text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
நோயின் தாக்கம் பெருமளவில் இருப்பதால் கிராமங்களில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்களைப் பயிற்றுவித்து ஆரம்பகால நோய் தாக்கத்தை கண்டறியலாம் என்ற கருத்தையும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
21
ஆரம்பத்தில் இருந்தே மருந்துகள் தெளிக்கப்படாத காய்கறிகள் மரபணு மாற்றம் இல்லாத பழங்கள் தானியங்கள் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
16
கோதுமைப்புல் சாறு வில்வத் துகையல் முள் சீதாப்பழம் கறுப்பு திராட்சையின் விதைகள் புரோக்கோலி போன்றவற்றில் புற்றுச் செல்களை அழிக்கும் பலம் இருப்பதாக இயற்கை வைத்திய ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
20
பக்க விளைவு இல்லாத நம் உணவுகளை எடுத்துக் கொண்டு நோய் சீற்றத்தை தவிர்க்கலாம்.
10
தமிழர்களின் பாரம்பர்யம் என்பது பட்டு வேட்டி சட்டையிலும் புடவையிலும் மட்டுமல்ல உணவில்தான் தொடங்குகிறது.
10
கிராமத்து வீடுகளின் மேல்தளத்திலும் செல்போன் கோபுரங்கள் முளைத்து விட்டன.
7
பெற்ற தாய்க்கு கருப்பை புற்று வந்ததும் நோய் தொற்றிக் கொள்ளும் என அறியாமையால் பயந்து ஓடிய மகனையும் மகளையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
16
பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆறுதலை மனவலிமையை குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுக்கவேண்டும்.
6
மன அமைதி நல்ல எண்ணங்கள் உடற்பயிற்சிகள் நடைப்பயிற்சி தியானம் மருத்துவ தொடர் ஆலோசனைகள் மற்றும் அன்பு வழியில் மனதை பலப்படுத்த வேண்டும்.
16
எதிர்காலத்துக்கான நம்பிக்கையை நண்பர்களும் உறவுகளும் உருவாக்கினால் மட்டுமே அவர்களால் மீண்டு வர முடியும்.
10
நோய்களை வென்று தன்னம்பிக்கையோடு பயணப்படுவதுதான் முன்மாதிரியான வாழ்க்கை.
6
புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது வெறும் உடல் வலி அல்ல.
7
ஃபீனிக்ஸ் பறவைபோல கங்குகளை உதறி உயிர்த்தெழும் வேலை.
6
காலத்தின் மீதான விரக்தியின் வலி.
4
ஆனபோதும் கேன்சரை வென்றிடுவோம்.
3
ஆயில்யம் நட்சத்திரத்தைத் தொடர்ந்து மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் இயல்புகள் அவர்கள் வணங்கவேண்டிய தெய்வங்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் பற்றி ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.
18
இந்த நட்சத்திரத்தின் ஆதிக்க நாயகன் வேத ஆகமங்களில் கரைகண்ட கேது கிரகம்.
9
இந்த நட்சத்திரத்துக்கு உரிய ராசி சூரியனின் சிம்ம ராசி.
7
இதனால்தான் மகம் ஜகம் ஆளும் என்ற பழமொழி நடைமுறைக்கு வந்தது.
8
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களைப் பற்றி ஜாதக அலங்காரம் இசைத் தமிழில் வல்லவர்களாகவும் நீரில் மூழ்கிக் குளிப்பதை விரும்புபவர்களாகவும் செல்வம் உள்ளவர்களாகவும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது.
21
நட்சத்திர மாலை பெரும் பணம் சம்பாதிப்பவர்களாக வசதியாக வாழ்பவர்களாக கற்பனையில் மூழ்குபவர்களாக நினைத்ததை முடிப்பவர்களாக இருப்பார்கள் என்று கூறுகிறது.
14
பிருகத் ஜாதகம் மாதா பிதா குரு தெய்வத்தை வணங்கி வாழ்பவர்கள் என்று கூறுகிறது.
10
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று சதா சர்வகாலமும் சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள்.
