text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
மகாலட்சுமி இல்லையா?
| 2 |
என்கிறாள்.
| 1 |
சரி ஏதாவது பண்ணு என்று அவர் சென்று விடுகிறார்.
| 7 |
கதைமுடிவில் அவள் திரும்பி நம்மிடம் கேட்கிறாள் நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ.
| 9 |
இதில் இரண்டுமே அறம் தான்.
| 4 |
ஒன்று வான்பறவைகள் போல தெய்வத்தை நம்பி வாழ்பவனின் அறம்.
| 7 |
இன்னொன்று அக்கறையான குடும்பப்பெண்ணின் அறம்.
| 4 |
இந்தக் குரலை இந்தச் சிக்கல்களைத்தான் பெரிய படைப்புகள் தொடந்து கையாண்டு கொண்டிருக்கின்றன.
| 9 |
குஷி நகர் என்று ஒரு இடம் இருக்கிறது நேபாளத்துக்குள் உத்தரகண்ட் அருகே.
| 9 |
அங்கே நெடுங்காலத்துக்கு முன்னால் ஹரிபாலசுவாமி என்ற புத்த பிக்ஷு புத்தரின் பரிநிர்வாணத்தை ஒரு சிலையாக வடித்திருக்கிறார்.
| 12 |
புத்தர் தலைக்கு கைவைத்து கால் நீட்டி மரணமடைந்தார்.
| 6 |
அந்த சிலை பிறகு மகாதர்மத்தின் வடிவமாக கருதப்பட்டது.
| 6 |
அது அறப்பேருடல் தர்மகாயம்.
| 3 |
தேரவாத பௌத்தர்களுக்கு உருவ வழிபாடு தடை செய்யப்பட்டிருக்கிறது.
| 6 |
ஆனால் மகாயான பௌத்தர்களை பொறுத்தஅளவில் உருவ வழிபாடு செய்யலாம்.
| 7 |
புத்தரை அல்ல.
| 2 |
புத்தரின் உடம்பை மகாதர்மமாக உருவகித்து விழிபடலாம்.
| 5 |
இந்தப் பிரபஞ்சத்தை ஆளும் பல கோடி கரங்களால் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றையும் ஆற்றும் செயல்களின் மையநெறியாகத் துலங்கும் அந்த மகாதர்மத்தின் வடிவமாக புத்தரை வழிபடலாம்.
| 18 |
நான் பலவருடங்களுக்கு முன்பு குஷி நகருக்குச் சென்று அந்த சிலையைப் பார்த்தேன்.
| 9 |
அப்போது எனக்குத் தெரிந்தது என் பாட்டி நெடுங்காலத்துக்கு முன் விஷ்ணு படுத்திருக்கும் அந்த தோற்றத்தை பார்த்து மகாதர்மம் என்று ஏன் சொன்னார் என்று.
| 17 |
உலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன.
| 15 |
இது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடையப்போகும் முதல் மனிதன் நான்தான்.
| 8 |
ஆனால் அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது இதில் சற்றும் உண்மை இல்லை என்பதுதான் நிஜம்.
| 9 |
உலகின் முதல் மொழி எது என்ற ஆராய்ச்சியை மொழி அறிவியலாளர்கள் கிட்டத்தட்ட விட்டுவிட்டனர்.
| 10 |
கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது.
| 6 |
கிடைத்திருக்கும் சான்றுகளில் சுமேரிய மொழிக்கான சான்றுகள்தான் மிகவும் பழமையானது கி.
| 8 |
மு.
| 1 |
இதனால் சுமேரிய மொழிதான் பழமையான மொழி என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
| 9 |
மற்ற மொழிகளுக்கு இதைவிட பழமையான சான்றுகள் கிடைக்கவில்லை.
| 6 |
உலகில் தொன்மையான ஒருசில மொழிகளில் தமிழும் ஒன்று.
| 6 |
ஆனால் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று.
| 11 |
சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழி கிறேக்கம்தான் தொன்மையான மொழி என்று யாராவது நம்மிடம் சொன்னால் நமக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும்.
| 14 |
அதே போல்தான் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்றால் மற்ற மொழியைச் சேர்ந்தவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்.
