பி வாழ வந்தவர்கள் பின்னர் வாழ்க்கைக்காகவே அவற்றைக் கையாளும் நிலைக்குச் செல்லும் அவலம் இங்கே உண்டு.
| 14 |