text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
மாணவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றது.
2
கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பல்வேறு துறைகளில் உள்ள தொழிலாளர்களின் அனுபவம் அரசாங்கத்திற்கு வண்டுகோள் விடுப்பதன் மூலம் தமது உரிமைகளை பாதுகாக்க முடியாது என்பதை காட்டியுள்ளது.
21
ஒரு அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டமே அவசியமாகும்.
6
இந்த புரட்சிகர முன்னோக்கிற்காக போராடுவதற்காக ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
14
ஐ.வை.எஸ்.எஸ்.இ.
1
ஆனது சோசலிச சமத்துவக் கட்சியின் சோ.ச.க.
5
இளைஞர் இயக்கமாகும்.
2
இந்த வேலைத் திட்டத்திற்காக போராட ஐ.வை.எஸ்.எஸ்.இ.
5
கிளைகளை உருவாக்குமாறு மாணவர்களுக்கு நாம் அழைப்புவிடுக்கின்றோம்.
5
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்திருந்த போதும் திடீரென அதிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.
17
என்னிம் திடீரென அவர் நியுயோர்க் பயணத்தை நிறுத்தியுள்ளதற்கான காரணத்தை இலங்கை அதிபரின் பேச்சாளர் வெளியிடவில்லை.
11
இதுகுறித்து கருத்து வெளியிட்ட பந்துல ஜெயசேகர இலங்கை அதிபர் இதற்கு முன்னைய கூட்டங்களில் இலங்கை குழுவுக்குத் தலைமையேற்று பொதுச்சபைக் கூட்டங்களில் பங்கேற்றுள்ள போதிலும் நாட்டின் தலைவர் தான் இதில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
25
இதற்கு முன்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன சந்திரிகா குமாரதுங்க போன்றவர்களும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
13
இலங்கை அதிபருக்குப் பதிலாக ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் இலங்கை குழுவுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கவுள்ளார்.
15
அவர் இன்று நியுயோர்க் புறப்படவுள்ளார்.
4
உலகம் தானியங்கி ரோபோக்களை நோக்கி முன்னேறி வருவதால் மனிதன் இயந்திரங்களுடன் இணைந்து பணியாற்றும் தற்போதைய முறையில் மிகப்பெரும் மாற்றம் நிகழ உள்ளதாக சுவிட்சர்லாந்தில் உள்ள உலக பொருளாதார மன்றம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
25
கடலில் வாழும் நுண்ணுயிர்கள் முதல் மிகப்பெரிய திமிங்கலம் வரை பிளாஸ்டிக் உண்பதை கேள்விப்படுகிறோம்.
10
அதற்குக் காரணம் பிளாஸ்டிக்கானது அந்த உயிர்களின் உணவைப் போலவே காட்சியளிப்பது மட்டுமல்லாது அவற்றின் உணவைப் போன்ற மணத்தையும் கொண்டுள்ளன.
14
அப்படி மணம் வரக்காரணம் கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீது நுண்ணுயிர்கள் சூழ்ந்து அவற்றின் மீது பிளஸ்டிஸ்பியர் எனும் ஒரு அடுக்காகப் படர்வதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
19
அதென்ன நார்ச்சத்து உணவுகள்?
3
இப்போதெல்லாம் இட்லி முதல் சாம்பார் வரை எல்லாமே பாக்கெட் உணவு தானே.
9
உணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள் சமைப்பதன் மூலமும் எண்ணெய் விட்டு ப்ரை ஆக்குவதன் மூலமும் சத்துக்கள் குறைந்தும் அடியோடு போயும் விடுகின்றன.
17
ஆனால் நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள் இன்று பெரிய படிப்பு படித்தவர்களுக்கே நிரந்தர வேலை கிடைக்கவில்லை.
12
ஆனால் சாதாரண தமிழ் ஆங்கிலம் டைப்பிங் டிடிபி ஸ்டெனோகிராபி என்று அழைக்கப்படும் சுருக்கெழுத்து கணக்கியல் அக்கவுண்டன்சி கம்ப்யூட்டர் மொழிகள் டிசைனிங் வெப் டிசைனிங் போன்றவை படித்தவர்கள் கிடைக்கவில்லை.