12
உறுதியான தெய்வபக்தி உடையவர்கள் ஆதலால் சாஸ்திரம் சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.
8
பரந்த ஞானமுடையவர்கள்.
2
நிர்வாகத் திறமை உடையவர்களாகவும் கல்வி கற்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் உண்மையே பேசுபவர்களாகவும் திகழ்வார்கள்.
10
கோபமிருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதற்கு ஏற்ப இவர்களிடம் நியாயமான கோபமும் குணமும் ஒருங்கே இருக்கும்.
12
கோபப்பட்டாலும் அடுத்த சில நிமிடங்களில் மறந்துவிடுவார்கள்.
5
சுறுசுறுப்புடன் இருப்பார்கள்.
2
குறைவாகத் தூங்குவார்கள்.
2
எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடியவர்கள்.
5
கவர்ச்சியான மெலிந்த உடலழகைப் பெற்றிருப்பார்கள்.
4
சிற்றின்ப வேட்கை மிக்கவர்கள்.
3
குரு நல்ல நிலையில் உள்ளவர்களுக்கு மட்டும் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும்.
9
இளமையிலேயே சுக்கிர தசை வருவதால் சிறுவயதிலேயே சுகபோகங்களை அனுபவிப்பார்கள்.
7
அனுபவ அறிவு அதிகம்.
3
சிலருக்குக் கலை ஆர்வத்தாலோ கூடா நட்பாலோ உயர் பிறரிடம் கைகட்டி வேலை செய்வதை விரும்ப மாட்டார்கள்.
12
ஆகவே சுயதொழில் செய்வார்கள்.
3
இருந்தாலும் மக நட்சத்திரக்காரர்களில் பலர் பேராசிரியர் நடிகர் நடிகை ஆடை வடிவமைப்பாளர் விளம்பர மாடல் ஆகிய தொழில் புரிவார்கள்.
14
மருந்து மாந்திரீகம் ஜோதிடம் சரித்திரம் தர்க்க சாஸ்திரம் புராண இதிகாசம் ஆகியவற்றில் அதீத ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள்.
13
சிலர் பழம்பெரும் கலைகளை ஆராய்ச்சி செய்வார்கள்.
5
வாழ்க்கை செல்வ வளங்களுடன் அமைந்திருந்தாலும் அவ்வப்போது ஆன்மிகத்துக்கும் லௌகீகத்துக்கும் இடையே சிக்கி மன நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள்.
13
எதிலும் தனித்தன்மை பெற்று காணப்படுவார்கள்.
4
தங்கள் விஷயத்தில் அடுத்தவர்கள் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள்.
6
தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
2
காதலித்துத் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.
5
வாகனத்தை தாங்களே ஓட்டுவதில் அதிக விருப்பம் உள்ளவர்கள்இருக்கும்.
6
விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரையும் ஸ்ரீவிபசித்து முனிவரையும் வணங்குதல் நலம்.
9
கும்பகோணத்துக்கு அருகிலுள்ள ஆடுதுறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
9
கன்னியாகுமரிக்கும் நாகர்கோவிலுக்கும் இடையே உள்ள சுசீந்திரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதாணுமாலயனை வணங்குதல் நலம்.
9
புதுக்கோட்டை பொன்னமராவதி வழித் தடத்தில் உள்ள பேரையூரில் எழுந்தருளியிருக்கும் நாகராஜன் வணங்கி பூஜித்த ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாகநாத சுவாமியை வணங்குவது நல்லது.
16
.. சமாதி விவகாரத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் ஸ்டாலினின் நள்ளிரவு தீர்மானம் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதிக்கும் இடம் பெற்றுத் தரும் சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் செயல் தலைவர் ஸ்டாலின்.
23
தமிழக அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என நிர்வாகிகள் கூறியபோது அவர்களை அமைதிப்படுத்திவிட்டார்.
12
அவரது மௌனம்தான் வெற்றியைத் தேடித் தந்தது என நெகிழ்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.
