text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
நாமன்னா எல்லோருந்தான்.
2
அலெக்சாண்டர் போரஸ் கிட்ட என்ன பாடுபட்டான் தெரியும்ல?
6
இப்ப என்ன ஆச்சு?
3
ஏன் நம்மால எதையும் சாதிக்க முடியல?
5
ஏன்?
1
எதனால?
1
ஏன்னா நாம சாதியால பிளவுண்டிருக்கிறோம்.
4
வெளி சக்திகளோட சண்டை போடறதுக்குப் பதிலா நமக்குள்ளையே சண்டை போட்டுக்கறோம்.
8
அலெக்சாண்டரை எதுத்து நின்ன நாம ஏன் மொகல்ஸ் கிட்ட பிரிட்டிஷ்காரன் கிட்ட எல்லார் கிட்டையும் தோத்தோம்?
12
நம்ம வீரம் எல்லாம் எங்கே போச்சு?
5
நாம எல்லாம் ஒன்னு தான்.
4
நமக்குள்ள வேறுபாடு இல்லை அப்படீன்னு சொல்லி ஜாதியை ஒழிக்கணும்.
7
அதை மட்டும் செஞ்சுட்டா இந்தியாவை மேலே தூக்கிறலாம்.
6
நம்ம ஊர்ல ஒருத்தன் மதம் கூட மாறிடலாம்.
6
ஆனா ஜாதியை மாத்த முடியாது தெரியும்ல?
5
மதம் சட்டை மாதிரி பாஸ்.
4
எப்ப வேணா கழட்டிக்கலாம்.
3
ஆனா ஜாதி தோல் மாதிரி.
4
உரிச்சுத்தான் எடுக்கணும் மனிதர் ஒத்துக்கொள்வதாக இல்லை.
5
கிறிஸ்துவர்களில் ஜாதி இருப்பது தெரியும்.
4
முஸ்லிம்களில் ஜாதி இல்லையென்றார்.
3
நான் சொல்றது உங்களுக்குப் புரியல.
4
இப்ப வேற மதத்துல இருந்து இந்து மதத்துக்கு கன்வெர்ட் ஆக முடியாது தெரியும்ல உங்களுக்கு.
11
அப்படி கன்வெர்ட் ஆனா அவனுக்கு என்ன ஜாதி கொடுப்பீங்க?
7
அதனால தான்.
2
சரி உங்க ஆராய்ச்சியில எதை அடிப்படையா வெச்சு முடிவு செஞ்சிருக்கீங்க?
8
?
1
உலகின் முதல் மொழி தமிழ்.. முதல் மனிதன் தமிழன்.
7
முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என தர்க்க ரீதியில் நிறுவ முயன்று கொண்டிருக்கிறார் இவர்.
11
மேற்சொன்ன உரையாடலை நான் சும்மா அடிச்சு விடுவதாக நீங்கள் நினைத்தால் இந்த லிங்கை ஒரு நிமிடம் பார்த்து விடுங்கள்.
14
இப்போது உங்களுக்கு விஸாகனைப் பற்றியும் ஓரிரு வரிகள் சொல்ல வேண்டும்.
8
பல வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண பலகலைக் கழகத்தில் லெக்சரர் வேலை பார்த்து வந்தாராம்.
10
போரின் உக்கிரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார்.
11
அங்கே அமைப்பில் பணியாற்றி ஓய்வும் பெற்று விட்டார்.
6
அவருக்கும் இந்த மாதிரி வினோதமான ஒரு ஆசை.
6
வாழ்நாள் ஆசை.
2
தான் இந்த பூமியில் வாழ்ந்து விட்டுப் போனதன் நினைவாக நம்ம எலந்தக் காட்டு அய்யன் மயில் கெண்டையின் வரலாற்றைஎழுதிட உயிரைக் கையில் பிடித்திருந்தது போல தன்னளவில் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க முனைந்திருக்கிறார்.
23
இதை நீங்க சிங்களவர்களுக்குத் தானே பரப்பணும் என நினைத்துக்கொண்டு பொறவு எதுக்கு சண்டை?
10
என்று திருப்பிக் கேட்டால் எனக்கு சரியாக விளங்கிக் கொள்ள ஏலலை என்பார்.
9
மூலம் உலகின் முதல் மொழி என நிறுவ முயலும் நண்பரும் விரிவாக எழுதி வருகிறாராம்.
11
புத்தகமாக வெளியிட வேண்டுமென்றார்.
3
எது சுலபமான வழியெனக் கேட்டார்.
4
பார்ஸிக்கள் சொராஸ்டிரிய மதத்தை பின்பற்றுகிறவர்கள்.