20
கிடைத்தாலும் அதிக சம்பளம் கேட்பார்கள்.
4
இது தான் உண்மை நிலை.
4
ஆங்கிலேயர் காலத்திலிருந்து டைப்பிங் படித்தவர்கள் ஸ்டெனோ படித்தவர்களுக்கு உடன் வேலை கிடைக்கிறது.
9
என்ன தான் நவீன யுகம் வந்து ஆயிரம் புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் தமிழ் ஆங்கில முள் சீத்தா அஜீரண கோளாறுகளை சரிசெய்யும்.
16
இதனால் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் விடுபடலாம்.
4
மேலும் தசைப்பிடிப்பு வீக்கம் ஆகியவற்றையும் முள் சீத்தா குணப்படுத்தும்.
7
சீரான ரத்த ஓட்டம் தினமும் முள் சீத்தா டீயை பருகினால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும்.
12
இந்த டீயில் கிடைக்கும் இரும்புச்சத்து ரத்த நாளங்களுக்கு அதிக வலுவை தரும்.
9
முதுகுவலிக்கு தீர்வு இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்து வந்தால் முதுகு வலியை ஏற்படுத்தும்.
16
எனவே தினமும் உலக ஓசோன் தினம் வீரியமான சூரியனின் கதிர்கள் நேராக பூமிக்கு வந்தால் ஆபத்து அதைக் கட்டுப்படுத்துவதே காற்று மண்டலத்தை சுற்றிப் படர்ந்தஓசோன்படலம் கண்ணுக்குத் தெரியாத கூரையிது புறஊதாக் கதிரொளித் தாக்கத்தைத் தடுப்பது உலகைக் காக்கும் படலமிது இதுவே ஓசோன் விண்வெளிப் படலமென்பது ஓசோன் குறைபாடு இரண்டு வேறுபட்ட ஆனால் தொடர்புடைய புவியின் மேலடுக்கு மண்டலக் குறைபாடாகும் காற்று மண்டலத்தின் தூசு ஆலைப் புகை மண்டலத்தின் மாசு குளிர்சாதனைப் பெட்டிகளின் வாயு இன்னமும் பரிசோதனை அளவிலேயே இருக்கும் ஓட்டுநரில்லா கார் தொழில்நுட்பத்தை வைத்து வாடிக்கையாளரின் வீட்டுக்கே பொருட்களைக் கொண்டு வந்து தரும் சேவையை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் ஆட்டோ எக்ஸ் சோதித்து வருகிறது.
74
வீட்டில் இருக்கும் வாடிக்கையாளர் ஒரு மொபைல் செயலி மூலம் வேண்டிய மளிகை பொருட்களை ஆர்டர் செய்தால் அவர் கேட்கும் நேரத்தில் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து சேர்க்கிறது ஓட்டுநரில்லா வாகனம்.
22
மொபைலில் ஆர்டர் செய்தவரின் வீட்டு முகவரியை ஜி.பி.எஸ்.
6
தொழில்நுட்பம் உறுதி செய்ய செயற்கை நுண்ணறிவும் கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது.
13
தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது.
5
அடிபட்ட வலிகளுக்கும் மூக்கில் வரும் நோய்களுக்கும் குன்ம வயிற்று வலிக்கும் கட்டிகள் உடையவும் தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது.
15
மேலும் இது மணம் தரும் வாசனைப் பொடிகள் தயாரிக்கவும் குளிக்க உதவும் தைலங்களில் சேர்க்கவும் பயன்படுகிறது.
12
இளம் பெண்களில் சிலருக்கு முகத்தில் ஆண்களைப் போல மேலுதட்டின் மீது முடி வளர்வதுண்டு.
10
இதைப் போக்க கஸ்தூரி மஞ்சளைப் பொடித்து சைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ பின்பற்றுபவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்களும் புற்றுநோயும் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
20
சைவத்தையோ அல்லது வீகனிசத்தையோ கடைபிடிப்பதென்பது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதே தவிர நீண்டகாலம் வாழ்வதற்கான வழியாக கருதப்படவில்லை.
