text
stringlengths 1
43.3k
| words
int64 1
4.33k
|
---|---|
ஆனால் எம்.ஜி.ஆருக்கு எதிராக பல காலமாக கட்சியில் செயல்பட்டுவந்த அந்தக்குழு எம்.ஜி.ஆரால் அண்ணா மனமுடைந்துவிட்டார் எம்.ஜி.ஆர் மீது பொதுக்குழுவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளார் என தங்களின் ஆதரவுப் பத்திரிகைகளில் எழுதவைத்தன.
| 22 |
அந்தக்குழுவின் இன்னொரு ஆதரவு நாளேட்டில் எம்.ஜி.ஆருக்கு திமுக தொண்டர்கள் கறுப்புக்கொடி காட்ட உள்ளார்கள் என்று எழுதியதோடு பொதுச்செயலாளர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சியில் எம்.ஜி.ஆர் குழப்பத்தை ஏற்படுத்த முனைகிறார் எனவும் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு திமுக பிரமுகரின் அறிக்கை வெளியானது.
| 30 |
இது எம்.ஜி.ஆரைக் கோபப்படுத்தியது.
| 3 |
இந்த நிலையில் சென்னையில் நடந்த தீவிபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதற்காக எம்.ஜி.ஆருக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது.
| 11 |
இதில் காமராஜர் விவகாரம் பகிரங்கமாக எதிரொலித்தது.
| 5 |
இத்தனை வருடம் கட்சிக்காக உழைத்த எனக்கு கழகம் தரும் பரிசு இதுதானா?
| 9 |
என பொங்கிப்பேசிய எம்.ஜி.ஆர் தொடர்ந்து அவர் பேசும்போது காமராஜர் விழாவில் நான் கலந்துகொண்டதற்காக அறிக்கை விட்ட கழகப்பிரமுகர் யார்... கட்சியில் ஐந்தாம்படைகள் உருவாகியுள்ளன.
| 17 |
இவர்கள் யாரென்று எனக்கு நன்கு தெரியும்.
| 5 |
கழகம் வெற்றிகளைக் குவிக்கவேண்டும் என்றால் முதலில் இந்த ஐந்தாம்படைகளை ஒழிக்கவேண்டும்.
| 8 |
இந்தக் கூட்டத்தால் நான் உண்மையில் பெருமைப்படவில்லை பல ஆண்டுகாலம் இந்தக் கட்சிக்காக உழைத்த என்னை ஏதோ நேற்றுவந்தவன் போலவும் இவர் நல்லவர் என்பதுபோலவும் மக்களுக்கு என்னை அறிமுகப்படுத்திவைப்பது எனக்கு பெருத்த அவமானத்தை தருகிறது.
| 24 |
அண்ணாவை வழிகாட்டி என்றும் காமராஜரை தலைவர் என்றும் சொல்லிவிட்டேனாம்.
| 7 |
உடனே எம்.ஜி.ஆர் காங்கிரசுக்கு போகப்போகிறார்.
| 4 |
அவருக்கு இனி திமுகவில் என்னவேலை என பிரசாரத்தில் இறங்கிவிட்டார்கள்.
| 7 |
ஒருவரைப்பாராட்டினால் இன்னொருவரை இகழ்வதாக ஆகிவிடுமா... அப்படியானால் அண்ணா சிறையில் இருந்தபோது காமராஜரை எதிர்த்து கடுமையாக தேர்தல் பிரசாரம் செய்தேனே..அப்போது சிறையில் இருந்த அண்ணாவின் விருப்பத்திற்கு விரோதமாக செயல்பட்டது நானா அவர்களா...?
| 22 |
தனிப்பட்ட ஒருவரின் குணத்தைப் பாரட்டுவது எப்படி ஒரு கட்சியை பாராட்டுவதாக ஆகும்...இந்த வித்தியாசத்தைக் கூட தெரியாத தொண்டர்கள் நிறைந்ததுதான் திமுக கழகமா...?
