text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.
20
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.
14
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்மந்திரியும் தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார்.
18
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.
17
அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார்.
9
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.
22
ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால் சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இருந்தார்.
13
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவேகவுடாவை சந்தித்தார்.
13
பத்மநாபா நகரில் உள்ள தேவேகவுடா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
8
அவரது மகனும் கர்நாடகா முதல் மந்திரியுமான குமாரசாமியும் அப்போது உடன் இருந்தார்.
9
இதை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தெரிவித்து உள்ளது.
7
கர்நாடகாவில் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது.
10
பாஜக ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது.
6
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை நாளை முதலமைச்சர் ஆய்வு செய்வது பற்றி முடிவு செய்யப்படவில்லை ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் விவகாரம் தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவுசெய்ய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு
23
ஆ.மாதவன் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர்.
5
நம்முடைய இயல்புவாத எழுத்தின் சாதனைகளில் ஒன்று அவரது புனைவுலகம்.
7
கண்முன் நிகழும் அன்றாட யதார்த்தத்தை அப்பட்டமாக சொல்லும் பாவனை கொண்ட இவ்வெழுத்து நம் சமூகப்பிரக்ஞைகளை ஓங்கி அறைந்து அதிரச்செய்திருக்கிறது.
14
அடிப்படை வினாக்களை நோக்கி நம்மை செலுத்தியிருக்கிறது.
5
ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர்.
6
சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோதமோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கைவெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது.
8
ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கியவாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்டிருக்கிறார்.
9
ந.பிச்சமூர்த்தி முதல் எ.வேதசகாயகுமார் வரை நான்கு தலைமுறை எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அவரை கொண்டாடியிருக்கிறார்கள்.ஆனால் அவருக்குப் பொதுவான அமைப்புகளின் அங்கீகாரங்கள் ஏதும் அமையவில்லை.
16
ஒதுங்கி வாழும் அவரது இயல்பும் அதற்குக் காரணம்.
6
அவ்விருதின் ஒரு பகுதியாக ஆ.மாதவனை அறிமுகம் செய்யும் பொருட்டும் விமர்சித்து அறியும் பொருட்டும் கடைத் தெருவின் கலைஞன் என்னும் இந்நூல் உருவாக்கப்பட்டது.
16
இந்நூலை என் நண்பரும் இலக்கிய விமர்சகருமான க.மோகனரங்கன் அவர்களுக்குப் பிரியத்துடன் சமர்ப்பணம் செய்கிறேன் அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை
138
அச்சு ஊடகம் தொலைக்காட்சி இபுக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.
12
ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கியது சட்டரீதியாக செல்லுபடியாகாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ள நிலையில் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்பதன் மூலம் மைத்ரியின் செயற்பாடு தவறென்பதை நிரூபிக்கப் போவதாக தெரிவிக்கிறார் கயந்த கருணாதிலக்க.
24
அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அவர் செய்தியாளர்களுக்கு கருத்துரைக்கையிலேயே இவ்வாறு தெரிவித்ததுடன் ஜனநாயகத்தில் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் அங்கு யதார்த்தம் புரியும் எனவும் தெரிவிக்கிறார்.
23
இதேவேளை இவ்வாறான சூழ்நிலைகளில் ஒரு சில வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
17
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா... திகன சம்பவம் ரணில் மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க... குருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி... முஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த... அலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...
68
ஆனால் சுழலும் தீப்பிளப்பாய் சுட்டெரிக்கிறது இன்றைய... தனிமையில் பிடியில் இனிமைகள் தொலைந்து பாலைவனமான வாழ்கையில் பாசம் எனும் உணவுக்கு வறுமையில் வாடும் போது சூரியன் உதிக்க இதழ் விரிக்கும் பூக்க... ஆயிரம் நிலவுகள் வாழ்வில் வந்து மறைந்தாலும் ஒற்றை சூரியனாய் என்று பிரசாகம் வீசம் அம்மா உன் அன்பு ..........
36
பூச்சரத்தின் விதிகள் என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது எவ்வாறு பதிவில் படத்தை இணைப்பது எவ்வாறு பட பிணியம் உருவாக்குவது எவ்வாறு விழியம் இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார் இணைப்பது எவ்வாறு களை கையாள்வது எவ்வாறு பதிவை சபியில் பகிர்வது எவ்வாறு பலருக்கும் பல திறமைகள் இருக்கும் அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள் கட்டுரைகள் கதைகள் இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.