11
சரி மருத்துவர் இயோ ஒரு மாதத்திற்கு வீகனிசத்தை கடைபிடித்த பிறகு அவருக்கு என்ன ஆனது தெரியுமா?
12
உலக மக்களாட்சி தினம் மக்களுக்கான ஆட்சி மக்களாட்சி அதற்கு ஐ.நா.சபை அங்கீகாரமே போதுமான சாட்சி பல உலக நாடுகளும் ஒப்புக்கொண்டதே இனிய மக்கள்ஆட்சி பெருமையின் மாட்சி எல்லாரும் எல்லாமும் பெறும் ஆட்சி அது எப்போதும் நல்வாழ்வு தரும் ஆட்சி இல்லாமை போக்கிடும் நல் ஆட்சி அது இருக்கின்ற திருநாடே வளநாடு சுதந்திரமாய்ச் செயல்பட வேண்டும் நாட்டின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் சுகமாக மக்கள் வாழ வேண்டும் இதை மக்களாட்சி மட்டுமே செய்யத் தூண்டும்
52
.
1
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார்.
21
அதன்பின்னர் தனது அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
6
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
13
மு.க.அழகிரியால் இட்லி கடையை மட்டும் தான் வைக்கமுடியும்.
6
பாஜக தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் தான் சென்று கொண்டிருக்கிறது.
9
நடிகர்களின் பின்னால் போவதை நிறுத்திவிட்டு பாஜக தத்துவத்தை முன்னிறுத்தினால் தான் தமிழகத்தில் வெற்றி அடைய முடியும்.
12
பாஜக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் பின்னால் போகாமல் இருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
9
பாஜக மு.க.ஸ்டாலின் மு.க.அழகிரி சுப்ரமணியன் சுவாமி .
6
.
1
.
1
.
1
.
1
பிடிவாத குணமுடைய பெண்களுடன் குடும்பம் நடத்துவது கடினம் என ஓர் பொதுவான கருத்து ஆண்கள் மத்தியில் நிலவும்.
13
ஆனால் இது தவறு.
3
நண்பர்களே.. இதே போல் தினமும் ஏராளமான பதிவுகள் உங்களை வந்தடைய வேண்டும் எனில் எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்யுங்கள்.
15
நண்பர்களுடன் பகிருங்கள்.
2
ஓர் சிறந்த மனைவியாக திகழும் தன்மை இவர்களிடம் இருக்கிறது.
7
ஆம் இவர்களது பிடிவாதம் பொருட்கள் வாங்குவதில் மட்டும் இருக்காது.
7
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதிலும் இருக்கும்.
5
கணவன் சோர்வடையும் போது தேற்றிவிடுவதில் இருந்து ஊக்கமளிப்பது உதவுவது தன்னம்பிக்கை அளிப்பது என ஓர் நல்ல இல்லத்தரசியாக திகழ தேவைப்படும் அனைத்து குணாதிசயங்களும் பிடிவாத குணம் உடைய பெண்களிடம் இருக்கும்.
22
தனக்கு என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்பதில் பிடிவாத குணமுடைய பெண்கள் சரியாக இருப்பார்கள்.
11
வேண்டாதவை மீது ஆசைப்பட மாட்டார்கள் வேண்டுவதை விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள்.
8
மேலும் இவர்கள் ஒரு விஷயத்தின் மேல் வைக்கும் காதல் மிக நேர்மையாகவும் தீர்க்கமாகவும் இருக்கும்.
11
பிடிவாத குணமுடைய பெண்கள் உணர்வு ரீதியானவர்கள்.
5
அழுதாலும் கோபப்பட்டாலும் அன்பு காட்டினாலும் என எதுவாக இருப்பினும் முழுமனதுடன் வெளிப்படுத்தும் குணம் இவர்களிடம் இருக்கும்.