| 16 |
யாருடைய பாராட்டுக்களை எதிர்பார்த்தும் நான் திமுகவில் இல்லை.
| 6 |
யாராவது பாராட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைப்பவனும் இல்லை.
| 6 |
எதையாவது சொல்லி தினம்தினம் பத்திரிகைளில் பெயர் வரச் செய்யும் திறமை எனக்கும் உண்டு.
| 10 |
இன்னொருவரின் வற்புறுத்தலுக்காக நான் இந்தகட்சியில் இல்லை.
| 5 |
எனக்கு விருப்பம் உள்ள கொள்கைகளுக்காக நான் இங்கு இருக்கிறேன்.
| 7 |
விருப்பமில்லாமல் போனால் ஒரு நிமிடமும் இதில் நீடிக்கமாட்டேன்.
| 6 |
மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது அண்ணா என் மீது முழு அன்பு கொண்டவர் என்றேன்.
| 11 |
பேசிமுடித்தபின் கருணாநிதி நாங்கள் உங்கள் மீது குறைவான அன்பு கொண்டவர்களா என்றார்.
| 9 |
மனிதர் அளவில் நீங்கள் ஒருசமயம் என்னை பாராட்டுவீர்கள்.
| 6 |
மறுசமயம் என் மீது ஆத்திரப்படுவீர்கள்.
| 4 |
ஆனால் அண்ணா நான் தவறுசெய்தாலும் என்னை மன்னித்து ஏற்கும் தெய்வீக குணம் கொண்டவர் என்றேன்.
| 11 |
அது உண்மையும் கூட.
| 3 |
ஆண்டுக்கொரு முறை நான் கழகத்தில் கலகம் விளைவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
| 9 |
அந்த அறிக்கையை வெளியிட்ட பிரமுகர் யார் என நான் மதியை கேட்டேன்.
| 9 |
நாவலரை கேட்டேன்.
| 2 |
அவர் யார் என அவர்களுக்கும் தெரியவில்லை.
| 5 |
இப்படி கட்சிப்பிரமுகர்கள் ஒவ்வொருவரையும் கேட்டதாக குறிப்பிட்ட எம்.ஜி.ஆர் கருணாநிதியிடம் கேட்டதாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எப்படிக் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
| 14 |
எப்படி துாண்டிவிடலாம் என வேலைபார்க்கிற இந்த ஐந்தாம்படைகளை கட்சியில் இருந்து அப்புறப்படுத்தவில்லையென்றால் கழகத்தின் வெற்றி பாதிக்கப்படும் என்பதை கூறிக்கொள்கிறேன்.
| 14 |
காமராஜரை புகழ்வதன்மூலம் நான் கோழை என்றும் வாய்ப்பும் வசதியையும் தேடிக்கொள்ள இப்படி பேசியதாக மதுரை முத்து கூறியிருக்கிறார்.
| 13 |
சினிமாவில் உச்ச செல்வாக்கில் உள்ள நான் இனி புதியதாக வசதி வாய்ப்பை காணவேண்டிய தேவையில்லை.
| 11 |
சேர்த்த பணத்தை எல்லாம் இல்லாதவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிற நான் இன்னமும் பணம் சேர்க்கவேண்டிய அவசியமில்லை.
| 10 |
இங்கே உள்ள வேலைகளை செய்யவே நேரம் இல்லாதபோது நான் இன்னொரு கட்சியில் போய் என்ன செய்யப்போகிறேன்.
| 12 |
எதையும் எப்படியும்பேசிவிடலாம் என்றால் இங்கே நாணயம் இருக்காது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.
| 10 |
இப்படி பொங்கித்தீர்த்தார் எம்.ஜி.ஆர்.
| 3 |
காமராஜரை எம்.ஜி.ஆர் புகழ்ந்த இந்த சம்பவத்தை அண்ணா அதன்பிறகு பெரிதாகாமல் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் அழைத்துப்பேசி சமாதானம் செய்துவைத்தார்.