4
டாடா கோத்ரேஜ் வாடியா இந்த வகுப்பினர்.
5
இதை நீங்கள் சில சமயம் கேட்டிருக்கலாம் அல்லது உங்களுக்கே சொல்லப்பட்டிருக்கலாம்.வலது கை ஏன் உசத்தி இடது கை ஏன் உசத்தி இல்லை ?
17
இதன் பின்னால் ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது.
6
கி.பி.
1
தமிழர் சிற்ப கட்டிட நெசவு தச்சு ஆபரண வேளாண்மை நாவாய் கட்டுதல் இசை நடன கலைகளில் மிகச்சிறந்து விளங்கினர்.
14
தஞ்சை பெரிய கோவிலும் கல்லணையும் மதுரை மீனாட்சி கோவிலும் மாமல்லபுரமும் பட்டாடைகளும் சிறந்த சாட்சிகள்.
11
வேளாளரும் கம்மாளரும் அந்தணரும் மற்ற குலங்களும் ஒன்றிலிருந்து மற்றது உசத்தி எனவோ வரிசைக்கிரமமாக பிரிக்கப்பட்டிருந்ததாவோ தகவல் இல்லை.
13
பிராமணர்கள் இருந்த போதிலும் எல்லோருக்கும் மேல் என எந்த தடயமும் இல்லை.
9
பொதுவாக விவசாயம் செய்பவர்களே சமூகத்தில் முதலிடம் பெற்றிருந்தனர்.
6
சோழ காலத்தில் கட்டிட கலைக்கு மிக முக்கியம் தரப்பட்டு எங்கும் கோவில்களும் விகாரங்களும் கட்டப்பட்டன.
11
இதனால் தச்சு வேலை செய்பவர்கள் ராஜமரியாதை பெற்றனர்.
6
இது சமூகத்தில் சிறுசிறு சலசலப்புகளை உருவாக்கி கொண்டிருந்தது.
6
அருள்மொழித்தேவன் என்ற இராஜராஜன் சாளுக்கிய கலிங்க வங்க நாட்டை வென்று ஏராளமான பிராமணர்களை பிடித்து வந்தான்.
12
அதில் ஒருவர் விஷ்ணு சர்மா.
4
தன்னுடைய பேச்சாலும் சின்ன சின்ன தந்திரங்களாலும் தன்னை ராஜ குருவாக நியமித்துக் கொண்டார்.
10
அவருடைய சூழ்ச்சியில் உருவானதே வலங்கை இடங்கை குழுக்கள்.
6
வேளாளர்கள் மற்றும் அவர் சார்பானவர்களை வலங்கையாகவும் ஏனையோரை இடங்கையாகவும் தமிழ்க் குலங்களை இரண்டாக்கினார்.
10
ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சடங்குகள் உரிமைகள் இலச்சினைகள் கொடுக்கப்பட்டன.
7
வலங்கைக்கு அதிக சலுகைகள் வழங்கி மற்றவர்களை கொதிப்படையச்செய்து சண்டை சச்சரவை மேலும் பெரிதாக்கியும் மற்றும் இடங்கைக்கு வேறு சலுகைகள் வழங்கி வலங்கைக்கு எதிராக சண்டையிடச் செய்தும் தன்னை சமூக நீதிமானாக நடுநிலைவாதியாகவும் காட்டிக் கொண்டு சமூகத்தை தன் வயப்படுத்திக் கொண்டார்.
29
செருப்பு அணிவது வாசலின் அளவு சீலை தோளில் போடுவது குடை பிடிப்பது போன்ற உரிமைகளை ராஜகுருவையும் அவருடன் இருந்தவர்களும் தீர்மானித்தனர்.
15
ஒரே சாதியைச்சார்ந்த ஆணும் பெண்ணுமே வேறுவேறாக்கப்பட்டனர்.
5
அண்ணனும் தம்பியும் மாமனும் மச்சானும் வேறுவேறாக்கப்பட்டனர்.
5
தமிழ் குலத்தை சின்னாபின்னமாக்க வழிவகுக்கப்பட்டது.
4
ராஜகுருவையும் அவரை மதித்தவர்களும் வேண்டப்பட்டவர்களும் ஒரே தொழிலில் இருந்த குலங்களை கூட உதாரணமாக செட்டியார் இரண்டாகப் பிரித்தனர்.
13
வெள்ளாளச்செட்டி வலங்கையாகவும் பேரிசெட்டி இடங்கையாகவும் ஆக்கப்பட்டன.
5
இருவருக்கும் வேறுவேறு தெருக்கள் குலப்பட்டம் செருப்பு விருதுகள் கொடுக்கப்பட்டன.
