text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
இளவரசரின் விருப்பமே என் சிரசின்மேல் சூடும் கட்டளை என்று பணிவுடன் கூறினார் சின்னப் பழுவேட்டரையர்.
11
தளபதி தாங்கள் இங்கேயே நிற்க வேண்டித்தான் நேரும் போலிருக்கிறது.
7
அதிக நேரம் நாம் இங்கு நின்று பேசிக்கொண்டிருந்து விட்டோ ம்.
8
அதோ பாருங்கள் என்றார் இளவரசர்.
4
சின்னப் பழுவேட்டரையர் திரும்பிப் பார்த்தார்.
4
சற்று முன் தூரத்தில் நின்ற அவருடைய ஆட்கள் எல்லாம் நெருங்கி வந்திருப்பதைக் கண்டார்.
10
அவர்கள் மட்டுமல்ல அரண்மனை வாசற் காவலர்களும் வந்துவிட்டார்கள்.
6
இன்னும் தூரத்திலே நின்ற வேளக்காரப் படையினரிலும் சிலர் பிரிந்து வந்து கொண்டிருந்தார்கள்.
9
அருகில் வந்துவிட்டவர்கள் அனைவரும் பொன்னியின் செல்வரைக் கண்கொட்டாத ஆரவாரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
9
சின்னப் பழுவேட்டரையர் திரும்பிப் பார்த்த நேரத்தில் இளவரசரின் திருமுகத்தில் விளக்கு வெளிச்சம் நன்றாக விழுந்து மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.
14
வீரர்களில் ஒருவன் வாழ்க இளவரசர் என்றான்.
5
வாழ்க பொன்னியின் செல்வர் என்றான் இன்னொருவன்.
5
மகிந்தனைப் புறங்கண்டு ஈழம்கொண்ட வீராதி வீரர் வாழ்க என்றான் மற்றொருவன்.
8
இந்தக் குரல்களைக் கேட்டவுடன் வேளக்காரப் படையினர் அனைவரும் அங்கு விரைந்து வரத் தொடங்கினார்கள்.
10
பற்பல குரல்களிலிருந்து வாழ்க பொன்னியின் செல்வர் என்ற வாழ்த்தொலிகள் எழுந்தன.
8
அரண்மனை வாசலான படியாலும் சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்தபடியாலும் அந்த ஒலி மிக மெல்லியதாகத் தான் அப்போது எழுந்தது.
13
இளந்தென்றல் காற்று புதிதாகத் தளிர்த்த அரசமரத்தின் மீது அடிக்குங்கால் ஏற்படும் சல சலப்புச் சத்தத்தைப் போலத்தான் கேட்டது.
13
நேரமாக ஆக நாள் ஆக ஆக அந்த மெல்லிய ஒலி எப்படி வளர்ந்து வளர்ந்து பெரிதாகி மகா சமுத்திரத்தின் ஆயிரமாயிரம் அலைகளின் ஆரவாரத்தையும் மிஞ்சிய மாபெரும் கோஷமாயிற்று என்பதைப் பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
24
தளபதி நாம் இங்கே நின்று பேசியது தவறாகப் போயிற்று.
7
அரண்மனைக்குள்ளே பிரவேசிக்கும் வரையில் நான் என்னைத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்பாததின் காரணம் இப்போது தெரிகிறது அல்லவா?
11
என்று இளவரசர் கேட்டார்.
3
தெரிகிறது அரசே நான் இவர்களுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வருகிறேன்.
7
தாங்கள் தயவு செய்து விரைந்து உள்ளே செல்லுங்கள் என்றார் காலாந்தக கண்டர்.
9
தஞ்சை பட்டுக்கோட்டை இடையே செல்லும் தனியார் பேருந்துகள் போட்டிப்போட்டுக்கொண்டு அதிவேகமாக செல்வதே இது போன்ற விபத்துகளுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
17
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் வினைத்திறனற்று தெளிவற்று காணப்பட்டதால் தோல்வியையே சந்தித்துள்ளோம் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா குறிப்பிட்டுள்ளார்.