| 13 |
கட்சி எம்.ஜி.ஆர் என்ற பொன்முட்டை இடும் வாத்தை இழப்பது நல்லதல்ல என்பதில் அண்ணா கொண்டிருந்த தீர்க்கதரிசனம் எம்.ஜி.ஆரை கட்சியில் தொடரவைத்தது.
| 15 |
ஆனால் அண்ணாவுக்குப்பின் எம்.ஜி.ஆருக்கு எதிரான எதிர்ப்பு நிலை வலுவடைந்து திராவிட இயக்கத்தில் இன்னுமொரு கட்சி அதிமுக உருவாகும் நிலையை ஏற்படுத்தியது.
| 15 |
அந்த வகையில் காமராஜரின் இந்த பிறந்தநாள்விழா பேச்சு அதில் முக்கியப்பங்கு வகித்தது.
| 9 |
வழக்கறிஞர் பட்டதாரி.
| 2 |
பறிமுதல் செய்துள்ளது.
| 2 |
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களுக்குப் பண உதவி செய்ததாக பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் பலரது வீடுகளிலும் என்.ஐ.ஏ.
| 14 |
தொடர் சோதனை நடத்திவந்தது.
| 3 |
அம்மாநிலத்தில் நிலவும் அமைதியைக் குலைக்கும் வகையில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காகக் குறிப்பிட்ட சில அமைப்புகள் பண உதவி செய்துவந்ததாகவும் புகார் எழுந்தது.
| 16 |
தெரிவித்துள்ளது.
| 1 |
அதனால் ஜம்மு காஷ்மீர் மாநில தீவிரவாத செயல்களுக்கு எல்லைதாண்டி வரும் நிதியுதவி எந்தவிதத்திலும் நிறுத்தப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
| 15 |
இந்தநிலையில் தீவிரவாதிகளுக்குப் பண உதவி செய்த விவகாரம் தொடர்பாக இவ்வளவு பெரிய தொகையை என்.ஐ.ஏ.
| 11 |
பறிமுதல் செய்துள்ளது.
| 2 |
அதேநேரம் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கும் அம்மாநிலத் தொழிலதிபர்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாக என்.ஐ.ஏ.
| 14 |
எந்தத் தகவலையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
| 4 |
இதையடுத்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி மேட்ச் குறித்து தனது கருத்துகளை கூறினார்.
| 11 |
இந்தநிலையில் நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணிக்கு டீன் எல்கர் ஹஷிம் அம்லா ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.
| 16 |
அம்லா வெளியேறியவுடன் தென்னாப்பிரிக்க அணியின் சரிவு தொடங்கியது.
| 6 |
ஒரு முனையில் டீன் எல்கர் நிலைத்து நின்று ஆடினாலும் அவருக்கு சரியான ஒத்துழைப்பை எந்த தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனும் கொடுக்கவில்லை.
| 14 |
போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலி பௌலர்களுக்கு புகழாரம் சூட்டினார்.
| 11 |
கோலி தென்னாப்பிரிக்காவில் விளையாடுவதால் இந்த தொடரே கடினமாகத்தான் இருந்தது.
| 7 |
குறிப்பாக மூன்றாவது டெஸ்ட் போட்டி.
| 4 |
ஆனால் எங்களின் மிகச் சிறந்த பேட்டிங் மூலம் இந்தப் போட்டி எங்கள் வசமானது.
| 10 |
பௌலர்களும் சிறப்பாக பந்து வீசினர்.
| 4 |
இந்தத் தொடர் முழுவதுமே எங்களது பௌலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
| 8 |
இதுபோன்று முன் எப்போதும் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.
| 6 |
அதுதான் இந்தத் தொடரின் மிகப் பெரிய பாசிடிவான விஷயம் என்று நினைக்கிறேன்.
| 9 |
முன்றாவது டெஸ்ட்டை வெல்வதற்கு அணியினர் விளையாடிய விதம் உண்மையில் ஒரு கேப்டனாக என்னை பெருமை கொள்ளச் செய்கிறது என்று நெகிழ்ந்தார்.