7
இவ்வாறு பிரிக்கப்பட்ட என் தமிழினம் இன்றும் தனக்குள்ளேயே நீ என் முன்னால் செருப்பணிய கூடாது நீ என் தெருவில் வரக்கூடாது சொல்லிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.
19
ஆத்துல வீட்டில இது அகம் என்ற தூய தமிழ்ச் சொல்லின் திரிபே .அகத்துல திரும்பத் திரும்பச் சொல்லி பாருங்கள் ஆத்துல.
15
ஆம்படையான் வீட்டுக்காரன் இது அகம் உடையான் என்ற தூய தமிழ்ச் சொல்லே.
9
அகமுடையான் ஆம்படையான் நாத்தனார் இது நாதுணை பேச்சுத் துணை சொல் துணை ஆனவர் என்பதின் திரிபே..நாதுணைஆர் நாத்தனார்.
13
நாகரிக மேம்பாட்டில் வாழ்க்கையுடன் மிக நெருக்கமான சொற்களை தமிழில் கொண்டவர்கள் தங்களை ஆரியராக சொல்வதில் ஒரே ஒரு உண்மை மட்டுமே இருக்க முடியும் இராமாயணம் சமஸ்கிருத்தில் இருப்பதனாலேயோ கம்பர் வால்மீகி இராமாயணத்தை முன்னூலாக கொண்டதனாலேயோ இராமன் வட தெய்வம் ஆகி விட மாட்டான்.
31
மற்ற கரிய நிற தெய்வங்களான சிவனையும் கிருஷ்ணனையும் அதே சமஸ்கிருத்தில் இதிகாசங்களும் புராணங்களும் கொண்டாடுவது ஏன்?
12
பழந் தமிழன் தன் தெய்வ வழிபாட்டிற்கு சமஸ்கிருத்தை உருவாக்கி தன் தெய்வங்களான சிவனையும் கிருஷ்ணனையும் முருகனையும் கொண்டாடுகிறான்.
13
கிருஷ்ணன் கண்ணன் சிவன் முருகன் எல்லோரும் தமிழ் தெய்வங்கள்தான்.
7
சங்க நூல்களை படிக்கவும்.
3
முதல் கூற்றுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
5
அகம் புறம் குறள் தொல்காப்பியம் என வாழ்வியல் மொழியியலில் ஆயிரம் ஆயிரம் நூற்களை விட்டுச் சென்ற தமிழன் தெய்வ வழிபாட்டில் மாபெரும் நூற்களை விட்டுச் செல்லவில்லை.
19
ஏன் ?
2
ஏனென்றால் தன் தெய்வ வழிபாட்டிற்கு தமிழுக்கு ஈடாக அவன் சமஸ்கிருத்தை உருவாக்கி தன் வழிபாட்டை அதில் மாற்றி அந்த நூல்களை மறை என்றான்.
17
இராமாயணத்தில் இராவணனுக்கு பத்து தலைகள்.
4
ஏன் பத்து தலைகள் ?
4
இதற்கான ஆதாரங்கள் எந்த வட மொழியிலும் இல்லை.
6
தமிழில் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.
4
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்பசிவந்திடப் பறந்து போம்.
16
அனுமன் சீதாப் பிராட்டியிடம் பேசிய மொழி தமிழ்.
6
இதையே பாரதி ஆரிய தேசத்தில் தமிழ் மொழி என்றான்.
7
இத்தகைய கருத்து தற்போதைய பல தமிழ் கட்சிகளுக்கு அலர்ஜியாக இருக்க கூடிய விஷயமாகும்.
10
எதை வைத்து மக்களை பிரித்து ஏமாற்ற ?
6
ஜெயமோகன் திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் ...இந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய.... .
19
தமிழர் சமயம்எஸ்.
2
இராமச்சந்திரன் தென்னிந்திய... பலான பாதிரியார்கள் ... ... சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம் வேதபிரகாஷ் கட... ஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் .
19
பைபிள் ஒளியில் இயேசு?
3
கிறிஸ்து?...
1
இஸ்லாம் முஹம்மது நபி குர்ஆன்...இஸ்லாம்இந்தியா திராவிடநாத்திகம்இலவசம் இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா?
9
... சங்கத் தமிழர் கே.வி.
4
ஆயில்யன் கல்யாணம் எழுத போகிறேன் என கூகிள் பஸ்ல டீசர் எல்லாம் விட்டாச்சு.
10
இனியும் எழுதாட்டி மாயவரத்தான் என் மானத்தை வாங்கும் அபாயம் அதிகம் இருப்பதால் எழுத ஆரம்பித்து விட்டேன்.
12