70
உங்கள் கவிதைகள் எண்ணங்கள் கட்டுரைகள் ஆய்வுகள் ஐயங்கள் படங்கள் விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.
11
வணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை செய்தோ அல்லது புகுபதி செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம்.
11
நன்றி.
1
தலையங்கம் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் மொழியியல் தமிழ் பிறமொழிகள் இது உங்கள் பகுதி உங்களை பற்றி இடங்கள் செய்திகள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் இலக்கியம் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் நுட்பவியல் கணினி செல்லிடை பொறியியல் மிடையம் பதிவிறக்கம் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் மங்கையர் புவனம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை கேளிக்கைகள் பொழுதுப்போக்கு வாழ்வியல் சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு தலைப்புக்கள் உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு இந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள் கட்டுரைகள் கவிதைகள் தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
129
இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே .
9
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்.
4
பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
6
பூந்தளிர் தேர்தலில் வாக்களிப்பதற்காக எந்தவித பயத்தையும் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது மஹிந்த தேசப்பிரிய தேர்தலில் வாக்களிப்பதற்காக எந்தவித பயத்தையும் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது மஹிந்த தேசப்பிரிய தேர்தலில் வாக்களிப்பதற்காக எந்தவித சந்தேகத்தையும் அல்லது பயத்தையும் வாக்காளர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
31
வாக்காளர்களை கட்டாயப்படுத்துவதற்கு எந்த தரப்பினருக்கும் அனுமதி இல்லை என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
9
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக இன்று காலை அத தெரண உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் இதனைத் தெரிவித்திருந்தார்.
17
அத்துடன் தேர்தல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பொலிஸார் முகங்கொடுக்கின்ற சவால்கள் இந்தமுறை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
11
.. பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றதுகோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்
8
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க எனக்கு பல வருடங்கள் ஆச்சு என்று கூறியிருக்கிறார்.
16
மதுரையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகை சமந்தா சினிமா துறையில் உள்ள கருப்பு ஆடுகளால்தான் அந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறியிருக்கிறார்.
16
சீமராஜா யு டர்ன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபல பெண் இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
16
திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து வரும் சமந்தாவிற்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
14
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவிற்கு சிறப்பு பரிசு ஒன்றை அளிக்க இருக்கிறார்.
16
திருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் கீர்த்தி சுரேஷை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
15
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் சீமராஜா படத்தின் விமர்சனம்.
10
சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் நேற்று ரிலீசாகிய நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
15
சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில் ரசிகர்களுடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை பார்த்தார்.
14
சீமராஜா படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்ரன் முதலில் இந்த கதையில் நடிக்க தயங்கினேன் என்று கூறியிருக்கிறார்.
13
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் சூரியின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்திருக்கிறார்.
12
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் சீமராஜா திரைப்படம் ரசிகர்களுக்கு பண்டிகை விருந்தாக இருக்கும் என்று இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார்.
16
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் சீமராஜா படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
15
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் சீமராஜா படத்தின் முன்னோட்டம்.
10
விநாயகர் சதுர்த்தி அன்று நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க இருக்கிறார்.
11
பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி வரும் யுகபாரதி என் வேலையை எளிதாக்கியது யார் என்று கூறியிருக்கிறார்.
13
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து தயாரிப்பாளர் முழு சுதந்திரம் அளித்ததாக கலை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
18
சீமராஜா படப்பிடிப்பு குறித்து பேசிய சமந்தா சிவகார்த்திகேயன் சூரியை வீட்ல எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ என்று நினைத்து சிரிப்பேன் என்று கூறினார்.
15
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் சீமராஜா படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.
16
தலைவர்கள் பட்டியல் மோடிக்கு ப.சிதம்பரம் பதிலடி
5
வீதிகளில் நின்று மிளகாய்தூள் வீசி நகைகளை அறுத்தவர்களும் கத்தியை காட்டி கொள்ளையடித்தவர்களுமே பாராளுமன்றத்தில் ப.சத்தியலிங்கம் பிட்சின் பவுன்ஸை கையகப்படுத்தி விட்டால் ஆஸி.