17
வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
14
மாகாண சபை தொடர்பான தெளிவற்ற தன்மையுடனேயே மாகாண சபை கொண்டுநடத்தப்பட்டுள்ளதென குறிப்பிட்ட தவராசா பல விடயங்களில் தவறுகள் இடம்பெற்றுள்ளதென்றும் சந்தர்ப்பங்களை இழந்துவிட்டோம் என்றும் குறிப்பாக அதிகார வரம்பு மீறல்கள் இடம்பெற்றதென்றும் சுட்டிக்காட்டினார்.
23
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க ஆதவன் இனை ஆதவன் இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
13
வட மாகாண சபையின் ஆயுட் காலம் இன்றுபுதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
8
இந்தநிலையில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு மனசாட்சி இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
10
ஆனால் அவருக்கு ம வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பா முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மக்கள் போராட்டங்களால் கைவிடப்படவில கனவான் அரசியல் செய்பவர்களுக்கு அபிவிருத்தி முக்கியமற்றதாக இருக்கலாம் என வடக்கு மாகாண சபையின் இறுதி அ
34
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அதற்கு அடுத்த படியை ரஜினி தாண்டவில்லை.
9
மேலும் அவ்வப்போது ஏதாவது சொல்லிக்கொண்டு இருக்கிறாரே ஒழிய கட்சி ஆரம்பிக்கும் முயற்சி எதுவும் நடப்பதாக தெரியவில்லை.
12
ஆனால் கமல் திடீரென கட்சி தொடங்கிவிட்டார்.
5
இதனால் கொஞ்சம் ரஜினி ஆடிப்போயிருப்பதாகவே தெரிகிறது.
5
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக சன் குழுமம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
14
மற்றும் காலா வை தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினி சினிமாவில் ஆர்வம் காட்டி வருவதால் அரசியலுக்கு வருவது தற்போது ரசிகர்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
16
ஆனால் அதனை ரசிகர்கள் நம்ப தயாரில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
10
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் ரியாஸ் கான் உமாரியாஸ் தம்பதிகளின் மகன் ஷாரிக் நேற்று வெளியேற்றப் பட்டார்.
12
ஆனால் இதன் பின்னணியில் மக்கள் ஓட்டை விட வேறு ஒரு விவகாரம் இருப்பதாக கூறப் படுகிறது.
12
மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் திருவாரூரில் தொன்மை வாய்ந்த தியாகராஜர் கோவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேர் ஆகியவை மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது.
16
நீதி தவறாத மனு நீதிச்சோழன் ஆண்ட பூமி இது.
7
திருவாரூர் ஆன்மிகத்திற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பெயர் பெற்றது.
6
தி.மு.க.
1
தலைவர் கருணாநிதி திருக்குவளையில் பிறந்தாலும் படித்து வளர்ந்தது எல்லாம் திருவாரூர் மண்ணில் தான்.
10
மாணவ பருவத்திலேயே கையெழுத்து இயக்கம் தொடங்கிய அவரது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக திருவாரூர் இருந்தது.
11
பெரியார் பகுத்தறிவு கொள்கை வழியில் திராவிட இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்.
8
பொதுதொகுதியாக திருவாரூர் சட்டசபை தொகுதி சந்தித்த முதல் தேர்தலிலேயே அந்த மண்ணின் மைந்தரான தி.மு.க.
11
தலைவர் கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
5
இதனால் திருவாரூர் சட்டசபை தொகுதி வி.ஐ.பி அந்தஸ்து பெற்றது.
7
ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
3
தற்போது திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க.
6
தலைவர் கருணாநிதி.
2
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க.
5
திருவாரூர் தொகுதி விவசாயம் சார்ந்தவை.