| 15 |
இன்றைய மேட்சில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்பதால் ஸ்வீடன் மற்றும் தென்கொரியா அணிகள் வெற்றிபெற கடுமையாக முயற்சித்தன.
| 16 |
தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை இரு அணிகளும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததால் முதல்பாதி கோல் எதுவும் இன்றி முடிந்தது.
| 13 |
இரண்டாவது பாதியிலும் இரு அணிகளும் தொடர்ந்து கோல் அடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தனர்.
| 9 |
இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ஆண்ட்ரியாஸ் கிரான்க்விஸ்ட் கோல் போட்டார்.
| 8 |
ஆட்டநேரம் முடியும் வரை தென்கொரிய அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
| 9 |
மழை பாதிப்புகளுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு .. மழை பாதிப்புகளுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு ஆளும் குதிரை பேர அரசு மழை பாதிப்புகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
| 35 |
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் பகுதிகளில் மழை பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள்குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
| 15 |
மழை நீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
| 6 |
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் மழை பாதிப்பு மற்றும் மீட்புப்பணிகள்குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன்.
| 10 |
ஒரு நாள் மழைக்கே சில இடங்களில் மக்களை வெளியேற்றும் நிலை உள்ளது.
| 9 |
ஆளும் குதிரை பேர அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே இதற்குக் காரணம்.
| 10 |
ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே ஆளும் அரசு கவனம் செலுத்திவருகிறது.
| 6 |
மீட்புப்பணிகளில் ஈடுபட தி.மு.க தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
| 5 |
அவர்களும் மீட்புப்பணிகளில் ஈடுபடுவார்கள்.
| 3 |
சகாயம் அறிக்கையை மறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது என்று தெரிவித்தார்.
| 8 |
டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட பொதுமக்கள் டெங்கு ஒழிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்ட சுகாதாரத்துறையும் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டது.
| 23 |
நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
| 10 |
நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துவருகிறார்.
| 21 |
வீடுகள் வணிக நிறுவனங்கள் அரசு கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| 14 |
அத்துடன் தனியார் அமைப்புகளின் மூலமாக விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| 9 |
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள பேட்டை பகுதியில் பொது சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகியவை இணைந்து டெங்கு விழிப்பு உணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
| 21 |
ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை பெய்து முடிந்ததும் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மர்மக் காய்ச்சல் பரவுவது வழக்கம்.
| 13 |
கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் டெங்குக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்ச்சல் பரவியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
| 14 |
.
| 1 |
அதனால் இந்த ஆண்டு காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் சிறப்பு விழிப்பு உணர்வு கூட்டம் நடந்தது.
| 12 |
கடையநல்லூர் பள்ளிவாசலில் நகராட்சி ஆணையர் அய்யூப்கான் தலைமையில் இந்த டெங்கு விழிப்பு உணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
| 12 |
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் சோமசுந்தரம் மற்றும் பூச்சியியல் துறை தலைமை வல்லுநர் அப்துல்காதர் தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் முகம்மது பைசல் வட்டார மருத்துவ அலுவலர்கள் செய்யது சமீம் ஆயிஷா விரைவு செயல்பாட்டு மருத்துவர்கள் ராஜ்குமார் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
| 32 |
இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள் டெங்குக் காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உருவாகும் சூழல் குறித்தும் அவை முட்டையிட்டு பெருகுவது பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் பேசினார்கள்.
| 18 |
கொசுக்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டிய அவசியம் ஆகியவை பற்றியும் விளக்கிக் கூறினார்கள்.
| 15 |
பொதுமக்களும் தங்களுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றார்கள்.
| 6 |
இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளான அப்துல்காதர் குறிச்சி சுலைமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
| 16 |
சக அதிகாரிகளிடம் நல்ஒத்துழைப்புடன் செயல்பட்டவர் என்ற பாராட்டுடன் காவல் துறையிலிருந்து விடைபெற்றவர்.
| 9 |
தற்போது ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்து வருகிறார்.
| 5 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.