16
பேட்ஸ்மென்கள் நாள் முழுதும் விளாசுவார்கள் ஆஸி.
5
எளிதல்ல வாகரை கண்டலடி துயிலுமில்லத்தினை துப்பரவு பணியினை மேற்கொண்டு தங்கள் உறவுகளை நினைவுகோர ஆயத்தமாகின்றனர்.
11
சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது.
15
சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமான இந்த நிறுவனம் சூரிச் விமான நிலையத்தில் உள்ள அதன் தளத்திலிருந்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றது.
20
மேலும் தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனத்தின் இலங்கையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
23
வீதிகளில் நின்று மிளகாய்தூள் வீசி நகைகளை அறுத்தவர்களும் கத்தியை காட்டி கொள்ளையடித்தவர்களுமே பாராளுமன்றத்தில் ப.சத்தியலிங்கம்
11
ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் காலையில் ஏற்படும் தலைசுற்றல் வாந்தி மயக்கம் போன்றவை இனி ஏற்படாது.
14
இந்த மூன்று மாதங்களில் உங்கள் குழந்தையும் அதிவிரைவாக வளரும்.
7
குழந்தையின் அசைவுகளை உங்களால் உணர முடியும்.
5
உங்கள் குரலை உங்கள் குழந்தையால் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
7
அதற்கு ஏற்றார் போல் அசைவுகளும் இருக்கும்.
5
உங்களின் கர்ப்பம் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
5
இந்த சமயத்தில் தான் பலரும் நீங்கள் இரண்டு பேருக்காக சாப்பிட வேண்டும் என்று அறிவுரை கூறுவார்கள்.
12
அதே சமயம் மற்ற நாட்களை காட்டிலும் இப்போது தான் உங்களுக்கு அதிகமாக பசிக்கும்.
10
எனவே அவர்களின் அறிவுரையை உண்மை என்று நம்புவீர்கள்.
6
எனவே அதிகமாக சாப்பிடுவதை விட ஆரோக்கியமாக சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
8
குறிப்பாக அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிட வேண்டும்.
7
பிரட் மற்றும் சாதம் சாப்பிடுவதால் உங்கள் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும்.
10
இதனால் குழந்தை கொழு கொழுவென்று பிறக்கும்.
5
ஆனால் அதே சமயம் குழந்தை வளர வளர குண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
9
இதே அளவு கலோரிகள் உள்ள ஆரோக்கியமான வேறு உணவுகளை நீங்கள் சாப்பிட்டால் குழந்தைக்கு பிறக்கும் போது குறைந்த அளவு கொழுப்பே இருக்கும்.
16
அதனால் அவர்கள் வளர வளர குண்டாவதற்கு வாய்ப்புகள் குறைவு.
7
எனவே இந்த உணவுகளை தவிர்த்து முழு கோதுமை பிரட் பழுப்பு அரிசி சாதம் ஓட்ஸ் ஆகியவற்றை சாப்பிடலாம்.
13
இதனால் நீங்கள் அசௌகரியமாக உணருவீர்கள்.
4
ஒரு குறிப்பிட்ட உணவை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுவதாக உணர்ந்தால் அந்த உணவை தவிர்த்திடுங்கள்.
10
அதற்கு பதிலாக நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.
7
நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
3
இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது குறையும்.
4
மதுவினால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைவரும் அறிந்ததே.
6
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மது அருந்தவே கூடாது.
6
ஆய்வுகளில் இது குழந்தைக்கு தீங்கிழைக்கும் என்று நிரூபிக்கபடவில்லை என்றாலும் கர்ப்பமான பெண்கள் செயற்கை சுவையூட்டிகளை தவிர்ப்பது அல்லது அதை சாப்பிடுவதை குறைப்பது நல்லது.
17
ஏனெனில் அதில் கலக்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியாது.
11
அதிகளவு சக்கரை சாப்பிட்டால் அது உடல் எடையை அதிகரிக்கும்.
7
கர்ப்பகாலத்தில் உடல் எடையை குறைக்க கூடாது.
5
அதே சமயம் தேவையில்லாமல் அதிகளவு எடையை கூட்டுவது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்லதல்ல.
10