12
நீங்களே சோர்வுற்றாலும் இவர்கள் ஊக்கமளித்து உங்களை முன்னேறி செல்ல அழுத்தம் தந்து முன்னேற உதவுவார்கள்.
11
பிடிவாதம் என்பதை தாண்டி ஓர் செயலில் சொல்லில் நிலையாக இருக்கும் பண்பு இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
12
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமால்.
4
நேர்மையாக முகத்திற்கு நேராக பளிச்சென்று பேசிவிட்டு சென்றுவிடுவார்கள்.
6
இதனால் சண்டைகள் எழலாம் ஆனால் அது உடனடி தீர்வுடன் சுபமாக முடிந்துவிடும்.
9
கோவில் மணியோசை போல எதிரொலித்து கொண்டே இருக்காது.
6
பிடிவாத குணம் இருப்பினும் கூட சின்ன சின்ன சண்டைகள் சச்சரவுகள் கடுமையான நேரத்தில் கவலைகள் மறக்க செய்யும் இவர்களது லூட்டிகள் சற்றே சுவாரஸ்யமானதாக இருக்கும்.
18
பிடிவாதம் இருக்கும் அதே அளவிற்கு இவர்களிடம் அனுதாபமும் இருக்கும்.
7
சூழ்நிலை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப தங்களது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்பை அதிகரித்தும் கொள்வார்கள் குறித்தும் கொள்வார்கள்.
12
ஒரு விஷயத்தில் நிலைபெற்று அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருக்கும் இவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும்.
14
இதனால் இவர்கள் உங்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் நடந்துக் கொள்வார்கள்.
8
நினைத்ததை அடையவேண்டும் என்ற இவர்ளது பேரார்வம் வேலை மற்றும் இல்வாழ்க்கை விஷயங்களிலும் கூட தொடரும்.
11
இதனால் எந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் வீடு பொருட்கள் சேமிப்பு போன்றவற்றிலும் கூட இவர்கள் சீராக நடந்துக் கொள்வார்கள்.
13
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா தான்.
15
அவர்களின் படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
5
அவர்களின் படங்கள் வந்தால் மற்ற நடிகர்களின்... சம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.
17
மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்... ஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும்.
16
இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது.
9
இந்நிலையில் இதன் சிறப்பை மலினப் படுத்துகின்ற விதத்தில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளி தினங்களில் அங்கு அரங்கேறிய சம்பவங்கள்... அதிகாரிகள் தடுத்தாலும் என் ஆடையை பிக்காசோ ரசிப்பார் படு கவர்ச்சியாக அருங்காட்சியகத்திற்கு சென்ற... குழந்தை பிறப்பு வீதம் மிக குறைவாக உள்ள நாடுகளில் ஒன்று தான் இத்தாலி.
34
குழந்தை பிறப்பு வீதம் குறைவாக இருப்பதற்கு காரணம் இங்குள்ள இளைஞர் யுவதிகள் திருமணம் செய்துக்கொள்ளாமலே வாழ்கின்றனர்.
12
இதனால் இவர்கள் குழந்தை பெறுவதை விரும்புவது இல்லை.
6
இதனால் இந்நாட்டு அரசாங்கம் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதாற்காக மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியினர்க்கு இலவச விவசாய நிலம் வழங்கவுள்ளது.
15
இந்த நிலத்தை இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பயன்படுத்தலாம்.
6
இந்த திட்டம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் பட்ஜெட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
9
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்கள் என்றால் அது ரஜினி கமல் அஜித் விஜய் சூர்யா தான்.
15
அவர்களின் படங்களுக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
5
அவர்களின் படங்கள் வந்தால் மற்ற நடிகர்களின்... சம்மந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.
17
மக்களாலேதான் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன் மக்கள் கேட்டுக் கொண்டதனாலேயே இன்று பிரதியமைச்சர் பதவியைப்... ஜனநாயக ஆட்சிமுறைக்கான இருப்பிடம் பாராளுமன்றமாகும்.
16
இதுவே எந்தவொரு நெருக்கடியான நிலையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்து கின்ற அரணாகவும் இருக்கிறது.
9