4
இங்கு அதிக அளவில் நெல் சாகுபடியும் பருத்தி பயிறு உளுந்து போன்ற பணப்பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.திருவாரூர் தொகுதி தி.மு.க.
15
வசம் இருப்பதால் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசு மிகப்பெரிய திட்டங்கள் செயல்படுத்தவில்லை என பொதுமக்கள் கருதுகின்றனர்.
12
மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகள் பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
6
பல பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி தரப்பட்டுள்ளது.
7
திருவாரூரில் தனக்கு கல்வி மறுக்கப்பட்ட பள்ளியில் தனது தொகுதி நிதியின் மூலம் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி அதனை திறந்து வைத்தார்.
16
மேலும் அங்கன்வாடி மையம் ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
12
தி.மு.க செயலாளர் பூண்டி கே.கலைவாணன்
4
பொன்னியின் செல்வன் சுருக்கப்பட்ட பதிப்பு மின்னூல்
5
செல்வன் .
2
இவரது கட்டுரைகள் திண்ணை வல்லமை தமிழோவியம் தென்றல் நிலாச்சாரல் முதலான சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
10
மின் தமிழ் வல்லமை முதலான கூகிள் தமிழ் இணைய குழுமங்களில் பங்கேற்று வருகிறார்.
10
முகநூலில் ஆரோக்கியம் நல்வாழ்வு எனும் உடல்நலன் சார்ந்த இணைய குழுவின் நிறுவனராக செயல்பட்டு வருகிறார்.
11
சமீபத்திய சாதனைமண்ணு சிங்கை காண்டாக்கியதுஅது நிஜமா இருக்கும்னு நினைக்கிறீங்க?
7
எனக்கென்னமோ நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு கதைதான் ஞாபகத்துக்கு வருது பிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில் எழுத்தில் பாசாங்கு தேவையில்லை மனதில் பட்டதை எழுதவும் சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.
31
இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் நம் வீட்டுச் சமையலறை பாசாங்கு பாலோ சங்கு பாலோ வெண்மை செம தூக்கலாக இருக்கிறதாம் இந்த .
25
இதுல நிறைய விட்டமின் இருக்குங்கிறாங்க நிறைய கால்சியம் இருக்குங்கிறாங்க... எடையே இல்லங்கிறாங்க... ஆனால் சொல்றது எல்லாம் எந்தளவுக்கு உண்மையாக இருக்கும் என்று கொஞ்சம் கூட யோசிக்க விடமாட்டேங்கிறாங்க.
20
விளம்பரத்தில் வரும் பெண்.... அது உண்மையில் பெண்ணா?
6
அதுவே பெரிய டவுட்டா இருக்கு... அந்த டவுட் தீர்வதற்குள் விளம்பரம் முடிஞ்சிருது.
9
ஆகையால் அடுத்த தடவை அந்த விளம்பரம் வந்தாலும் அது பெண்ணா என்று பார்க்க தோன்றுகிறது... இப்படி பார்த்து பார்த்தே பெயர் ஏறிவிடுகிறது.
16
பேர்லைப் பெயர் நினைவில் இருப்பதால் அதத்தான் கொஞ்சம் குடிச்சிப் பார்ப்போமே என்று வாங்கிட்டோம் என்றால் என்ன விலைன்னாலும் அடுத்த முறையும் வாங்கும் அளவுக்கு செமையா போடல போலிருக்கு... அமெரிக்காவுல மார்க்கெட் ஊத்திக்கிச்சி... இப்போ இந்தியாவில் அறிமுகம் செய்திருக்காங்க... நம்ம ஆளுங்களும் மூழ்கடிச்சிடுவாங்க என்று நினைக்கிறேன்... பார்க்கலாம்.
33
இவ்ள சொன்ன நான் பற்றி சொல்லலையேன்னு வர்த்தப்படாதீங்க... அவங்க தான் இந்த மில்க்கியை அறிமுகம் செய்தவர்கள்.
12
மார்க்கெட் செய்வது .