9
சென்னை காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் வீட்டுக்குக் கருணாநிதி உடல் கொண்டு செல்லப்பட்ட அதேநேரத்தில் அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதிக்கு இடம் அளிக்க தமிழக அரசு மறுப்புத் தெரிவித்த தகவலை அறிந்து மிகுந்த மனவேதனைக்கு ஆளானார் ஸ்டாலின்.
27
சமாதி அமைவதற்கான நியாயங்களை எடுத்துக் கூறியும் அனுமதி மறுத்துவிட்டது எந்த வகையில் நியாயம்?
10
என முதல்வர் தரப்புக்குத் தகவல் தெரிவித்தனர் தி.மு.க நிர்வாகிகள்.
7
அண்ணா சமாதியில் இடம் இல்லை என்ற தகவல் வெளியான சில நிமிடங்களில் காவேரி மருத்துவமனை வாசலில் போலீஸாரோடு மோதத் தொடங்கிவிட்டனர் தி.மு.க தொண்டர்கள்.
17
இதன் அடுத்தகட்டமாக தி.மு.க முன்னணி நிர்வாகிகளைத் தொடர்புகொண்ட மாவட்ட நிர்வாகிகள் அண்ணா சமாதியில்தான் கலைஞர் துயில் கொள்ள வேண்டும்.
14
இந்த அரசை இவ்வளவு நாள் விட்டு வைத்ததே தவறு.
7
மாவட்டங்களில் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம்.
5
செயல் தலைவரின் ஒப்புதல் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
7
நிலைமை மோசமடைவதைக் கண்ட ஸ்டாலின் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது எனக் கண்டிப்பான குரலில் கூறியதோடு மட்டுமல்லாமல் கழக உடன்பிறப்புகள் கட்டுப்பாடுகள் காத்து அண்ணாவும் கலைஞரும் கற்றுத் தந்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை மனதில் உறுதியாக நிலை நிறுத்தி எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் அளித்துவிடாமல் அமைதி காத்திட வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
47
இதன்பிறகே மாவட்ட நிர்வாகிகள் அமைதி காத்தனர்.
5
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் தமிழக அரசு இழுத்தடிப்பதைக் கண்டதும் தந்தை இறந்த துயரத்திலும் மிகப் பொறுமையாகவே இந்த விவகாரத்தைக் கையாண்டார் செயல் தலைவர்.
21
இந்த விவகாரத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்.
5
நம்முடைய தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்போம்.
5
அமைதி காத்து வெற்றி பெறுவோம் எனக் கூறியதோடு ராஜாஜி ஹாலில் இருந்தபடியே மூத்த வழக்கறிஞரை வில்சனை நேரில் அழைத்து விவாதித்தார்.
15
சட்டரீதியாக எந்தெந்த விஷயங்களை முன்வைக்க வேண்டும்?
5
எனத் தீவிரமாக ஆலோசித்தார்.
3
இதன்பின்னர் நீதியரசர் குலுவாடி ரமேஷிடம் கழக வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
7
இந்த விவாதத்தில் தமிழக அரசு தரப்பில் மறுப்பதற்கான காரணங்களை விளக்கியுள்ளனர்.
8
இதையடுத்துப் பேசிய நீதியரசர் ஒரு வார கால அவகாசம் கேட்பீர்களா?
8
இதன் பின்னரும் கழக வழக்கறிஞர்களிடம் நள்ளிரவு மீண்டும் விவாதித்தார் ஸ்டாலின்.
8
மெரினா தொடர்பாக வழக்குப் போட்டவர்களும் உடனே வாபஸ் பெற்றுவிட்டனர்.
7
இதெல்லாம் அடுத்தடுத்து நடந்த அதிரடிகள்.
4
இப்படி நடக்கும் என எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கவில்லை.
6
இன்று காலை காமராஜர் ராஜாஜி ஜானகி ஆகியோருக்கெல்லாம் மெரினாவில் சமாதி அமைக்கப்படவில்லை என்றெல்லாம் அரசுத் தரப்பில் தெரிவித்தனர்.
13
சொல்லப் போனால் மெரினாவில் காமராஜருக்கு சமாதி அமைக்க வேண்டும் என அந்தக் காலத்தில் கோரிக்கை எதுவும் வைக்கப்படவில்லை.