| 12 |
சமஸ்க்ருதம் நவீன கிரேக்கம் சீனம் பாரசீகம் போன்ற மொழிகளைச் சேர்ந்த பலரும் இதேபோல்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
| 11 |
சென்னையில் நான் சந்தித்த ஈரானியர் ஒருவர் உலகின் முதல் மொழி பாரசீகம்தான் என்றும் உலகின் எந்த மொழி அழிந்தாலும் பாரசீகம்தான் அழியாமல் இருக்கக் கூடிய ஒரே மொழி என்றும் என்னிடம் கூறியபோது எனக்குத் தோன்றியது இதுதான் கிணற்றுத் தவளைகள் தமிழுக்கு மட்டும்தான் சொந்தமா என்ன?
| 32 |
என் கிணறுதான் உலகிலேயே பெரிய கடல் என்று சொல்லும் தவளைகள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கவே செய்கிறார்கள்.
| 12 |
இந்தத் தன்மைக்கு அதாவது இனமைய வாதம் என்று பெயர்.
| 7 |
இதுதான் மற்ற மொழிகளையும் இனங்களையும் அடிமைப்படுத்துவதற்கும் அழிக்க நினைப்பதற்கும் அடிப்படை.
| 8 |
ஆரிய இனம்தான் உலகின் உன்னத இனம் என்ற ஹிட்லரின் எண்ணம் கோடிக்கணக்கிலான உயிர்களைக் குறிப்பாக யூதர்களை காவுவாங்கியது.
| 13 |
அப்படிப் பாதிக்கப்பட்ட யூதர்களே இன்று பாலஸ்தீன மக்களை அழிப்பவர்களாக மாறிவிட்டனர்.
| 8 |
சிங்களவர்கள்தான் உயர்ந்தவர்கள் தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இலங்கையில் இனப் படுகொலைக்கு வழிவகுத்தது.
| 10 |
வரலாறு முழுக்க இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன.
| 6 |
தமிழ் இனமும் அது போன்ற இனமைய வாதத்திற்கு அடிமையாக வேண்டாம்.
| 8 |
உலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ்தான் தொன்மையானது சிறந்தது என்றெல்லாம் சொல்ல நாம் உலகின் அத்தனை மொழிகளையும் கற்றாக வேண்டும்.
| 14 |
அது சாத்தியமல்ல.
| 2 |
அவரவருக்கு அவரவர் மொழி சிறந்தது.
| 4 |
தமிழின் சங்க இலக்கியம் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் உலகின் பிற மொழி இலக்கியங்களை ஆங்கிலம் வாயிலாகப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் என்னால் தமிழ் இலக்கியத்தைக் குறித்து மிகவும் பெருமை கொள்ள முடியும்.
| 26 |
வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு கல் தோன்றி மண் தோன்றக் காலத்து... என்று சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர்களில் பலர் பழந்தமிழ் இலக்கியத்தை சிறிதளவுகூட வாசிக்கவில்லை என்பதுதான் உண்மை பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் அர்த்தம் தெரியாமல் மக்கப் பண்ணியதோடு பலருக்கும் பழந்தமிழ் இலக்கியத் தொடர்பு முடிந்துவிட்டது.
| 30 |
பழந்தமிழ் இலக்கியத்தை வாசியுங்கள்.
| 3 |
நம் சிற்பக் கலைகளின் பெருமையைப் பற்றி நேரே சென்று பார்த்து அறியுங்கள்.
| 9 |
அப்போது பெருமை கொள்ளுங்கள்.
| 3 |
அதில் ஓர் அர்த்தம் இருக்கும்.
| 4 |
கூடவே பிற மொழிகளின் வளத்தையும் சிறப்பையும் உரிமையையும் அங்கீகரியுங்கள்.
| 7 |
தமிழ் எவ்வளவு பழமையான மொழி என்பதைவிட தமிழ் எவ்வளவு காலம் வாழப் போகிறது என்பதுதான் தமிழுக்கு முக்கியம்.
| 13 |
அதுதான் எனது பிரதானமான அக்கறை.