3
அவர் தனது தற்கொலைக் கடிதத்தை தன் காதலி ஜீன் டுவலுக்கு எழுதியிருந்தார்.
9
கடிதம் எழுதப்பட்ட அதே தினத்தில் தற்கொலைக்கு முயன்றவர் பின்னர் பிழைத்துக் கொண்டார்.
9
தான் ஏன் தற்கொலை செய்து கொள்ள போகிறார் என்பதை அந்தக் கடிதத்தில் விளக்கி இருந்த அவர் இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது நான் மரணித்து இருப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
22
பரம்பரை சொத்தை ஊதாரித்தனமாக வீணடித்ததால் நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த சார்லஸ் தன்னைதானே மார்பில் கத்தியால் குத்திக் கொண்டார்.
13
ஆனால் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
5
தலைமுறைகள் கடந்தும் பிரான்ஸ் கவிஞர்களை வசீகரிப்பவராக இவர் திகழ்கிறார்.
7
அவர் எழுதிய தீய மலர்கள் தொகுப்பு அவருக்கு பெரும் மரியாதையை ஈட்டித் தந்தது.
10
இந்தநிலையில் நிர்ணயக்கப்பட்ட தொகையைவிட மூன்று மடங்கு தொகைக்கு அந்த கடிதம் ஏலத்தில் எடுக்கப்பட்டதாக பிரான்ஸ் ஏல விற்பனை இணையதளமான ஒஸ்நாட் தெரிவித்துள்ளது.
16
விஷம் என பொருள்படும் டாக்சிக் என்ற வார்த்தையை இந்த ஆண்டிற்கான சிறந்த சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்வு செய்துள்ளது.
14
கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் காந்தி நகரில் புயல் பாதித்த பகுதிகளை .. வெறுப்புணர்வை மறந்து ஒன்றிணையுமாறு ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல் செம்னிட்ஸ் நகர் மக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
22
அவர்களில் மூவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் படிக்க சனிக்கிழமை இரத்துச் செய்திருந்த இந்த அஞ்சலி நிகழ்வை நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தார் டொனால்ட் ட்ரம்ப்.
18
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட கஞ்சாவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
7
இதுதொடர்பில் பொலிஸார் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6
திருமதி.
1
சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி இராமநாதன் நுண்கலைகூட மாணவி விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை சீனாவில் தன் தோழியிடம் வித்தியாசமான முறையில் தனது காதலை சொல்ல மாட்டிறைச்சியை கொண்டு பூங்கொத்தினை வைத்து ப்ரோபஸ் செய்துள்ளார் ஒருவர்.
26
சீனாவின் குவாங்ஸொவ் பகுதியில் வசிக்கும் சியாவோ தன் தோழியை காதலித்து வந்துள்ளார்.
9
இவர்கள் இருவரும் வழக்கமாக மாட்டிறைச்சி உணவகம் ஒன்றில் சந்திக்கும் பழக்கத்தை கொண்டுயுள்ளனர்.
9
இதனால் அந்த உணவகத்தின் உரிமையாளரிடம் மாட்டிறைச்சி கொண்டு பூங்கொத்து ஒன்றை தாயாரித்து தருமாறு கேட்டுகொண்டுள்ளார் சியாவோ.
12
உரிமையாளரும் அதே போல் இறைச்சியை மென்மையான பூ இதழ்களாக மாற்றி ரோஜா பூக்கள் போல் உருவாக்கினர்.
12
மேலும் இளம்பச்சை இலைகளை வைத்து அலங்கரித்து பூங்கொத்தினை கொடுத்துள்ளார்.
7
மாட்டிறைச்சி பூங்கொத்தை எடுத்து சென்று தோழியிடம் ப்ரோபோஸ் செய்து தற்போது இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர்.
12
திருமதி.
1
சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி இராமநாதன் நுண்கலைகூட மாணவி விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை
11