13
தமிழக அரசின் பக்கம் தொழில்நுட்பரீதியான காரணங்கள் எதுவும் இல்லை.
7
எங்கள் பக்கம் நியாயம் கிடைக்கும் என உறுதியாக நம்பினோம்.
7
இதற்குக் காரணம் இந்த விவகாரத்தை செயல் தலைவர் கையாண்டவிதம்தான்.
7
அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தால் தமிழகத்தில் நிலவரம் வேறு மாதிரி சென்றிருக்கும்.
8
பெண்களுடைய ஆழ்மனதின் காதல் தேடல்களைத் தன் அழகான தமிழால் நிறைவு செய்பவர்.
9
கார்த்திக்போல மோகன்போல அரவிந்த்சாமிபோல அஜீத்போல என்று சினிமா ஹீரோக்களின் சாயலில் கணவன் அமைய வேண்டும் என்று ஆசைப்பட்டதுபோலவே ரமணிசந்திரன் கதைகளில் வருகிற நாயகர்கள்போல கணவன் கிடைத்தால் எப்படியிருக்கும் என்று சென்ற தலைமுறை இளம்பெண்களை ஏங்கவைத்தவர்.
25
அவர் கதைகளின் சுப முடிவுகள் பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போன அம்சம்.
8
இதோ அவள் அரங்கத்தில் ரமணிசந்திரன்... இவருடைய எழுத்துகளைப் போலவே பதில்களும் அவ்வளவு பாசிட்டிவ்
10
ஒருவிதத்தில் அன்றைக்கு திமுகவில் எம்.ஜி.ஆர் கருணாநிதி இடையே நீறு புத்த நெருப்பாக இருந்த கருத்து வேறுபாட்டை வெளிக்கொண்டுவந்தது எனலாம்.
14
கருணாநிதி எம்.ஜி.ஆர் இருவருக்கும் இடையே பனிப்போர் உருவான ஆரம்பகாலத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் பின்னாளில் வெளிப்படையாக உருவானபோதுதான் அதிமுக பிறக்க காரணமானது.
16
ஆளும் கட்சியான காங்கிரஸ்க்கு எதிராக கடும் எதிர்ப்பு நிலை எடுத்து அன்று மக்கள் மத்தியில் பெரும்போராட்டங்களை நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு குடைச்சல் தந்துவந்தது அண்ணா தலைமையிலான திமுக.
20
காங்கிரசும் திமுகவை பரமஎதிரியாக வரித்துக்கொண்டு மேடைகளில் தாளித்துக்கொண்டிருந்தனர்.
6
அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே எம்.ஜி.ஆருக்கு திமுகவின் சில தலைவர்களால் பிரச்னை உருவாகியிருந்தது.
10
இது எம்.ஜி.ஆர் தன் எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார்.
11
இதனால் அண்ணாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏதோ பிரச்னை என்பதாக பேசப்பட்டது.
8
சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நடந்த காமராஜருக்கு பிறந்தநாள் விழாவில் ஆச்சர்யமாக எம்.ஜி.ஆர் கலந்துகொண்டதோடு காமராஜரைப் புகழ்ந்து பேசி காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.
19
காமராஜரின் பிறந்த தின விழாவில் நாம் கலந்துக் கொண்டு அவரை வாழ்த்தி அவர் நீடூழி வாழவேண்டும் என்று வாழ்த்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமைக்குப் பெருமைப்படுகிறேன்.
18
தலைவர் காமராஜர் தோழர் காமராஜர் அய்யா காமராஜர் என்று பலர் அழைக்கும் நிலையை காமராஜர் அடைந்திருக்கிறார்.
12
எல்லோராலும் பாராட்டப்பட வேண்டியவர் பாராட்டப்பட வேண்டும்.
5
நல்ல உள்ளம் கொண்டவர்களை எல்லோரும் பாராட்டித்தான் தீரவேண்டும்.
6
மனிதனை மனிதன் பாராட்ட வேண்டும்.
4