| 4 |
என்னைத் தமிழ்த் துரோகி என்றழைக்கப் போகும் நண்பர்களுக்கு தயவுசெய்து அறிவியல் பூர்வமாக இதைப் பாருங்கள்.
| 11 |
மனித இனம் எங்கு தோன்றியது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
| 8 |
ஆப்பிரிக்காவில்தான் உலகின் முதல் மனித இனம் தோன்றியது.
| 6 |
சந்தேகம் இருப்பவர்கள் தயவுசெய்து மரபணு விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெளிந்துகொள்ளவும்.
| 7 |
தயவுசெய்து உங்கள் முடிவுகளுக்கு இலக்கியத்தை ஆதாரமாகக் காட்டாதீர்கள்.
| 6 |
பனையோலைகளில் எழுதப்பட்டு அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால் இது மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது.
| 16 |
இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும்.
| 7 |
இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும்.
| 7 |
இந்தியாவை பொறுத்தவரை சிந்துவெளி நாகரீகம் மிகவும் பழமையானது என்கிறது வரலாறு.அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம்.
| 13 |
இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது.
| 6 |
சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது.
| 11 |
சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான்.
| 8 |
சென்னைத் தமிழ் திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர மொழி ஒன்றுதான்.
| 12 |
குமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான்.
| 14 |
லெமூர் என்றால் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம வளர்ச்சி என்று பொருள்.
| 9 |
ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது.
| 8 |
ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ் இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம் திரு.
| 21 |
எக்கேல் திரு.
| 2 |
கிளேற்றர் திரு.
| 2 |
கட்டு எலியட் திரு.
| 3 |
தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
| 6 |
மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
| 7 |
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
| 10 |
இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
| 14 |
ஆஸ்திரேலியா சாலித்தீவையும் தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே குமரி கண்டம் என்கிறார் திரு.
| 11 |
தேவநேயப்பாவாணர்.
| 1 |
இக்கண்டத்தில் தோன்றியவன் தான் மாந்தன் இவனை குமரிமாந்தன் என்பர்.
| 7 |
இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா.
| 6 |
இதில் பரிபாடல் முதுநாரை முடுகுருக்கு கலரியவிரை பேரதிகாரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.
| 9 |
இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன.
| 4 |
இதில் அகத்தியம் தொல்காப்பியம் பூதபுராணம் மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
| 8 |
இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.
| 5 |
இதில் அகநானூறு புறநானூறு நாலடியார் திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
| 8 |
உலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கே என நிரூபிப்பதற்காக நண்பர் ஒருவர் கடுமையான ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கிறார்.
| 12 |
என்னோடு பணியாற்றுகிறார் அவர்.
| 3 |
வயதிலும் பெரியவர்.
| 2 |
ஆதி காலத்தில் திராவிடர்கள் அதாவது தமிழர்கள் சுமேரியாவுக்கு பாபிலோனாவிற்கு எகிப்திற்கு மற்ற பிற தேசங்களுக்கும் பரவினார்கள்.
| 12 |
அதன் பிறகு ஆரியர் வருகை.
| 4 |
என்னைப் பொருத்த வரைக்கும் ஆரியர்களும் திராவிடர்களும் ஒன்று தான்.
| 7 |
ஆகவே நாம் அனைவரும் ஒருவரே.
| 4 |
அதாவது திராவிடர்கள் இங்கேயே ஆஃப்ஷோரிலேயே வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்கள் மாதிரி.
| 9 |
ஆரியர்கள் ஆன்சைட் அசைன்மெண்ட் போயிட்டு ரிட்டர்ன் ஆகிறவங்க மாதிரி.
| 7 |
என்ன ஆயிரக்கணக்கான வருஷம் முன்னாடியே ஆன்சைட் போனதால கொஞ்சம் ஒஸ்தியா தெரியறாங்க.
| 9 |
மத்தபடி ஆர்யா உதடு டிராவிட் உதடு டிம்பிள் கபாடியா உதடு எல்லாமே ஒன்னு தான்.
| 11 |
ஹரப்பா மொகஞ்சதாரோ எல்லா எடத்திலும் இருந்தது நாமதான்.
| 6 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.